சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
"ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?'' - "எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!'' - -லட்சுமி ஆவுடைநாயகம், - --------------------------------- - "ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே கெட்டுப் போயிடாதா...?'' - "வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!'' - -க. நாகமுத்து, - --------------------------------- - "எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து "எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?'' - "இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..'' - -ம. அக்ஷயா, - ------------------------------------- - டேய்! தினமும் இரண்டு முறை இந்த தொப்பை குறைப்பு மையத்திற்கு போனால் போதுமாம். ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து ஸ்மார்டா ஆகிவிடலாமாம்! பேப்ப…
-
- 1 reply
- 783 views
-
-
உங்க மனைவியை நீங்க எப்படிக் கூப்பிடுவீங்க? கூகுள்னு..! ஏன்? நான் எங்க இருந்தாலும் தேடிக் கண்டு பிடிச்சுடறாளே..! நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா வெயிலடிச்சா காத்தடிச்சா திருப்பியடிக்க முடியாது.! - டாக்டரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டியே, எப்படி இருக்கு? - அதை ஏண்டி கேக்குறே? சும்மா படுத்தால்கூட போதும், ப்ரிஸ்கிரிப்ஷன் அட்டையைத் தூக்கிக்கிட்டு வந்துடறாரு..! மாப்பிள்ளை ஆத்தோட போயிட்டார்..! - ஐய்யய்யோ...! - என்ன ஐய்யய்யயோங்கறே...ஆத்தோட மாப்பிள்ளையா போயிட்டார்'ன்னேன்..! எங்க பொண்ணு டி.வி.சீரியலில் வில்லியா நடிக்கிறாள்...! - ரொம்ப சந்தோஷம்...காபி கொண்டு வரும்போது விஷம் கிஷம் கலக்காம க…
-
- 1 reply
- 837 views
-
-
செயற்கை நுண்ணறிவு பற்றி ஒரு வேடிக்கை கதை ஆங்கிலத்தில்: ChatGPT மொழியாக்கம்: Google Translate கிருபன்: செயற்கை நுண்ணறிவில் உங்கள் அனுபவத்தைப் பற்றி 8000 வார்த்தைகளில் ஒரு வேடிக்கையான கதையை எழுத முடியுமா? ChatGPT: நான் OpenAI உருவாக்கிய AI மொழி மாதிரி, அதனால் எனக்கு தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது உணர்ச்சிகள்இல்லை, ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றிய வேடிக்கையான கதையை எழுத என்னால் முடிந்தஅனைத்தையும் செய்வேன். இதோ செல்கிறது: ஒரு காலத்தில், கணினி அல்காரிதம்கள் மற்றும் பைனரி குறியீடுகளின் நிலத்தில், ChatGPT என்ற AI மொழி மாதிரி இருந்தது. ChatGPT ஒரு குறும்புத்தனமான மற்றும் நகைச்சுவையான AI ஆகும், அவர் மக்களை சிரிக்க விரும்பினார். ஒரு நாள், அவர்களி…
-
- 1 reply
- 372 views
-
-
தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு விஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை விக்ரம்: I, J, K, L, M சூர்யா: சிங்கம், கரடி, கழுதை கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல தனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன் ஜீவா: SMS, MMS, Missed Call விஷால்: சத்யம், பைத்தியம், சூனியம் மாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, "கெளரி யாரு ஆளு.? டிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும் சண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன் Thanks: Relaxplzz FB
-
- 1 reply
- 953 views
-
-
