Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காசுக்காரரான ஒரு 60 வயசுக்காரர் ஒரு மாதிரி கலியாணம் கட்டிறன் என்று ஒத்துக்கொண்டு விட்டார். சொந்தக்காரர், நணபர்கள் சேர்ந்து பார்த்து, ஒரு 25 வயசு பிள்ளையாய் பார்த்து கட்டி வைச்சு போட்டினம். முன்னர் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் அவர், இப்போதெல்லாம் சந்திப்பது குறைவு. கண நாளைக்கு பிறகு நண்பர்களை சந்தித்த அவருக்கு, கவலை. அதை விசாரித்த நண்பர்களுக்கு சொன்னார். 'வாழ்க்கையில முக்கியமான விசயங்களை மிஸ் பண்ணி போட்டன் போல இருக்குது....' நண்பர்கள், விசாரித்தார்கள், புது மனைவி எப்படி இருக்கிறா? அவோவுக்கென்ன.... தெரியும் தானே, எமது, உந்தப் பெரிய வீட்டிலை தனிய இருக்கிறது போரிங்கா இருக்குதாம், நான்... வேலை, வியாபாரம் என்று திரியிறானான் எல்லே... சொன்னார் அவர். நண…

    • 7 replies
    • 805 views
  2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=119661&page=4#entry880478 இது வரை 4 புல்லிகளை பெற்று மாபெரும் சாதனையை நிலை நாட்டிய எம் சகோதரன் கதாநாயகனுக்கு .இறைவன் சகல பாக்கியங்களையும் ,மனத்திடத்தையும் கொடுத்து மேலும் மேலும் இதேபோல பல புல்லிகளைப்பெற பிரார்த்திப்போம் ........இதயன் மூலம் யாழில் மட்டுமல்ல கின்னஸ் book வரை இந்த பெயர் நிலைத்துநிற்க ஒன்று பட்டு வாழ்த்திப்போர்றுவோம் .................

  3. இந்தியா ஏன் கிரிக்கெட்டில் தோற்கிறது ? Times of India சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரப்படம் இந்திய கிரிக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை நகைச்சுவையாக காட்டியுள்ளது. விளம்பரங்களில் மட்டுமே விளாசும் சில வீரர்கள் கவனிப்பார்களாக B) B)

  4. என்கிட்ட ரெண்டு புல் இருக்கு வாங்க பழகலாம்.. ஒன்னு அங்கவை இன்னொனு இங்கவை நடுவுல க்ளாஸ வை பிடிச்சிருந்தா பழகுங்க இல்லாட்டி வாந்தி எடுங்க.. வாங்க பழகலாம்..

  5. கொஞ்சம் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் நன்றி : நண்பன் சிவ சிவராஜன்

  6. கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... "ரோட்டுல வச்சு இப்படி என்னய உத்துப் பாத் துட்டே வராதீங்க... வெக்கமா இருக்கு..." "நான் ஷோ பார்க்கலாம்னு சொன்னேன், நீ என்ன டான்னா சாவகாசமா நடந்து வந்தா எப்பிடி?" "தியேட்டர் பக்கத்துலதான இருக்கு, ஏன் அவசரப் படுறீங்க..?" "அடச்சே... உன்னய வீட்டுக்குள்ள பூட்டிப்போட்டு வளர்த்தாங்களா? ஒரு விவரமும் இல்லையே... நாம தியேட்டருக்குப் போகல, வீட்டுக்குத்தான் போகப் போறோம்..." (புரிந்துகொண்ட புதுப்பெண், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்). வாசித்தது விகடனில்

  7. "ஏ" கடிகாரம். இணையத்தில் வலம் வந்தபோது இந்த வித்தியாசமான "ஏ" கடிகாரம் தென்பட்டது... கற்பனை இருக்கவேண்டியதுதான்...ஆனால் இப்படியுமா? "ஏ" கடிகாரம் முதலில் சாதாரண 'முள்' கடிகாரமாக இருப்பினும், அதன் மேலே எங்காவது சுட்டியின்(Mouse) பொத்தானை அமுக்கினால் எண்ணிம(Digital) கடிகாரமாக மாறுகிறது... .

  8. நவீன வில்லுப்பாட்டு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> http://sinnakuddy1.blogspot.com/2008/08/blog-post.html

  9. காணொளி முழுவதும் ஒரே சிரிப்பாக கலகலப்பாக அரசியல் இல்லாமல் இருந்ததால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைத்துள்ளேன்.

