Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நியூசிலாந்தில் விமானம் மூலம் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஏ-9, ஏ-15 பாதைகளை மூடி தமிழ் மக்களை பட்டினியால் சாகடிப்பதை கண்டித்து கடந்த சனிக்கிழமை (06.01.07) நியூசிலாந்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நியூசிலாந்துக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர், துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த போராட்டம் இடம்பெற்றது. கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விமானம் மூலம் "Sri Lanka stop killing Tamils" என்ற வாசகம் தாங்கிய கொடி மைதானத்தை சுற்றி வலம் வந்தது. இதனிடையே வாசக அட்டைகளை தாங்கிய வண்ணம் ஒக்கிலாந்து நகரத்தின் மத்தியில் தமிழ்மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்க…

  2. தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு அனந்தி எம்மிடம் இதுவரை கோரவில்லை; மாவை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு புறம்பாகவே செயற்பட்டு வரும் திருமதி அனந்தி சசிதரன் வேட்பாளராக தன்னை அனுமதிக்கவில்லை என ஊடகங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தன்னை வேட்பாளராக நியமிக்கவில்லை என்றும் தன்னுடைய வாய்ப்பினை மாவை சேனாதிராசா நிறுத்திவிட்டார் என்று கூறிவருகின்றார். இது குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் உதயன் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேல…

    • 16 replies
    • 581 views
  3. சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனை-சந்தித்தார்-செந்தில்/175-317966

    • 16 replies
    • 1.1k views
  4. இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம் நீண்டகாலமாக இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியிடம் உத்தரவாதம் அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு சென்று முதலமைச்சர் மு. கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைக…

    • 16 replies
    • 1.8k views
  5. டிசம்பர் 26: இன்று 9வது சுனாமி நினைவு தினம். 9 ஆண்டுகளுக்கு முன்பு... இதே தினத்தில், ஈழத்தின் வடக்கு, கிழக்கிலும், தமிழகத்திலும்... பல்லாயிரம் தமிழ்மக்கள் உயிரை... கண்ணிமைக்கும் நேரத்தில் பலிகொண்ட ஆழிப்பேரலை வந்த நாள். விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் போர் மும்முரமாக நடந்த நேரத்தில் இயற்கையும் தனது கோரத் தாண்டவத்தை தமிழ்மக்கள் மேல்... நிகழ்த்தியிருந்தது. இதில்.... பலியான அனைத்து தமிழ்மக்களுக்கும் நினைவு அஞ்சலிகள்.

  6. இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்குச் சரியான தனித்துவமான சந்தர்ப்பம் இதுவாகும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். "இலங்கையில் போர் முடிவுற்றமை அங்கு அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய நிலையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது'' எனத் தன்னைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. "உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கான இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு முன்னேற வேண்டும்'' எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இரவு இந்திய ஜனா…

  7. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பூரணமாக மீள்குடியேற்றப்படாமல் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என அரச அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களை பூரணமாக குடியேற்றாமல் வட மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் பிரதிநிதிதித்துவம் இழக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர்;.எஸ்.ஹமீட் என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் முஸ்லிம்களை பூரணமாக குடியேற்றிவிட்டே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தமது கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கொழு;மிபினில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

  8. வீரவணக்கம் - பண்டார வன்னியன் Thursday, 19 April 2007 11:01 முல்லை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தின் போது அனைத்துலத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் வீரச்சாவடைந்துள்ளார். இவருக்கு சங்கதி தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தினக்குரல்

    • 16 replies
    • 2.7k views
  9. யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில் 24 MAY, 2024 | 01:55 PM யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/184375

  10. பிந்திய செய்தி Defence Secretary Liam Fox postpones Sri Lanka trip Defence Secretary Liam Fox has postponed a visit to Sri Lanka, following reported Foreign Office concerns about the trip. http://www.bbc.co.uk/news/uk-politics-12014516 ============================================= சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் நினைவு உரையில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் சிறீலங்கா செல்லவுள்ள பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளரின் பயணத்தை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானியா வெளிவிவகாரச் செயலகம் பிரதமர் அலுவலகத்தை கோரியுள்ளது. இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறீலங்காவுக்கு பாதுகாப…

