Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள். இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு. வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்.... காட்டும், ஒரு சேட்டும் கிடைத்தது, சில முத்தங்களுடன்... அடுத்த ஒரு வருசத்துக்கு (காணுமாம்) ரெடி. உங்களுக்கு என்ன மாதிரி? பதியுங்கோ?

  2. அனைவருக்கும், அன்பான.. வேண்டுகோள். எனது ,பையிலிருந்த... ஜெனொலியாவின் புகைப்படங்கள், அனைத்தும் காணாமல் போய் விட்டது. கண்டு பிடித்து தருபவர்ககுக்கு.... தகுந்த பரிசு வழங்கப் படும்.

  3. இதெப்படி இருக்கு இலங்கைத் திருநாடு தற்போது ஒரு நகைச்சுவை நாடாக மாறி வருகின்றதாம்? அது உண்மை தானே? அது பற்றிய ஒரு நகைச்சுவைப் பாடல் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். இந்தப் பாடல் சிங்கள மொழியில் உள்ளது. அந்தப் பாடலின் அர்த்தத்தினை விட அப் பாடலில் வரும் காட்சிகளின் ஊடாக உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும் என்று நினைக்கிறேன்? எல்லோரும் றெடியோ??? கொமெடித் திரு நாட்டை எட்டிப் பார்க்க....

    • 11 replies
    • 8.5k views
  4. அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன். என்னடா இது அம்மனே எழுதிறாவா எண்டு சந்தேகப்படும் பக்தர்களே அப்படி நினைத்தால் அது சாமிக்குற்றம். பரிகாரமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பக்கத்தில் நிற்பவன் கன்னத்தில் அல்ல உங்கள் கன்னத்தில்தான்."சாதாரணமா பக்கதர்களிற்கு குறைவந்தால் சாமியாரிட்டை போய் சொல்லுவினம் ஆனால் சாமியாருக்கே குறையெண்டால் யாரிட்டை போய் சொல்லஏலும்". என்ன சிவாஜி நடிச்ச தங்கப்பதக்ம் படத்தின்ரை வசனம் மாதிரி இருக்கு எண்டு யோசிக்காதையுங்கோ. உண்மைதான் என்ரை கஸ்ரத்தை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்திட்டன்.ஏணெண்டால் சில பேப்பர்களிலை இணையத்தளங்களிலை எண்டு பொழுது போகாத சிலபேர் என்னைமாதிரி சாமிமாரை எப்ப பாத்தாலும் குறைசென்னபடி. அது மட்டுமில்லை நாத்திக …

    • 7 replies
    • 2.7k views
  5. அன்பு அய்யா தலைவர் கலைஞர் அவர்களுக்கு... …………………………………………………………………………………… ……………………………………………………………………………… ……………………………….. என்ன புள்ளிப்புள்ளியா இருக்கேனு பாக்குறீங்களா? துக்கம் தொண்டையை அடச்சா எப்படிங்கய்யா பேசமுடியும். அதான் இந்த நீண்ட சைலன்சு. என்ன பண்றதுங்கய்யா? பாவிப்பயலுக துரோகிங்க, நம்ம சோத்த துன்னுப்புட்டு நம்ம கழுத்துலய கத்திய வெச்சுட்டாங்கள்ளேய்யா. என்னால சேதியக்கேட்டதும் தாங்கவே முடியலய்யா, நேத்து ராத்திரிதான் எனக்கு விசயம் தெரியும். ஒரு குறுந்தகவல் என்னோட நண்பர் எனக்கு அனுப்பியிருந்தாரு. அதுல கனி கைது, திகார் செயிலுக்கு அனுப்பப்பட்டார்னு போட்டிருந்தார். நான்கூட எங்க ஊருல வாடகைக்கு இருக்குற கனியாக்கும் நெனச்சேனுங்கய்யா, அந்தப்புள்ள ராசேந…

