வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 17 replies
- 3.2k views
-
-
குடும்ப பாங்கான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சினேகா. சக நடிகைகள் கவர்ச்சியில் நீச்சல் உடைவரை வந்து விட்டனர். ஆனால் சினேகா அது போன்று நடிக்க மாட்டேன் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். சினேகா தோற்றத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அழகாக மாறி இருக்கிறார். இதுபற்றி சினேகா கூறியதாவது: என் அழகுக்கு யோகா தான் காரணம் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். யோகா செய்ததால் அழகு கூடிவிட்டது. இது எனக்கு நிறைய பலன் அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன் என்றார். நக்கீரன்.
-
- 17 replies
- 13.3k views
-
-
தமிழ்சினிமா.கொம் என்ற தளத்தில் வந்த செய்தி கீழே.... இலங்கையில் ரிலீஸ் ஆகாத ராமேஸ்வரம்! -முட்டுக்கட்டை போடும் லண்டன் பிரமுகர் உலகத்தமிழர்கள் எல்லாம் ஆர்வத்துடன் எதிர்பார்த்த படம் ராமேஸ்வரம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழனுக்கும், இராமேஸ்வரத்தில் வசிக்கும் தமிழச்சிக்கும் நடக்கிற காதல் கதை இது. காதலோடு சேர்த்து இலங்கையில் நடக்கும் இன்னல்களையும் சிறிதளவு சொல்கிறது படம். உலகம் முழுக்க திரையிடப்பட்டிருக்க வேண்டிய ராமேஸ்வரம், சில நாடுகளில் திரையிடப்படவில்லையாம். குறிப்பாக இலங்கையில். ஏன்? இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து லண்டனுக்கு போய் செட்டிலாகி, பெயருக்கு பின் லண்டனையும் சேர்த்துக் கொண்ட திரையுலப் பிரமுகர், தன் கம்பெனிக்காக இந்த படத்தின் வெளிநா…
-
- 17 replies
- 3.7k views
-
-
Published : 04 Oct 2018 19:08 IST Updated : 04 Oct 2018 19:31 IST 1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'. டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து…
-
- 17 replies
- 4k views
-
-
எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது. 'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! இந்த உண்மையை உணர்ந்து காதல் கடித…
-
- 17 replies
- 4k views
-
-
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை நயனதாரா, தனது உத்தரவையும் மீறி தன்னை வளைத்து வளைத்துப் படம் பிடித்த கள்ளுக்கடை உரிமையாளரின் கேமராவை வாங்கி கீழே போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார். பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர். அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்…
-
- 17 replies
- 6k views
-
-
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி! பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா சில காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424657
-
-
- 17 replies
- 807 views
-
-
வாரணம் ஆயிரம் படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனனும் நாயகன் சூர்யாவும் பொத்திப் பொத்தி பாதுகாக்கும் ரகசியங்களுள் ஒன்று சிம்ரன் அந்தப் படத்தில் நடிக்கும் செய்தி. அதை விட முக்கியமானது அவரது கேரக்டர்தான். அந்த சிதம்பர ரகசியத்தை இப்போது நாம் நைஸாக லவட்டிக் கொண்டு வந்து விட்டோம், வாசகர்களுக்காக. தனது தமிழ் திரையுலக மறுபிரவேசத்தை இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒரு வழியாக வாரணம் ஆயிரம் படத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறார். அதில் ஒன்று அப்பா-மகன் பாத்திரம். இதில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர்தான் சிம்ரன். சிம்ரன் தவிர இன்னும் மூன்று நாயகிகள் படத்தில் உண்டு. பாலிவுட்டை தனது கிளாமர் புயலால…
-
- 17 replies
- 6k views
-
-
"திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_04.html
-
- 17 replies
- 2.8k views
-
-
இடைக்காலத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி பல படங்களில் ஒன்று சேர்ந்தார்கள். "மீண்டும் கோகிலா" பாடல் காட்சியில் அவர்களின் நடிப்பைப் பாருங்கள். கமலின் அந்த mannerism - கண் சிமிட்டுதல் அழகாக செய்வார். "அன்பே சிவம்" படத்திலும் இப்படி ஒரு mannerism படம் முழுக்கச் செய்வார். இந்தக் காட்சியில் மற்றப் படங்களில் வருவது போல இருவரும் திடீரென்று எகிப்து, அவுஸ்திரேலியா என்று பாடி ஆடுவதாக கனவு காணாமல் வீட்டுக்கூடத்திலேயே காட்சி நகைச்சுவையாக செல்கிறது.
