ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு . திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தக…
-
- 20 replies
- 3k views
-
-
'ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் படைச்சிப்பாய்க்கும், பெண் போராளிக்கும் திருமணம்! - நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடாம்!!' சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வரும் படைச்சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்கமுவவைச் சேர்ந்த சிறிலங்கா படைச்சிப்பாயான 20 வயதுடைய ஈ.எம்.டி.சந்துருவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான 18 வயதுடைய சந்திரசேகரன் சர்மிளா ஆகிய இருவருக்குமே இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினதிடம் சரணடைந்…
-
- 20 replies
- 2.2k views
-
-
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவின…
-
- 20 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணம், சாவகச்சேரி கல்வயல் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது வயோதிபர் ஒருவரை புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் மாணவி, பாடசாலை சீருடையுடன் வயோதிபருடன் பாழடைந்த வீடொன்றில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற, மாணவியை மீட்டதுடன் முதியவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/1339…
-
- 20 replies
- 2k views
-
-
அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்ட…
-
- 20 replies
- 3.6k views
-
-
16.01.2012 இன்று மாலை 3.30 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடல்பரப்பில் அதிசியம் ஒன்று நிகழ்ந்துள்ளது ஒரு மர்ம பொருள் ஒன்றில் இருந்து சிவப்பு நிறத்தில் புகை மண்டலமாக சில மணி நேரம் வரை வெளியே வந்தவண்ணம் இருந்தது . இதனைப்பார்த்து மக்கள் அனனவரும் ஒருவித அச்சத்தில் காணப்பட்டனர் . குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் படகில் சென்று அதனை மீட்டு வந்துள்ளனர் . இதோ அந்த மர்ம பொருள் . thx http://newjaffna.com
-
- 20 replies
- 2.7k views
-
-
யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளார். தமிழ் தேசியக் கட்சி இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னம் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போது தேர்தலின் பின் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் போட்டியிடுகின்றார். …
-
- 20 replies
- 1.1k views
- 2 followers
-
-
அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள…
-
- 20 replies
- 2.2k views
-
-
1 மணி நேரம் முன் இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே வேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம். …
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள். இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர். கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள். தற்போது கைது செய்யப்பட்ட த…
-
- 20 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை முழுமையாகத் தோற்கடிக்க முடியவில்லை, இனிமேலும் அது சாத்தியப்படும் போலத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், லங்காதீபு நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்- விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இராணுவ, அரசியல், கருத்தியல் என்று முப்பிரிவுகளைக் கொண்ட உலகின் பலம்வாய்ந்த ஒரு போராட்ட இயக்கம். அந்த வகையில் தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவுகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணம…
-
- 20 replies
- 1.6k views
-
-
இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் வென்ற ஈழத்தமிழர் - பிரஷாந் செல்லத்துரை அவுஸ்த்திரேலிய வாழ் ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை அவர்கள் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடந்துவரும் 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை நேற்று மாலை வென்றார். இரு தினங்களுக்கு முன்னர் குழுநிலைப் போட்டி ஒன்றில், பிரஷாந்த அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் அவுஸ்த்திரேலிய ஜிம்னாஸ்ட்டிக் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அதேபோல தனிநபர் போட்டியொன்றில் பிரஷாந் நேற்றும் மிகவும் சிறப்பாக செயலாற்றி இன்னொரு தங்கப்பதக்கத்தை தனது நாடான அவுஸ்த்திரேலியாவுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் தலைகாட்டும் சிங்கள நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள வீர…
-
- 20 replies
- 2k views
-
-
அமெரிக்காவில் உள்ள கோத்தபாயவின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை! [sunday, 2014-05-11 09:33:06] அமெரிக்காவிலுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1992ம் ஆண்டு அமெரிக்காவில் வதிவிடஉரிமை பெற்றிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2005ல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அச்சுறுத்தல்கள் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார். எனினும் அவர் அமெரிக்காவில் ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மையி…
-
- 20 replies
- 1.3k views
-
-
(2 ஆம் இணைப்பு) மகிந்தபுரவில் சிறிலங்காப் படையினரின் நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 17:44 ஈழம்] [திருமலை விசேட நிருபர்] திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகா…
-
- 20 replies
- 3.8k views
-
-
பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்களப் படைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் மண்டபம் முன் நடைபெற இருந்தது. முதலில் காவல்துறையினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்திருந்தனர். இன்று காலை அவ்வனுமதியை, சில சமூக விரோத சக்திகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதால், தடை விதிப்பதாய் கூறி, தடை விதிக்கப்பட்டது. சென்னை மெமோரியல் மண்டபம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, தனித்தனிக் குழுக்களாய் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது, காவல்துறையினர் தடையை …
-
- 20 replies
- 3.6k views
-
-
நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்க…
-
- 20 replies
- 2.8k views
-
-
பொலநறுவ மாவட்டம் மின்னேரியாவில் சிறிலங்காப் படையினரின் பயிற்சித்தளத்தில் மின்னல் தாக்கி 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 63 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 3k views
-
-
வெளிநாட்டு விமானமோட்டிகளே கட்டுநாயக்க தாக்குதலை நடத்தினர் [18 - April - 2007] ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை இரகசிய புலனாய்வுப் பிரிவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 20 replies
- 5.6k views
-
-
பிள்ளையானின் செயலாளர் பிரசாந்தன் சி.ஐ.டியினரால் கைது Thuyavan Mathi தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காரியாலயத்துக்கு இன்று (12) காலை சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஆரயம்பதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில்,…
-
- 20 replies
- 2.5k views
-
-
அன்புள்ள தமிழ் வாசகப் பெருமக்களே! இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதிலும் விலைக்கு வாங்குவதிலும் அரசியற் கட்சிகளும் தனிநபர்களும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலேயும் இத்தேர்தல் நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. இம்முறை தாயத்துத் தமிழர்களுக்கு மிகவும் குழப்பகரமான தேர்தலாக இது அமையப் போகிறது. இதுவரை, தட்டிக் கேட்கவென ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒருகட்டத்தில் வாக்கு அரசியலையும் அது தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து வழிகாட்டியது. அவர்கள் கைகாட்டிய திசையில் மக்களும் பயணித்தார்கள். இப்போது அந்தச் சக்தி அழிக்கப்பட்ட, அல்லது உடனடியாக ம…
-
- 20 replies
- 1.8k views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள் தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் 28.04.2006 ம் திகதிக்கு முன்னர் சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................ பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க. இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள். நன்றி: http://www.ibctamil.co.uk/
-
- 20 replies
- 4.7k views
-
-
சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம் AUG 17, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், நடைபெறும் இந்த 15அவது பொதுத்தேர்தலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில், 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்களின் சா…
-
- 20 replies
- 2.1k views
-
-
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம் 05 NOV, 2022 | 06:50 AM யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6 ஏ சித்திகளை 24 பேரும் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 246 பேரில் 245 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர்கூறினார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 18 பேர், 9 ஏ சித்திகளையும் 32 பேர், 8 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 236 பேரில் அனைவரும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார். - http://www.tamilmirror.lk/142987#sthash.eTJq…
-
- 20 replies
- 1.2k views
-
-
எனக்கு ஒன்றும் தெரியாது -எம்.றொசாந்த் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையா?' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும…
-
- 20 replies
- 1.3k views
-