உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
நைஜீரியாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஒபரோய், ட்ரைடென்ட் மற்றும் தாஜ் நட்சத்திர ஹோட்டல்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். -------------------------------------------------------------------------------------------------------------------------------- At least 25 people have been killed and many more injured in several terrorist attacks in Mumbai on Wednesday night. Attacks reported at Oberoi, Taj and Trident hotel and the Prime Minister Office has confirmed that five blasts took place. Oberoi hotel lobby is on fire after the attack and encounter is taking place with terrorists inside oberoi hotel. …
-
- 35 replies
- 5.3k views
- 1 follower
-
-
தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள் கார்த்திக். எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக். என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள…
-
- 31 replies
- 5.3k views
-
-
ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் தினத்தந்தி ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…
-
- 78 replies
- 5.2k views
- 1 follower
-
-
ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு முதல்வராக இருக்கிற கருணாநிதியை மத வெறி சக்திகள் மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வ இந்து பிரஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் வகையில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழர்களை எல்லாம் திடுக்கிட வைத்துள்ளது. பெங்களூரில் முதல்வரின் மகள் செல்வியின் விட்டை தாக்கியவர்கள், தமிழக அரசு பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தி 2 தமிழர்களின் உயிரை பறித்தவர்களும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தான். இந்த மதவாத சக்திகளின் மிரட்டலை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களது …
-
- 11 replies
- 5.2k views
-
-
இன்று (25-தை- 2009) முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.. மேலதிக செய்திகள் விரைவில்
-
- 9 replies
- 5.2k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன். மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் மீனவர் வாழ்வுரிமை மூன்றாவது மாநில மாநாடு திருச்செந்தூரை அடுத்துள்ள வீரபாண்டியப்-பட்டினத்தில் கடந்த 11-ம் தேதி நடந்தது. திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கூட்டம் நடந்த வ.உ.சி. திடல் முழுவதும் விடு…
-
- 0 replies
- 5.2k views
-
-
உருக்குலைந்து கிடைக்கிறது உத்தர்நாத்.. இனி 3 ஆண்டுகளுக்கு நான்குபடை வீடு யாத்திரை அல்லது சார் தாம் யாத்திரை என்ற இமயமலை யாத்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியாது.. குறிப்பாக பல கிலோ மீட்டர் மிக அபாயகரமான பாதையில் பயணித்தாலும் தரிசித்தே ஆக வேண்டும் என்ற கேதார்நாத் திருக்கோயிலை மீண்டும் பழைய நிலையில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி... உத்தர்காண்ட்டில் இமயமலை யாத்திரை சென்றோரில் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவரும் அடக்கம்..குறிப்பாக இவர்களில் பலரும் கேதார்நாத் செல்லும் வழியில் சிக்கியவர்கள்...தமிழகத்துக்கும் கேதார்நாத்துக்கும் இன்று நேற்றைய உறவு அல்ல.. 1300 ஆண்டுகளுக்கு முந்தைய உறவு... அப்பரும் சுந்தரரும் திருஞானசம்பந்தரும் அருளித் தொகுத்தவை தேவாரப் பாடல்கள்.. இதில் மொத்தம் …
-
- 3 replies
- 5.2k views
-
-
அந்த பெண்ணிற்கு 16 வயது இருக்கும் முட்டிக்கு மேல் குட்டை பாவாடை அழகான காட்டன் சர்ட் ஒரு சினிமா கதாநாயகி போல் இருந்தாள். அவள் அருகில் அம்மாஞ்சி போல அமர்ந்திருந்த ஆங்கிலோ இந்தியன் வாலிபருக்கு 18 வயது இருக்கும். இருவரும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு காரின் முன் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் காதலர்கள் என்று நினைக்க தோன்றியது அந்த பையன் பெண்ணிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து கொள்வதும் கன்னத்தோடு கன்னம் உரசிக்கொள்வதுமாக இருந்தனர். திடீர் திடீரென மெல்லிய புன்சிரிப்புக்கு பின்னர் “ஆங்கில முத்தத்தை” பறிமாறிக்கொண்டனர். அந்த பெண்ணின் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அதில் உள்ள பட்டன்களை மெசேஜ் அனுப்ப…
-
- 10 replies
- 5.2k views
-
-
ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா! ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா. வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை க…
-
- 37 replies
- 5.2k views
-
-
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்....! அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 3 தினங்களுக்கு முன்பு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு 50 சதவீத ஆதரவும், ஜான் கெர்ரிக்கு 44 சதவீத ஆதரவும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்தது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு 48 சதவீதமும் கெர்ரிக்கு 46 சதவீதமும் ஆதரவு இருந்தது. எனவே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது. இந் நிலையில் முஸ்லீம் அடிப்படைவாதி பின் …
-
- 25 replies
- 5.2k views
-
-
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் காந்தி சிலையருகே 'மனவாடுகள்' ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய படங்களை முகநூலில் கண்டேன்...உங்கள் பார்வைக்கு... திரு.வெங்கடேஸ்வரலு பேச்சு திரு.புரேந்தரின் பேச்சு Source: FB. .
