மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
தமிழர்களில் பலர் தாங்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயிகளாக இருந்து வருவதாக நம்புகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஆனால் முழு உண்மை அதுவல்ல என்பது வரலாற்றைப் படித்தால் தெரியும். ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் தமிழகத்தில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுருவர்களின் தொண்டு காரணமாக பக்தி இயக்கம் செல்வாக்குப் பெற்றது. அதுவரை காலமும் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமணம், பவுத்தம் இரண்டும் காலப்போக்கில் செல்வாக்கிழந்தன. இதனால் இந்த இரண்டு மதங்களும் தமிழ்மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பணி மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன. கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்…
-
- 1 reply
- 3.5k views
-
-
“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர். தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்…
-
- 4 replies
- 9.4k views
-
-
லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத அலங்காரத்திருவிழா இவ்வருடம் 02.08.2013 தொடக்கம் 12.08.2013 வரை மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.
-
- 3 replies
- 695 views
-
-
உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம்!!!
-
- 5 replies
- 1.4k views
-
-
பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க.. http://www.noolaham.net/library/books/02/155/155.htm
-
- 4 replies
- 1.9k views
-
-
குருவிடம் வந்தான் ஒருவன். ‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான். ‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’ ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங…
-
- 0 replies
- 882 views
-
-
"அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை" என்ற தலைப்பில் இன்னுமொருவன் எழுதிய கருத்தே மேலே காணப்படுவது. "பொதுவுடமைக் கோட்பாடு தோற்றுவிட்டது" கிருபன் அண்ணா எங்கே? :angry:
-
- 48 replies
- 13.6k views
-
-
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் சிறப்பான கட்டுரை. அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல…
-
- 5 replies
- 4.9k views
-
-
விடிமுன் எழுமின்! ஒரு நாள் மீனவன் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.. போதிய வெளிச்சம் இல்லாததால் கடலுக்கு செல்ல இயலவில்லை.. இருளில் அருகே ஒரு சிறு பொதியில் கற்களைக் கண்டான்.. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாக கடலில் வீசத் தொடங்கினான்.. கடைசிக் கல் அவன் கைக்கு வந்தபோது சூரிய வெளிச்சம் வந்தது.. கையில் கிட்டிய அந்தக் கடைசி கல்லை பார்த்து திடுக்கிட்டான்.. அவன் கையில் இருந்ததோ விலை பதிப்பற்ற வைரக் கல்! இதுவரை கவனிக்காமல் அனைத்தையும் கடலில் எறிந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்தான்..! வருந்தினான்..!! அழுதான்...!!! .... .... .... .... இக்கதை சொல்லும் சமூக நீதி என்ன....?..... …
-
- 1 reply
- 859 views
-
-
மனமிருந்தால், மார்க்கமுண்டு...! ஒரு முதிய விவசாயி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவரின் தளர்ந்த வயதிலும், தன் நிலத்தில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ய, நிலத்தைத் தோண்டி கிழங்குகளை விதைக்க எண்ணினார். முதுமை இடங்கொடாததால், சிறையிலிருக்கும் தன்னுடைய ஒரே மகனை ஒருகணம் நினைத்துவிட்டு, "ம்ம்..அவன் அருகிலிருந்தால் எவ்வளவு உதவியாக இருக்குமென" உருகினார். உடனே ஒரு காகிதத்தை எடுத்து மகனுக்கு கடிதம் எழுதினார். "அன்புள்ள மகனே, நாட்கள் செல்லச் செல்ல என்னுடைய முதுமையை உணர்கிறேன்..என்னால் இந்த வருடம் உருளைகிழங்கு பயிர்செய்கை செய்ய இயலாதுள்ளதை எண்ணி மிகவும் வருந்துகிறேன், ஏனெனில் உன் தாய் இப்பயிர்ச்செய்கையை எப்பொழுதும் விரும்பிச் செய்வாள் என்னுடைய முதுமையினால் நில…
-
- 5 replies
- 2.5k views
-
-
மனதில் உறுதி வேண்டும்! ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த, 'சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்' என மருத்துவர் கூறினார். அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன், 'மூலிகையை நான் கொண்டு வருகிறேன்' என கிளம்புகிறான்.. தேவதை, வழிகாட்ட ஒர் நிபந்தனை விதித்தது.. ''நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்...நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பி பார…
-
- 2 replies
- 1.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யெ…
-
- 35 replies
- 5.5k views
-
-
உயிரியல் விளங்காதவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 1. இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது? விடை. உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல். இந்த ஆற்றலுக்கு தேவையான சத்து உணவு+காற்று+நீரிலிரிந்து நம் உடல் தயாரிக்கிறது பயண்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் ஒரு மின் பேட்டரியை போல..யாராவது செயல்படாத மின் பேட்டரியின் உயிர் எங்கே போனது என்று கேட்டதுண்டா..? 2. அப்படியானால் மரணம் என்றால் என்ன? விடை : மரணம் என்பது நம் உடலில் உள ள அடிப்படை பணிகள் (Vital functions) நிரந்திரமாக செயலற்று போவது. மூச்செடுப்பது நின்று போவது, இதய துடிப்பு நிற்பது, உடலில் வெப்பமின்மை, மூளை செயலற்று போவது.. இவைகளைத்தான் மரணம் என்று உயிரியல் அறிவிக்கிறது.. உடல் என்னும் சரீரத்திலிருந்து ஆத்மா என்று தனியாக பிரிவது…
-
- 0 replies
- 988 views
-
-
புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? சத்குரு: உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன. நாம் அதைச் சாப்பிடும…
-
- 0 replies
- 690 views
-
-
