Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெனாசிரின் படுகொலை தொடர்பில் திடீர் திருப்பம் லேசர் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் [04 - January - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கதிரியக்கத் துப்பாக்கி (லேசர்) மூலமே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பில் நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெனாசிர் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் கொல்லாமல் லேசர் துப்பாக்கி மூலமே கொல்லப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. இதை மறுத்த பாகிஸ்தான் அரசு, காரின் மேற்பகுதி இரும்பு இடித்ததில் …

    • 1 reply
    • 1.2k views
  2. அவுஸ்திரெலியாவில் தான் உலகிலே மிகவும் பெரிய வீடுகள் இருக்கின்றன. முன்பு அமெரிக்காவில் தான் உலகிலே பெரியவீடுகள் இருந்தன. ஐரோப்பாக் கண்டத்தில் டென்மார்க்கில் தான் பெரிய வீடுகள் இருக்கின்றன.ஐரோப்பாக் கண்டத்தில் 2ம் இடத்தில் கிறிஸ் நாட்டிலும் 3ம் இடத்தில் நெதர்லாந்திலும் பெரியவீடுகள் இருக்கின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் பிரித்தானியாவில் தான் மிகவும் சிறிய வீடுகள் இருக்கின்றன. அவுஸ்திரெலியா வீடுகள் பிரித்தானியாவில் உள்ள வீடுகளை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியவை. இதனால் அவுஸ்திரெலியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு விடுமுறை செல்பவர்கள், பிரித்தானியாவீடுகளை புறாக்கூடுகள் என்றும் சொல்வதுண்டு. நாடு சராசரி வீடுகளின் பரப்பளவு அவுஸ்திரெலியா 214.6 சதுர…

  3. ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து அதிகரிப்பு Ads by Google எஸ். முஹம்மது ராஃபி COMMENT · PRINT · T+ பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை வீணைத் திருக்கை மீன் | படம்: எஸ்.முஹம்மது ராஃபி ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தொடர்ச்சியாக 19 நாட்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தை வாபஸ் பெற்று வியாழக்கிழமை கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவ…

    • 0 replies
    • 1.2k views
  4. 1. புலத்தில் சிலர் போரின்போதும் போரின்பின்னும் கள நிலவரங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது விடுதலையை ஒரு கூச்சல்போல போடுகிறார்கள். அவர்கள் நமக்கு வேண்டிய சக்திகள். ஆதலால் அவர்கள் அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு ஆதரவான சிங்களத் தோழர்கள் மிகுந்த ஆபத்துக்களின் மத்தியில் போரின்போதும் பின்னும் இனக்கொலை ஆவணங்களை திரட்டி உலகிற்க்குத் தந்துள்ளனர். இத்துடன் கற்றுக்கொள்வதற்க்காக யதீந்திராவின் பதிவையும் தீப செல்னவனின் பதிவையும் இணைக்கிறேன். 2 யதீந்திராவின் பதிவு பிரசன்ன விதேனகேயின் திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தொிவித்தை முன்வைத்து பலரும் பல விதமான பதிவுகளை இட்டு வருகின்றனர். பிரசன்னவின் குறித்த படத்தை நான் பார்க்கவில்லை. …

  5. இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA Image captionஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இசை, பூக்கள், வரவேற்பற…

  6. நான் முஸ்லிம் இல்லை' மறுக்கிறார் பராக் ஒபாமா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களில் ஒருவரான பராக் ஒபாமா ஒரு முஸ்லிமென வெளியான தகவல்களை அவர் கடுமையாக மறுத்துள்ளார். ஒபாமா ஒரு முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர் போன்ற தகவல்களை உள்ளடக்கிய மின் அஞ்சல்கள் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் செனட் சபையில் குர்.ஆனின் மீது தான் ஒபாமா உறுதிமொழி எடுத்தார் என்ற தகவலும் அந்த மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளது. இது ஒபாமாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் நிறைந்திருக்கும் தெற்கு அமெரிக…

  7. மும்பை தாஜ்மகால் ஓட்டலில் காபி குடிக்க வேண்டும் என்ற 82 வயது மூதாட்டியின் ஆசை நிறைவேறவில்லை. சாதாரண ரப்பர் செருப்புகள் அணிந்து சென்றதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து நிர்வாகம் வெளியேற்றி விட்டது.... மேலும் http://isoorya.blogspot.com/ http://tickala.blogspot.com/

