சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ரத்தம் கொடுக்கறவங்களுக்கு வேலைன்னு சொன்னாங்க அத நம்பி போய் மோசம் போயிட்டேன்டா மச்சான்! ஏன் கொடுத்துட்டு வேலைய கரெக்ட் பண்ண வேண்டியதுதான? 14 காலன் ரத்தம் வேணுமாம்! 2.ஆசிரியர்: உன் பேர் என்ன? மாணவன்: லஷ்மி நரசிம்ம நாராயண ராசையா! ஆசிரியர்: ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்! மாணவன்: எங்கப்பா தான் எனக்கு ஸ்பெல்லிங் சொல்லித் தருவார். 3.படிப்பு ஆர்வம்தான் உன்னை இப்படி திருடனாக்கிடுச்சா? ஆமாங்க எஜமான் முதல்ல லைப்ரரியில் பெரிய பெரிய புத்தகமா திருட ஆரம்பிச்சு இப்ப இப்டி ஆயிட்டேங்க.
-
- 0 replies
- 877 views
-
-
எனக்கு தெரிந்த கொஞ்ச நகைச்சுவைகளை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் உங்களுக்கு தெரிந்ததையும் இதில் இனைத்து மற்றவரை சிறிது நேரம் சிந்திக்க சிரிக்க வெயுங்கள் பார்போம் கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது? ஒரு பையன் மிக வேகமாக ஓடி கடையில் எத முதலில் வாங்குவான்? உங்களுக்கு தெரியுமா? 1.அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது; "அப்பா...நான் படிக்கப் போகலை," "ஏன்டா?" "கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?" "ஆ...!" 2.காலேஜ் நண்பர்கள் பேசிக்கொண்டது; "தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !" "யாரு இவர்?" "இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்." …
-
- 7 replies
- 2.2k views
-
-
சம்பந்தனின் தேசிய தலைவர் மகிந்தவும் பொங்கல் வாழ்த்துக்களாம்.
-
- 0 replies
- 563 views
-
-
http://youtu.be/iH7_PIAkhCM http://youtu.be/XcmAEmJv3G8 "ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான் ரக தா தா..." இன்றும் இந்த வரிகளை நினைத்தாலே சிரிப்புதான் வரும். இளவயதில் வேலை வாய்ப்பின் பொருட்டு வட இந்தியா செல்ல வேண்டிவரலாமென இந்தி படிக்க வேண்டா வெறுப்பாக தனியாக டியூசன் எடுத்து படிக்கச் சென்று, கற்க முயற்சித்தும் ஒத்து வராமல், கலாட்டாவில் பாதியிலேயே ஓடி வந்துவிட்ட சம்பவமே இந்த திரைச்சுவையை பார்க்கையில் நினைவிற்கு வரும்.. பலமுறை பார்த்தாலும் அலுக்காத இந்த அருமையான நகைச்சுவையை வழங்கியுள்ள பாக்கியராஜிற்கு ஒரு பாராட்டு!
-
- 7 replies
- 1.1k views
-
-
-
-
ஒரு சர்க்கஸ் குழுவிடம் சிக்கிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கறி (இறைச்சி) மட்டுமே கொடுத்தார்கள். காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது. ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகக்கட்சிசாலை உரிமையாளர் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டது. அமரிக்காவில் சென்று இறங்கி…
-
- 0 replies
- 665 views
-
-
-
- 0 replies
- 812 views
-
-
-
- 2 replies
- 2.4k views
-
-
-
நம்ம கள மக்களேல்லாம் செலிபிடெட்டி ஆயிட்டாங்க, அவன்களோட சில சினிமா நட்சத்திரங்களும் பரிட்சை எழுதினா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை நம்ம களத்த்து கண்மணிகளோட சேர்ந்து பரிட்சை எழுதப்போகும் நட்சத்திரங்கள் நமீதா, சத்தியராஜ், கவுண்டமனி,அந்நியன்விக்ரம், காதல் இளவரசன் எஸ் ஜே சூர்யா. பரிட்சை ஹாலுக்கு வற்ற சூப்பர்வைசருக்கு ஒரு காது கேட்காது. இங்க நடக்கறத கவ்னிங்க பரிட்சைக்கு அரைமணி நேரம் முன்ன்னாடி எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்காங்க வாத்தியார் உள்ள வருகிறார் எல்லொரும் கோரஸாக வணக்கம் சார்னு சொல்றாங்க. வழ்க்ககமா பரிட்சைக்கு முன்னாடி சொல்ற கதை எல்லாம் சொல்லிட்டு, கேள்வித்தாள குடுக்க வெயிட்பண்ட்டிருக்கார். கோஞ்ச நேரம் இருந்தது, சரி யாராச்சும் பிட் வச்சிருக்காங்களானு செக் பண்…
-
- 2 replies
- 1.6k views
-
-