-
- 17 replies
- 4.4k views
-
-
மேக்கப்பில்லாமல் தீபிகா படுகோனேவை பார்த்திருக்கீங்களா? மும்பை: படத்தில் நடிகைகளைப் பார்க்கையில் அடடா என்ன அழகு, எத்தனை அழகு என்று சொல்வோம். ஆனால் அவர்கள் மேக்கப் இல்லாமல் வருகையில் அந்த பொண்ணு தானா இந்த பொண்ணு என்று வியந்தவர்களும் உண்டு. படங்களில் நடிகைகளின் தோல் மினுமினுக்கும். அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும். அது அவ்வளவும் மேக்கப்பால் வந்த அழகு என்று தெரிந்தும் அவர்களின் படத்தையே பார்ப்பவர்கள் ஏராளம். அதே நடிகைகள் மேக்கப் இல்லாமல் வந்தால் பயங்கர வித்தியாசமாக இருக்கும். உண்மையிலேயே இவர் தான் அந்த படத்தில் நடித்திருந்தாரா என்று வியக்கத் தோன்றும். ஆனால் அதிலும் சில நடிகைகள் மேக்கப் இல்லாமலும் அழகாக இருப்பார்கள். பாலிவுட்டில் குறுகிய காலத்தில் பிர…
-
- 17 replies
- 2.8k views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலப்படம். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை பிராட்லி கூப்பருக்கு வாங்கிக் கொடுத்த படம். அதுபற்றிய எனது விமர்சனம். வழமையான அமெரிக்க இராணுவ வல்லாதிக்கத்தைக் காட்டும் ஏனைய படங்களைப் போலவே இது எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, உண்மையான கதையை அடைப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பலரையும் இதன்பால் ஈர்க்க வைத்திருக்கிறது. அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப் பிரிவான னேவி சீல்ஸ் (NAVY SEALS) எனப்படும் மூவூடகப் படையணியைச் சேர்ந்த கிறிஸ் கைல் என்று அழைக்கப்பட்ட தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாகி வீரரின் உண்மையான வாழ்க்கையை அவரே எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்து, அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே பிரபல கொலிவூட் நடிகரும் இயக்குனருமான கிலின்ட…
-
- 17 replies
- 5k views
-
-
ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
-
- 17 replies
- 2.5k views
-
-
விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி ஜனவரி 06, 2006 சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். 2 நாட்கள் மருத்துவ…
-
- 17 replies
- 3.1k views
-
-
சிம்பு புத்தியை காட்டிவிட்டார்நயன் பாய்ச்சல் தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் மிக நெருக்கமாக படம் எடுத்துவிட்டு அதை இப்போது இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார் சிம்பு. இதன் மூலம் அவர் தனது புத்தியை காட்டிவிட்டார் என நயனதாரா பாய்ந்துள்ளார். சிம்புநயனதாரா இடையே உருவான திடீர் காதல் திடீரென புட்டுக் கொண்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கொஞ்ச காலமாக இருவருமே அமைதியாக இருந்தனர். இந் நிலையில் நயனதாராவோடு ஹோட்டல் ரூமில் சிம்பு மிக நெருக்கமாக இருந்த படங்கள் வலம் வர ஆரம்பித்துள்ளன. சோபாவில் அமர்ந்தபடி நயனதாராவை கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இருவரும் உதடுகளை…
-
- 17 replies
- 5.7k views
-
-
ரஜினிகாந்த்தின் சிவாஜி பட கேசட்டுகளை பஸ் டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கி தங்களது தலைவரின் பாடல்களை ஒலிக்கச் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். சிவாஜி பட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டன. எங்கு பார்த்தாலும் சிவாஜி பட பாட்டாகவே இருக்கிறது. இந்த நிலையில் தங்களது தலைவரின் பாடல்களை மேலும் பிரபலப்படுத்த முடிவு செய்த சிவகாசி நகர ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தியுள்ளனர். கை நிறைய கேசட்டுகளுடன் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்த பேருந்துகளில் ஏறி, டிரைவர்களுக்கு கேசட்டுகளை இலவசமாக வழங்கி அண்ணே, மறக்காம தலைவர் பாட்டை ஒலிக்க விட்டபடியே வண்டியை ஓட்டுங்கள் என்று அன்பொழுக கேட்டுக் கொண்டனர். அதேபோல, கண்டக்டர்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுத்…
-
- 17 replies
- 3k views
-
-
The Da Vinci Code - Sakrileg þó¾ ¾¢¨ÃôÀ¼õ ÀüȢ ¸¡ðº¢¸û (trailer)«øÄÐ þ¨½Âò¾¢ø Å¡º¢ì¸ìÜÊ þ¾ý ¸¨¾ ±í§¸ þÕ츢ýÈÐ.