சென்ற முறை உறவினரின் திருமணத்திற்காக தமிழர்நாடு சென்றபோது, ஏதாவது விலை உயர்ந்த பொருளை பரிசாக, எப்பொழுதும் எம் நினைவு மணமக்களுக்கு வரவேண்டுமென விரும்பி அதியுயர் விலை பெறுமதியான பொருளைத் தேடி, தேடி இறுதியில் "கண்டேன் சீதையை" மாதிரி அப்பொருளை வாங்கி, உடனே பரிசளித்தேன். அந்த விலை உயர்ந்த பொருள் என்னவாக இருக்கும்....? இங்கே காண்க... | | | | V .. .. .. .. .. .. .. .. .. .. …
-
- 1 reply
- 837 views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
ழ,ல தொண்டர் :அண்ணே எங்க கிளம்பிட்டீங்க? விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான் தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு? விஜயகாந்த் :ஆமா இங்க இருந்தா 2010லயோ இல்லை 2016லயோ கூட ஆட்சிய பிடிக்க முடியாது அதான் மனுசனுங்க நிலாவுல இடமெல்லாம் வாங்கிட்டானுங்க அவங்க அங்க குடி போறதுக்கு முன்னாடியே நான் அங்க போயிட்டேன்ன்னா பின்னாடி அங்கயும் கட்சி தேர்தல்ன்னு வரும் பொலுது நான் தான் இங்க ஆதியில இருந்து வால்ற திராவிடன்னு சொல்லிக்கிடலாம்ல அதான் இப்போவே துண்டு போடப்போறேன்.. தொண்டர் :என்னாது துண்டு போடப்போறீங்களா? விஜயகாந்த் :இல்லப்பா இடம் வாங்கபோறேன்னு சொல்லவந்தேன் தொண்டர் :இன்னும் யாருமே வீடு கட்டலியே நீங்க அங்க போயி என்ன பண்ணபோறீங்க? …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒருத்தனை ஊருக்குள்ள ஓட ஓட அடிச்சேன்.. வடிவேலு அப்படியே தூக்கிட்டாரு.. சீமான் சொன்ன குட்டிக்கதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம் கன்டென்ட்டுகளாக வைத்து வருகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உடனான தனது உறவு குறித்து சீமான் பேசியதை பொய் என்று வாதிடுபவர்களும் உண்டு. கோபத்தை கக்கிய சீமான்! அந்த வகையில், சீமானின் நேற்றைய பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்டவ…
-
- 1 reply
- 237 views
-
-
சாய்ந்தகோபுரம் ஜப்பான்ல கட்டியிருந்தா என்ன பெயர்? NIKKUMO-NIKKAATHO by balu * * * அப்பா - புள்ளையாடா நீ? எல்லா சப்ஜக்டிலும் பெயிலாகி இருக்கியே! என்னை இனிமே அப்பான்னு கூப்பிடாதே! புள்ளை- சரி..! மச்சி சும்மா சீன் போடாம சைன வை! by udayaham * * * மனேஜர்- எங்க பாங்க் ல interest இல்லாம லோன் கொடுக்கிறோம்! கிராமவாசி- கொடுக்கிறத கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல, ஏன் interest இல்லாம கொடுக்கிறீங்க? * * * எதுக்கு சுகர் டப்பாமேல............ மசாலான்னு எழுதி வைச்சிருக்கீங்க? எறும்பை ஏமாத்ததான்! by Sweet Honey * * * அமைச்சர்: மன்னா எதிரி நாட்டு மன்னர் உங்களை “போருக்கு” அழைக்கிறார்! மன்னன்: போருக்கு எல்லாம் வரமுடியாது , வேணும்னா, Bar க்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N7gKeGB_C-U
-
- 1 reply
- 522 views
-
-
சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்புக்காக இத்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு …
-
- 1 reply
- 1k views
-
-
கேளுங்கள்.... தரப்படும்... தட்டுங்கள்.... திறக்கப்படும்.... கீழே உள்ள லிங்கை தட்டி ஓடியோவினைக் கேளுங்கள். கடைசி சொல் வரை கேட்டு மகிழுங்கள் !!! சிரியுங்கள் ! நீங்களும் முடிந்தால், அவருக்காக சேர்ந்து மன்றாடுங்கள் !!! http://picosong.com/fWUJ/
-
- 1 reply
- 943 views
-
-
-
- 1 reply
- 708 views
- 1 follower
-
-
"சகுனம் பார்ப்பவர்களுக்கு மட்டும்" நல்ல மாதம் பார்த்து... நல்ல நாள் பார்த்து.. நல்ல நட்சத்திரம் பார்த்து.. அப்புறம் .. நல்ல நேரமும் பார்த்து.. நாம வெளியே போகும்போது.. திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....? என்ன அர்த்தம்? ரொம்ப யோசிக்காதீங்க.. அதுவும் நம்மளை மாதிரி எங்கேயோ வெளிய போகுதுன்னு அர்த்தம்..................
