Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்! தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரான்ஸின் பரிஸில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான லா சப்பல் (la chapelle) பகுதியில் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று அஞ்சலி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திடலில் உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர…

    • 1 reply
    • 1.3k views
  2. புகைப்படம் எடுக்கும் போது பாலியல் தொந்தரவு – கனடிய தமிழர் கைது. Peter December 02, 2015 Canada பதின்ம வயது இளம் பெண்களை அவர்களது நிகழ்வுகளிற்கான போட்டோ சூட் புகைப்படம் எடுக்கும் போது அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகைப்பட நிறுவன உரிமையாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டாப்பட்டுள்ளது. 56 வயதுடைய மேற்படி நபர் புகைப்பட நிபுனர் என்ற தனது தொழிலுரிமத்தைப் பாவித்து இளம் பெண்களை புகைப்படங்கள் எடுக்கும் பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளன. இந்தக் கைது குறித்து தனது முகநூலில் செய்தி பிரசுரித்துள்ள ஒரு பெண்பிள்ளை தனது சாமத்திய வீடு நடந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இரண்டு வாரங்களிற்கு முன்னர் தானே பொலிசில் முறைப்பாடு செய்த…

  3. ஒரு பேப்பரிற்காக சாத்திரி 2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது. அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு அங்கவீனமானவர்களும் முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர் மொட்டை பாஸ் என செல்லமக அழைக்…

  4. பொதுவாக நான் ஒரு ஊர் சுற்றி. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு பார்க்கக் கூடியவற்றை போய்ப் பார்ப்பதுண்டு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இல் இருக்கும் போது, அநேகமாக அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் (6 பெரும் மாகாணங்களைக் கொண்டது ஐ.அ.எ. இதில் டுபாய், சார்ஜா, அபுதாபி என்பனவும் அடங்கும்) கனடா வந்த பின் ஒரு வருடம் சென்றது கார் லைசென்ஸ் வாங்க. அதன் பின் வந்த 4 வருடங்களில் பல இடங்களுக்கு போயிருக்கின்றேன். சில இடங்கள் பிள்ளைகள் மிக விரும்பும் இடங்களாகவும். சில இடங்கள் இடங்கள் குடும்பமாக நண்பர்களுடன் போய்க் கழிக்க கூடிய இடங்களாகவும் இருந்தன. இந்த 4 வருடங்களில் பார்த்தவை கொஞ்சம் எனிலும் ஒன்ராரியோவில் / கனடாவில் இருப்பவர்களுக்கும் கனடா பார்க்க வருபவர்களுக்கும் சில வேளை இவை உதவியாக இர…

    • 43 replies
    • 8.2k views
  5. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 11:14 AM கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு , அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான…

  6. இனிய வணக்கங்கள், இப்ப கொஞ்ச நாளா கனடாவில தமிழ்ச்சனம் எல்லாம் அம்மாபகவானாம் எண்டு யாரையோ சொல்லி அதுக்கு பின்னால ஓடித்திறியுதுகள். இவ்ளோ காலமும் சாய்பாபா எண்டு சொல்லித் திரிஞ்சுதுகள். இப்ப எல்லாரும் அம்மாபகவானிண்ட விசுவாசிகளா மாறீட்டீனம் போல இருக்கிது. இண்டைக்கு வீட்டில அம்மா எனக்கு சொன்னா.. இஞ்ச மார்க்கம் எண்டு இருக்கிற ஒரு இடத்தில பெரிய காணி வாங்கி ஆச்சிரமம் கோயில் எல்லாம் கட்டி பஜனை எல்லாம் நடக்க்கிதாம் இந்த அம்மாபகவான் எண்டு சொல்லப்படுற சாமிக்கு.. அப்ப இவ்வளவு காலமும் கும்பிட்ட சாய்பாபாவிண்ட எதிர்காலம் என்ன? இல்லாட்டிக்கு சாய்பாபாதான் அம்மாபகவானா மாறீட்டாரோ? மற்றது... இப்பிடியே நிலமை போனால் எங்கட பிள்ளையார், முருகன், சிவபெருமான் எல்லாம் என்ன செய்யுற…

  7. யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே... யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம் சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின் அதன் உண்மையான அர்த்தத்தை பாசத்தை சொல்கிறது நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன கண்ணால் காணாது உறவு ஆனால் அவரை மறக்கமுடியவில்லை. என்னுடன் அவரது தொடர்புகளையும் எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம் முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள். அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.

  8. கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி “அகதிகள் வாரம்” ஓவிய கண்காட்சியுடன் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கண்காட்சி சிட்னி முக்கிய நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி STARTTS (services for treatment and rehabilitation of torture and trauma survivors) என்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, டேர்க்கி, ஈரான், ஈராக், வியட்நாம், பேர்மா, சியர்ரா லியோன்னே மற்றும் தமிழ் ஈழ மக்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த தலைவர்களில் அகதிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகரான பாவுல் பவர் என்பவரும் பாராளுமன்ற உறுப்பினரான லாரி வெர்கஸனும் கலந்து கொண்டனர். இங்கு பேசிய ஆரடவiஉரடவரசயட யுககயசைள யனெ ளுநவவடநஅநவெ ளுநசஎiஉநள …

  9. சுவிசில் இருந்து ஜெர்மனியில் நடைபெறும் நிகழ்வொன்றிற்கு கலந்துகொள்ள சென்ற ஈழத்தமிழ் குடும்பத்தின் ஊர்திவிபத்திற்குள்ளானதில் சிறுமிஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெற்றோர் உறவினர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிசித்துவரும் சுந்தரலிங்கம் மங்கயக்கரசி தம்பதிகளின் புதல்வி பதுஜா சனி மதியம் அளவில் ஜெர்மனியில் இடம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது ஏதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பதுஜா சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் வானில் பயணம் செய்த பதுஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நால்வர் படுகாயமடைந்ததுடன் ஜெர்மனி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/34650/64//d,fullart.aspx

