சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஐயோ... வெக்கையை, தணிக்க என்ன செய்யலாம்? டேட்டிக்கு, போட்டி. என்னும் போட்டியை..., உங்கள் அறிவைக்? கொண்டு, கண்டு பிடிப்பதே.. போட்டியின் விதி. இதற்கு.... வயசு, வரம்பு, வாய்க்கால்... எல்லை எல்லாம் கிடையாது. ஐரோப்பாவில்... அள்ளிக் கொட்டும்... வெப்பத்தை தாங்க முடியாமல். நாங்களே... அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில்... ஊரிலுள்ள மனிதர்கள், வெக்கையை... தணிக்க, என்ன செய்கிறார்கள். இதில்... பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள்... அவர்கள்... யாராக இருக்கலாம்.. என்று, நீங்க கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடிச்சால்... மாடு, உங்களுக்குத்தான்... சரி.... நான்...., வள,வள என்று பேசிக் கொண்டிருக்காமல், இந்தப் படத்தில் இருக்கும், இருவர் தம்மை... மெய்ம…
-
- 59 replies
- 7.7k views
-
-
இதுதான் பகுத்தறிவு கூட்டத்தின்ரை லட்சணம்...விளக்கமும். 😎
-
- 0 replies
- 686 views
-
-
Respected sir. I am suffering from fever........ so please leave for two days. Your s faithfully. Oonaandi.🤣
-
- 10 replies
- 699 views
-
-
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னுக்கு, காலை வேளியில் எனது வீட்டு போன் அலறியது..... இதென்னாடா யாரது காலைமை வெள்ளன........ என்றெடுத்தால் .... மறுமுனையில் நான் "****" .... கதைக்கிறேன் .... "உனக்கு ஒரு விசயம் தெரியுமோ? , நேற்று இவன் *****, "DR" ஆகிவிட்டான்" ..... உந்தச் சொல்லோடு போனும் கட்டாகி விட்டது!!...... எனக்கும் ஒன்றும் புரியவில்லை .... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ....... என்றேன்!!... அருமையான செய்தி!!! சேத்திலிருந்து ஓர் செந்தாமரை!!! புல்லரித்தது!! உருப்படாததுகள், என்று பெத்ததுகளே ஒதுக்கிய எம்மிலிருந்தா .....""!!!!!!!!!!!!!!!! எல்லாம் ............ சிறு வினாடிகள்தான்.............. "எட உது என்னை மாதிரி மழைக்கு கூட பள்ளிக்கூடப்பக்கமே ஒதுங்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது... காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை... அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை... வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின) இன்னும் பல..... ஒண்ண…
-
- 13 replies
- 9.2k views
-
-
-
இது ஒரு ஊடலுக்காக.... திருமணமாவர்கள் அனுபவத்தை சொல்லுங்கள் திருமணம் ஆகாமல் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் நடப்பதை சொல்லுங்கள் அதுவும் இல்லாதோர் தங்கள் கனவைச்சொல்லுங்கள் தங்கள் துணையை (கணவனை அல்லது மனைவியை) எப்படி அழைப்பீர்கள்...??? நான் எனது மனைவியை கண்டபடி அழைப்பேன் அவளும் ஒன்றும் சொல்லமாட்டாள் காதலித்தபோது ஒரு பெயர் திருமணமான புதிதில் இன்னொரு பெயர் இன்று வாயில் வருவது போல் அழைப்பேன் அதை ஒரு அன்னியோன்னியமான அன்பு என்று நான் நினைக்கின்றேன் தாங்கள் எப்படி....???
-
- 25 replies
- 2.8k views
-
-
If you continue to focus on the cross in the center of the image you will notice that .. the circle of violet circles will soon DISSAPPEAR completely .. and you will see only the green spot (which is actually violet).
