ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
அமிர்தலிங்கம் அவர்களின் துரதிர்ஸ்ட வசமான அகால மரணம், நல்லதொரு தலைவனை எடுத்துச் சென்றுவிட்டது: 27 ஆகஸ்ட் 2016 அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்:- அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரை யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடம் 27.08.2016 சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா...................... தலைவரவர்களே, விசேட அதிதிகளே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, அரசியல் பிரமுகர்களே, அரசியல் தொண்டர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, இன்றையதினம் தமிழரசு…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
-ரொமேஷ் மதுசங்க, லொசேறியன் லெம்பட் மன்னார் முருங்கன் புராதன ரஜ மஹா விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் நான்கு உட்பட சுமார் ஆறு சிலைகள் இனந்தெரியாதநபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/83830-2013-09-26-11-19-29.html
-
- 13 replies
- 1.3k views
-
-
சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்! Written by Chief Editor | June 28, 2017 | Comments Off on சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்! அமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர்ராகவும் அனந்தி சசிதரன் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். முதலமைச்சர் விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினை தனது வசம் வைத்து…
-
- 13 replies
- 2.8k views
-
-
சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த சூட்டுத்தவிர்ப்பு வலயங்களில் வாழ்ந்த மக்கள் மீது படை யினர் தாக்குதல் நடத்தியதும், கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் போரில் பயன்படுத் தியமையும் உன்மையே. புலிகளை காரணம் காட்டிக் கொண்டு நடத்தப்பட்ட இவ்வாறான தாக்கு தல்களில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கண கறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட மக்கள் தொகைக்கும் போரின் இறுதியில் படையினரின் கட்டுப்பா ட்டிற்குள் வந்த மக்கள் தொகை;கும் வித்தியாசம் உள்ளது. இதன்படி 1லட்சத்து 46ஆயிரத்து 67 9 பொதுமக்களுக்கு என்ன நடந்து என்பதே தெரியாது. இன்றைய தினம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல…
-
- 13 replies
- 1.1k views
-
-
பொருளாதார நெருக்கடி: பாலியல் தொழிலாளர்களாக... மாற வேண்டிய கட்டாயத்தில், இலங்கை பெண்கள்! பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள் பலர், பொருளாதார நெருக்கடியால், வேலை இழந்துள்ளனர், இதனையடுத்து, அதில் பலர், வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் ஏற்படும் …
-
- 13 replies
- 706 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது அரச பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதியால் நியாமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (16) பாராளுமன்றில் அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்பிக்கப்பட்டது. இலங்கை அரசின் பாதுகாப்பு படையினர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் யுத்த சூனிய வலயத்தில் அரச பாதுகாப்பு படையினர் அநாவசியமாக பொது மக்களை இழக்கு வைத்து தாக்குதல்களை ம…
-
- 13 replies
- 2.6k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுகுறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டுதடவை கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன் போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தும் மேற்படி இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டம் ஊடாக தமிழர்களுக்கான நியாயமான தீர்வு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மா…
-
- 13 replies
- 1.3k views
-
-
2012 ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவ்வாறு தற்போது அமெரிக்காவில் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையினை யுத்தக்குற்றங்களாகவோ குறுக்கிவிடுவதற்கோ அல்லது சில யுத்த அத்துமீறலாகப் புறந்தள்ளி விடுவதற்கோ நாம் இடமளிக்க முடியாது என இடித்துரைத்த பிரதமர் அவர்கள் 2012ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
-
- 13 replies
- 1.5k views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கச்சேரி நல்லூர் வீதியில், உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட காரினை புகையிரதம் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்து இருந்தனர். பொறியியலாளரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான வில்வராஜா சுதாகர் (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அரவிந்தன் (வயது 28) , ஆதவன் (வயது 28 ) , கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் பாடுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பு அற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் , யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனார். அக் கடவையி…
-
- 13 replies
- 1.8k views
-
-
சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார். ஏற்கனவே அவரிடம் ஐந்து தடவைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள போது, சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இன்னமும் முடியவில்லை என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் பெறப்பட்ட பின்னர் அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னில…
-
- 13 replies
- 950 views
-
-
எம் தலைவன் எமது நாட்டின் முக்கிய கட்டமைப்பான வான் புலிகளை உருவாக்கிய நிகழ்வின் காணொளி பதிவு. புலம்பெயர் மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம். நன்றி: நெருடல்
-
- 13 replies
- 4k views
-
-