    • 3 replies
    • 1.2k views
  8. லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில் கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி மே 23, 2007 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர். சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது. இதனால் கார் நிலைதடுமாறி பே…

  9. அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, தாக்குதல், வன்முறை பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்த…

  10. உலகம் முழுவதும் காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் பிரபலமாகி விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை காதலர்கள்ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். இந்திய கலாச்சாரத்துக்கு காதலர்தினம் எதிரானது என்று கூறி பாரதீய ஜனதா கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்துக்கு பாரதீய ஜனதா புதுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடியை பிடித்து போலீசார் உதவியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று பீகார், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவான அகில்பாரதீய வித்யாத்தி பரிஷத் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது நாங்க…

    • 1 reply
    • 1.2k views
  11. [size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size] [size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size] [size=3][size=4]அரசியலில் கவனம்…

  12. Started by jdlivi,

    The Deadly Duo Crucial evidence linking Chandraswami to the Rajiv case went missing from Rao's PMO. Outlook investigates. • File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security arrangements for Rajiv Gandhi from November '89—was lost from the PMO in '91. Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before it was submitted to the Jain Commission. • File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the terms of reference of the Verma and Jain commissions of inquiry. • File containing intercepted messages from foreign intelligence agencies, said to be addressed to Chandraswami and Janat…

  13. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. நாடாளுமன்றத்தில் பிரதமர் இன்று விளக்கம்! டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது சபையில் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற …

  14. சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. -எஸ். சௌமியா அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி. அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சி…

    • 5 replies
    • 1.2k views
  15. சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக …

  16. தமிழக அமைச்சரவையில் மாற்றம் தமிழக அமைச்சரவையிலிருந்து வெள்ளியன்று செய்யப்பட்டுள்ல மாற்றங்களில் அமைச்சர்கள் ஆறு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ள்னர். அவர்களுக்கு பதிலாக வேறு ஆறு பேர் அமைச்சர்களாகின்றனர். அமைச்சர்கள் சிலரது இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெள்ளி மாலை வெளியான செய்திக் குறிப்பின்படி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் சி.சண்முகவேலு , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் , அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கால்நடை பராமரிப்பு அமைச்சர் என்.ஆர்.சிவபதி, செய்தி மற்றும் சட்ட அமைச்சர் ஜி.செந்தமிழன் , ம்ற்றும் உணவு அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர். கிணத்துக்கடவு எஸ்.தா…

  17. குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை December 19, 2018 பிரித்தானியாவில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் வகையில் பெயர் சூட்டியதன் காரணமாக கைது செய்யளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். பிரித்தானியாவின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் …

    • 2 replies
    • 1.2k views
  18. பனியால் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி By T. SARANYA 28 DEC, 2022 | 04:56 PM அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனிப்புயல் வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு…

  19. நிலவில் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங் உடல் இன்று கடலில் அடக்கம் செய்யப்பட்டது. நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் கடந்த மாதம் 25ம் தேதி, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது விருப்பப்படி, கடலில் இன்று, கடற்படை வீரர்களால் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.இதையொட்டி, நேற்று, நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் உடலுக்கு, பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்ச்சியில், நிலவுக்கு அப்போலோ விண்கலத்தில் சென்ற சக வீரர்கள், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ், இப்போதைய விண்வெளி வீரர்கள், நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இடம் பெற்றனர். நீல் ஆம்ஸ்ட்ரோங் உடல், கடலில் அடக்கம் செய்யப்படுவது பற்றி, விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, கொடி…

  20. கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி பட மூலாதாரம், Getty Images கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள். அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். கடந்த செவ்வாய்…

  21. புதுடெல்லி:புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது. இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றன்ர். அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்…

    • 3 replies
    • 1.2k views
  22. அமெரிக்க சிறையில் சித்திரவதைபடும் முஸ்லிம் விஞ்ஞானி ஆபியா சித்தீக். ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத…

  23. குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன! ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது! படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல…

  24. மூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.