Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by வீணா,

    A hard-hitting investigation into alleged war crimes in Sri Lanka drew more than 800,000 viewers to Channel 4 http://www.broadcastnow.co.uk/ratings/c4-sri-lanka-doc-draws-800000/5028759.article

  2. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகால-சட்டம்-நீடிப்பு/175-233389

    • 14 replies
    • 1.8k views
  3. நோர்வே தூதுவர் கிளிநொச்சி பயணம் [வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:57 ஈழம்] [து.சங்கீத்] தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவசர பேச்சுக்களை மேற்கொள்ளும் முகமாக, இன்று வியாழக்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சி பயணமாகியுள்ளார். சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை தற்போது எழுத்தில் மட்டும் நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வரும் நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம், சமாதானப் பேச்சுக்கள் போன்றவை தொடர்பாக பிரதானமாக ஆராயப்படுமென நம்பப்படுகிறது. நேற்றைய தினம், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனை, கண்காணிப்ப…

    • 14 replies
    • 2.9k views
  4. சற்று முன்னர் குமரிக்கண்டம் மேலெழும்பியது நேற்று இரவு 70 அடி உயரமும் பல பல மைல் விட்டமும் உடய பெரும் தீவு ஒண்டு இந்து சமுத்திரத்தில் குமரிக்கண்டம் அல்லது ஆங்கிலத்தில் லமோரியா என அழைக்கபடும் இடத்தில் தோண்றியுள்ளது. விஞ்ஞானிகள் இது போன்ற நிகழ்வு இதுவரை வரலாற்றில் நடக்கவில்லை என கருத்து வெளியிட்டிருக்கின்றனர். மக்கள் படகுகளில் புதிதாக தோன்றியுள்ள நிலப்பரப்புக்கு போக முற்பட்டபோதிலிலும் இந்திய பாகிச்தானிய கடற்படைகள் கூட்டாக தடுத்தவண்ணம் உள்ளனர்.. மேலதிக விபரத்துக்கு டீவிய போடுங்கோ..

  5. 5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு தகவல் உதவி தினமலர்...

    • 14 replies
    • 4.1k views
  6. மாகாணம் ஒன்றில் புதிதாக தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கினால் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் இனப் பரம்பலில் மாற்றம் ஏற்படும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவாரேயானால் அவர் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் வடக்கில் முன்னர் குடியிருந்த சிங்கள மக்களை அங்கு குடியேற்ற வேண்டும். அவர்களை குடியேற்றுவதன் மூலம் இனப் பரம்பலில் மாற்றங்கள் ஏற்படாது. வீடுகள், காணிகள் கொள்ளையிடப்பட்டு ஏற்கனவே அப்படியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புலி…

  7. -எஸ்.ஜெகநாதன், குணசேகரன் சுரேன, எஸ்.கே.பிரசாத் வடமாகாண ஆளுநரை மாற்றுவதற்கான பிரேரணை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையினை வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் முன்வைக்க வடமாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் ரவிகரன் அந்தப் பிரேரணையினை வழிமொழிய தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆரம்பப் பாடசாலையில் தங்கியிருக்கும் விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுவதற்கு கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனினால் வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப…

  8. இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.

  9. இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை. இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் நான் அவர்களைக் கொன்றேன் என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் விசேட தூதுவராக இருந்த ஸ்டிபன் ஜே.ராப் இவ்வாறு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதான…

    • 14 replies
    • 1.3k views
  10. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 14 replies
    • 2.9k views
  11. புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்! [ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 02:35.49 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான விண்ணப்பத்தை, நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட…

  12. '' உலக வலையில் புலிகள் '' அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப் படும் கப்பல்கள் எவ்வாறு இலங்கை கடற்படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன என்ற விடையை தேடினால் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் துளங்கும். இவ்வாறான நிகழ்வுகள் ஏன் செய்யப் படுகின்றன யாரால் செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படையாக புலிகளறிவார். இது புலிகளிற்கு ஒரு எச்சரிக்கை...யாரால்...?? இதுவே தான் புதிர்... தனது சுயநலன்களிற்காக ஒரு விடுதலை படையை அழித்து நசுக்கி அந்த அரசகளுடன் கூட்டு வைத்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்ள அந்த வல்லரசுகள் செய்யும் சதி நடவடிக்கைகள் தான் இவை... இருவரும் சமதானத்தை நிலை நாட்டி போரை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென்ற வெற்று கோசத்தை வெளி…

  13. யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை என அவர் கூறினார். எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு…

    • 14 replies
    • 1.4k views
  14. கடந்த இரு நாட்களாக CNN தொலைக்காட்ச்சி தொடர்ந்து இலங்கை பிரச்சினைகளுக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது... (( என்ன நாசமோ யாமறியேன்)) அவர்கள் கைகளில் TRO வாயிலாக கிடைத்த காணொளியை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்... தொடர்ந்தும் அவைகளுக்கு இலங்கை அதிகாரிகளால் பொய்யான புனைகதைகள் எல்லாம் காரணமாக சொல்லபடுகிறது... அவர்களை சிங்களவர்கள் குழப்பாது இருக்க உண்மை விபரங்களை மின்னஞ்சல் செய்து உதவுங்கள்... சில காண் ஒளிப்படங்கள்... இது பழயது எண்டாலும்

