Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. அன…

    • 21 replies
    • 1.4k views
  2. 12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. கடந்த ஆட்சியில் 12 போராளிகள் புனர்வாள்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர். இந்த நிலையில் மொட்ட…

  3. தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி! தேசியத் தலைவர் அவர்களது பாதையில், ஒன்றிணைந்த சக்தியாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம் என ஜெர்மனியின் டுய்ஸ்பேக் நகரில் கூடிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கடந்த ஜனவரி 07 வெள்ளிக்கிழமை முதல் 09 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த 135 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மூன்று நாட்களும் பகுதி பகுதியாகவும், ஒன்றாகவும் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய விடுதலைக்கான …

    • 21 replies
    • 2.7k views
  4. இலங்கையில் தமிழர் பகுதியில், மதவாச்சி - யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாக திகழ்ந்தது. போரினால் இந்த ரயில் பாதையை முழுவதும் அழிவடைந்து விட்டது. இப்போது தமிழர் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் இந்திய நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 252 கி.மீ. நீள ரயில் பாதையை மீண்டும் புனரமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புனரமைப்பு திட்டத்துக்காக இந்தியா 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) செலவு செய்கிறது. ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படி கடனாக இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்திய அரசு நிறுவனமான `இர்கான்´, இந்த ரயில் பாதையை புனரமைக்கும் …

  5. மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! October 8, 2024 எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில். அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்…

      • Thanks
      • Like
      • Haha
    • 21 replies
    • 1.1k views
  6. புலம்பெயர் தமிழர்களின் இன்றைய போக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஆதவன் விடுத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை கேட்க

    • 21 replies
    • 2.7k views
  7. புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர் புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில…

    • 21 replies
    • 1.5k views
  8. இன்று மதியம் செட்டிக்குளத்தில் இராணுவ வாகனத்தினை இலக்கு வைத்து கிளைமோர்த் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை மதவாச்சி நோக்கி கொண்டுசென்றுகொண்டிருந்த வாகனம் இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  9. சுகவீனமடைந்து சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை டநேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார். இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்திருப்பது ஜனாதிபதியின் எளிமையினை எடுத்தியம்புகின்றது. http://www.tamilwin.com/show-RUmuyCRbSWer7H.html

  10. [size=5]முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல[/size] - யதீந்திரா சில நாட்களாக ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விடயம் இப்போது தெளிவாகிவிட்டது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் கிழக்கு மாகாணசபையின் முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுத்த செய்தியுடன், அதுவரை ஒரு புதிராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் முடிவும் வெள்ளிடைமலையானது. தமிழ் மக்களுக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் நாம் எடுக்க மாட்டோம், கிழக்கின் முதல்வராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார். அதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – இவ்வாறெல்லாம் ஹக்கீம் சமீபநாட்களாக ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். …

  11. யாழ்.பல்கலைக்கழக இலட்சினையைமாற்ற முற்படுவதை தடுத்து நிறுத்துக-துணைவேந்தரிடம் கோரிக்கை 26 Views யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள், அண்மையில் தயாரித்த ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ந.பொன்ராசா மின்னஞ்சல் மூலம் மேற்படி கோரிக்கை கடிதத்தை துணைவேந்தருக்கு அனுப்பிவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…

  12. எப்போதுமே எனது ஆதங்கமாக இருந்த விடயம்.. ஐநாவை கிளிநொச்சியை விட்டு வெளியேற கோத்தபாய கேட்ட போது.. அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஐநாவிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அந்தக் காட்சியை எந்த சர்வதேச ஊடகமும் வெளிக்கொணரவில்லை. இன்றைய காணொளி.. அதையே முதன்மைப்படுத்தி.. உதவி கோரிய கரங்கள் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அவர்கள் பெரும் அழிவின் பின் தப்பியவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள். அதையும் புறக்கணிப்பார்களா.. அல்லது பெற்றுக் கொடுப்பார்களா.. கேள்வியோடு முடிந்திருக்கிறது.. காணொளி..!