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருக்கின்றன. விநாயகருக்காக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது பற்றி சில யோசனைகள்; ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். புதிய களிமண் பிள்ளையாரை அரிசிக்கு நடுவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
1. குலம் ஒன்று: மனித குலம் ஒன்று ... 2. இனம் இரண்டு: ஆண் மற்றும் பெண் என இனம் இரண்டு 3. தமிழ் மூன்று: இயல், இசை மற்றும் நாடகம் என தமிழ் மூன்று 4. மறை நான்கு: மறை என்பது வேதங்கள் ஆகும். ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு 5. புலன் ஐந்து: கண், காது, நாக்கு, தோல் மற்றும் மூக்கு என புலன் ஐந்து 6. சுவை ஆறு: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு என சுவை ஆறு 7. குணம் ஏழு: குண்டலினி யோகம் எனப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி , ஆக்கினை மற்றும் துரியம் என குணம் ஏழு 8. திக்கு எட்டு: குபேரன் (வடக்கு), யமன் (தெற்கு), இந்திரன் (கிழக்கு), வருணன் (மேற்கு), ஈசானன் (வடகிழக்கு), அக்னி (தென…
-
- 0 replies
- 3.4k views
-
-
[size=2] [size=1]19.12.12 [/size]திருவெண்பாவை[size=1] ஆரம்பம் புதன்;மாலை 23.12.12 சுவர்க்கவாசல்ஏகாதேசி [/size]...[size=1] 28.12.12 [/size]திருவெண்பாவை[size=1] பூர்த்தி வெள்ளி;மாலை மாதசதுர்த்தி [/size]...[/size][size=2] [/size][size=2] [size=3]மார்கழி மாதத்தில் இந்துக்களால் சிவனை நினைத்து திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்ற பத்து நாட்களிலும் கோவில்களில் அதிகாலை வேளையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், மார்கழி மாதம் பீடை நிறைந்த மாதமாக கருதப்படுவதால் திருவெண்பாவை விரத நாட்களில் வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை தரிசித்த பின் திருவெண்பாவைப் பாடல்களை இசைத்தவாறு ஊர்கள் தோறும் சென்று பள்ளியெழுப்புவத…
-
- 0 replies
- 5.6k views
-
-
19-09-2009 சனிக்கிழமை நவராத்திரி விரதாரம்பம், புரட்டாதி 1ஆம் சனி 22-09-2009 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் 26-09-2009 சனிக்கிழமை புரட்டாதி 2ஆம் சனி 27-09-2009 ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூசை, ஆயுத பூசை 28-09-2009 திங்கட்கிழமை விஜயதசமி, வன்னி வாழை வெட்டு, வித்தியாரம்பம், கேதாரகௌரி விரதாரம்பம்
-
- 17 replies
- 4.7k views
-
-
Feed a girl, she will feed and nurture everyone around her. Keep a girl healthy, she will protect the health of her entire family. Respect a girl, she will use her strength to benefit her community. Educate a girl, she will break the cycle of poverty. Empower a girl, she will change the world! http://plancanada.ca/becauseiamagirl/
-
- 0 replies
- 1.4k views
-
-
கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும் "ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. புத்தரின் பிறப்பு : கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெ…
-
- 10 replies
- 28.2k views
-
-
பாண்டவர்கள் வனவாசத்தின் போது, ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான் பீமன். அநேக மிருகங்களை வேட்டையாடினான். அந்த சந்தோஷத்தில், ஆடிப் பாடி குதித்தான். அவனுடைய சப்தத்தையும், ஆரவாரத்தையும் கேட்ட பல சர்ப்பங்கள், ஓடி ஒளிந்து கொண்டன. அவன் வந்து கொண்டிருந்த போது, ஒரு குகையில் பிரமாண்டமான சர்ப்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை கண்டான். உடனே அந்த பாம்பு, அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகா பலசாலியான பீமன், எவ்வளவோ முயற்சி செய்தும், அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. அந்தப் பாம்பின் வலிமையை கண்ட பீமன், "சிரேஷ்டரே... எதற்காக என்னை பிடித்தாய். நான் பாண்டவர்களில் ஒருவனான பீமசேனன். என்னை இப்படி கட்டக்கூடிய நீ, யார்? வர பலத்தினாலோ, தபோ பலத்தினாலோ இப்படி என்னை கட்டியிருக்கிறாயா? எதனால் என்…
-
- 1 reply
- 1k views
-
-
அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...! அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும். நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது. யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்ச…
-
- 0 replies
- 975 views
-
-
மனு இன்று - ஜெயமோகன் October 28, 2020 அன்புள்ள ஜெ நான் அரசியல் கருதி இந்த கேள்வியை கேட்கவில்லை.அதன் மூலமாக உங்களை சர்ச் சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதும் என் நோக்கம் இல்லை. சமீபத்தில் திருமாவளவன் பேசிய மனுஸ்மிருதி பற்றிய சில கருத்துக்கள் விவாத பொருளாக மாறிவிடுகிறது. நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்ட தாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது நல்லதா கெட்டதா என்ற தெளிவும் இன்றுவரை இல்லை. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் பல விஷயங்கள் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறையில் பிரதிபலிப்பதாக ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. அரசியல் சர்ச்சை இல்லாமல் எனக்கு ஒரு நடுநிலையான ப…
-
- 0 replies
- 781 views
-
-
வி. சங்கர் பிபிசி தெலுங்கு மொழி சேவைக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல வடிவிலும் இறைவனை வணங்கி இருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் யேர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது. இந்தக் கோயில் ஆணின் பிறப்புறுப்பு போன்ற லிங்க வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது. …
-
- 0 replies
- 498 views
-
-
இந்து என உணர்தல் - ஜெயமோகன் March 29, 2021 உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன். பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெரு…
-
- 0 replies
- 1.3k views
-