-
- 17 replies
- 4.5k views
-
-
பிரபல தமிழ் நடிகை கோவாவில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு காலத்தில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சின்னக்கவுண்டர் நடிகை, கோவாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார் என மலையாள இணைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அந்த நடிகை தனக்கு கீழே பல இளம்பெண்களை வைத்துக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும்,பணத்தேவைக்காகவே இந்த தொழிலில் இறங்கியதாக காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன. ஒரு அறையில் குடிபோதையில் இருந்த சில நபர்களுடன் அந்த நடிகை காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும்,தான் பிரபல நடிகை என்று கூறியும், தேவையான பணத்தை கொடுத்தும்…
-
- 17 replies
- 4.3k views
-
-
-
- 17 replies
- 1.8k views
-
-
கமல்ஹாசனை பிரிந்தார் நடிகை கௌதமி: 13 ஆண்டு நட்பு முறிவுக்கு என்ன காரணம்? நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கௌதமி, கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது. இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறை கூறுவதோ, அனுதாபம் தேடுவதோ எனது நோக்கம் அல்ல. மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறே…
-
- 17 replies
- 3.4k views
-
-
கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
நீலாம்பரி என்றதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது படையப்பாவில் வரும் நீலாம்பரியைத் தான். ‐ தன்னுடைய காதல் சுயகௌரவம் தன்மானம் என்பவற்றில் பெண்ணுக்குள்ள அவாவையும் உரிமையையும் அவளுடைய அளவுக்கதிகமான ஆசையாகத் தான் தமிழ் சினிமா இதுவரை கண்டு வருவது தமிழ் சினிமாவினுடையது மட்டுமல்ல தமிழ் சமூகத்தினுடைய அவலமும் கூட. – எனினும் இங்கு நான் குறிப்பிடுவது படையப்பாவின் நீலாம்பரியை அல்ல. அது சினிமாவில் வந்த நீலம்பரி. இது இனிமேல் சினிமாவில் வரப் போகின்ற நீலாம்பரி. அந்த நீலாம்பரி ஒரு இலங்கையர். ஆனால் தன் சிறுவயதிலேயே இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்தவர். தமிழ்நாட்டுக்கு அல்ல. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திற்கு. அங்கு அவர் படிக்கச் செல்ல பாடசாலை வசதி கூட இருக்கவில்லை. …
-
- 17 replies
- 7k views
-
-
நன்றி நக்கீரன். உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்! சென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார். அஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, "தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை,"…
-
- 16 replies
- 2k views
-
-
"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா? கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா' இந்தியாவின் சந்தோஷம்! இந்தியாவின் ஆனந்தம்!! இந்தியாவின் பேருணர்ச்சி!!! ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. எல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்ப…
-
- 16 replies
- 4.4k views
-
-
படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி. ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உண…
-
-
- 16 replies
- 748 views
- 1 follower
-