    • 16 replies
    • 1.8k views
  11. இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர் (வெள்ளிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2006, 18:47 ஈழம்) (கொழும்பு நிருபர்) அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான மூவர் குழு எதிர்வரும் வாரம் இலங்கை வருகை தருகிறது. சிறிலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தது. "போர் நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும் அமைதிப் பேச்சுக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகிறார்" என்று அமெரிக்கத் தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி ஆகியோரும் எதிர்வரும் இலங்கை வருகை தர உள்ள…

  12. காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உ றுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரியுள்ளதுடன் இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அங்கு முஸ்லிம்களின் …

  13. நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்…

  14. Published By: NANTHINI 04 JUN, 2023 | 10:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய திட்டத்தை முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. இதற்காக விசேட மென்பொருள் ஒன்றை உருவாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாப தலைவர் பில் கேட்ஸின் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பில் கேட்ஸ் நற்பணி மன்ற பிரதிநிதிகள் இலங்கையின் விவசாயத்துறை…

  15. சீனாவின் திட்டத்தினால் நாட்டின் இறைமை, பாதுகாப்புக்கு ஆபத்து – சிறிலங்கா அரசாங்கம் JAN 16, 2015 | 11:56by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் 1.3 பில்லியன் டொலர் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இறைமை பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “துறைமுக நகரத் திட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்படக் கூடிய பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் நாம் எப்போதும் பேசி வந்துள்ளோம். இ…

    • 16 replies
    • 1.7k views
  16. புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள் 07 May 10 01:50 am (BST) புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும…

  17. The LTTE international network has offered to co-operate with the UN panel appointed by UN Secretary General Ban ki-moon to advice him on Sri Lanka and also urged the committee to protect witnesses who come forward to testify. The LTTE also urged the panel to eventually publish its findings in order to ensure complete transparency, to help launch a needed public discourse about the violations of international law and to undertake the necessary remedial measures to ensure that this shall never happen again. “We therefore offer our full cooperation to the UN's panel of investigators and we are willing to provide a large number of first-hand evidence to aid the pan…

    • 16 replies
    • 2k views
  18. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்ற…

    • 16 replies
    • 991 views
  19. போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர் இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட போர் விதவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டில் 300 பேர் வரையில் மாத்திரமே பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளது. நீண்ட போரினால் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்தும் சுமார் 65 ஆயிர…

  20. கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக் கட்சி என்ற வகையில் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சர்வசாதாரண விடயம். அதனை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? இவை அனைத்தையும் நாம் பெரிதுபடுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது நோக்கம் நன்றாக அமைய வேண்டும். அது மாத்திரமன்றி எவரும் தனது கருத்தைக் கூற பரிபூரணமான உரிமையுடையவர்களாவார். அந்தவக…

  21. பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா? வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர். அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். பல நூறு கோ…

  22. Sep 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பாதணிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற பசில் மற்றும் டக்ளஸ் யாழ் இந்துக்கல்லுரியில் நேற்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பசில் ராஐபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் வருகை தந்த பரிவாரங்கள் இந்து மதத்தினை அவமதிக்கின்ற வகையில் பாதனிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற சம்பவம் அங்கு வருகை தந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. நேற்று ஆரம்பமான இக் கண்காட்சிக்கு விருந்தினர்களாக வருகைதந்நத அமைச்சர்கள் முதலில் ஆலைய வழிபாட்டிற்காக கல்லுரியில் உள்ள ஞான வைரவர் ஆலையத்திர்கு சென்றனர். அமைச்சர்களுடைய பரிவாரங்கள் அங்கு கூடியிருந்த ஏராளமான இந்து மக்களின் முகம் சுழிக்கும் விதத்தில் பாதனிகளுடனே எந்நவிதமான அச்சமும்…

  23. (செ.தேன்மொழி) இனவாதத்தை அடிப்படையாக கொண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே மாகாணசபை தேர்தல் முறை உருவாக்கப்பட்டது. தற்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதா? இல்லை. எனவே மாகாணசபை முறையை பின்பற்றுவதுடன் , அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.https://www.vi…

    • 16 replies
    • 1.2k views
  24. நிறைவேற்று, அதிகார ஜனாதிபதி முறைமையை... விரைவில் அகற்றப்படும் – சஜித் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ” வங்…

  25. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை தூத்துக்குடி, பிப்.4- 'இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதர் நியமிக்க வேண்டும்', என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஸ்பிக் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு சிறப்பு தூதரை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய அரசு நியமிக்க வேண்டும். சிறப்பு தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேசன் போன்றவர்களை நியமிக்கலாம். ஷில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.