சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பொதுவாக பெண்கள் தங்கள் பக்க தவறுகளை நோக்காமல் தவறு செய்துவிட்டு ஆண்கள் மீது ஏன் பழியைப் போட்டு தப்பிக்க முயல்கின்றனர்..அல்லது தங்களை சுத்தவாளிகளாக காட்ட முயல்கின்றனர்..! அண்மையில் ஒரு இளம் பெண் ஒரு முக்கிய விடயமாக மேலதிகாரியை சந்திக்கப் போய் இருக்கிறார்..! போனவர் போன வேலையைப் பார்த்திட்டு வராமல் மேலதிகாரியுடன் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் கூட அரட்டை அடித்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பெண் தான் ஆண்களுடன் அநாவசியமாக அதிகம் கதைப்பதில்லை என்றும் பீற்றித் திரிந்திருக்கிறார். அடுத்த நாள் ஒரு ஈமெயில் வந்ததாம். நீ தற்போது இருக்கும் பொறுப்பில் இருந்து கீழிறக்கப்படுகிறாய் என்று. தற்போது அந்தப் பெண் மேலதிகாரியைத் திட்டித் திரிகிறாராம். அவர்தான் வலியக் கதை கொட…
-
- 67 replies
- 12k views
-
-
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்டார் திருவள்ளுவர்.அந்த காலத்தில் எல்லாம் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கடைப் பிடித்தார்கள்.ஆணோ,பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள்.சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? மாறாக இச் சமூகத்தில் அவர்கள் மிகவும் படித்தவர்களாகவோ அல்லது வசதியான பணக்காரர் ஆகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையிலும் ஒழுக்கத்தை மீறலாம் அது தப்பில்லை என்ட பின்னனியே புலம் பெயர் சமுதாயத்தில் காணப்படுகிறது. நான் கேள்விப் பட்ட சம்பவங்கள் பல அதில் ஒன்டு 50 வயதினை உடைய ஒர் பெண்…
-
- 41 replies
- 9.3k views
-
-
சிலாபம் திண்ணனூரான் 'மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆணை. உழைப்பால் தான் உயரமுடியும். உழைப்பில் ஏற்றத்ததாழ்வுகள் இருக்கலாம். படிகளின் ஏறி இறங்குவதுப் போல ஒன்றில் ஈடுபட்டால் தானே உழைக்க முடியும். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.' இவ்வாறு பாம்புகளை சீராட்டி வளர்த்து அதன் மூலமாக உழைக்கும் முனியாண்டி சுனில் கூறுகிறார். முனியாண்டி சுனிலை கொம்பனி வீதி கங்காராம ஏரிக்கறையில் கண்டோம். அவரைக் கடந்து செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை 'ஹலோ சேர் ஸ்நேக்' என பாம்புகளை காட்டி அழைத்தார். சிரித்துக் கொண்டே உல்லாசப் பயணிகள் அவரைக் கடந்துச் சென்றனர். இவரின் பரம்பரையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது எ…
-
- 0 replies
- 769 views
-
-
காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…" "ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான…
-
- 0 replies
- 1.4k views
-
-
சானிடரி நாப்கின் ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சனை, சுற்றுச் சூழல் கேடுகள்: மாற்று என்ன? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. வாட்டர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என மொத்தம் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதை மீறி செயல்படுபவர்கள் மீது அபாரதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பாக்குமரத…
-
- 1 reply
- 2k views
-
-
"ஆசை [desire] இன்றி சாதனை ஏது?" ஆசை இன்றி சாதனை ஏது சொல்லுங்கள்! ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை கொண்டால்த் தான், வெற்றி அடைய முடியும். பொதுவாகவே ஆசை என்பது ஒவ்வொரு உயிரோடும் ஒன்றிய ஒன்று. நல்ல வழியில் ஒன்றின் மேல் ஆசைப்பட்டு அதை அடைவது என்பதாகும். ஆனால் பேராசை [greed, greediness] என்பது தீயவழியில் சென்று தீமையை அடைவது. இந்த தீமை, தீயவழி [இது] பெரும்பாலும் மனிதனையே குறுக்கும். அது மட்டும் அல்ல ஒரு மனிதன் பேராசையை அவனுல் ஏற்றுக்கொண்டானால் அவனுடைய எண்ணம் முற்றிலும் மாறிவிடும். அதாவது பேராசை வந்தால் மனம் குரங்காய் மாறிவிடும், ஆபத்துகள் தேடிவரும். தொழிலில் நாம் ஒரு நிலைக்கு வந்துவிட்டோம…
-
- 0 replies
- 594 views
-
-
