Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …

  2. புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பி;க்கையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது பௌத்த பிக்குகளாக துறவறம் பூணும் சிலர் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அமரபுர நிக்காயவின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய தெவுல்தென்ன ஞானீஸ்ஸர தேரரரின் 100ம் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஞானீஸ்ஸர தேரரர் போன்ற பௌத்த பிக்குகளையே பொது மக்கள் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்hளர். எவ்வாறனெனினும் சில புதிய பௌத்த…

  3. இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது. எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh. இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய கு…

  4. புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் MAY 01, 2019 | 4:32by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், ”தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணி…

  5. இன்று அறுகம்பேயில் இருந்து 190 கடல் மைல் தொலைவில் வைத்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கப்பல் அழிக்கப்பட்டது காலை 9.00 மணிக்கு எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலும் காலை 7.00 மணிக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் இணையத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடற்கரையில் இருப்போர் என அனைவரும் இலகுவில் பார்க்கும் வண்ணம் பட்டப்பகலில் தமது கப்பலைக் கொண்டுவந்து புலிகள் ஆயுதங்களை இறக்குவார்களா?

    • 24 replies
    • 7.7k views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி. கனிமெதழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்... இதனை கனிமொழி முழுமையாக மறத்துள்ளார்.. கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்... இங்கே எனகு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பங்கள் குறித்த மௌத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்... இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்…

    • 24 replies
    • 1.6k views
  7. நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்க உள்ளது சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கிய மிகப்பெரிய கடனான 1350 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த முடியாமல் உள்ளதால் நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை அந்த சீன நிறுவனத்திடம் கையளிக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சார விலையை அதிகரிப்பதா இல்லை சீன நிறுவனத்திடம் தொழில்சாலையை கையளிப்பதா என்ற இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு இரண்டாவது தெரிவை நடமுறைப்படுத்த உள்ளதாகவும் அறியப்படுகின்றது. Norochcholai coal plant to be transferred to Chinese company Discussions are underway to transfer the Norochcholai coal power plant to the Chinese company in l…

  8. இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதுசர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அதில் 8 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது. கடன் நிலை என்பது தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால்,…

  9. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார். மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/20549-2011-0…

  10. விடுதலைப்புலிகளின் விமானப்படை மணலாற்றில் குண்டுவீச்சு விடுதலைப்புலிகளின் விமானங்கள் மணலாற்றின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. LTTE aircraft drop bombs in Welioya LTTE aircrafts dropped three bombs at the Welioya Forward Defence Line in the North a short while ago but the military says it did not cause any major damage ஆதாரம் Daily Mirror

    • 24 replies
    • 7.3k views
  11. கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை கேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடைய ராஜீவ்-ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ஷே சகோதரர்கள் பசில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபயா ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். அப்போது கப்பலை அனுமதிப்பத…

    • 24 replies
    • 2.5k views
  12. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை. அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர். இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்…

  13. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்; யாழ்ப்பாணம் வந்த வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் வலியுறுத்து நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற சம்பவங்களில் இருந்து அரச படைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை இருப்பதால் இவ்வாறு ஐ.நா. படையை நிறுத்தும் யோசனையை சிவில் சமூகம் முன்வைத்ததாக அதன் பிரதிநிதி ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வித…

    • 24 replies
    • 1.1k views
  14. மகாணசபையை ஏற்க மறுத்த புலிகள் இறுதியில் எதைச் சாதித்தனர்? – பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி மாகாணசபையை ஏற்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதியில் எதைச் சாதித்தார்கள் என்று பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பேராசிரியர் இப்படிக் கேள்வி எழுப்பினார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் கலந்துரையாடல் அறையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தேவராசா கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தம…

    • 24 replies
    • 1.8k views
  15. தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி. ஊட்டி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்…

  16. ‘கோட்டா கோ ஹோம்’: காலி முகத்திடலில் கூடும் மக்கள்! ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் கூடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளவர்ககள் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு மில்லியன் பேரை இன்றைய தினம் அங்கு அழைக்க முயற்சித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு நீர்த்தாரை வாகனங்கள், கலகம் அடக்கும் பொலிஸார் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. …

  17. தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி தோல்வி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 06:27 அக்சன் பாம் தொண்டு நிறுவனம் மாவிலாற்றின் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக சேவையினை வழங்குவதற்காக சென்றபோது சிறிலங்காப் படையினரால் 17 பேர் மிகவும் கோரத்தனமாகக் கொல்லப்பட்டமை தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் இன்றும் அம்பலமாகியுள்ளது. அந்நிறுவனத்தின் கடமைமயாற்றிய அனைவரும் வரிசையாக நிலத்தில் குப்பறப் படுக்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரின் கைகளும் தலையில் வைக்கபட்டு அனைவரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லபட்டுள்ளார்கள். இவர்களின் உடலை கொடுக்க மறுத்த சிறிலங்காப் படையினர் இரவோடு இரவாக எண்ணை ஊற்றி எரிக்க முற்பட்ட…

  18. இலங்கையும் சீனாவும் தங்களின் நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய்வதற்கு இணங்கியுள்ளன. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும்,இரு தரப்பும் இது குறித்து கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியத…

    • 24 replies
    • 1.8k views
  19. பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களின் உண்மைக்குப் புறம்பான போராட்டத்…

  20. மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி 02-01-2015 05:27 AM வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்கள…

    • 24 replies
    • 2.2k views
  21. பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர் மன்றம்! தீபாவளி, புதுவருட நாட்களில் சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் வழமையாக பாலபிஷேகம் செய்து வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் விஜயின் தெறி திரைப்படம் வெளியான இன்றைய புத்தாண்டு நாளில் விஜய் நற்பணி மன்றத்தினரால் யாழ்.செல்லா திரையரங்கில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு காலணி,புத்தகப்பை மற்றும் வறுமை கோட்டிலுள்ள இரு குடும்ப தலைவிகளுக்கு இரண்டு தையல் இயந்திரங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வழங்கி வைத்தார். சினிமா கதாநாயகர்களி…

  22. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாகியுள்ளது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கராயன்குளம், திருமுறிகண்டி, கொக்காவில் ஆகிய பகுதிகள் ஊடாக படை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினரின் பல்வேறு படைப்பிரிவும் களமிற்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

    • 24 replies
    • 5.4k views
  23. இப்படத்திலுள்ள ஆயுதம்எவ்வகையை சேர்ந்தது?[img]

    • 24 replies
    • 7.8k views
  24. உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல் "சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. "சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. "சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.