Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம். இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன். 1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன். 2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன். 3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில…

  2. மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு: *நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.* திரும்பி வர 10 நாளாகும். ------------------- நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன். -------------------------- பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க கண்டு எடுத்தேன்.. ------------- மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. ----------------- வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம். ----------------- காலைல பக்…

    • 3 replies
    • 871 views
  3. மொத்தத்தில் பெண்களை ஏழு வகையாகப் பிரிக்கலாம் அந்த ஏழு வகை. 01. HARD DISK – இவ்வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். 02. RAM - இவ்வகையான பெண்கள் எல்லா விஷயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள். 03. SCREEN SAVER – இவ்வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள். 04. INTERNET – இவ்வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும். 05. SERVER - இவ்வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள். 06. MULTIMEDIA - இவ்வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெளிப்படுத்துவார்கள். 07. VIRUS - இவ்…

  4. நீங்களும் கவிப்பேரரசு ஆகலாம்

  5. ஒண்டு கொலை ரெண்டு கொலை மூணுகொலை.....????? கொலைவெறி இப்பிடியும் இருக்குமா ? இன்று நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். கொலைவெறியைக் கேட்டுவிட்டு நண்பரிடம் நான் கேட்ட கேள்விக்கு நண்பர் எழுதிய பதில்:- நான் - ஏனிந்தக் கொலைவெறி ???? நண்பர் -இது என்னுடைய உருவாக்கமல்ல எனக்கு நித்திரை வருவதில் பிரச்சினையாக இருந்தபடியால் ஒருவரிடம் உதவிகேட்டேன் அவர் என்னைத்தூங்கவைப்பதற்காக பாடிய பாடல் ஆனால் அன்றிலிருந்து இருந்த நித்திரையும் போய்விட்டது.... ஒருக்கா இசையில்லாத குரல் வந்த கொலை வெறியைக் கேட்டுப்போட்டுச் சொல்லுங்கோ.

  6. ஓடி விளையாடு பாப்பா...... FOR MORE FUNNY PICTURES: http://funnycric.blogspot.com/

  7. இங்கே சென்று கிலாரியை காப்பாற்றுங்கள்.

  8. இது ஒரு கதம்பம் இதில் நான் வாசித்து ரசித்தவற்றோடு என் கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன்; "ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வாறேன்னு சொல்றீயே! வெட்கமாயில்ல" "நீங்க தானே சார் சொன்னீங்கள் விடை தெரியலேன்னு முழிச்சிட்டு இருக்காதேன்னு" உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான் ஏன்டா பெரியவங்களை பெயரை சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தட‌வை சொல்லி இருக்கேன் ஆசிரியர்;ஒரு மணி நேர‌ம் பாட‌ம் நட‌த்தினேன் உங்களுக்கு என்ன புரிந்தது? மாணவர்; பொறுமையாக இருப்பது எப்படின்னு சார் ..................................................................................................................................................... மருத்துவ பொன்மொழிகள்; நோ…

    • 3 replies
    • 3.2k views
  9. பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதற்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இச்சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் மூலம் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் அல்லது மதுபானம் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான தயாரிப்புகளை விற்பனை செய்யும்போது அவை குறித்த சுகாதார எச்சரிக்கையையும் நிக்கொட்டின் அளவுகளையும் குறிப்பிடாது விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிகரட் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவ…

    • 3 replies
    • 2.1k views
  10. Started by chumma....,

    "வெறி என்பது குறிக்கோள் அன்று.அது பயணமே ஆகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்!" இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன? இது உண்மை தானா? மது அருத்துபவர்கள் சொல்லுங்கள்.....ஜமுனா... உண்மை என்று தான் சொல்லுவார் என நினைக்கின்றேன்...அவர் தானே யாழின் குடிகாரி.....(இதுவும் ஒரு பட்டம் தான்)

    • 3 replies
    • 1.4k views
  11. மனைவிமார்கள் கணவனை எதற்கு அடிக்கிறாங்கனு தெரியுமா?.... நகைச்சுவைக்கு மட்டும்!... மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க? கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்... மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்... (வாசலில் சென்ற மனைவி.....) மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்..... (பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...) மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...? கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இ…