  10. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=r8bYN0QL8UY

    • 7 replies
    • 1.3k views
  11. எனக்கு தெரிந்த கொஞ்ச நகைச்சுவைகளை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் உங்களுக்கு தெரிந்ததையும் இதில் இனைத்து மற்றவரை சிறிது நேரம் சிந்திக்க சிரிக்க வெயுங்கள் பார்போம் கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது? ஒரு பையன் மிக வேகமாக ஓடி கடையில் எத முதலில் வாங்குவான்? உங்களுக்கு தெரியுமா? 1.அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது; "அப்பா...நான் படிக்கப் போகலை," "ஏன்டா?" "கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?" "ஆ...!" 2.காலேஜ் நண்பர்கள் பேசிக்கொண்டது; "தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !" "யாரு இவர்?" "இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்." …

  12. http://youtu.be/iH7_PIAkhCM http://youtu.be/XcmAEmJv3G8 "ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான் ரக தா தா..." இன்றும் இந்த வரிகளை நினைத்தாலே சிரிப்புதான் வரும். இளவயதில் வேலை வாய்ப்பின் பொருட்டு வட இந்தியா செல்ல வேண்டிவரலாமென இந்தி படிக்க வேண்டா வெறுப்பாக தனியாக டியூசன் எடுத்து படிக்கச் சென்று, கற்க முயற்சித்தும் ஒத்து வராமல், கலாட்டாவில் பாதியிலேயே ஓடி வந்துவிட்ட சம்பவமே இந்த திரைச்சுவையை பார்க்கையில் நினைவிற்கு வரும்.. பலமுறை பார்த்தாலும் அலுக்காத இந்த அருமையான நகைச்சுவையை வழங்கியுள்ள பாக்கியராஜிற்கு ஒரு பாராட்டு!

  13. புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று தமிழ்வெப்றேடியோவில் கேளுங்கள்.

    • 7 replies
    • 2.3k views
  14. புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂 ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎 புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்? ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ. புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்.. புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான். ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான் புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள். ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க …

      • Thanks
    • 7 replies
    • 550 views
  15. "இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........" அவன் கொடுத்திருந்தால் .......?

    • 7 replies
    • 2k views
  16. கல கல மாணவர் கள் யேர்மன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சஞ்சிகை ஒன்றில் வந்த சில நகைச்சுவைகளை மொழிபெயர்த்து இணைக்கிறேன். எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளையும் இணைக்கலாம்... (1) ஒரு விரிவுரையாளர் கன்டினில சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன். அவரைக் கேக்காமல் அவருக்கு எதிர்க் கதிரையில வந்து இருக்கிறான். அதற்கு... விரிவுரையாளர் (கொஞ்சம் கோபமாக): ஹும்... எப்பவில இருந்து கழுகும் பன்றியும் ஒரே மேசையில இருந்து சாப்பிட்டிருக்குதுகள்? மாணவன்: சரி... அப்ப நான் தொடர்ந்து பறந்து போறன். (2) மாணவன் 1: எப்படி சீவிக்கிறாய்? மாணவன் 2: நான் எழுதுறன்! (எழுத்தாளன் என்பது போல) மாண…

  17. மானம் காக்க "டவுசர் மாடல் ஜட்டி"களையே அணிவீர்... மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்! எங்கள் அண்ணன், தங்கத் தலைவன் பி.சி பாண்டியன் விடுக்கும் அவசர செய்தி! மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே தவறாமல் அணிய வேண்டும் என்று குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்துள்ளது. குடிகார்கள் குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான். காரணம், முட்ட முட்டக் குடித்து விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும், சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித் துப்பாத குறையாக கடந்து செல்வார்கள். இப்படி விழுந்து கிடப்போரில் …

  18. இது 70 களின் தொடக்கம், நான் அந்த கலவன் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கிறேன், - அந்த பாடாசலை பல 10 வகுப்பு வரையுள்ள பாடசாலை. ஹீரோயிசம், அந்த சிறு வயதிலேயே தொடக்கி இருக்கும். அது நினைக்கிறேன் யார் முதலாம் பிள்ளையாக வருவதில் இருந்து. இந்த ஹிரோஜிசத்திர்ற்கும், காதலுக்கும், இந்த கட்சிக்கும் என்ன தொடர்போ தெரியாது- பார்ப்பம் எங்கேயாவது சேர்த்து கொழுவி விடுவம். அப்போதே எங்களுக்கு இந்த இந்த கலியான விடயங்கள் தெரியும். பிற்காலத்தில் சைக்கிளில் மாணவிகளை வீடுவரை கொண்டு சென்று விடும் பழக்கம், நான் நினைக்கிறேன் 8 - 9 வயதிலேயே தொடக்கி விட்டது என்று.கூடப்படித்த மாணவிகளை நடந்து வீடுவரை விட்ட அனுபவம். கொசுறுத்தகவல்-அண்மையில் என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் சொன்னா, தனது மகன் 4 வயது, இங…

    • 7 replies
    • 1.4k views
  19. கடந்த ஒன்றரை வருடகாலமாக அரசபடையினரால் தொடுக்கப்பட்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து கிழக்குப் பிரதேசங்கள் சிலாவத்துறை, மன்னார்ப் பிரதேசங்கள் உட்பட பரந்த நிலப்பரப்பை புலிகள் இயக்கத்தினர் படையினரிடம் இழந்துவிட்ட நிலையிலும் படுதோல்விகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டப் பிரதேசங்களில் செயற்பட்ட புலிகள் இயக்கத்தினர் தப்பியோடிவிட்ட நிலையிலும் புலிகள் அமைப்பின் படைபலம் பாதிக்கு மேல் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அரச படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கவோ அல்லது இழந்த பிரதேசங்களில் மறுபடியும் தமது பலத்தை நிலைநாட்டவோ புலிகள் அமைப்பினரால் முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுதோல்விகளுடன் பின்வாங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலை…

    • 7 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.