Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. A top LTTE leader Kumaran Pathmanathan has apologised to India for V Prabhakaran's "mistake" of killing former Prime Minister Rajiv Gandhi. He said Rajiv's assassination was "well planned and done actually with Prabhakaran and (LTTE intelligence chief Pottu Amman). Everyone knows the truth". In an interview to CNN-IBN Firstpost, Pathmanathan, who was Treasurer of LTTE and its chief arms procurer, said, "I want to say to the Indian people and especially to the Gandhi family...I want to apologise for Prabhakaran's mistake. Please forgive us. We beg you....Sorry for all this. We know the feelings of the son (Rahul) of Rajiv Gandhi....How father and daughter are att…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவம் இன்று வலிந்த தாக்குதலைத் தொடங்கியது. மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த வலிந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. சிறிலங்கா விமானப் படையின் வான் குண்டுத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படையினர் தாக்குதல்களுடன் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இதையடுத்து திருகோணமலையிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் நுழைவுப் பிரதேசமாக மாங்கேணி உள்ளது. வாகரையிலிருந்து தெற…

    • 37 replies
    • 6.5k views
  3. இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தில் விமானத்துறை கல்வி பயின்றுவரும் மாணவ மாணவிகளை புதன் கிழமை (18-ம் தேதி) இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினார், இந்தியத் துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் அவர்கள். விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இந்தியா செல்வதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமைந்துள்ள ஏஞ்சல் சர்வதேசப் பள்ளியில் (Angel International School) விமானத்துறை கல்வி மற்றும் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், விமான நிலையங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு, யாழ்ப்பாணத்தில் கிடையாது. காரணம், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம் இன்னும் முழுமையாக சிவிலியன் பாவனைக்கு வரவில்லை. 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக, …

    • 124 replies
    • 6.5k views
  4. நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வே எடுத்த மத்யஸ்த்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இரு தரப்புகளும் மேற்கொண்ட இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வே அறிக்கை கூறியிருப்பதை, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தப் பேச்சுவார்த்தைகளில் சிலவற்றின் போது சட்ட ஆலோசகராக செயல்பட்டவரும், நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் பிரதமருமான, விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான…

    • 85 replies
    • 6.5k views
  5. அண்மையில் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படையினரின் விமான எதிர்ப்பு பொறிமுறையை தடு்க்கும் பொறிமுறையை அவர்கள் உபயோகித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack. -The island தற்போது சிறிலங்கா படைகளிடம் உள்ள தொழிநுட்பத்தின் அடிப்படையில் வெப்பத்தை தேடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையே பயன்படுத்தமுடியும். அதனை டைவேட் பண்ணுகிற தொழிநுட்பம் நவீன விமானங்களில் உண்டு. பறந்து வந்த பாதை

    • 25 replies
    • 6.5k views
  6. இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்…

    • 87 replies
    • 6.5k views
  7. சிறிலங்காவின் தம்புள்ளப் பகுதியில் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் இல்லை.

    • 28 replies
    • 6.5k views
  8. இன்று காலை கொழும்பு கொம்பெனித் தெரு (Slave Island) நிபோன் ஹோட்டலின் முன் இராணுவ பஸ் ஒன்றை இலக்கு வைத்து குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டள்ளது.. இச் சம்பவத்தில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் மரணமடைந்தவர்களில் இருவர் இராணுவத்தினன் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜானா

    • 30 replies
    • 6.5k views
  9. இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மேலும் செய்தி விரைவில் http://www.pathivu.com/news/39625/57/8/d,article_full.aspx

  10. புனித நகருக்கு விழுந்த பூஜை அடி சிங்களத்தில் : விமல் தீரசேகர தமிழில் : அஜீவன் விமான படைத் தளத்தை தாக்க வந்தவர்கள் படகுகளில் வந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அனுராதபுரத்தை புனித நகர் என அழைத்தாலும் , அதை விட அந்த நகரை இராணுவ நகர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும். வட கிழக்கு யுத்த தேவைகள் அனைத்தையும் செய்வதில் அனுராதபுரத்தின் இராணுவ நிலையே முதன்மை வகித்து வந்தது. இப்படியான ஒரு பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது எல்.டீ.டீ. போராளிகள் ஊடருவி தொடுத்த தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் ஆகியன ராஜபக்ஸ அரசின் யுத்த அட்டவனை குறித்தும் பாதுகாப்பு நிலமை தொடர்பு குறித்தும் கேள்விகளை எம் மனதில் எழுப்பவே செய்கிறது? இது குறித்து பேசுவதோ அல்…

    • 17 replies
    • 6.5k views
  11. பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித் வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது. ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது. தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதி…