  13. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல் பிரதமராக உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறார். அடியோடு வீழ்த்தப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் இப்போதைய நம்பிக்கை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்! அதேசமயம், 'இந்த முயற்சியெல்லாம் சாத்தியமா?' என்ற கேள்விகளும் இருக்கவே செய் கின்றன. அமெரிக்காவில் இருக்கும் உருத்திரகுமாரனிடம் பேசினோம். புதிய 'அரசின்' பிரதமரான பிறகு முதன் முறை யாக அவர் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இது... '' நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப் படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறை வேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்…

  14. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள். இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர். - http://malarum.com/article/tam/2014/08/27/4903/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%…

  15. கூட்டமைப்பின் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள்! 1) பேரானது 2009 ஆண்டு இறுதிக்கட்டத்தினை அடைந்தபோது எவ்வித முயற்சிகளும் போராட்டங்களும் செய்யாமல் இந்தியாவில் ஒளித்திருந்தமை 2)போர் முடிவுக்கு வந்ததும் சம்பந்தன் பாராளுமன்றில் உரையாற்றும்போது பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக மகிந்த இராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார் .அதேவேளை புலிகள் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றார் 3) கட்சியின் முடிவை மீறி சுமந்திரன் தம்பதியினருடன் சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். ஆனால் எந்தப்பொழுதிலும் முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவு தினத்தில் எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்கவில்லை 4)சம்பந்தன் யாழில் நடை பெற்ற மேதினக்கூட்டத்தில் ரணிலுடன் இணைந்து தேசியக்கொடியினை தூக்கிப்பிடித்ததுடன் அதனை நியாயப்…

  16. இலங்கை பற்றிய அமெரிக்க செனட் விசாரணையில், அமெரிக்காவின் சிறி லங்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரட், மனித உரிமைகள் கழக ஆய்வாளர் அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகியோர் கூறிய கருத்துக்களை, நினைவில் உள்ளவாறு கீழே தருகிறேன். ஜெவ்றி லன்ஸ்ரெட்: வழமை போலவே தனது புலிக் காய்ச்சல் குணங்குறிகளோடு வந்திருந்தார் இவர். புலிகள் முதலில் பேச்சு வார்த்தையிலிருந்து விலகியதாக திருத்தமாக சொன்னார்.ஆனால் அரசு புலிகளின் போர் நிறுத்த மீறல்களைப் பல காலம் பொறுத்த பிறகு போரைத் தொடங்கி இப்போது அதிசயக்கத் தக்க விதமாக வெற்றியும் பெற்று வருவதாக சிறி லங்கா அரசுக்கு ஒரு 'நேர்மைத் தன்மை" இருப்பது போல காட்டிக் கொள்ள அரும்ப…

    • 21 replies
    • 2.6k views
  17. https://tamilwin.com/article/separated-tamil-parties-1674130611 இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஒன்றாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நான்கு நாள் பயணத்தை நேற்று முன்தினம் (17.01.2023) ஆரம்பித்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இன்று (19.01.2023) கொழும்புக்கு வந்தடைந்தார். விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவ…

  18. இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு பொதுமக்களுக்கான சில பொருளாதரச் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய இலங்கை அரசு செலவினங்களை எப்படி கையாளும் என்பது குறித்து கேள்விகள் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை மற்றும் வரிகள் குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை பதவியேற்றவுடன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் பொருளதாரம் இறங்குமுகத்தில் இருக்கும் வேளையில், அரசின் நிதிச் சலுகைகள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. கூடுதலான பொருளாதாரச் செலவினங்களை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது, புதிய அரசின் பொருளாதாரப் பார்வை எப்படி இருக்கும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மு கணேச…

    • 21 replies
    • 1.4k views
  19. விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 00:19 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித்துள்ளார். இவரது இந்தக்கருத்து, இதுவரை ஒன்றுபட்ட சிறிலங்காவை வலியுறுத்தி வந்த பாஜக, தற்போது அந்தக் கொள்கையை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. தமிழக பாஜக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜஸ்வந்த் சின்ஹா- …

  20. பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது. அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள்…

    • 21 replies
    • 6.7k views
  21. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் …

  22. அப்பா எங்கள் அப்பா!!!!! நெஞ்சு வெடிக்கின்றது.

  23. பயங்கரவாதிகள் பட்டியலில் மருத்துவர் சிவசங்கர்!? மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் கொழும்புத் தாய்ச் சங்கம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக் கோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ். கிளைத் தலைவர் மருத்துவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். அநுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மர…

    • 21 replies
    • 1.6k views
  24. வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர On 32 mins ago Share யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அதிக அதிகாரங்களுடன் கூடிய விசேட பிரிவுகளின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று கண்டிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் மல்வத்துப்பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சம்பவங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.