வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
OFFICIAL RELEASE : Thank you for many of your notes regarding the date of the "Engeyum Epothum Raja" show in Toronto. Prior to scheduling the show we carefully considered many factors including Maaveerar Week. Our decision included consultation with many stakeholders in the community including organizations that advocate for the Tamil struggle. We have confirmed that November 3rd is not in conflict Maaveerar Week (Nov 21 - 27) and were advised that the month of November was never proclaimed as the Maveerar Month. Many events including family celebrations and organizational events occur during the month of November, outside of the official week. We have revi…
-
- 11 replies
- 1.6k views
-
-
சுவிற்சர்லாந்து லுசேர்ன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான லதன் வெற்றி ரி.என்.ஜே Sunday, 01 April 2007 18:05 இன்று நடைபெற்ற லுசேர்ன் மாநில பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட ஈழத்தமிழரான லதன் சுந்தரலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். SP கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு லதன் 4257 வாக்குகள் பெற்று இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். செய்தி சுவிஸ் முரசம் http://www.swissmurasam.ch/
-
- 6 replies
- 1.6k views
-
-
சாதி இரண்டொளிய என எப்பொவொ பாடியாயிற்று. ஏன் தலைவா இன்னும் அத்ய் வைத்திருக்கிரீரிகள். அங்கத்தவர், விருந்தினர் என இரு பிரிவுகள் போதாதா? எல்ல அங்கத்தவரும் எல்ல பிரிவுகளிளும் கருத்து கூர அனுமதித்தால் என்ன. எல்லொரும் சமமாக கருதப்படும் ஓர் உலகம் உருவாக வேண்டும். உங்கள் இதயத்தையும் கள பிரிவுகளியும் திறந்து வையுஙகள். நண்றியுடன் சிவராசா.
-
- 5 replies
- 1.6k views
-
-
தென்றல் தொலைகாட்சி புலம்பெயர் மக்களின் உளம்தொட வருகிறது…. தென்றல். உலகத் தமிழரது உணர்வுகளின் தரிசனம்…..தென்றல் தொடர்புகளுக்கு 0049 1632332239 வீசும் காற்றாகும் பேசும் தமிழாகும் நாளும் உமதாகும் காத்திருங்கள் பரிசார்த்த ஒளிபரப்பு ""Nepali TV" மாலை 19.00 22.00 Satellite - Eutelsat Hotbirds -13° East Frequency - 11727 MHz. Symbol rate - 27500 Polarity - V FEC - 3/4 http://www.tamilvoice.dk/nyheder1407200844.htm
-
- 3 replies
- 1.6k views
-
-
லண்டனில் பேரணி ஆரம்பமாகியுள்ளது [படங்கள்] முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு இன்று 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு நினைவூட்டி நீதிகேட்குமுகமாக மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ளது. திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க் குற்ற விசாரனைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்பேரணியின் அடிநாதமாக விளங்குகின்றது.. போர் என்ற போர்வையில் ஒரு பெரும் இன அழிப்பு நடைபெற்று முடிந்து விட்டது. அகதிமுகாம் என்ற போர்வையில் வதைமுகாங்களில் ம…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வெளிநாட்டவர்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனமான லிபரா, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு கரம் கொடுக்கும் பல திட்டங்களிற்கு நிதியுதவி செய்வதற்கு முன்வந்துள்ளது. “லிபராவின் அறக்கட்டளை” (Lebara Foundation) மூலம் ஏற்கனவே பல உதவித் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 2014 இல் மேலும் உதவித் திட்ட செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. லிபராவின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை 10 யூரோ (அல்லது பவுண்ஸ், டொலர், குரோணர்) செலுத்தி Top up செய்யும்போது அதில் ஒரு யூரோ இந்தத் திட்டங்களிற்கு ஒதுக்கப்பட இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் எந்த வகையான உதவியை வழங்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்யலாம். கல்வி, சுகாதாரம், அல்லது…
-
- 1 reply
- 1.6k views
-
-
கனடாவில் மேப்பிள் லீப்(Maple Leaf Foods) எனும் இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் இருந்து வரும் குளிர் இறைச்சி வகைகளில் லிஸ்ரேறியா(listeria) எனும் பக்றீரியா தொற்று சாதாரண அளவை விட அதிகமாக இருந்ததனால், அதை உட்கொண்ட பலர் சிகிச்சைக்கு உள்ளாக்கபட்டதுடன் கிட்டத்தட்ட 9 பேர் அதன் தாக்கத்தால் இறந்துள்ளனர். அதிகமான தாக்கம் ஒன்ராறியோ(Ontario) மானிலத்திலேயே கண்டறியப்பட்டு அத்தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த அனேகமான இறைய்ச்சி வகைகள் திரும்ப பெறப்பட்டன. தற்போது பிறிற்ரிஸ் கொலம்பியா(British Columbia) மானிலத்திலும் இதன் தாக்கத்தால் சிலர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். http://www.canada.com/ottawacitizen/news/s...3e-611ba5d6902d http://www.thestar.com/News/Canada/article/4…