  6. அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…

    • 3 replies
    • 600 views
  7. அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி சாடல் சென்னை: செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது ஆட்சிக் காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை - எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு)…

    • 4 replies
    • 1.5k views
  8. அபூர்வ பிறவிகள். ஒரே முக அமைப்பைகொண்ட 28 பேர் ஆனால் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள்

    • 1 reply
    • 773 views
  9. "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி! "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்…

    • 23 replies
    • 12k views
  10. எனது இரண்டாவது (கடைசி மகன்) தனது பாடசாலை நண்பனுடன் விடுமுறைக்கு போய்விட்டு முகநூலில் இருவரது படத்தையும் போட்டு...... எனது பெற்றோர் எனக்கு ஒரு தம்பியை தரவில்லை. ஆனால் வாழ்க்கை எனக்கு தம்பி ஒருவனைத்தந்தது (Mes parents ne m'ont pas donné de petit frère. La vie m'en a donné un ! ❤️) என்று எழுதி இருந்தான். எனது பதில் (Ne pleure pas mon bébé, attend 9 mois) கவலைப்படாதே என் பிள்ளையே. ஒரு 9 மாதம் பொறு. நம்மிட்டயா? அப்பன்டா இன்னும் நெருப்படா...

  11. ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு! மாணவன்: சரி சார் ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil: ---------------------------------------------------- லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ? நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :? ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink: ---------------------------------------------------- ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல "எப்படி சொல்லுறீங்க?" ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்! --------------------------------------…

    • 3 replies
    • 1.9k views
  12. Started by விகடகவி,

    அப்புகாமி Appuhamy uncle was booked into a flight to London from Colombo. But as this was his first time in an airplane, he made a few preparations that were out of place. When the stewardess came around to take orders for the in-flight meal, the uncle declared loudly, "I have brought my own lunch. Make sure you don't charge me for food and drinks!" So, as everybody was given their in-flight meal, the uncle began spreading out his own home-cooked meal. The man sitting next to him was an English history researcher, who was curious about the food. "Excuse me, what is that drin…

  13. Started by putthan,

    இஞ்சாருங்கோ அந்த பஞ்சாங்கத்தை எங்க கொண்டு போய் வைத்தனீங்கள் அப்பா.நேற்றில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை,இந்த கன்றாவி டீவியை "ஆ" என்று பார்த்து கொண்டு இருக்காமல் என்கொருக்கா பஞ்சாங்கத்தை தேடி எடுத்து தாங்கோ.உந்த டீவியில ஊர் செய்தி தானே அதிகம் போடுறாங்கள் அதை பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று புறு புறுத்து கொண்டிருந்த சரசை பார்த்து இப்ப என்னதிற்கப்பா பஞ்சாங்கத்தை அவசரமா தேடுறீர் பேரன் பிறந்திட்டானோ என்று உணர்ச்சிவசபட்டார். எப்ப நல்ல நாள் என்று பார்த்து டாக்டரிட்ட சொன்னா அவர் அன்றைக்கு ஒப்ரேசன் பண்ணுவார் நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் பார்த்து இன்றைக்கு டாக்டரிட்ட சொன்னால் தான் அவர் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்ய கூடியதாக இருக்கும் அது தான் அவசரமாக பஞ்சாங…

    • 9 replies
    • 2k views
  14. நேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்அப்போல்லோவின் அல்வா (Truth Prevails)திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே, சுதா சேஷையன், பாலாஜி, பாபுஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவிஇசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டிஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்ப்போம்...முதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே க…

    • 0 replies
    • 560 views
  15. அட என்னுடைய காலில் சப்பாத்து இல்லைத் தான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியைத் தாக்குவதற்கு அபாரமான ஆயுதத்தை ஆண்டவன் எனக்குத் தந்திருக்கிறான். மேலதிக படங்களைப் பார்க்க: http://funnycric.blogspot.com/

