Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்த பொங்கல் தினத்தன்று வல்வையில் இடம்பெற்ற பட்டப்போட்டியில் வானேறிய பட்டங்களின் தொகுப்பு

    • 4 replies
    • 1.3k views
  2. இந்த தேர்தலில் நான் தான் வெல்வேன் எனது கூட்டணி அனைத்து தொகுதிகளிளும் வெல்லும் காரணம்.என் பக்கம் பாசமிகு குடும்பம் உண்டு.. அம்மா சித்தி-ராதிகா சிற்றப்பா- சரத்குமார் மாமா-விசு மச்சான் -திருமாளவன் தம்பி- எஸ்.வி சேகர் இவர்களின் வாக்கே காணும் நான் வெல்ல தொற்றால் அய்யாவிடம் செல்வேன்..அவர் என்னை ஏற்று கொள்வார்..

    • 3 replies
    • 2k views
  3. http://karumpu.com/wp-content/uploads/2010/Anbu.mp3 பாடல்: மனோ, சுவர்ணலதா | மேட்டுகுடி | சிற்பி

  4. திருமணம் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழா என்றால் சொல்லவா வேண்டும். உலகையே இந்த திருமணம் பிரமிக்க வைத்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் 7 -ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குஜராத்தி மொழியில் கோல் தானா (“Gol Dhana”) என்ற அழைக்கப்படும் நிச்சயதார்த்த விழாவில் உலக அழகி ஐஸ்வர்யோ ராய், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்தினர். https://tam…

  5. வீட்டில் நேரம் போகவில்லையா? வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள். தோட்டம் தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக…

  6. பனையின் பயன்கள். நமது நாட்டிலும் பனை இருக்கின்றது. அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.ஆனால் இந்தளவிற்கு பலனும் பயனும் அடைகின்றோமா? இங்கே பாருங்கள் பார்க்கவே பொறாமையாக இருக்கின்றது.

  7. சிறுமியின் இயல்பான பாடும் திறன் மகிழ்வைத் தருகிறது..! தகப்பன் - மகள் இடையேயான பிணைப்பு என்றும் தனித்துவமானது..!

  8. http://www.youtube.com/watch?v=Hj7gBAVLExk&feature=youtu.be

  9. காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்! ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று! இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன. எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்…

  10. http://www.youtube.com/watch?v=HIIwYMDivi8 http://www.youtube.com/watch?v=H5n59ffe_eg

  11. ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே வணக்கம் பிள்ளைகள். கன நாளைக்குப் பிறகு உங்களோடை கதைக்க வாறன். எல்லாரும் எப்படி இருக்கிறியள்? சரி விசயத்துக்கு வாறன். என்ன தான் ஆயிரம் ஆயிரம் மைல்கள் கடந்து இந்தத் தேசங்களிலை வந்து கோட்டும் சூட்டும் அல்லது பொம்பிளைகள் பான்டும் சேட்டும் போட்டு;க் கொண்டு திரிஞ்சாலும் அந்த ஊரிலை கட்டைக் காற்சட்டை போட்டுக் கொண்டு செய்த குழப்படிகள் அடிக்கடி ஞாபகத்திற்கு வாறதைத் தடுக்க ஏலாது. கட்டைக் காற்சட்டை போட்டு;க் கொண்டு செய்த குழப்படி மட்டுமில்லை, பள்ளிக்கூடத்திலை நடந்த சம்பவங்கள் வாலிப மிடுக்கிலை செய்த காதல் சில்மிசங்கள் தியெட்டரிலை படம் பாக்கிற எண்டு செய்த அட்டகாசங்கள், சிங்களவன்ரை சின்னத்தனத்தாலை பட்ட அனுபவங்கள் எண்டு ஏதாவது ஒண்டா…

    • 3 replies
    • 1.4k views
  12. "ஜானி"யில் வரும் ஸ்ரீதேவியின் அந்த அறிமுக பாடலான "ஒரு இனிய மனது இசையை அனைத்து செல்லும்" பாடலை பாடியபோது பாடகி சுஜாதாவுக்கு பதினாறு வயது. பாட தெரிந்த நாளில் இருந்தே கே.ஜே.ஜேசுதாசின் மேடை பாடல்களில் அவருடன் இணைத்து பாடியதன் காரணமாக, கேரளாவில் சுஜாதா "பேபி சுஜாதா" என்கிற பெயரில் மிகவும் பிரபலம். தாசேட்டனுடன் சிறு குழந்தையாக ஒரு பாடல் மேடையை சுஜாதா பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்

  13. Started by nunavilan,

    Happy New Year 2022 Beijing China.