-
- 5 replies
- 1.6k views
-
-
பிரான்ஸை பிரம்மிக்க வைத்த லாச்சப்பல் பிள்ளையார் ஆலய இரதோற்சவம் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விநாயகப்பெருமான் தேரிலே பவனி வந்தார். கடந்த 14-08-2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
“அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது. “2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனா…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் ஒரு வேலைக்கே விசா அனுமதி எடுக்கவே அல்லாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய மற்றும் வேற்று நாட்டு வெள்ளைத் தோல் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்து நிரந்தர வதிவிட விசா வழங்கும் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு உள்நாட்டு அலுவல்கள் திணைக்கள(Home office) அதிகாரிகரிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. குறித்த திணைக்களத்தில் நிகழும் தில்லுமுல்லுகள் மற்றும் தெற்காசிய பிரஜைகள் மீதான விசா வழங்கலை நிராகரிக்க கோரும் அதிகாரிகளின் அழுத்தங்கள் மற்றும் பல ரகசிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் "கோம் ஒபீஸ்" அதிகாரி ஒருவர்..! மேலதிக தகவல்கள் இங்கு.. Inquiry into 'sex for visa' claim The Home Office is investigating a claim that im…
-
- 1 reply
- 1.6k views
-
-
அனைத்துலக நல வாழ்வு அமைப்பு 3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அது தொடர்ந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ் அமைப்பு போரினாலும் - இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகளில் தடைப்பட்டுள்ள சுகாதார சேவையை மேம்படுத்துவதுடன் ஒரு நலமான தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு உறுதுணையாக பணிபுரிவதையே தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தவிரவும் 8 தமிழ் மாவட்டங்களில் அன்றாட மக்களது சுகாதார சேவைகளை நடத்துவதுடன் ஆலோசனைகளை வழங்குவதையும் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது........
-
- 3 replies
- 1.6k views
-
-
யேர்மனியில் Krefeld நகரத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நல் வாழ்த்துக்களுடன் 2020 ஆம் ஆண்டை வரவேற்க விரும்பினார்கள். ஆனால் அவர்களது அந்த விருப்பம் Krefeld மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு பேரழிவைத் தரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 2020 புத்தாண்டு தினத்தில் Krefeld நகரில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் இறந்து போயின. அந்த தீ விபத்துக்கான காரணம் இப்பொழுது வெளியே வெளிவந்திருக்கிறது. அறுபது வயது ஒரு தாயும் அவரின் நடுத்தர வயது இரு மகள்களும் ஐந்து வெளிச்சக் கூடுகளை இணையத்தளத்தில் வாங்கி புது வருடத்தில் வாழ்த்துக்களை இணைத்து வெளிச்சக் கூடுகளை அவர்கள் வானத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு வெளிச்சக் கூடு மிருகக் காட்…
-
- 6 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் வடகரோலினாவின் பிரதினிதியின் இலங்கை விஜயம்- உங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.citizen-times.com/apps/pbcs.dll....NEWS01&s=d
-
- 0 replies
- 1.6k views
-
-
கவனயீர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்பினால், http://pearlaction.org/ http://www.tamilsagainstgenocide.org/ http://www.tamilsforobama.com/Contribution.html
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 109 Views இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜேர்மனியில் தஞ்சம் கோரியிருந்த 100க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளைக் அவசர அவசரமாக கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சியில் ஜேர்மன் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த நடவடிக்கையை உடன் நிறுத்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எழுத்து வடிவிலோ அல்லது காணொளி வட…
-
- 18 replies
- 1.6k views
-
-
சிங்களத்தின் ஒட்டுக்கூலிகளான கருணா கும்பலுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவையடுத்து, சில காலங்களிற்கு முன்பு புலத்தில் திடீரேன "கருணா காதலர்களாக" மாறிய சில ஒட்டுண்ணிகள் என்ன செய்தென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. கருணாவா? பிள்ளையானா? என்பதில் மிகப் பெரியளவில் மோதல்கள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. கருணா ஒட்டுக்குழுவை வைத்து கப்பங்கள், கடத்தல்களை செய்து வருவதை பங்கிட்டு வந்த டென்மார்க்கில் வாழும் ஒட்டுண்ணிகளான குமாரதுரை குடும்பமே இதில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டருப்பதாக ஈ.என்.டி.எல்.எப் வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் திருமலை மூதூரில் சகோதரரான தங்கத்துரையின் பாராளுமன்ற பதவியை வைத்து வ…