  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பை நகரைக் கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்பப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர். சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 59 டிவிசன், 58 டிவிசன், சிறப்புத் தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து பக்கங்களில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன. கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கெண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள…

  13. தீவிர தமிழீழ ஆதரவாளரும் தமிழினப் பற்றாளரும் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்களிற்கு வரும் எட்டாம் நாள் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான நாள் மிக நெருக்கமாக அண்மித்துள்ள நிலையில் திருமண ஏற்பாடுகளில் பரபரத்து காணப்படுகின்றது இருவீடும். திருமண ஏற்பாடுகள் ஒருபக்கம் அரசியல் பணி மறுபக்கமாக பரபரப்பாக இருந்த சீமான் அவர்களை சந்தித்தோம். உலகத் தமிழர்களிடம் உங்கள் வீட்டுப் பிள்ளையாக அறிமுகமாகி நெருக்கமான நம்பிக்கையான ஒருவராகிவிட்ட செந்தமிழன் சீமான் ஈழதேசம் இணையம் ஊடாக உலகத் தமிழர்களிற்கு தனது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அன்பின் அழைப்பு! பெருமதிப்பிற்கும், பேரன்பிற்குமுரிய தங்களுக்கு… செந்…

    • 80 replies
    • 6.5k views
  14. மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல… எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!’ இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்! நவம்பர் 26ம் தேதி பிரபாகரனுக்கு 60வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இ…

  15. தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஐக்கி…

  16. ஊடகங்களில் வெளியிடச்சொல்லி தளபதி ராமினால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.

  17. மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா? - லண்டனிலிருந்து வன்னியன், செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையின் முதலாவது மனிதக் குடியேற்றம் என்று குறிப்பிடப்படும் தம்பபன்னியே இன்றைய மன்னார் பெருநிலப்பரப்பு.; வடக்கில் மேற்குக் கடற்கரையில் கலக்கும் பாலியாறு தொடக்கம் தெற்கே மோதகம் ஆறு என்றழைக்ப்படுகின்ற கலாஓயாவுக்கு இடைப்பட்ட ஏறக்குறைய 65 மைல் நீளமான பாக்கு நீரிணைக் கடற்கரைப் பகுதியையும், சராசரி 20 தொடக்கம் 35 மைல் அகலமும் கொண்ட இன்றைய மன்னார் மாவட்டம். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பப் புள்ளி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இப்பிரதேசத்தின் மனித நாகரிகம் என்பது சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப…

  18. ஆனந்த சங்கரிக்கு ஐ நா மன்ற விருது தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களுக்கு, அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சம் அமெரிக்க டோலர் மதிப்புள்ள இந்த விருது ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த விருது வழங்கல் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக கடுமையாக பாடுபட்டவர் ஆனந்தசங்கரி என்றும் அவர் தமிழர்களின் லட்சியம் குறித்த விழிப்புணர்வை பேச்சுவார்த்தை மூலம் அதிகரிக்க பங்களிப்பை செய்தவர் என்றும் அதே சமயத்தில், இலங்கையில் வன்முறையற்ற தீர்வுகளுக்கா…

    • 28 replies
    • 6.4k views
  19. மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல் 10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது.. நன்றி: புதினம்

    • 18 replies
    • 6.4k views
  20. கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்…

  21. சனி 01-12-2007 18:30 மணி தமிழீழம் [மோகன்] மன்னாரில் உக்கிர மோதல்கள்: 3 படையினர் பலி! 10 படையினர் காயம் மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. மன்னார் மாந்தை தெற்கு அடம்பன் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலின் போது அரசாங்கப் படைகள் தரப்பில் 3 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 10 படையினர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 6 replies
    • 6.4k views
  22. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 36 replies
    • 6.4k views
  23. Sri Lankan National Security Media Centre hacked and defaced by Game Over A Hacker with twitter handle "@ThisIsGame0ver" has hacked into the official website of Sri Lanka's Media Center for National Security. The Media Centre for National Security (MCNS) was established for the specific purpose of disseminating all national security and defence-related information and data to the Media and the public from one co-coordinated centre. The hack was announced in Twitter . As per the mirror of the defacement page, the security breach was occurred on 14th Jan. The hacker defaced main page(nationalsecurity.lk) as well as uploaded a defacement page in uploads …

  24. பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்! பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார். ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வல…

    • 57 replies
    • 6.4k views
  25. [வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009] வன்னிக் களமுனைகளில் கூலிப்படைத் தளபதிகளா ??? உண்மையில் சிங்கள இராணுவத்தினரா இவர்கள் ??? http://www.thayakam.net/forums/viewtopic.php?id=339

    • 23 replies
    • 6.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.