விஞ்ஞானம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விடயங்களை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி வருகின்றது. விஞ்ஞானத்தின் ஒரு வளர்ச்சியாக, எதிர்காலத்தில் ஆண்கள் மகப்பேறு அடையக்கூடியதாக இருந்தால், அதாவது குழந்தையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் உங்கள் மனநிலைகள், எண்ணங்கள், விருப்பங்கள் என்னவாக இருக்கும்? இங்கு மகப்பேற்றுக் காலத்தில் ஆண்கள் பிள்ளையை வயிற்றில் வைத்து சுமக்க வேண்டியகாலம் சிலவேளைகளில் 10 மாதத்திற்கும் விட கூடுதல் காலமாக - 20 மாதமாக கூட இருக்கலாம். அல்லது 5 மாதமாக இருக்கலாம். இது எப்படி சாத்தியப்படும் என்பது அடுத்த பிரச்சனை. அது விஞ்ஞானிகள் அளிக்கவேண்டிய பதில். ஆனால், நீங்கள் இப்படியான ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்…
-
- 44 replies
- 5.8k views
-
-
கச்சான் வித்தவருக்கு வந்த காலம் 🥜
-
- 6 replies
- 709 views
- 1 follower
-
-
கலைஞரின் "எவண்டி உன்ன பெத்தான்" கலைஞர் சமீபத்துல "அம்மா"வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு...ஆதே ட்யூன்ல பாடுங்க.. Oh (Big)Baby I feel like spitting Spitting up up up in the aaaaaaair When I Look At You, You Look At Me Like You Wanna Make fight To Me There நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும் தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும் நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும் தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும் சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம் கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும் சத்தியமா எனக்கு தயாநிதி வே..…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிக்கன் சிரிப்பு ! ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே ! கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ? கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா? கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார். நோயாளி: டாக்டர், ச…
-
- 4 replies
- 1.9k views
-
-
அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம். ஆரம்பத்தில் முகப்பூச்சுக்கு பிறகு
-
- 33 replies
- 5.3k views
-
-
ஹெச்.ஆர்: வாழ்த்துக்கள் உங்களை இந்த வேலைக்கு நாங்க செலக்ட் பண்ணிட்டோம். முதவ் வருஷ சம்பளம் ரூ. 6 லட்சம். அடுத்த வருசம் இன்கிரீமெண்டோட சேர்த்து சம்பளம் ரூ. 10 லட்சம் ஆகிடும். குமார்: அப்போ நான் ஒரேடியா அடுத்த வருஷமே வேலைக்கு சேர்ந்துக்கவா...? ஹெச்.ஆர்.: !!??!! http://tamil.oneindia.com/jokes/grasp-all-lose-all-228851.html
-
- 0 replies
- 838 views
-
-
நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂
-
-
- 25 replies
- 1k views
- 3 followers
-
-
கட்டிபிடி கட்டிபிடிடா இலவசமா கட்டிபிடிடா.
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை) ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்... இதோ டன் புலனாயின் '' யாழ் …
-
- 55 replies
- 7.4k views
-
-
பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... . இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்! 1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட. 2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை. 3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது. 4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை! 5)சில கம…
-
- 14 replies
- 1.4k views
-
-
-
உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர். சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" …
-
- 341 replies
- 32.7k views
-
-
புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று தமிழ்வெப்றேடியோவில் கேளுங்கள்.
-
- 7 replies
- 2.3k views
-
-
பியர்க் கள்ளி... :o http://www.youtube.com/watch?v=uExdhkJpXas&feature=youtu.be
-
- 19 replies
- 2.2k views
-