    • 3 replies
    • 919 views
  14. ஓடலிராசையா,,கே. எஸ். பாலச்சந்திரன் இலங்கை திரைப்படங்கள் என்பனவற்றினுடாக எமை கவர்ந்த எம் நாட்டு ஒப்பற்ற கலைஞர் அவர் குரலில் ஓடலி ராசய்யாவாக தனி நடிப்பு ,நகைச்சுவை..

  15. ******

  16. http://www.youtube.com/watch?v=BH_wHmEqhHg&feature=related

  17. நான் பார்த்து / கேட்டு ரசித்த இனிமையான பிறபொழிப் பாடல்கள் உங்களின் பார்வைக்காக; Chali Chali Ga - Mr Perfect (தெலுங்கு) http://youtu.be/U38aP6Dj25k Oh Priya Priya - Ishq (தெலுங்கு) http://youtu.be/AcTmgx3GXaY Sadi Gali - Tanu weds Manu (பஞ்சாபி) http://youtu.be/w_HaezV0DqI தொடரும்...

    • 3 replies
    • 541 views
  18. http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Meenda%20Sorgam/Thuyilatha%20Penn%20Ondru%20-%20TamilWire.com.mp3 துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் அழகான பழம் போலும் கன்னம் - அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம் பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை மலருக்குப் பகையாக ஆனேன் உறவோடு விளையாட எண்ணும் - கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே து…

  19. சென்ற மாதம் பண்டிகைக்காக தமிழகம் சென்றோம்.. ஓய்வான நேரத்தில், யாழ் களம் வரலாமென கணணியை தொட்டேன்..! "ஏங்க.. அங்கேதான் 'மாங்கு, மாங்குன்னு' யாழ் களத்துல இராப்பொழுது தெரியாம கம்ப்யூட்டரை கட்டியழுகிறீங்கன்னா இங்கே வந்துமா..? மொதல்ல அதை மூடி வையுங்கோ..!" என சலிப்போடு ஆணை வந்தது..! கப்.. சுப்..! மூடி வைக்க வேண்டியதா போச்சுது.. !! சரி, நம்மளை மாதிரி யாரும் இந்த லோகத்தில வேற பிறவிகள் இருக்காதாவென இணையத்தில் தேடினேன்.. உப்புமடச் சந்தியில நின்றபடி ஒருத்தர், என்னை மாதிரி அனுபவஸ்தர், தன்ரை சோகத்தை உங்கள் ஈழத்தமிழில் எழுதியுள்ளார்.. உங்களுக்கு எப்படி ஈழத்தமிழ் தெரியுமென கேட்கிறீர்களா..? அதான் யாழில் ஐந்து வருடம் குப்பை கொட்டியாச்சுதே? ஓரளவாவது புரிந்துகொள்ள முடிய…

  20. உலகின் மிகப்பெரிய அசத்தலான மினியேச்சர் ரயில்வே மாதிரி ஜெர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ளது இந்த உலகின் மிகப்பெரிய மினியேச்சர்(Miniature)ரயில்வே மாதிரி.16000 சதுர அடி பரப்பளவில் 6.8 மைல்கள் நீளமுள்ள ட்ராக்குகள் உடன் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளையே மாடலாக வடிவமைத்துள்ளார்கள்.மினியேச

    • 3 replies
    • 2.3k views
  21. கண்ணா! ராஜா! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ ஒரே பையனாகப் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று கைநிறையச் சம்பாதிச்சு... இப்படி ஒவ்வொர காலகட்டத்திலும் உன் வளர்ச்சியை, உயர்வைக் கண்டு பூரித்திருக்கிறோம். திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் படட்டும் என்று நீ சொன்னதனால்தான் இந்த ஏற்பாடுகள். நல்ல பெண், நல்ல குடும்பம்.. நல்லதே எண்ணுவோம்...! நல்லதே நடக்கட்டும். உலக நடப்பினைக் கண்டு உன் அப்பாவும் நானும் நிறையப் பேசிய பிறகுதான், திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.