-
- 4 replies
- 2.4k views
-
-
இந்த காமடிய பாத்தா இண்டைக்கு தூங்கவே மாட்டீங்க!! கடைசிவரைக்கும் பாருங்க!! Don’t miss it! Ending Don’t miss
-
- 0 replies
- 590 views
-
-
எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என ப…
-
-
- 18 replies
- 891 views
- 1 follower
-
-
என்னை வெற்றி பெற வைத்தால்……….. மின்னம்பலம் மக்களை கவருவதற்காக வித்தியாசமாக தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கம் என்றாலும், இங்கு ஒருவர் அளித்திருக்கும் வாக்குறுதிகள் கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் இருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தன் மனதில் தோன்றியதெல்லாம் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் துலாம் சரவணன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைதளத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. …
-
- 7 replies
- 1.1k views
-
-
நெஞ்சுக்குள் வளர்ந்த, பிரமாண்டமான... கரப்பான் பூச்சி. "பங்களாதேசில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது" உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்.. அறுவை சிகிச்சை செய்ய... பங்களாதேஷில் நவீன வசதி இன்மையால் நோயாளியை... ஹாங்காங்க்கு அனுப்பி, அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய பங்களாதேஷ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும், ஹாங்காங் மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மரு…
-
- 2 replies
- 573 views
-
-
மன்னர் : வாருங்கள் அமைச்சரே, நாடு நகரம் எப்படி இருக்கிறது? மந்திரி : உங்கள் ஆட்சியில் குறும்பாட்டு மந்தைகள் போல் இலவசத்திற்கு ஏங்கும் மக்களும், உங்களின் புகழ் பாடுவதற்காகவே பிறந்ததாய் எண்ணி பிதற்றலான செய்தி பரப்புவோரும், உங்களின் களைப்பைப் போக்குவதையே கர்ண சிரத்தையாய் கொண்டிருக்கும் நாடக, நடனக் கலைஞர்களும், உங்களை உற்சாகப்படுத்த நமது மைதானத்தில் நடைபெரும் பலதேச வீரர்கள் பங்கேற்கும் கில்லி விளையாட்டும் என எல்லாம் இருக்கும்போது என்ன கவலை? மன்னர் : ஆஹா கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது... ஆமாம் ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாய் மகாரணியாரின் மூலமாக மஞ்சத்தில் இருக்கும்போது லேசாக ஒரு தகவல் கசிந்தது... மந்திரி : மன்னிக்கவேண்டும் மன்னா, உங்களை பலமுறை தொ…
-
- 0 replies
- 750 views
-
-
👉 https://www.facebook.com/100080995713213/videos/568659104929927 👈 நீண்ட நாளைக்குப் பின் கேட்ட... "டிங்கிரி சிவகுரு" பாணியிலான நகைச்சுவை ஒலிப்பதிவு. 😂 அதில் ஒருவர்... மட்டக்களப்பு தமிழிலும், மற்றவர் யாழ்ப்பாண தமிழிலும் உரையாடுவது... ஒலிப்பதிவிற்கு அழகு சேர்க்கின்றது. 🤣
-
- 0 replies
- 702 views
-
-
-
பேபிகள் அணி!! (பேபிகள் அணியின் காணோளி) எல்லாருக்கும் வணக்கம்...(என்னடா மறுபடி வந்திட்டானே என்று பார்கிறியள் )...எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது ஆனா வாற நேரத்தில கரக்டா 10 நிமிசம் பிந்தி வருவன் என்றா பாருங்கோ.. (எங்க எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ)..யாழ்கள கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்ற பேபிகள் அணி களத்திள் குதித்திருக்கிறது எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ சோ பேபிகள் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களை பற்றி பார்போமே..(என்ன கொடுமை இது ).. அக்சுவலா யாழ்கள பேபிகள் அணியில் எனியும் இணைந்து கொள்ள போவர்கள் வெட்கபடா எங்களுக்கு சொல்லுங்கோ என்ன..(இதில என்ன வெட்கம் இருக்கு நம்மளுகுள்ள என்ன ).. இன்டர்நஷனல…
-
- 52 replies
- 7.1k views
-
-
-
டிரம்ப் அலப்பறைகள் - ஜோ பைடன் நல்லவரா? | வச்சி செய்வோம்
-
- 0 replies
- 503 views
-
-