இந்த பகுதியில் நான் படிச்ச எனக்கு மிகவும் பிடிச்ச தத்துவம்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நான் இங்கு பகிர்ந்து கொள்ளபவை நான் புத்தகம்களில் படித்தவையும் நண்பர்கள் மற்றும் நான் TWEETER FACEBOOK , GOOGLE + போன்றவற்றில் பகிர்ந்து கொண்டவையும் சிலதுகள் நான் எனது DIARY யில் எழுதியவையும் ஆகும் இதில் காதல் சோகம் தத்துவம் எல்லாமே கலந்து இருக்கும். சில நல்ல BLOGS இல் நான் படித்த எனக்கு பிடித்த சில கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் YARL நிர்வாகம் அனுமதி அளிக்குமா எண்டு தெரியல? இது பொருத்தமான பகுதி இல்லை எனில் பொருத்தமான பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் * " நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால் உனக்குக் கோபப்பட உரிமையில்லை" * எதிரியே இல…
-
- 61 replies
- 25k views
-
-
இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை (ராகிங்) சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு 2016-2017ஆம் ஆண்டுக்கென மொத்தமாக 30,662 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கூறியதைவைத்துப் பார்த்தால், இந்த ஆண்டு அனுமதி பெற்ற மாணவர்களில் சுமார் 3000 பேர், பகிடிவதை காரணமாக படிப்பை இடைநிறுத்தியுள்ளதாக பொருள்கொள்ள முடிகிறத…
-
- 2 replies
- 972 views
-
-
தத்துவமும் அறிவியலும்: - ஈழத்து நிலவன் - [Friday 2016-03-18 22:00] ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள் ப…
-
- 0 replies
- 983 views
-
-
வணக்கம், இண்டைக்கு எங்கட ஆக்களிண்ட ஒரு வலைத்தளத்துக்கு போய் அங்க நடக்கிற அரட்டையை பார்வையாளராக இருந்து Screen Shots எடுத்து இருக்கிறன். உங்களுக்கு இதில எழுதப்படுறதுகள் ஏதும் விளங்கிதோ எண்டு வாசிச்சு சொல்லுங்கோ. இஞ்ச இருக்கிற யாராச்சும் அங்கையும்போய் அரட்டை அடிச்சு இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கோ. நான் Screen Shots எடுக்கேக்க வேகமா அரட்டை அடிக்கப்பட்டதால சம்பாசணைகள் இடைக்கிடை வெட்டுப்பட்டு போச்சிது. நிறையப்பேர் ஒரே நேரத்தில ஒரு மலசலகூடத்துக்க இருந்து கடலைபோடுறதால கிடுகிடு எண்டு சம்பாசணை வேகமாக போகிது. பி/கு: யாழுக்கையும் கருத்தாடல் தளத்தில இதுதானே கொஞ்சம் நாகரீகமான முறையில நடக்கிது எண்டு என்னை கேட்கக்கூடாது. தவிர, யாழ் ஆக்க…
-
- 33 replies
- 6.6k views
-
-
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று� ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..! திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உற…
-
- 25 replies
- 12k views
-
-
அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும் கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHESH/SARANYA 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து' திருமணம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பல சாதிகளில் உள்ளது. திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக்கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே இந்த சடங்கு இருக்கும். வழக்கமாக திரும…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. உங்கள் கைகளில் ரத்தம் படிந்த கத்தியும், அரிவாளும் இருப்பதை அறிந்துகொண்டே, இந்த நொடி நான் உங்கள் முன் நிற்கிறேன். எந்தவித சலனமும் இல்லாமல் உங்களை உற்றுப் பார்க்கிறேன். சில கேள்விகளை முன்வைக்கிறேன். 'நான்' மாலினி ஜீவரத்தினம். இயக்குநர், மனித உரிமை செயற்பாட்டாளர். ஒரு ஆண் பெண்ணை நேசிப்பதைப்போல், ஒரு பெண்ணாய் சக பெண்ணை காதலிக்கும் ஒரு பாலின ஈர்ப்பாளர். நானும், நாமும் நான் என்பது சுயநலமான சொல் என்றே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'நான்' என்பது சுயநலமான சொல் அல்ல. மிகவும் சுய மரியாதையான சொல். …
-
- 0 replies
- 627 views
-
-
ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம். ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது. பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவர…
-
- 33 replies
- 4.1k views
-
-
இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், …
-
-
- 4 replies
- 653 views
-
-
பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும் நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும், துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும், சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும். " சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்! துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!" " எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவமுடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும். காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம் மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள். இவற்றை எல்லோரும் …
-
- 3 replies
- 986 views
-
-
தாலி தமிழ் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம். இதிலும் தாலியை கோர்க்கும் கொடி முக்கியத்துவம் பெரும். கொடி என்று வரும் போது அதன் அளவு என்ன என்ற கேள்வி வருவது உண்டு. முன்னெரெல்லம் சாதாரணமாக 11 தொடக்கம்15இக்குல் செய்ய்வது உண்டு. ஆனால் புலத்தில் பலர் 30,40 ஏன் 70 பவுணையும் தாண்டி மொத்தமான் தாலி கொடிகளை செய்கிறர்கள். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளக தாலிக்கொடிகளின் அளவு அதிகரிக்க காரணம் என்ன? நான் பார்ர்தவரை மொத்தமான தாலிகொடி போடும் போது எல்லோரும் பெண்களயே விமர்சனம் செய்வது உண்டு. அதைவிட பல சந்தர்பன்களில் ஏற்கனவே மெல்லியதாக இருந்த தாலிக்கொடியை மொத்தமாக செய்பவர்களும் உண்டு. நான் கடந்த சில வருடங்களக யோசிப்பது உண்டு ஏஞ் எல்லொறும் மொத்த்மாக கொடி செய்வதில் ஆர்வம் காட்டுகி…
-
- 155 replies
- 52.5k views
-
-
நான் நீ அற்ற ஒற்றுமையான சிற்றூர் நாங்களுமிருக்கிறம் ... மண்ணாங்கட்டி
-
- 2 replies
- 1.2k views
-
-
சுழியோடி மீன் தேடும் கடலவன் அந்தக் கோவில் விசாலமானது. அதன் அருகில் அதற்கேயுரித்தான கேணி அமைந்திருந்தது. அது தனது சுற்றுப்பிரகாரங் களைப் படிக்கட்டுக்களைக் கொண்டு எல்லைப் படுத்தியிருப்பதைப்போலவே தனது குறைந்த ஆழத்தையும் நேர்த்தியான தரையமைப்பால் சீராகக் கொண்டிருக்கின்றது. சுற்றியமைந்தி ருக்கும் உயர்ந்த படிக்கட்டில் நின்று பார்க்கையில் சலனமற்ற அந்த நீர் நிலை கொண்டிருக்கும் அமைதியான அழகு மனதை மௌனிக்கச் செய்யும். இவ்வளவையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தது பிரமபுரம், வெங்குரு, தோனிபுரம், வேணுபுரம், பூந்தாரம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கழுமலம், கொச்சை…
-
- 0 replies
- 452 views
-
-
'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES "13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்ற…
-
- 0 replies
- 745 views
-
-
Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ். யுத்தம் ஆரம்பி…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆரியமாயை " நாம் இந்து அல்ல " அறிஞர் அண்ணா நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச்சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தைய்யலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும். இந்தச் சேதியைக் கேட்டால் உலக நாகரீக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வாரே. இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நாம் தலையில் தூக்கிப்போட்டுக்கொ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தந்தையாகப் போகிறீர்களா? ஒரு குட்டி அட்வைஸ் தாயாக போகும் பெண்களை விட, தந்தையாக போகும் ஆண்களுக்கு தான் பயம் கலந்த சந்தோஷம் இருக்கும். ஏனெனில் பெண் என்பவள் ஒரு கருவை தனது வயிற்றில் சுமக்கிறாள். ஆனால், ஆண் மனைவியோடு சேர்த்து தனது குழந்தையையும் மனதில் சுமக்கிறார். இந்த இரண்டு உயிர்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பயங்களை எல்லாம் போக்கி, ஒரு நல்ல தந்தையாக விளங்குவதற்கு தயார்படுத்திக்கொள்வது அவர்களின் கடமையாகும். 1. தந்தையாக போகும் ஆண்கள், தங்கள் குழந்தைக்காக பாதுகாப்பான முறையில் வீட்டினை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது. 2. அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒவ…
-
- 6 replies
- 830 views
-
-
-
குதி உயர்ந்த செருப்பு நல்லதா? கெட்டதா? http://4.bp.blogspot.com/_tX4buy0NvMU/S0L6UTVKqpI/AAAAAAAABRo/6Rxd5fFuPYc/s1600-h/image002.jpg
-
- 13 replies
- 5.1k views
-