  16. அமெரிக்கர்களுடன் ஒரு உரையாடல் றிக் மேர்சர் (Rick Mercer) கனடாவில் பிரபலமான நகைச்சுவையாளர்.. அவர் அமெரிக்காவுக்குச் சென்று கனடாவைப்பற்றி மக்களிடம் கேள்விகள் கேட்கிறார்.. இன்று காலை அளவுக்கு அதிகமாகவே சிரிக்க முடிந்தது.. மல்லை, நுணா, ஜஸ்ரின், மருதங்கேணி, சீமான் மன்னிப்பார்களாக.. பாகம் 1: http://www.youtube.com/watch?v=gFgPX0hnNfA

  17. அமெரிக்கா vs இந்தியா https://www.facebook.com/video/video.php?v=1523298304558481

  18. அமெரிக்காவின் தலைநகரை நோக்கிப் பயணிக்கும் ஒபாமாவின் குடும்ப உறுப்பினர்கள்

  19. வணக்கம், நீங்கள் எல்லாரும் இந்தச் செய்தியை பற்றி அறிஞ்சு இருக்கக்கூடும். அது என்ன எண்டால் அமெரிக்க தேர்தலில உப அதிபராக வாறதுக்கு போட்டி போடுற Republican Candidate Sarah Palin ஐ நேற்று சனிக்கிழமை கனடா Montreal இல இருக்கிற நகைச்சுவையாளரான Marc-Antoine Audette தான் பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy கதைக்கிறன் எண்டு பொய்சொல்லி அவவோட தொலைபேசியில கதைச்சு அதை ஊடகங்களில வெளியிட்டு இருக்கிறாங்கள். எனக்கு இப்படி ஆட்களை ஏமாத்தி நையாண்டி செய்யுறது சுத்தமாக பிடிக்காது. இருந்தாலும்... ஒரு நாட்டிண்ட அதுவும் அமெரிக்காவிண்ட உப அதிபராக போட்டிபோடுற ஒரு வேட்பாளரிண்ட மனதில எப்பிடியான விசயங்கள், உணர்வுகள் இருக்கிது எண்டு பார்க்கேக்க, அவவுக்கு இருக்கிற அறிவை பார்கேக்க நான் அல்லது நீங்கள் …

    • 2 replies
    • 1.8k views
  20. ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் சந்தேகத்திற்குள்ளாகாமல் புகுந்துகொள்வதற்கு ஏதுவாக அல்-ஹைடா அமைப்பினருக்கு ஐரோப்ப…

    • 2 replies
    • 961 views
  21. அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது... காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை... அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை... வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின) இன்னும் பல..... ஒண்ண…

  22. ஏற்கனவே Google இல் கைவைத்த புலிகள் எண்டு ஒரு ஆக்கம் யாழில வந்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அது ஏன் எழுதப்பட்டது எண்டதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இன்று மாற்றுக் கருத்து எண்ட பெயரில் எப்படியெல்லாம் புலிகளை அர்ச்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அர்ச்சிக்கும்.. யதார்த்தம் தெரியாமல் சும்மா கண்ட மேனிக்கு பாசிசம் ஜனநாயக புரட்சி எண்டெல்லாம் கதை விடும் ஒரு சில கருத்தாளர்களை மனதில் வைத்து அவர்கள் இப்படித்தான் எழுதவார்கள் என்ற ஓட்டத்தில் அது எழுதப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆக்கமும். இதை தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என கூறுவார்கள் என நினைக்கிறேன்.. ( இதற்கு மேலும் இதை சிரியசாக எடுத்துக்கொண்டு யாரும் எழுதினால் நான் பொறுப்பல்ல ) ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிக…

  23. மெக்சிகோ வளைகுடாவில் பெட்ரோலிய குழாய் உடைந்து எண்ணை கடலில் கலப்பது குறித்த ஒரு நகைச்சுவை காணொளி..! லொள்ளு தாங்கலை..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.