சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வடமேற்கு பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்துக்காக 3 பெண்கள் அவர்களது உறவினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்தப் பெண்களில் ஒருவர் தனது கணவரை விட்டு பிரிந்து சென்றதை தொடர்ந்தே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. மேற்படி பெண்களில் ஒருவரான கராச்சியைச் சேர்ந்த 22 வயது பெண் இரு வருடங்களுக்கு முன் கடைக்காரர் ஒருவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது கணவரை விட்டு பிரிந்து சென்று வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பிறிதொரு நபரை திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்வதற்கு அந்தப் பெண்ணின் அத்தையும் மைத்துனியும் உதவியுள்ளனர். இந்நிலையில் இந்த விடயத்தை அறிந்த வடமேற்கு பாகிஸ்…
-
- 0 replies
- 797 views
-
-
முதியோருக்கு சில வார்த்தைகள்... சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ள நேரிட்டது. அங்கு, பேச்சாளர் ஒருவர் பகிர்ந்த கருத்துகள் சிலவற்றை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*ஓய்வூதியம் மற்றும் வங்கி டிபாசிட்களிலிருந்து வரும் வட்டியில் வாழ்க்கை நடத்தலாம். கூடிய வரை சொந்த வீட்டில் வசிப்பது நலம்; வயதான காலத்தில் அடிக்கடி வாடகை வீட்டை மாற்றுவது சிரமம்.* தானும், தன் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை, வாரிசுகளின் பெயரில் சொத்து மாற்றம் செய்வதை தவிர்க்கவும். நமக்கு தேவைப்படும்போது, அது கிடைக்காமல் போகலாம். ஆனால், உயில் எழுதி வைப்பது அவசியம்.* உடம்பில் தெம்பு இருக்கும்போதே, புண்ணிய தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவது நலம்.* உடல்…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 865 views
-
-
இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான் இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி
-
- 15 replies
- 1.9k views
-
-
கொரோன தாண்டவமாடிய காலத்தில் நிறைய உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்த தொண்டு நிறுவனம் . வெளிநாட்டு உதவியுடன் மக்களை பட்டியினியில் இருந்து காத்தவர்கள். தற்போதும் செய்து கொண்டு இருந்தவர்கள் இவர்களுக்கு குரல் கொடுப்பது அவசியம்.
-
- 2 replies
- 689 views
-
-
அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வருடம் காபொத சாதாரண பரீட்சைக்காக மாலையில், சனி ஞாயிறுகளில் எல்லாம் டியூசனுக்குப் நண்பிகள் சேர்ந்து போவோம். கொஞ்ச நாட்களாக புதிய முகமொன்று எங்களுக்குக் காவலுக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. ஆள் பார்க்க அழகாகவும் உயரமாகவும் இருந்தான். ஆனால் எதோ ஒரு குறை ஆளில் உள்ளதாக மட்டும் எனக்குப் பட்டதன்றி என்ன என்று விளங்கவில்லை. பதின்நான்கு வயது எல்லாவற்றையும் விளையாட்டாக எடுக்கும் வயது. எங்களில் ஒருத்தியை சைட் அடிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. ஆனால் யாரை என்று கொஞ்சநாள் புரியவில்லை.நான் அவனை மறித்துக் கேட்கட்டுமாடி என்றதற்கு இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். சரி என்ன நடக்கிறது என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம…
-
- 55 replies
- 4.4k views
-
-
ஆதங்கம் - உஷா கனகரட்ணம் 30 மே 2014 சின்ன விரல்களிடையே பென்சிலைப் பிடித்தபடி சின்னது ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறது. இடையிடையே எழுதுவதை நிறுத்திவிட்டு பென்சிலை மோவாயில் தேய்த்தபடி தீவிரமாக யோசிக்கிறது. பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு சிரிப்பாக வந்தது. அதன் பிஞ்சுக் கால்களையும் கைகளையும் கம்பளிக்குள் புதைத்து, பிடரியில் கை வைத்து சுகத்தை விட அதிகமான பயத்துடன் அவளைத் தூக்கிச் சென்ற காலங்கள் நினைவில் வந்தது. நான்கு வருடங்கள் எப்படிப் பறந்தன என்று புரியவில்லை. இங்கு வந்திருக்கும் சில நாட்களாகத் தான் இப்படி நிதானமாக உட்கார்ந்து குழந்தையை ரசிக்க முடிகிறது. இத்தனை வருடங்களை வீணாக நம்மைப் பற்றிய கவலையில் ஏக்கத்திலேயே கழித்து விட்டோமோ... உனக்கு ஒரு நல்ல தாயாக இருந்தேனா…
-
- 4 replies
- 879 views
-
-
வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல. குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