    • 3 replies
    • 957 views
  12. "பச்சை மீன் தின்பவர்கள்" "வெள்ளைப் புலிகள்" போன்ற நகச்சுவை தொடரில் வயித்தெரிச்சலை கொட்டும் நகச்சுவை ஒன்று... Colombo sees Norway plea to LTTE as "undiplomatic" Published: Tuesday, 13 June, 2006, 11:42 AM Doha Time By Sassanka Samarakkody COLOMBO: The government has expressed surprise and regret over the Norwegian communication that urged the LTTE to guarantee diplomatic immunity to the truce monitors when it could only be done by a legitimate government of a sovereign state. Defence spokesman Minister Keheliya Rambukwella referred to the Norwegian letter that raised five questions to the government and the LTTE, in which the Norwegians brought the LTTE pa…

    • 3 replies
    • 1.6k views
  13. Started by Nellaiyan,

  14. கேட்டு ரசித்தவை...... மகன் : அம்மா ...எனக்கு ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேணும்........உதவி செய்யுங்கோ. அம்மா: ...கொஞ்சம் பொறு அப்பா வார நேரம் ..அவரிடம் கேளு.. மகன்: (அப்பா வாசல் படி ஏறு வதை கண்டதும்).....அப்பா உங்களிடம் ஒரு கேள்வி..... அப்பா : கொஞ்சம் பொறு என் சொக்க்சை கழற்று கிறேன். .ராணி ...... ரீ கொண்டு வாரும்.என்னடா கேட்ட நீ ? மகன் ....sex............என்றால் என்னப்பா? அப்பா:.....வந்து... .(முழிக்கிறார்) மகன் .........female ? male ? எதை போடுறது ... அப்பா.......நீ பையன் . male என்று போடு........( அப்ப்பாடா..நான் எதோ நினைச்சேன் ********************************************************************************************…

  15. http://www.youtube.com/watch?v=FSAS6ZlrIu8

    • 3 replies
    • 2.6k views
  16. பேங்க் ஆ·ப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாகப் படிக்கிறார். "நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாகத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்." தருமி அங்கு வருகிறான். "ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?" "ஆயிரம் டாலர்." தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாட…

    • 3 replies
    • 5.7k views
  17. ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு! மாணவன்: சரி சார் ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil: ---------------------------------------------------- லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ? நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :? ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink: ---------------------------------------------------- ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல "எப்படி சொல்லுறீங்க?" ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்! --------------------------------------…

    • 3 replies
    • 1.9k views
  18. அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…

    • 3 replies
    • 618 views
  19. Tuesday, April 1, 2008 ஆண்விடுதலை... அட.. சும்மா ஒரு மப்புல போட்ட ஒரு பதிவு மக்கா... இன்னைக்கு எங்க குழுவுல இருந்து ஒருத்தர் ஊர விட்டு, எங்க குழுமத்தை விட்டு போரதால ஒரு அஜால் குஜால் தீர்த்த பார்ட்டி...அதுவும், ஒரு அறிவுஜீவி 20 yeras old dutch wine கொண்டு வந்தது. எங்க குழுவுல என்ன தவிர எல்லோரும் வெள்ளை காரங்க... அதுவும் 40+ வயசு. அட, நான் நம்ம பெரியவங்க பார்த்து வைக்கிற அரேஞ்ஜ்சுடு மேரேஜ் பத்தி குறைவா நினைக்க, ஷங்கர் படத்துல வர்ர மாதிரி "எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்னு" பாட நினைக்கிறப்போ எல்லா வெள்ளைகாரங்களும் என்னோட "அரேஞ்ஜ்சுடு மேரேஜ்" பத்தி புகழ்ந்து தள்ளிட்டாங்க... அது நிஜம்தாம்லே... அப்புறமா, ஒரு கேள்வி கேட்டாங்க " உங்க ஊர்ல ஆண்களுக்கு தான் அதிக அதிக…

  20. அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்! சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் …

    • 3 replies
    • 730 views
  21. சிங்களம் பாலி மொழியில் இருந்துதான் வந்தது என்று கேள்விப்பட்டன், யாரவது அதிகம் தெரிந்தால் அறியத் தரவும். மலையாளத்தில் காணும் என்றால் மதி சிங்களத்தில் காணாது என்றாலும் மதி தான் Once upon a time மகிந்த & நாராயணன் ஓமானுக்கு தண்ணி குழாய் பொருத்துகிற வேலைக்கு போய்யிருக்கினம், மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத இவர்களுக்கு ஆங்கிலம் துளி கூட தெரியாது. இவர்கள் இருவரும் காலத்தின் சதியால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒரே கொம்பனியில் ஓமான் சீமாட்டிகளுக்கு என்றே கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை. ஓமான் சீமான்களின் குடைச்சலால் சீமாட்டிகளின் கட்டிட வேலைகள் பகல் இரவாக துரித கதியில் நடந்து கொண்டிருந்தன. தண்ணீர் குழாய்கள் ஒவ்வெரு அறைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.