    • 14 replies
    • 2.2k views
  15. பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம் * 1983 ஆம் ஆண்டுதான் லயன் கூரைகள் சீரமைக்கப்பட்டன * 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள் * பெரும்பாலான சிறுவர்கள் சிங்கள பாடசாலைக்குச் செல்கிறார்கள் “நாம காலம் முழுக்க கம்பனிக்கும் நாட்டுக்கும் உழைச்சுக் கொடுத்திட்டு, தலைவர்களுக்கு அடிமையாக இருக்கனும்னு தான் எல்லாரும் நெனைக்கிறாங்க. இந்த இறப்பர் மரங்கள எங்க சொந்தங்களா நெனச்சு எல்லா சோகங்களையும் மரங்களுக்குத் தான் சொல்றோம். எங்க உசுரு போகும் வரைக்கும் ஏழையாவே வாழனும்னுதான் கடவுளுக்கும் ஆசை போல” - இப்படிப் பேசுகிறார் வேரகொல தோட்டத்தில் 17 வயதிலிருந்து இறப்பர் பால்வெட்டுத் தொழிலில் ஈடுபட்டுவரும் என். கலைச்செல்வராணி (37). கொழும்…

  16. யாழ். மாநகர சபைக்கு... வழங்கிய நிதியை, மீள கோரும் ஜப்பான். தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம், ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது. அதன்படி, நான்கு வாகனங்களை கொள்வனவு செய்தல், இறக்குதல், சுங்க அனுமதி மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து தொடர்பான…

  17. ஒபாமா நிமிர்ந்து நடக்கச் சொன்னார், நானும் அப்படியே செய்தேன் - அமெரிக்காவில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பங்குபற்றிய ஒரு தமிழரின் அநுபவம். அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றும் திரு சசிக்குமார் என்பவர் அமெரிக்காவில் அண்மையில் எம்மவர் நடத்திய பேரணியில் கலந்துகொண்டவர். அவர் தனது பேரணி ஆயத்தப்படுத்தல் அனுபவங்களையும், பேரணியில் அவர் உணர்ந்தவற்றையும் கட்டுரையாக வடித்துள்ளார். மிகவும் உணர்வு பூர்வமான, நம்பிக்கையூட்டக்கூடிய ஒரு அக்கம் இது. எல்லோரும் நிச்சயம் படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். An engineer by profession, Sasikumar holds double masters degree in Engineering from Annamalai University (India) and Business Administration from the University of Pho…

    • 14 replies
    • 2.5k views
  18. தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பல மக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிரு விடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன. இரண்டாவது கடிதத்தில் “”புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும் எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்” என்கின்ற ஒரு “செய்தியை” குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது …

    • 14 replies
    • 3.4k views
  19. 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட…

  20. ஈழப்பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்க…

    • 14 replies
    • 2.5k views
  21. புலம்பெயர்வாழ் தமிழர் தம் தாய்நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள்: பேராசிரியர் இரா.சிவசந்திரன் சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தில் புலம் பெயர் வாழ் கல்வியாளர் சிலருடனான கலந்துரையாடல் ஒன்று 07.03.2015 சனிக்கிழமையன்று நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆற்றிய உரையாடலின் போது புலம்பெயர் தமிழர் தம் தாய் நிலத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய பல்வகைப்பட்ட சிந்தனைகளை முன்வைத்தார். புலம்பெயர் வாழ் தமிழர்கள் தம் தாய்நிலத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் என்ற பிரிவினுள் விவ…

  22. கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டதும் கட்சி தலைவர் சம்பந்தனின் வலது கரமுமான திருகோணமலை நகரசபை தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியும் கொடும்பாவி எரிப்பும் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன் இன்று புதன்கிழமை இடம்பெறறுள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று காலை 10 மணியளவில் திருகோணமலை மின்சார நிலைய வீதயில் அமைந்துள்ள நகரசபை வேலைப்பகுதியின் அலுவலகத்தின் முன் இருந்து இவ் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. இப் பேரணி, திருஞானசம்பந்தர் வீதி வழியாக சிவன் கோயிலடி ஊடாக உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன் அடைந்து, அங்கு வைத்து நகரசபை தலைவர் க.செல்வராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. 25 வருடங்களுக்கு மேல் தொ…

  23. The Sri Lankan military has been ordered to kill Velupillai Prabhakaran and finish off the LTTE once and for all, Defence Secretary Gotabhaya Rajapakse has disclosed. This is perhaps for the first time in over a quarter century that an important Sri Lankan government functionary has openly admitted that the military has actually been ordered to kill the founder of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The New York Times` New Delhi-based South Asia Correspondent Somini Sengupta has quoted Rajapakse as telling her in an interview late last month that the civil war-ravaged island-nation`s military is `under instructions to eliminate Prabhakaran and eradicate…

    • 14 replies
    • 3.3k views
  24. தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே தெரிவித்துள்ளார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் பேரெழுச்சி கொண்டுள்ள நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து, ஜெனிவாவில் வைத்து அமெரிக்கத் தூதுவரிடம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் வினவினர். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.