Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. முதலாவது திரிசாவும் குத்தும்.. தொடர்ந்து வருவினம்.. நீங்களும் வாங்க. இரண்டாவது அமலா போலும்.. குத்தும்.

  2. நிலாமதியக்கா பாட்டுக்குள் பாட்டு (page 210) இல் இணைத்திருந்தவா, நல்லா இருக்கு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு - நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு (கொஞ்சும்) காவிய பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெறும் யாழோ பாவையர் ஆடிடும் பரதம் இதுவோ மனமே மணம் பெறவே சுவை மேவும் நாத இசை (கொஞ்சும்) சிங்கார கை குலுங்கி வளையோடு விளையாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) சேலாடும் விழியோடு ஜகம் யாவும் உறவாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) மங்காத எழில் ஆட மனம் ஆட மொழியாட தந்தோம் தந்தோம் என்று ஜதியோடு மலராட (கொஞ்சும்) _________________ படம்: கொஞ்சும் சலங்கை பாடியவர்: P. லீலா lyric : Kannadasan music :S M Subbiah Naidu

  3. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், ஜெயா ரீவியில (இஞ்ச ஏரீஎன்) சனி இரவு எட்டு மணிக்கு (8.00 - 9.00) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்குகின்ற என்னோடு பாட்டுப்பாடுங்கள் எண்டு ஒரு நிகழ்ச்சி போறது, நீங்களும் பார்க்கிறனீங்களோ? பார்க்க மிகவும் நல்லா இருக்கும். எங்கட வீட்டில எல்லாரும் ஆர்வத்தோட குந்தி இருந்து பார்க்கிற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிண்ட சில காணொளிகள் இஞ்ச இணைக்கிறன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. இந்த போட்டி நிகழ்ச்சியில வந்து பாடுறவங்கள் எல்லாரும் சூப்பரா பாடுறாங்கள். இதுகளப் பார்க்க கொஞ்சம் இல்ல, நிறையவே பொறாமையா இருக்கிது. இந்த நிகழ்ச்சிய பார்க்கிறதால நாங்களும் பாடல்களை பாடும்போது பின்பற்றவேண்டிய பல நுணுக்கங்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் இருந்து கற…

    • 11 replies
    • 3.3k views
  4. http://www.youtube.c...v=5QbSrtWS5HU#! http://www.youtube.c...d&v=aFew9nOqmK4 http://www.youtube.com/watch?v=F_GQcCZZMiM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=xTs0K0IQoKE&feature=player_embedded http://tamil.techsat...le/ilayaraja-3/ http://www.youtube.c...d&v=D4Ej7i4_qNU

  5. அனைவருக்கும் இனிய பல்லு வணக்கங்கள், எல்லாரும் பல்லு அடைக்கிறது பற்றி அறிஞ்சு இருப்பீங்கள். பல்லு அடைச்சு இருப்பீங்கள் அல்லது அதப்பாத்து இருப்பீங்கள். பல்லில சூத்தை வந்தால் அதை அடைக்க வேணும். இல்லாட்டிக்கு கொஞ்ச காலத்தில முழுப்பல்லையும் புடுங்கவேண்டிவரும் அல்லது பல்லு தானாகவே விழுந்திடும். பல் அடைக்கேக்க நோயாளிகள் பலத்த சிரமங்கள அடையவேண்டி இருக்கிது. முதலில X-Ray படம் எடுப்பாங்கள். பிறகு வாயுக்க விறைப்பூசி போடுவாங்கள். பிறகு ஒரு மிசினால பல்ல தோண்டுவாங்கள். பிறகு இன்னொரு மிசினால பல்லை பேஸ்ட் போட்டு அடைப்பாங்கள். பேஸ்ட் போட்டு அடைச்சாலும் பல்லுக்கு உத்தரவாதம் இல்ல. கொஞ்ச காலத்தில அந்த பேஸ்ட் கழற திரும்பவும் ஓட்டை வரும். திரும்பவும் பல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்…

    • 4 replies
    • 3.3k views
  6. வேலைகளுக்கு மத்தியில் பாடல் கேட்டுக் கொண்டு இருப்பது என்பது இனிய அனுபவம். இது வேலைப் பளுவையும் குறைக்கும்; பொழுதையும் இனிக்க வைக்கும். நான் வேலையில் இருக்கும் போது கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள்... http://youtu.be/sbxliXqe3J4

  7. கிராமங்களுக்குப் போனாலும் இப்படியான காட்சிகளை இனிமேல் காண்பது கடினம்...... அது ஒரு கனாக்காலம் .....

    • 21 replies
    • 3.2k views
  8. The Wilson Hall" எனும் இக்கட்டிடம்.. 1971 - 1974. காலப்பகுதியில் கட்டப்பட்டது.. Fuji Sankei Building in Tokyo "Dancing House" Robot Building" இந்தக்கட்டிடம் பாங் ஒப் ஏசியா.. Bangkok. உள்ளது.. "Ripley's Building" "135 Degree Angle" "Hotel Sofitel" "Triangle Building" "The Astra Haus" "Upside Downer" "Crooked House" மின்னஞ்சலில் வந்தவை..

    • 13 replies
    • 3.2k views
  9. பூஇ பணமாக மாறும் அதிசயம்: பக்தர்களுக்குஇ ரூ.500 நோட்டு பிரசாதம் தரும் சாமியார் லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார். கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும். தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் ஹபூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது. இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தார…

    • 19 replies
    • 3.2k views
  10. மனைவி தங்கி நின்ற வீட்டிற்கருகில் இருக்கும் ஆரம்ப பாடசாலை .