-
- 11 replies
- 5.1k views
-
-
இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி.... இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர். சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே. இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்... கொடுத் பணத்தை கே…
-
- 24 replies
- 5.1k views
-
-
17.11.11 மற்றவை நான்கு வருடங்களுக்கு முன் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை எக்கச்சக்கமாக ‘வாழ்த்தி’ வசைபாடியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! பா.ம.க.வில் இருந்தவரை வேல்முருகன் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.. ஆனால் கட்சியை விட்டு வெளியேறியதும் தற்போது இந்த விஷயத்தைத் தன் நண்பனான சீமானிடம் சொல்லி மனம் குமுறியிருக்கிறார் வேல்முருகன். இதுகுறித்து சீமானை சந்தித்துப் பேசினோம். ‘‘வேல்முருகன் பெரியார், மார்க்சிஸ சிந்தனை உடையவர். வேல்முருகன் சிறு வயது முதலே தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் மீது பற்றுக் கொண்டவர். இதனால்தானோ என்னவோ நாங்கள் இருவரும் தமிழ்த் தேசிய கூட்டங்களில் அ…
-
- 0 replies
- 5.1k views
-
-
படத்தின் காப்புரிமை SULLI / Facebook Image caption தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார். தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத…
-
- 17 replies
- 5.1k views
-
-
வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கி…
-
- 45 replies
- 5k views
-
-
லிபிய அதிபர் கடாபியை கைது செய்துள்ளதாக லிபிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பீபீசி கூறியுள்ளது. http://www.bbc.co.uk...e-east-15385955 http://edition.cnn.com/2011/10/20/world/africa/libya-war/index.html?hpt=T1
-
- 60 replies
- 5k views
-
-
ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால் அவரே அடுத்த முதல்வர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. நிச்சயம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார் என்று சினிமா பிரபலங்கள் தெரிவித்தனர்.ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது. அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 10000 ரசிகர்கள் வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும் ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது. வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக பணம் செலவழித்து ரசிகர்கல் வந்திருந்தனர்.விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த ம…
-
- 22 replies
- 5k views
-
-
பட மூலாதாரம்,CONCORD PRESS SERVICE கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, பிபிசி செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய அரசுக்கு எதிராக ஒரு தனியார் ராணுவம் படை திரட்டி கிளர்ச்சியைச் செய்து, அச்சம் காட்டிய விவகாரம் உலகையே விழி விரிந்து பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தனியார் ராணுவங்கள் பற்றிய கேள்விகளும் கிளம்பியுள்ளன. ரஷ்ய அரசுக்கு எதிராகப் படையைத் திரட்டி அச்சம் காட்டிய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், தங்களது கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து பெலாரூஸுக்கு சென்றுவிட்டார். ப்ரிகோஜின் பெலாரூஸ் வந்துள்ளதை அந்நாட்டு தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உ…
-
- 85 replies
- 5k views
- 1 follower
-
-
சாராம்சம்: உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதியை கடல் போக்குவர்த்து மூலம் செய்ய ஏதுவாகும் வகையில் துருக்கி, ரஸ்யா, உக்ரேன் இடையே ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக துருக்கி அறிவிப்பு. தானிய கப்பல்களை உக்ரேனிய படைகள் துறைமுகங்களுக்கு, கடற்கண்ணிகளை தாண்டி அழைத்து சென்று வரும் எனவும், தானிய கப்பல்கள் போகும் பொழுதில் ரஸ்யா யுத்த நிறுத்தத்தை கைக்கொள்ளும் எனவும்,ஆயுத கடத்தலை தடுக்கும்படி கப்பல்களை துருக்கி சோதிக்கும் எனவும் முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. https://www.bbc.co.uk/news/world-europe-62254597
-
- 106 replies
- 5k views
-
-
FILE பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறை என்று அராஜக ஆட்சி நடந்து வரும் அமெரிக்காவில் மக்களை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்த கஞ்சா கடைகளை வேறு திறந்து விட்டுள்ளனர். அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தில் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் சில்லரை கடைகளிலும், ஒரு சில மருந்து கடைகளிலும் அரசின் அங்கீகாரத்துடன் கஞ்சா விற்பனை செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 21 வயதை கடந்த ஆண், பெண் இருபாலரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனுமதி பெற்ற இந்த கடைகளில் அதிகபட்சமாக 28 கிராம் கஞ்சா வாங்கிக் கொள்ளலாம் என கொலோராடோ மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் கள்ளச் சந்தை கஞ்சா விற்பனையை ஒழித்துவிட முடியும் என அரசு கருதுகிறது. மேலும், கஞ்சா கடைகளுக்கு அனுமதி அளிக்க…
-
- 11 replies
- 5k views
-
-
நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்- நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரி…
-
- 71 replies
- 5k views
- 1 follower
-
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று ஜெயா டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதிலிருந்து சில பகுதிகள். * ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனது சகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன். அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டதே என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன். உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள் நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்…
-
- 41 replies
- 4.9k views
-
-
உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாம முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்.... எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் வயிற்றெரிச்சலோடும் சொல்லப்படுபவர்.... இவரைப் பற்றிய இருண்ட பக்கங்களையும், வதந்திகளையும், எதிர்காலத்தையும் பற்றி என் அறிவுக்கு எட்டிய வகையில் திறனாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.... 1976.... கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பாக நடக்கிறது.... பரபரப்புக்கு காரணம் மிசா.... இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக…
-
- 0 replies
- 4.9k views
-
-
சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார். இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று: ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமி…
-
- 18 replies
- 4.9k views
-
-
சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமண…
-
- 2 replies
- 4.9k views
-