சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
வம்பு தும்பு https://www.facebook.com/photo.php?v=585583878186496
-
- 0 replies
- 692 views
-
-
டெல்லி: ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது குறித்து ராகுல் காந்தி பேச மறந்தது ஏன் என்று கேட்டுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி. நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டார்கள் என்று ராகுல்காந்தி, உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுவாமி ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தியோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோ இதுவரை ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்? பிரபாகரனுக்கு எதிராக இன்டர…
-
- 2 replies
- 968 views
-
-
தட்டுங்கள் கதவுடையும் நீண்ட இடைவெளியின் பின்னர் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் மீண்டும் இணையத்தில்.... நாடகத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.
-
- 3 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI
-
- 3 replies
- 815 views
-
-
நாய் என்ன பாவமடா செய்தது? அந்த நாயும் கவனமாய் கதையை கேட்டு அப்பப்ப தலையை குனிஞ்சு யோசிக்குது. 😁 இரண்டு பேரின்ரை சோகம் பெரிய சோகக்கதை.
-
- 2 replies
- 611 views
-
-
மின்னஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்.. நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...! ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....? "என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!" "இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!" இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!! ********************** "என…
-
- 35 replies
- 6.1k views
-
-
சென்னை: மதுக் கடையில் திருட வந்த திருடன், இரும்பு பூரோவில் ஒரு ரூபாய் கூட இல்லாததால் கடுப்பாகி, பணமே இல்லாத இந்தக் கடைக்கு எதற்கு இரும்பு பீரோ?, அதைப் பூட்ட ஒரு பூட்டு வேறயா? என்று கேள்விகள் கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான். சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கியில் பணம் செலுத்தாமல், திங்கள்கிழமையன்றுதான் அந்தப் பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவது ஊழியர்களின் வாடிக்கை. வார இறுதி நாள் வருவாயை அப்படியே கடை மேஜையில் உள்ள டிராயரில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்று விடுவர். அதேபோல கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருமானமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூப…
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைத்து பெண்களும் ஒரு செக்கனில் புடவை கட்ட புதிய வழி! இந்தக் காலத்தில் பெண்களைப் புடவையைக் கட்ட வைப்பதற்கு பல ஆண்கள் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி எடுத்திருக்கும் அதேநேரம், பல பெண்கள் புடவையை கட்ட மனதில் ஆசையிருந்தும் நேரம் போதாமையாலும், புடவையை எவ்வாறு கட்டுவது என்ற செயன்முறை தெரியாததாலும் புடவையைக் கட்ட முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாழ் கள பெண்களிற்காக கவலைப்பட்டு, இந்தப் புடவைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசித்து பார்த்ததில் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி வந்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பு March 8, 2007 அன்று யாழ் கள நேரம் YST (Yarl Standard Time) பிற்பகல் சுமார் 02.00 மணியளவில் என்னால் நிகழ்த்தப்பட்டுள்ளது.…
-
- 36 replies
- 11.2k views
-
-
திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை. ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது. ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு. முதலாவது நகைச்சுவை ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் …
-
- 0 replies
- 853 views
-
-
எனது முகநூலில் எனது மருமகன் இப்பிடி ஒரு தேற்ரத்தையும் போட்டு நிறுவலும் போட்டிருந்தான் . பய புள்ளைங்க எங்கையோ போயிட்டானுங்கப்பு :lol: :D .
-
- 0 replies
- 1.3k views
-
-
தலையிடிக்குது எண்டு பணடோல போட்டு கொண்டு படுத்திருந்தா, வலண்டைண், கத்தரிக்காய் எண்டு வாறார். தொந்தரவு தராமல் அங்கால போய்யா🤬🤬
-
- 1 reply
- 983 views
-
-
2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஏழரைபக்க நாளேடு! கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!! சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!! சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக…
-
- 0 replies
- 987 views
-
-
http://www.youtube.com/watch?v=V_gOZDWQj3Q ஈ மெயிலில் வந்தது, நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
-
- 9 replies
- 1k views
-
-
ஒபாமாவும் டேவிற் லெற்றமனும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ---------------------------------------------- ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்! யாழில் ஆதியின் உண்மை நிலை என்ன? காட்டில் ஆதி ஆசிரியராக (சரி சரி என்ன செய்ய..ஆதியின் அலும்பல் அப்படி இருக்கே) இருந்த போது தயாரித்த பரீட்சை தாள். (இதை கள்ளமாக வெளியே விற்று காசு பார்த்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை) http://www.indianchild.com/stupid_exam_paper.htm ஆதி காட்டில் மாணவனாக இருந்த போது கணித பரீட்சையில்:
-
- 238 replies
- 20.5k views
-
-
ஜ17 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ சிரிப்பைப் பற்றி மகாத்மா காந்தி என்ன சொன்னார் தெரியுமா? "சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு நிரம்பப் பிடிக்கும்" என்றார். மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் ஹதிறமையுடனும்இ சரியாகவும்இ ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஹசிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார். சிரிப்பு வரவழைக்கும் நகைச்சுவையின் பயனை அறியாத மக்களின் வாழ்வு பயனற்றதாகும். சிரிப்பிற்கு என ஏதும் இலக்கணம் கிடையாது. எந்த இம்சையும் இல்லாத நிலையிலும் சிரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அழும்போது கூட நாம் ஒரு சில வரைமுறைகளை எதிர்பார்க்கிற…
-
- 1 reply
- 3.9k views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்ட…
-
-
- 1k replies
- 159.3k views
-
-
கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள். உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது. ADVERTISEMENT கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை.. இன்றைய முக்கி…
-
- 1 reply
- 727 views
-
-
-
http://www.tubetamil.com/tamil-tv-shows/wonderful-yt-lingam-22-04-2012-gtv-show-comedy-show-gtv.html
-
- 2 replies
- 743 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DGDXH-wr2LM
-
- 0 replies
- 621 views
-
-
-
இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா? ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன் கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான். என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை. எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய். இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன…
-
- 82 replies
- 16.6k views
-
-
(தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை…
-
- 12 replies
- 2.3k views
-