நானும் உன்னோடு ........... ...கோடை காலம் ஆரம்பித்துவிட்டது உறவினர் வீடு களுக்குசெல்வது வழக்கம் நாடு விட்டு ஊர் விட்டு கண்டம் விட்டு கூட செல்வர்கள். ஒரு இளம் குடும்பம் மூன்று ஆண குழந்தைகள். 10.... 8 ....5 வயதுகளில் அவர்கள் நோர்வே நாடில் இருந்து கன டா நாட்டுக்குவந்தார்கள். கனடாவில் உள்ள உறவினருக்கு பத்து வயது பையனும் ஆறு வய்து பெண் குழந்தையும். உள்ளார்கள் விமான நிலையத்தால் வந்த களை தீர குளித்து உணவு உண்டு விட்டு பெரியவ்ர்கள் பெரியவ்ர்களுடனும் உரையாடிவிட்டு ...சிறியவர்கள் தங்கள் புது உறவுகளுடனும் விளையாடி விட்டு உறங்கும் நேரம் வந்ததும் ...படுக்க ஆயத்தமானார்கள். நோர்வே பையன்கள் இருவரும் வீடுகார பை யனுடன் உறங்க சென்று விடார்கள் பெரியவர்கள் இன்னும் உரையாடிக்கொண்டு இர…
-
- 15 replies
- 1.2k views
-
-
ஆணா? பெண்ணா? வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு நடுவே இடம்பெற்ற உரையாடல் ஒருகுழந்தை நீ என்ன குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்டது அதற்கு மற்ற குழந்தை தாதி போகட்டும் நான் உனக்கு காட்டுறன் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்டு தாதி போனபின் தன் போர்வையை விலத்தி காண்பித்து விட்டு அந்த குழந்தை சொன்னது அட நான் ஆண் குழந்தைதான் காலில் நிலநிறத்தில் சோக்ஸ் போட்டிருக்கிறேனே என்றது.
-
- 1 reply
- 2.9k views
-
-
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல் செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்த விமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி. டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும் அவமானப்படுத்தும் செயல…
-
- 4 replies
- 1.2k views
-
-
பாவம் அந்த போதை பெண், காலையில் தன் குடிகாரம் தொலைந்ததை எண்ணி , வந்து கொண்டிருந்த போது காலில் கள்ளு குத்தியதால் விஸ்கி விஸ்கி அழுதாள்...........
-
- 1 reply
- 693 views
-
-
காதலித்து பார்போமா!! அட எல்லாருக்கும் வணக்கம் அட நாமளே தான்...ம்ம்ம் காதலர் தினதிற்கு எல்லாரும் தங்களின்ட ஆளிற்கு "ரோஸ்" கொடுக்க போயினம் எனக்கு ஒருத்தரும் இல்லை என்று பீல் பண்ணி கொண்டிருந்தனான் அப்ப தான் இந்த செல்லத்தை கண்டணான் பாருங்கோ...எப்படி இருக்கு ஜம்மு பேபிக்கு ஏற்றமாதிரி இருக்கே..சோ நம்ம செல்லத்தோட இந்த பக்கத்தில நான் லவ்ஸ் பண்ண போறேன்..(என்ன மோகன் அண்ணா ஒரு மாதிரி லுக்கு விடுற மாதிரி தெரியுது)...இஸ்ட பாட் ஒவ் ட கேம்... சரி என்ட "செல்லதிற்கு" என்ன பெயர் வைக்கலாம் நீங்க தான் சொல்ல வேண்டும்..இல்லாட்டி செல்லம் என்றே கூப்பிடட்டோ அது எப்படி இருக்கு...சோ இன்றையிலிருந்து நான் லவ்ஸ் பண்ண போறேன் உங்களிற்கும் என்ன மாதிரி தான் நிலைமை என்றா தார…
-
- 39 replies
- 6.4k views
-
-
Subject: Pun-o-graphy #### I changed my i Pod name to Titanic. It's syncing now. ##### When chemists die, they barium. ##### Jokes about German sausage are the wurst. ##### I know a guy who's addicted to brake fluid. He says he can stop any time. ##### How does Moses make his tea ? Hebrews it. ##### I stayed up all night to see where the sun went. Then it dawned on me. ##### This girl said she recognized me from the vegetarian club, but…
-
- 115 replies
- 10.1k views
-
-
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம் மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?! Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க... கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx பக்கத்துவீட்டுக்காரர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? வீட்டுக்காரர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்…
-
- 3 replies
- 3.6k views
-