  10. யூலை ஓகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய மக்களுக்கு முக்கியமானவையான காலங்களாகும். இந்த மாதங்களில் வரும் கோடைகால விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக உல்லாசத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடங்களையும் நாடுகளையும் நாடி செல்வதை மேற்குலக நாடுகளில் உள்ள மக்கள் வழமையாக கொண்டுள்ளனர். இலங்கையை போன்ற ஆசிய நாடுகளை போலன்றி ஐரோப்பிய நாடுகளில் வழமையான விடுமுறை நாட்களை தவிர நான்கு முதல் 6 கிழமைகள் வரை விடுமுறைகள் வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வருடத்தில் மேலதிகமாக ஒரு மாத சம்பளமும் வழங்கப்படுகிறது. இலங்கையர்களை போல சொத்து வீடு நகை நட்டு வாங்கி சேர்க்கும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் கிடையாது. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அல்லது அடுத்த சந்ததிக்கு என சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்…

  11. தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? -ஜேர்மனிலில் கவனவீர்ப்பு!! தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? -ஜேர்மனிலில் கவனவீர்ப்பு!! தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜேர்மனியில் 3 ஆவது நாளாகவும் கவனவீர்ப்புப் பேரணி நேற்று நடைபெற்றது. மன்சார் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய வீதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தலும், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால…

  12. இலங்கைத் தமிழ் இளைஞன் பிரான்ஸில் வெட்டிக் கொலை: இரு கைகளையும் துண்டாடியது எதிர் கோஷ்டி ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பிரெஞ்சுப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் கூறினர். பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாகூர்நோவ் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள தமிழ் சாப்பாட்டுக் கடை ஒன்றின் முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள…

  13. அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை வீரருடன் ஒரு நேரடி சந்திப்பு! அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எஸ் சிவப்பிரகாசம் ஐயா (பேபி) அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்துக்காக சந்தித்தேன். விடுமுறையில் இந்தியா வந்திருந்தவரை சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். முதலில் அவர் நேர்காணல் என்றதும் மறுத்து விட்டார். பின்னர் நான் அவரிடம் உங்களின் சாதனை வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் அது நிச்சயம் வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறைக்கு மிகுந்த பயனுள…

  14. சர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி! 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலும், மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேரினவாத்ததால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் மக்களும் அமைப்புக்களும் இந்த வாரம் முழுவதும் எழுச்சிவாரமாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். உண்ணாவிரதம் மற்றும் இரத்ததானம், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் என பல நிகழ்வுகளில் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பிரதான நிகழ்வாக இன்று பிரித்தானியாவின் Greenpark இல் இருந்து Westminister நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பிரித்தானியா நேரப்பட…

    • 1 reply
    • 749 views
  15. சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின் முக்கிய சமர்களமாக எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரினை கருதுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. ஜெனீவா- ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில், சிங்கள …

  16. கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒண்டியாக டீ ஆத்த விடாமல் அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம். நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள…

    • 346 replies
    • 27.4k views
  17. சிட்னியில் ஒரு தமிழ் நூலகம் சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. என்னைப் போன்ற பழசுகள் ஓசியில் பத்திரிகை படிக்க, அரட்டை அடிக்க, மனிசிமாற்றை தொல்லை தாங்காமல் ஒளிந்து இருக்க போன்ற நல்ல விசயங்களுக்காக இதை பயன் படுத்தி வருகிறோம். ஆனாலும் நாங்களும் பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுகிற படியால் நூலகத்துக்கு வருமானம் போதாது. இப்பவே அன்றாட செலவுகளை சாமாளிப்பது சிரமாக இருக்கிறது. இப்போழுகு ஒரு தமிழ் ஆர்வாளரின் வீட்டில் குறைந்த வாடகையில் நூலகம் இயங்கி வருகிறது. இன்றைய நிர்வாகம், சிறிய வளங்களை வைத்துக் கொண்டு, விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல், முற்றிலும் தொண்டர்காளை வைத்துக் கொண்டு சிறப்பாக நூலகத்தை நடத்தி வருகிறது. ஆனாலும் நீண்ட காலத்துக்கு இதை இப்படி நிர்வாகிக்க முடியாது என்று த…

  18. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்…

  19. லேசான மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை, கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்துகெண்டு, கசிந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயதுஇளைஞர்."ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக்கொண்டிருக்கிறார். பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். சுமார் ஒருமணி நேரக் கச்சேரியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார். ""எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால், நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்துவிட்டிருக்கிறது'' என்று பணிவு, பக்தி, இசைநயம் ஆகியவற்றை…

  20. லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் [Thursday, 2012-10-11 11:27:20] பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா செல்லும் முகமாக அ…

  21. தை.1 புத்தாண்டு அரசு அறிவிப்பு செல்லும் - உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2008 மதுரை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 தமிழ் ஆண்டுகளையும் தமிழ்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் தமிழ்நாடு முருக பக்தர் பேரவை பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் தேதி அன்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்த அனுமதி கோரி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு செய்தேன். இந்த மனுவை நிராகரித்து, கோவில் வாசலில் …

    • 3 replies
    • 1.3k views
  22. லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள…

  23. காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக வி…

    • 0 replies
    • 434 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.