ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142759 topics in this forum
-
தமிழ் எடிட்டர்ஸ். கொம்மில் (www,tamileditors.com) இல் கடந்த ஜனவரி 30 ந்திகதி செய்தியில் Victory Assured II எனும் தலைப்பில் ஒரு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (அந்த செய்தியின் தற்போதைய லிங் http://www.tamileditors.com/index.php?opti...;limitstart=60) அந்த படம் ஒரு நபரின் தலை துண்டிக்கப்பட்டு உடல் சிதைவடைந்து காணப்படுகிறது. அந்த படத்தின் கீழே N Kumara, 25, found on the outskirts of Mannar என்று தமிழ் எடிட்டர்ஸ்.கொம் எழுதியுள்ளது. உண்மையில் அந்த படத்தில் உள்ள நபர் N Kumara வும் இல்லை. அவர் மன்னாரைச்சேர்ந்தவரும் இல்லை. மொத்தத்தில் அவர் இலங்கையரே கிடையாது. அந்த உடல் துண்டிக்கப்பட்ட நபர் ஒரு ஈராக்கியர். அவரின் படம் 2006 ம் ஆண்டு வெளியான ஒரு கட்டு…
-
- 3 replies
- 3k views
-
-
வெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற…
-
- 25 replies
- 3k views
-
-
[Friday April 06 2007 11:31:41 AM GMT] [tharan] விமானங்கள் பறப்பதாக விமானப்படையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா விமானப்படை பேச்சர் குறுப் கப்பன் அஜந்த டீ சில்வா இது தொடர்பாக பொதுமக்களின் இவ் சந்தேகத்திற்கிடமான விமானம் தொடர்பாக பொது மக்கள் அவதானிப்பின் உடனடியாக தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்துவதாகம் தெரிவித்துள்ளார் நன்றி : தமிழ்வின்
-
- 8 replies
- 3k views
-
-
1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வீதிகளில் எங்கும் யாரும் போகலாம் வரலாம். புலிகள் எந்தத் தடையும் போடவில்லை. காவலரணும் வைத்துக் காத்திருக்கவில்லை. ஆனால் 1995 இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களப் படைகள் அங்கு பல மாற்றங்களை உண்டு பண்ணின. உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவின. பாதைகளை மூடின. காவலரண்களை அமைத்துக் கண்காணித்தன. சோதனைச் சாவடிகளைத் திறந்தன. கண்ணிவெடி வயல்களை உருவாக்கின. மனிதப் புதைகுழிகளை நிறுவின. வதை முகாம்களை நிறுவின. காணிகளை சூறையாடின. வீடுகளை இடித்துத் தள்ளின. இப்படி என்னென்ன அடக்குமுறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தங்கு தடை…
-
- 30 replies
- 3k views
-
-
கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-11-17 13:32:54| யாழ்ப்பாணம்] (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தின் வீதித் தோற்றத்தை படத்தில் காணலாம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்லக்கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும்100 கிலோ மீற்றருக்கு அதிகமான வேகத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.valamp…
-
- 10 replies
- 3k views
-
-
பிள்ளையான் கைது [ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2015, 01:00.28 PM GMT ] கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. http://www.tamilwin.com/show-RUmtzASVSVhwzG.html
-
- 16 replies
- 3k views
-
-
சாகசங்களின் சொந்தக்காரர் சர்வதேச புலனாய்வு சதி வலையில் சிக்கியது எப்படி .? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலளார் செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் தெளிவான செய்தி ஒன்றை உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் உறவு நிலை மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றது என்பது தான் அந்த கசப்பான செய்தி. கே.பி அல்லது செல்வரசா பத்மநாதன் என்பவர் தாய்லாந்து நாட்டு பிரஜை அவரை மலேசியா என்ற மற்றுமொரு நாட்டில் வைத்து கைது செய்வது அல்லது கடத்துவது என்பதும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது என்பதும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றல்ல. சர்வதேச நாடுகளுடன் கே.பியின் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த கொண்ட தரப்பும் அவருட…
-
- 6 replies
- 3k views
-
-
தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் விடுக்கப்பட்டது (என நினைக்கிறேன்). CTV Newsnet இல் தொடர்ந்து 1/2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். மேலதிக தகவல் விரைவில்.
-
- 12 replies
- 3k views
-
-
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] « ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? » என்னும் தலைப்பில் வெளியாகும் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதி இது. இதனை குணா. கவியழகன்* எழுதுகின்றார். எதற்காக எழுதுகிறேன்? மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு. சிறிலங்காவில் தேசிய இனப்பிரச்சினையை ஒப்புக் கொண்டு அனைத்துலகத் தலையீட்டோடு தீ…
-
- 25 replies
- 3k views
-
-
http://www.tamilnaatham.com/interviews20070119.html புலிகள் இன்னும் 3. 3 மாதங்களினல் சிங்கள படைகளிற்கெதிராக பாரிய பாய்ச்சலை நடாத்துவார்கள்...கஸ்பர்..முழக்
-
- 3 replies
- 3k views
-
-
இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை வவுனியாவை சென்றடைந்துள்ளன. இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார். அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் இரவு 8.00 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூ…
-
- 15 replies
- 3k views
-
-
வவுனியாவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல் முகாம்களில் உள்ளவர்களில் ஆங்கில அல்லது வேற்று மொழிதெரிந்தவர்களை தரப்படுத்துகிறார்கள் இதன் உள் நோக்கம் என்னவென்று தெரியவில்லை
-
- 1 reply
- 3k views
-
-
பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவி…
-
-
- 67 replies
- 3k views
- 2 followers
-
-
மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது ம…
-
- 1 reply
- 3k views
-
-
10 மில்லியன் கரும்புலி ''சுவரொட்டி'' விஷமிகளின் வதந்தியே.... http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7318227.stm Sri Lanka's military spokesman, Brig Udaya Nanayakkara, said the police were investigating the posters. He said there was no answer when he had called the number himself and he suspected it was a hoax.