இது இங்கே இன்னுமொரு இடத்தில் இணைக்கப்பட்ட செய்தி. "உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?' நாங்களும் பல சந்தர்பங்களில் கதைத்துள்ளோம், எமக்கிடையே உள்ள மத, சாதி இன்ன பிற வேறுபாடுகளை பற்றி. எனக்குள்ள ஒரு குழப்பம், எல்லா விரல்களும் ஒன்று மாதிரி இல்லை என்பதுபோல், எமக்கிடையும் பல பிணக்குப்பாடுகள் உண்டுதானே. நிறைய பிரிவுகள் எமக்கிடையே உண்டு, இந்த ஊர், இந்த பள்ளிக்கூடம், இந்த கோயில்கார், இந்த சாதி.....ஒரே சாதிக்குள்ளும், வேறு வேறு பிரிவுகள்.. என்ன விதத்தால் இவைகளை இல்லாமல் செய்யலாமா தெரியாது, ஆனால் அப்படி இல்லது செய்தாலும் அவை மீண்டும் எதோ ஒருவழியில் வரும் அல்லது இருக்கத்தான் செய்யும். உதரணத்துக்கு மேலுள்ள நி…
-
- 1 reply
- 876 views
-
-
''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான். …
-
- 0 replies
- 613 views
-
-
“ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார். ஆணோ பெண்ணோ இதை நெறியில் இருந்து வழுவினால் சமூகத்திற்கே பெரும் கேடு விளையும் என்பதை சிலப்பதிகாரமும் வலியுறுத்துகின்றது. இன்று அந்நிலை மாற ஆண், பெண் என்ற இருபாலர் இடத்திலும் நெறி பிறழ்வு சர்வசாதாரணமாகி விட்டது. இன்றைய சமுதாயத்தில் நலிந்து வரும் சமூக, கலாசார சீர்கேடுகளில் விபசாரமு…
-
- 0 replies
- 566 views
-
-
பெருந்தொற்று காலத்தில் நம் வேலைகளை செய்ய உட்காரும் இடம் மாறிவிட்டது, வேலைகளை முடிப்பதற்கான நடைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் பொதுவாக நமது வேலைகள் நிலைமாற்றம் அடைந்துள்ளது பற்றி நமது சிந்தனையும் மாறியுள்ளது. சமையலறை மேசைகளில் அமர்வது, வாழ்க்கைத் துணைவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து இடத்தைப் பகிர்ந்து கொள்வது, புதிய சூழலில் வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டிருப்பது ஆகியவை நமது வேலைபார்க்கும் முறையில் புதுமையான வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. எதிர்பாராத இடங்களில் வேலை பார்ப்பதில் புதிய வெற்றிகள் கிடைத்திருப்பதாக பலர் உணர்கிறார்கள். தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது உற்பத்தித் திறன் மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது. இருந்தும், பெரிய மாற்றங்கள் சவால…
-
- 0 replies
- 464 views
-
-
வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!! யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். .சிறியோர் முதல் பெரியோர் வ…
-
- 24 replies
- 9k views
-
-
ஈரானில் ஆண்கள் தமது 13 வயது வளர்ப்பு மகள்மாரை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமானது அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தனது மிதவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற கவலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் சிறுமிகள் தமது 13 வயதில் தமது வளர்ப்புத் தந்தையையும் 15 வயதுடைய சிறுவர்களையும் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது. அதேசமயம் 13 வயதுக்கு குறைந்த சிறுமிகள் தமது தந்தையின் அனுமதியை மட்டுமே பெற்று திருமண பந்தத்தில் இணைய முடியும். ஈரானிய ஜனாதிபதி ரோஹ்ஹானி அமெரிக்க ஜனாதி பராக் ஒபாமாவுடன் முக்கியத்துவமிக்…
-
- 3 replies
- 981 views
-
-
சகிப்புத்தன்மை என்பது என்ன..? அது ஏன் நமக்கு தேவையாக இருக்கிறது . வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. அது ஒன்றும் மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நான் அடிக்க நேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல்பாடுகள் இதனன ஒத்தே இருக்கும். சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்…
-
- 2 replies
- 15.5k views
-
-
யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா "செய் அல்லது செத்து மடி." யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது. இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார். பாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த …
-
- 5 replies
- 2.2k views
-
-
👆 வாக்கெடுப்பில், கலந்து கொள்ளுங்கள். 👆 திருமணக் கோலத்தில்... வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா? இதன் மூலமாக, அவர்கள் சமூகத்திற்கு... தெரிவிக்க விரும்புவது என்ன...!? ✅ சரி என்றால்... என்ன காரணம்? ✖️ பிழை என்றால்... என்ன காரணம்? இதில், உங்கள் வாக்குகளை செலுத்தி, காரணத்தையும் சொன்னால் இதன் நன்மை தீமைகளை.. மற்றவர்களும் அறிய முடியும். 🙂 உங்கள் வாக்குகளை வரும் திங்கள் கிழமை (29.05.23), மாலை ஆறு மணிவரை செலுத்த முடியும். யாழ்.கள வாசகர்கள் அனைவருக்கும், வாக்களிக்கும் உரிமை உண்டு. 🙂