  11. Started by வீணா,

    http://www.youtube.com/watch?v=pWJBMJsSpHM&feature=player_embedded#!

  12. கர வருட பலன்கள் ! 2011 ஜோதிட ரத்னா' கே.பி.வித்யதரன் மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டு…

  13. காதலர் தினம் எப்படி உருவானது? ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை…

    • 9 replies
    • 3.2k views
  14. நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023 இது ஒரு கணிப்பு போட்டி. புது வருடம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. வரும் 31/12/2022 23:59 (பிரித்தானிய நேரம்) க்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு உலகில் என்ன மாற்றங்கள் நிகழும் என்ற கணிப்பை சொல்லி வையுங்கள். 2023 இல் உங்கள் கணிப்பு நிகழ்கிறதா இல்லையா என பார்க்கலாம். நில்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள் !

  15. குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள எனக்காகக் காத்திருக்கின்றார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/08/blog-post.html

    • 12 replies
    • 3.2k views
  16. கப்பலுக்கு போன மச்சான்.....

  17. தொலைக்காட்சியில் இணைய வழியாக யூடுயூபில் 'இசை'யென்று தேடியதில் சில பாடல் காணொளிகள் மிக அருமையாக இருந்தன.. அவற்றின் சிலவற்றை காண்போமா..? அந்தக்கால "சிவந்த மண்(1969)" திரைப்படத்தில், எல்.ஆர் ஈஸ்வரி பாடிய இந்தப்பாடலில்தான் இதுவரை மிக அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக சிறப்பு உண்டு.. மெல்லிசை மன்னரின் அந்த அருமையான இசையையும், எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் பங்களிப்பையும் மிக அருமையாக இக்காணொளியில் பிரதிபலிப்பதை காணலாம்.. சிவரஞ்சனிக்கும், இசைக்குழுவிற்கும் சபாஷ்! "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்.."

  18. புதிய வடிவேலு காமடி

  19. Started by சூர்யா,

    ஞாபக மறதி . . நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. . . இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார். உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார் பல் மரு…

  20. நன்றி தமிழ்மணம்! பார்வையாளர்களே! இன்னும் படங்களை பார்வையிட தொடுப்புகளை அழுத்தி பார்வையிடலாம். (for more picture clik the links) என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1) # 1 புதிய லாண்ட் மார்க் ? விரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், வழக்கம் போலவே சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்…

  21. Geethika Superb Dance on July 13th - ZEE Aata4 Juniors Dances Best Episode TorrentRockerz

    • 7 replies
    • 3.1k views
  22. இன்றிலிருந்து நண்பர்களுக்காக நான் ரசித்த யுருபே காணொளிகளை இங்கே இனைக்கின்றேன் இவர்கள் இருவரின் மாஜாஜாலவித்தைகளை பாருங்கள் அத்தடன் இவர்களுடைய விளையாட்டையும் பாருங்கள் இந்த லூசனோட விளையாட்டைப்பாருங்கள்

  23. எல்லாருக்கும் வணக்கம்! யாழ் இணையம் காதலர்தினம் 2008 இல் வைக்கப்பட்ட நேரடிப்போட்டியில் வெற்றிபெற்ற யாழ் காதல் இளவரசன் 2008 இற்கு காதல் இளவரசி ஒருவர் தேவை.. யாழ் இணையத்தில் காதலர் தினம் சம்மந்தமாக ஓர் நேரடிப்போட்டி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மிகவும் சிறப்பாக பதில் அளித்து இருந்தனர். நடைபெற்ற போட்டியை இங்கே பார்வையிடலாம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=34095&hl= மிச்சம், மேலதிக தகவல்களுடன் பிறகு வாறன்.. நன்றி! பி/கு: யாழ் காதல் இளவரசனை எப்படி தொடர்பு கொள்ளாம் என்று என்னிடம் கேட்கவேண்டாம். இளவரசனின் முகவரியை கண்டுபிடிப்பது உங்கள் திறமை.

    • 20 replies
    • 3.1k views
  24. எல்லாருக்கும் வணக்கம், மூண்டு, நாலு நாளைக்கு முன்னம் யாழ் இணையத்தில சிறீ லங்காவில ஆமிக் காரங்கள் போடுற புதிய, புதிய சட்டதிட்டங்கள் மாதிரி ரெண்டு மூண்டு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்து இருக்கிது. வழமையா ஊரில இப்பிடி என்னமும் பிரச்சனை வந்தால் பெட்டி, படுக்கைகளத் தூக்கிக்கொண்டு நாங்கள் ஓடுறது வழக்கம் தானே. அதுமாதிரி நானும் அவசரம் ஆபத்துக்கு யாழில எழுதமுடியாத நிலமை எதிர்காலத்தில எனக்கு வந்தால் என்ன செய்யுறது எண்டு கொஞ்சநேரம் குந்தி இருந்து யோசிச்சுப்போட்டு இறுதியில ஒரு புதிய புள்ளி நிறுவனம் ஒண்டை ஆரம்பிச்சன்.யாராவது நான் எழுதுறத விரும்பி வாசிக்கிறீனமோ எண்டுறது அடுத்த பிரச்சன. ஆனால் எனக்கு எதாச்சும் எழுதாமல் இருந்தால் இரவில நித்தா வராது எண்டுறது உங்களுக்கு தெரிஞ்சு இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.