வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முதலாவது காலைப் பூசை 7:00 மணிக்கும் இரண்டாவது காலப் பூசை 8:00 மணிக்கும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு முருகனுக்கான அபிசேகம், பூர்வ சந்தானம், வஜ்ர சந்தானமாகிய கொடிச் சீலைக்கு உரிய பூசைகள் இடம்பெற்றன. சிறப்பு பூசை 9:00 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றது. சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் தலைமையில் பிற்பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. மங்கல இசையினை ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்களான சின்ன க…
-
- 3 replies
- 793 views
-
-
இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல். 29.10.2008 அன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 'இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் மகாநாடொன்று நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வானத
-
- 3 replies
- 1.2k views
-
-
KP’s secret diaspora Tamil contacts revealed Written By Sri Lanka Guardian on October 27, 2012 | 1:19 PM | by Our Special Reporter ( October 27, 2012, Colombo, Sri Lanka Guardian) The Sri Lanka media quoting Media Minister Keheliya Rambukwella reported that ‘Communication links with important members of the pro-LTTE Tamil Diaspora had been established in an attempt to win their hearts and minds and convince them of the futility of continuing with the state of mistrust and tension’ the government said yesterday. (The Island, the Colombo based pro-Rajapaksa daily). This news was hilarious joke for the political leadership of the Tamil Diaspora. Few name…
-
- 3 replies
- 1k views
-
-
Dear members As all of you might know now that protest front of Queens Park have been rapped up today. Today May 15th we are going to start our protest front of "RUSSIAN"S EMBASSY". All Tamils are asked to attend this protest on regular basis. Location: Russian Embassy 175 Bloor Street West (Avenue and Bloor) Time: 10:00am குயினஸ் பார்க்கில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிறுத்தப்பட்டு ரஷ்ய தூதரகத்துக்கு முன்னால் நடைபெறவிருக்கின்றது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
-
- 3 replies
- 943 views
-
-
பிரான்ஸ் அரசாங்கம் தமிழ் தேசிய ஆதரவாளர்களை கைது செய்ததை கண்டித்து நாளை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை பாரிஸ் நகரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.பாரிசின் (République) குடியரசு சதுக்கத்திலிருந்து (Bastille)பஸ்ரில் சதுக்கம் வரை இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.பிரான்சிலுள்ள தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்தக் கண்டனப் பேரணிக்கு பாரிஸ் மாநகரக் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 779 views
-
-
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
- 3 replies
- 1.9k views
-
-
ஈழத்தமிழ் பெண் ஹம்சாயினி குணரட்ணம் நோர்வே- ஒஸ்லோ மாநகர துணை மேயராக தெரிவு! நோர்வே தலைநகர் ஒஸ்லோ மாநரக துணை மேயராக ஈழத்தமிழ் பெண்ணான ஹம்சாயினி குணரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற இவர், புதிதாக பதவியேற்கவுள்ள நகரசபை நிர்வாகத்தின் துணை மேயராக தெரிவாகியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஹம்சாயினி கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளையின் துணைத் தலைவராக பதவி வகித்து வருவதுடன், தொழிலாளர் கட்சியின் இளைஞர்பிரிவு தலைவராகவும் பதவி வகித்திருந்தார். 27 வயதான இவர், 2011 ம் ஆண்டு நோர்வேயில் தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலிருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் (TSSA) வருடாந்தம் பெரிய அளவில் விளையாட்டு விழாக்களை நடாத்தி வருகிறது. இந்தச்சங்கத்தில் தாயகத்து பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இவ்வமைப்பின் இவ்வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர். தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவரான நா****ம் சிறிகெ****ன். இவர் வேறுயாருமல்ல வெளிப்படையாகவே மகிந்த ராஜபக்சவின் புகழ்பாடிமத் திரிபவர். அண்மையில் இவர் மகிந்த ராஜபக்சவை லண்டனிலுள்ள சிறிலங்கா தூதராலயத்தில் சந்தித்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. டககிளஸ் தேவானந்தாவுக்கு நெருக்கமான இந்த நபரின் சகோதரர் ச**ன் கருணா குழுவுக்கு ஆதரவான இணையத்தளத்தில் எழுதி வருகிறார் என்பது வெளிச்சம…
-
- 3 replies
- 1.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! ஒவ்வொரு வருசமும் மார்ச் 08 மகளிர் தினம் எண்டு கொண்டாடப்படுகிது. ஐரோப்பாவில இருக்கிற எனது அக்கா, மற்றும் அத்தானுடன் தொலைபேசியூடாக உரையாடி இதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறீனம் எண்டு கேட்டு அதை ஒலிப்பதிவு செய்து யூரியூப்பில ஒட்டி இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. ஒலிப்பதிவு இதைவிட நன்றாக செய்ய முடியவில்லை. கரகர சத்தம் வந்தால் மன்னித்துக்கொள்ளவும். நான் கதைக்கும்போது வொலியூம் உரத்து கேட்கின்றது. என்ட சத்தத்த கேட்டுப்போட்டு ஒருவரும் பயந்து போடாதிங்கோ. சும்மா ஒருக்கால் போன் எடுக்கும்போது திடீரென்டு இப்பிடி செய்தால் என்ன எண்டு நினைச்சுப்போட்டு இணைச்சது. புரபசனலாக திட்டமிட்டு செய்ய இல்லை. தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். நன்றி! …
-
- 3 replies
- 1.3k views
-
-
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் * இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: 02 ஜூலை 2014 லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14) அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து…
-
- 3 replies
- 987 views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என கருத்துக்கள் நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்தாகும். இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து தமிழர்களை காப்பாற்றவே அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதப் போராட்டங்களின் போது ஒரு சில குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கலாம், அதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களோடு விடுதலைப் ப…
-
- 3 replies
- 388 views
-
-
பிரித்தானியாவில் மக்களைக் காக்க மாபெரும் பேரணி திகதி: 11.06.2009 // தமிழீழம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Start : 1:00 P.M Hyde Park Corner Station Finish : Temple , Embankment [sankathi]
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரிட்டனில் எல்ரீரீஈ அமைப்பு மீதான தடை தொடர்வதாக இலங்கைக்கு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்படுவதற்கு பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஓன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப…
-
- 3 replies
- 1k views
-
-
யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு. Posted on July 5, 2020 by சகானா 116 0 தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். Video Player 00:00 06:22 …
-
- 3 replies
- 1.4k views
-
-
சிட்னியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கம் இம்மண்டபத்தில் தான் 6மணிக்கு பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
-
- 3 replies
- 1.2k views
-
-
“வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து” இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது. வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சமர்செட்டில் அமைந்துள்ள ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சடலம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ் பெண் படுகொலை மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் …
-
-
- 3 replies
- 847 views
- 1 follower
-
-
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன? அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும். இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அம…
-
-
- 3 replies
- 669 views
-
-
28 SHARES PrintReport us0 Comments சென்ற சனிக்கிழமை 21 May பழைய மாணவர் சங்கம் ஒன்றால் ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவுகள் இல்லாமையால் அந்த கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் தமிழ்வின் இணையத்தை தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய கேள்விகள் முறைப்படி அமைந்தமையால், அக்கேள்விகளை மக்களிடத்தே கொண்டு செல்வது ஒரு ஊடகத்தின் பொறுப்பு என்பதை அறிகிறோம். அதனால் அவருடைய கேள்விகளையும் கருத்துக்களையும் பிரசுக்கின்றோம். லண்டனில் உள்ள Hartley கல்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழர…
-
- 3 replies
- 1.7k views
-