-
- 34 replies
- 2.1k views
- 3 followers
-
-
அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை. பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அ…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட ,முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்…
-
- 0 replies
- 425 views
-
-
இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத் துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல காரண ங்கள் உள்ளன. வசியத்தில் இருந்து தப்பலாம்: வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப் னாடிசம், போன்றவை வழக்கத் தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப் பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். கழுத்தின் பின்பகுதி …
-
- 11 replies
- 14.2k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
வன்முறை உளவியல் - ராம் மகாலிங்கம்-யமுனா ராஜேந்திரன் உரையாடல் 06 நவம்பர் 2012 ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். இந்த உரையாடலில் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள், வன்முறை குறித்த உளவியல் ஆய்வுகள், உயிர்க்கூற்றியலுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்புகள், குழந்தைகளின் உளவியலில் பாலியல் வேறுபாடுகள், சாதியக் கருத்துக்களின் உருவாக்கம், சாதிய நீக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின உளவியல் சிக்கல்கள் போன்றவை தொடர்பான தனது ஆய்வுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு பொதுவாக மனிதர்களின் சமூக வளர்ச்சிப் பயணத்தில் உளவியல் ஆய்வுகளின் பங்கு என்ன என்பது குறித்தும் தனது அனுபவங்களை முன்வைக்கிறார். ஒரு மனிதனுட…
-
- 0 replies
- 1.9k views
-
-
பிடித்த பத்து (வரிசைப்படி): 1.உணவு- பிரியாணி (றால் மட்டன் சிக்கன் நண்டு எது என்டாலும்) 2.விளையாட்டு - பட்மின்டன் ,நீச்சல்,செஸ் 3. வாசிப்பு - ( நாவல்கள்,கட்டுரைகள் மற்றும் ஏனையவை) 4.ஓட்டம்- சில மாலை நேரங்களில்( ஞாயிறு காலையில்) 5.சமையல் 6.மெலடிஸ் 7.தமிழ் ஆங்கில படங்கள் மற்றும் சீரியல் 8.செய்யும் வேலை ( பிடித்து தானே ஆகணும் ) 9.நண்பர்கள் உறவினர்களுடன் அரட்டை 10. எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் மேலே எனக்கு பிடித்து செய்வன/ செய்தவை 10 எழுதியிருக்கன் வாசிப்பது ,படங்கள் சீரியல் ஓட்டம் என்பன இப்போது குறைந்து விட்டது ( கொரோணோ தான் காரணம் வேற எதை சொல்வதுன்னு தெரியல) உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்…
-
- 26 replies
- 4k views
-
-
கணவருடன் பள்ளி மாணவர்களுடன் படம்: குட்டி ரேவதி மீரா உதயகுமார், கல்விச் செயற்பாட்டாளர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர் கல்விச் சேவைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். நாகர்கோவிலுக்கு அருகில் சாக்கர் (Saccer - South Asian Community Centre For Education And Research) என்னும் பள்ளியை நடத்தி வருகிறார். இவர், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரின் மனைவி. உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்... எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில்தான். ஆனால் என் பெற்றோரின் வேலையின் பொருட்டு நாங்கள் திருநெல்வேலியில் வசித்தோம். அதனால் என் பள்ளிக் கல்வியையும், இளநிலைக் கல்வியையும் திருநெல்வேலியிலேயே படித்தேன். முதுகலைப் படிப்பைத் திருச்சியில் முடித்தேன். .சமூகப் பணியில…
-
- 0 replies
- 619 views
-
-
‘கேமிராவே என் ஆயுதம்’ - குப்பை சேகரிக்கும் பெண்மணியின் வெற்றிக் கதை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "ஒரு நாள் போலீஸ்காரர் என் கையில் விலை உயர்ந்த கேமிரா இருப்பதை கண்டார். என்னிடம் எதுவும் கேட்காமல் அவர் என்னை அறைந்தார்." படத்தின் காப்புரிமைMAYA KHODVE / FACEBOOK Image captionமாயா கொட்வே மஹாராஷ்ட்ரா நாசிக் பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் மாயா கொட்வே இப்படியாகத்தான், …
-
- 1 reply
- 1.5k views
-