தகுதி வாய்ந்தவர்கள் முன்னே செல்லட்டும் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்ற போர்வையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடித்துக் காற்றில் பறக்க விடுவதற்கு சில நாசகார சக்திகள் எடுத்த முயற்சிகள் புலம்பெயர்வாழ் தமிழீழ தேசிய உணர்வாளர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதை நடைபெற்று முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தை மையமாகக் கொண்டு நகரும் ஒரு மாபெரும் ‘அசைவியக்கம்‘. இந்த மாபெரும் அசைவியக்கத்தின் இயங்குசக்தியாக விளங்குவது ‘பிரபாகரன்‘ என்ற ‘அடிநாதம்‘. ‘பிரபாகரன்‘ என்ற இந்த அடிநாதத்தை மறுதலித்து, மறைத்து, தமிழீழ தேசி…
-
- 13 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக அடேல்? அண்மையில் காலமான விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்க தரப்பிலிருந்து விடுதலைப்புலிகள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திற்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பணியை அடேல் சிறப்பாக மேற்கொள்வாரென புலிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மக்களின் போராட்டத்துடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் நீண்டகால தொடர்புவைத்துள்ள அடேல், தமிழீழ விடுதலைப்புலிகள் …
-
- 13 replies
- 3.9k views
-
-
புங்குடுதீவு சம்பவத்துக்கு பாராளுமன்றத்திலும் கண்டனம் பாடசாலை மாணவியான வித்தியா புங்குடுதீவில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாராளுமன்றத்திலும் கண்டிக்கப்பட்டதுடன், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குடிவரவு, குடியகல்வாளர் திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டதுடன், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தனர். வடக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் காரணமாகவே புங்குடுதீவு சம்பவம் போன்ற சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசி…
-
- 13 replies
- 1.1k views
-
-
கிபிர் ரக யுத்த விமானமொன்று கட்டுநாயக்கவில் விபத்துக்குள்ளாகியுள்ளது [ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:06.14 AM GMT +05:30 ] இலங்கை வான்படையின் கிபிர் ரக தாக்குல் விமானமொன்று கட்டுநாயக்க வான்படை இறங்குதளத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 4.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதென தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது…
-
- 13 replies
- 3.6k views
-
-
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அவ் மக்களுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு சென்று கலந்துரையாடினார் . http://www.pathivu.com/news/38856/57//d,article_full.aspx
-
- 13 replies
- 1.3k views
-
-
கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது எனவும் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார். சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி ஆலயங்களின் அனைத்து பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/284672
-
- 13 replies
- 1.5k views
- 2 followers
-
-
புலிகள் பலமுனை தாக்குதலில் திணறும் இலங்கை படைகள் இந்திய உதவி கோரிக்கை? ஆகஸ்ட் 03, 2006 கொழும்பு: திரிகோணமலை பகுதியில் இலங்கை ராணுவத்தினரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஆர்ட்டிலரி, மார்ட்டர் குண்டுகள் தாக்குதலை ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ராணுவத்தினரை பல முனைகளிலும் இருந்து தாக்கி அவர்களை புலிகள் நிலைகுலைய வைத்து வருகின்றனர். திரிகோணமலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் ஊடுருவ முயன்று வரும் நிலையில் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் படைகளை பல இடங்களுக்கும் பிரித்து அனுப்ப …
-
- 13 replies
- 3.5k views
-
-
யாழ்.தேவி தடம்புரண்டது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் இன்று மாலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த தடம் புரள்வு காரணமாக அதிகளவான உறங்கலிருக்கை பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/219918
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவான ஆயுதங்களை அண்மையில் தருவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: மன்னார்இ வவுனியா மற்றும் மணலாறு களமுனைகளில் நகரும் படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 120 மி.மீ மற்றும் 60 மி.மீ. மோட்டார் தாக்குதலை அவர்கள் செறிவாக பயன்படுத்தியிருந்தனர். இத்தாக்குதல்களானது வவுனியாவின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆவது டிவிசன் படையணிஇ முருங்கன் வடக்குப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணிஇ மணலாற்றின் வடபகுதியா…
-
- 13 replies
- 3k views
-
-
தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.2k views
-
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட போது, சிம்பொன்சி குரங்கு பலமாக முகத்தில் அடித்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. http://www.tamilarkal.com/
-
- 13 replies
- 2k views
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்…
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 18 AUG, 2024 | 11:04 AM (நா.தனுஜா) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த கால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என…
-
-
- 13 replies
- 634 views
- 1 follower
-
-
நாட்டில் சிங்களவர்களை விட முஸ்லிம்கள் அதிகமில்லை ; எஸ்.பி இலங்கையில் சிங்களவர்களை விட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திளில் எந்தவிதமான உண்மையுமில்லை என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திரத் தின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 1962, 1983, 1993, 2011 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம் மக்களின் சனத்தொகை வீதம் அதிகரித்துள்ளதாகவும் சிங்கள மக்களின் சனத்தொகை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் அவர்களது எண்ணிக்கையில் …
-
- 13 replies
- 527 views
-