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடா எனக்கு மின்னஞ்சலில் நண்பரொருவரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் இந்தவார ஒரு பேப்பரிலும் வெளியாகியிருந்தது இதனை இங்கும் இணைக்கிறேன்.நன்றி. கனடாவில் , மனிரோபா மானிலம். வின்னிபெக் நகரம்,இங்கு வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 300 க்கும் குறைவு, இந்துக்கள் 200 க்கும் குறைவு.கடந்த மாதம் இங்கு ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளிற்கு உதவுவதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதற்கு வந்தவர்கள் 20 க்கும் குறைவு. அந்தக் கூட்டத்தில் யாரும் விரும்பினால் நன்கொடையளியுங்கள் அப்பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு அல்லது வட கிழக்கு பகுதிக்கு என தனிப்பட்ட நிதிஒர்துக்கீடு செய்துள்ள தொண்டு நிறுவனங்களூடாக கொடுப்போம் என கேட்ட போது அதற்கு பணம் கொடுத்தவர்கள் சிலர். ஒரு சிலரை த…
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=5]உங்கள் சமூகவலை இணைப்பில், முகநூல் / குறுஞ்செய்தி, நாள் ஒன்றிற்கு குறைந்தது ஒரு பரப்புரை குறிப்பை இணையுங்கள்[/size] [size=5]நன்றி [/size] -------------------------------------------- [size=6]இன்று ஆவணி 29[/size] [size=6]----------------------------[/size] [size=5]WILL THE UNHRC INITIATIVES END THE LANKAN GENOCIDE DESPITE THE RE-INVIGOURATED SOUTH BLOCK CAPTIVE DELHI?[/size] [size=5]Colombo boastfully hawks its National Action Plan (NAP) implementing all the inconsequentials in the LLRC’s proposals but omits the crucial political element. The NAP is a diversion to tire out the international community away from efforts to hold Lanka account…
-
- 30 replies
- 1.6k views
-
-
The High Commissioner for Human Rights, Office of the High Commissioner for Human Rights, Palais Wilson, 52 rue des Pâquis,CH-1201 Geneva, Switzerland. Dear Madam, Petition against the use of cluster munition in Sri Lanka Thousands of Civilians in the Northern region of Sri Lanka are suffering from so called CLUSTER MUNITIONS used by the Government of Sri Lanka (GoSL). Even the hospitals in those areas were hit buy cluster bombs. This has been confirmed by the Amnesty International. Mostly women, children and elderly persons are directly affected by this sort of inhuman munitions. Read more and SEND TO UN NOW - Spend a minute save 100 tamils dai…
-
- 4 replies
- 1.6k views
-
-
கனடா தமிழ் உறவுகள்- கையொப்பமிடுங்கள் http://www.ndp.ca/srilanka
-
- 7 replies
- 1.6k views
-
-
மக்களை எப்படி ஏமாற்றலாம், அதன் மூலம் தம் சொந்த நிதி நிலையை உயர்த்தலாம் என அலையும் பிரிவின் அறிக்கை இது. பங்கு பிரிப்புச் சண்டை இன்னும் தீவிரமாக தொடர்கிறது.
-
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா 76 Views சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கடந்த 16 ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தமிழ்நெற் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். சிறீலங்கா அரசு…
-
- 7 replies
- 1.6k views
-
-
பாகம் ஒன்று வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால் அக்குடும்ப அங்கத்தவர் அல்லது உறவு முறையில் உள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்பட…
-
- 1 reply
- 1.6k views
-
-
... இன்று ஐரோப்பாவில் என்று கூறுவதிலும் ஈழத்தமிழர்கள் புகுந்த புலம்பெயர் தேசமெங்கும் .. * சீரளிக்கிறாங்கள்! * நாறடிக்கிறாங்கள்! * இருக்கிற கொஞ்சத்தையும் முடிக்கப் போகிறாங்கள்! * தெருத்தெருவாக அடிபடுகிறார்கள்! * வெட்டுப்படுகிறாங்கள்! * பதவி/பணத்திற்காக மண்ணுக்குள் போனவர்களை விற்க நிற்கிறார்கள்! * .. ......... இவ்வார்த்தைகள் கேட்காத/பேசாத அவர்கள் வீடுகளே இல்லை எனலாம்! ஏன்??? ... பதில் தெரியாதவர்கள் எவரும் இலர்! ... எல்லாம் வரும் வாரங்களில் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற இருக்கும், எமக்காக மண்ணோடு மண்ணாக போனவர்களின் நினைவு தாங்கிய நாளாம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டியே!! இரண்டு குழுக்களின் மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் புலமெங்கும்! எதற்கு போவது???…
-
- 7 replies
- 1.6k views
-