-
- 1 reply
- 3k views
-
-
அளவெட்டியில் நடந்ததை அமெரிக்கா கேட்டது கிறீஸ் பூதத்தை யார் கேட்பது? கிறீஸ் பூதம், மர்ம மனிதன் என்ற பிரச்சினை யால் மக்கள் நிம்மதி இழந்து போயுள்ளனர். குறிப்பாக கிராமங்களில் இந்தத் தொந்தரவு மிகமோசமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் பரவலாக நடந்தேறும் மர்ம மனிதன் பிரச்சினையால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதேநேரம் இந்தச் செய்திகள் வெளிவராமல் அமுங்கிப் போவதும் பெரும் வேதனைக்குரியது. உரியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு அஞ்சுகின்றனர். போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக தொந்தரவு வேண்டாம். அமைதியாக இருந்து விடுவோம் என்பது மக்களின் முடிபு. பொதுவில் கிராமங்களில் நடந்தேறும் இது போன்ற பிரச்சினைகள் வெளிக்கொண்டு வரப்படுவது மிகவும் மந்தமாகவே உள்ளது. நகரங்களில் நடக்கும் பிரச்சினைகளுக்குப்…
-
- 1 reply
- 3k views
-
-
கற்பிணி தாய்மார் மீது காமலீலை புரிந்த சிங்கள வைத்தியர் ஒருவர் பிரித்தானியாவில் தண்டிக்கபடவுள்ளார். அதுமட்டுமன்றி குறித்த வைத்தியரான பிரியந்த வன்னியராச்சி என்றவர் தாதியர் ஒருவரை அவரது மார்பகத்தில் முத்தமிடவும் முயற்சித்தார் எனவும் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. . கர்ப்பம் தரித்து 39 வார காலம் கடந்து உடல் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் ´இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்க போகிறது´ என பிரியந்த கந்தனாராச்சி தவறான நோக்குடன் பார்த்ததாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார். . மேலும், மற்றும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்திருந்த போது தாதி ஒருவரை இழுத்து அவரது மார்பகத்தில் முத்தமிட்டதாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ள…
-
- 9 replies
- 3k views
-
-
ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில் (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம் வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன…
-
- 15 replies
- 3k views
-
-
-
- 10 replies
- 3k views
- 1 follower
-
-
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_18.html
-
- 6 replies
- 3k views
-
-
உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....? இங்கே அழுத்தி பார்க்கவும்
-
- 15 replies
- 2.9k views
-
-
Posted on : Sun May 11 7:38:18 EEST 2008 தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் தமிழர் இனம் தொலைநோக்கு இல்லாதவர்களால் ஏற்பட்ட விளைவுகள் சிங்கள இனத்தைக் கப்பாற்றிய தமிழ்த் தலைமையின் பரம்ரை இன்றுஅழிவின் விழிம்பில் யாராவது ஒருவர் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டால், யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் என்று சொல் வார்கள். இலங்கைத் தமிழர்களின் நிலை யும் இதுதான். இன்று இலங்கைத் தமிழர் கள் அடிமைகளாக, நாடோடிகளாக, குந்தி யிருப்பதற்கோ, உறங்குவதற்கோ கூட இய லாத நிலையில் அலைந்து திரிகிறார்கள் என்றால் அதற்கு நாமே காரணம், வேறு யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எம் மூதாதையர்களும் தமிழர்களின் தலை வர்கள் என்றுகூறிக் கொண்டவர்களும் இழைத்த த…
-
- 1 reply
- 2.9k views
-
-
சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19332 தமிழர் துறைமுகம் வேறு பட்ட பலரின் ஆக்கிரமிக்குள் பல நூறு ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடக்கிறது. எங்கள் கவலை இந்த சர்வதேசநாடுகளுக்கு விளங்கவா போகுது????
-
- 18 replies
- 2.9k views
-
-
எரிமலையின் குமுறலோடும், அக்கினியாய் சிவந்த விழிகளோடும் ஈழத் தமிழினம் இன்னொரு பெப்ரவரி நான்கை எதிர்கொள்ளுகின்றது. அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சிங்கள நரிகளிடம் எம் இனத் தலைவர்கள் ஏமாந்த தினத்தை சிங்கள தேசம் தங்கள் சுதந்திர தினமாகக் கொண்டாட, ஈழத் தமிழர்கள் தமது இறைமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று ஏதிலிகளாக, நாடற்ற இனமாக வாழ்விழந்து நிற்கின்றது. 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி, சிங்கள தேசத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் இறைமையைக் கையளித்தபோது, தமிழ் மக்களும் வெள்ளையர் ஆக்கிரமிப்பிலிருந்து தாங்கள் விடுபடு வதாகவே மகிழ்ந்திருந்தார்கள். அப்போது, சிங்களக் கொடூரங்கள் தம்மை இரைகொள்ளப் போகின்றது என்று ஈழத் தமிழர்கள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை…
-
- 20 replies
- 2.9k views
-
-
Sunday, 17 February 2008 இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது உறவினர்களை கொலை செய்வதற்காக போட்ட ஒரு சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களில் 10 தமிழரும் 4 சிங்களவர்களும் அடங்குவர். சிங்களவரில் ஒருவர் ஜனாதிபதியின் ஜப்பான் மொழி பெயர்ப்பாளராகும். அடுத்த மூவரில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்கள். அடுத்தவர் ஒரு பெளத்த துறவியாகும். மேலதிக தகவல்கள்
-
- 6 replies
- 2.9k views
-