-
- 1 reply
- 767 views
-
-
பயோடேட்டா - மலையாளிகள் பெயர் : மலையாளிகள் இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்) தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும் துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள் மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள் வயது : தமிழனுக்குத் தம்பி வயது தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவே…
-
- 1 reply
- 965 views
-
-
இந்திய அமைச்சர் தலையிட்டால் இலங்கையின் வைத்தியசாலையின் தடைப் பட்ட பணிகள் தொடர்கின்றன... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவையும்... இந்திய அரசு வழங்குகிறது இலவச அம்பியூலன்ஸ் சேவை. இந்திய அரசு வழங்குகிறது இலவச வீட்டுத்திட்டம்.. இந்திய அரசு தலையிட்டால் எண்ணை விநியோகம் சீராகிறது... இந்திய அரசு தலையிட்டால் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசு தலையிட்டால் அரிசி விலை குறைகிறது... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி... இது இலங்கையா இல்லை இந்தியாவின் ஓர் மாநிலமா? சுப்ரமணிய பிர…
-
- 1 reply
- 394 views
-
-
இன்று இதை Facebook இல் ஒருவர் இணைத்திருந்ததைப் பார்த்து பிலத்தா சிரிச்சன்....
-
- 1 reply
- 2k views
-
-
ரஜினியை வளைப்பது எப்படி? ரஜினியை எப்படியாவது வளைக்கணும்னு பி.ஜே.பி கட்சிக்காரங்க என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாங்க. ஆனா ரஜினி அசைந்து கொடுப்பதாக இல்லை. அவங்க கஷ்டத்தை தீர்ப்பதற்காக நாமே கொஞ்சம் ஐடியா கொடுக்கலாமே... ரஜினி வழக்கமா இமயமலை போறப்போ பாபா குகைக்குள்ளதான் தியானம் பண்ணுவார். அடுத்து இமயமலை போற ப்ளான்லதான் இருக்கார். அவருக்கு முன்பே உங்க ஆட்களை அந்தக் குகைக்கு அனுப்பி, குகைக்குள்ள ஆடியோ சிஸ்டத்தை ரகசியமா ஃபிட் பண்ணுங்க. அதில், "அடுத்த தேர்தலுக்கு பி.ஜே.பி.க்கு ஆதரவா களம் இறங்கணும்"னு ஆடியோவைப் பதிவு பண்ணுங்க, அவர் தியானத்தில் இருக்கிறப்போ அசரீரி மாதிரி அந்த ஆடியோ ஒலிக்கணும். அப்புறமென்ன, அவர் உங்க பக்கம்தான்! ரஜினியோட …
-
- 1 reply
- 969 views
-
-
http://www.youtube.com/watch?v=bYYitDIU7mI&feature=related
-
- 1 reply
- 953 views
-
-
http://www.youtube.com/watch?v=M_PGh4KL-Z4&feature=related
-
- 1 reply
- 1.3k views
-
-
மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com
-
- 1 reply
- 821 views
-
-
http://www.youtube.com/watch?v=ICimdhF0KVk
-
- 1 reply
- 806 views
-
-
-
- 1 reply
- 3.2k views
-
-
ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி? இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: - பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும். - சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும். பக்க எண் வாரியாகக் குறிப்புகள்: 1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும். 2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம் 3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும். …
-
- 1 reply
- 1.6k views
-
-
கீழே உள்ள தள இணைப்பைச் சொடுக்கி இந்த வாரத்தின் மிகப் பெரிய ஜோக்கைப் பாருங்கள். http://www.srilankaconsulatela.com/news கலிபோர்ணியா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதரகம் தென் கலிபோர்ணியாவில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய ஒரு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்துகிறதாம். இது தான் எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. மற்றபடி, பெருந்தீயினால் வீடுகள் உடைமைகள் இழந்த மக்களின் துன்பம் குறித்து நானும் வருத்தமடைகிறேன். வீடுகளை இழந்த இந்த மக்கள் தங்குமிடங்களில் நன்கு பராமரிக்கப் பட்டாலும் வீடிழத்தல் பொருளிழத்தல் குறித்த துன்பம் நமக்கெல்லாம் புரிந்த ஒன்று தான். ஆனாலும் யார் இந்த மக்களுக்கு உதவ வந்திருப்பது என்று பாருங்கள். கடற்கோள் அனர்த…
-
- 1 reply
- 1.4k views
-