Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம், 1000 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டோர் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியமை அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தா…

    • 10 replies
    • 894 views
  2. பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. 07 ஜூலை 2012 சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர் 'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார். வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன். சமாதான முயற்சிக்கு அ…

  3. தமிழர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க விரும்பினால் பின்வரும் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விரும்பிய ஒரு தமிழரை சிபரிசு பண்ணவும். இந்த இணையத்திற்கு சென்று http://www.tamilnobellaureate.com/ அங்கே கீழே உள்ள Please send your suggestions by filling in the Nomination Page. என்பதை கிளிக்பண்ணி தெரிவிக்கலாம்.

    • 10 replies
    • 2.5k views
  4. புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ; மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது [ Wednesday,13 April 2016, 05:01:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரி…

  5. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி Published By: T. SARANYA 14 MAR, 2023 | 03:03 PM (எம்.மனோசித்ரா) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …

  6. 25 Mar, 2025 | 01:46 PM யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

      • Haha
    • 10 replies
    • 476 views
  7. BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்! பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்று…

    • 10 replies
    • 1.5k views
  8. தற்போது வந்த செய்தியாம்( தட்ஸ்தமிழ்) http://thatstamil.oneindia.in/ இந்த செய்தியை தான் தமிழ்நெற் குறிப்பிடிகிரதோ தெரியவில்லை... Sri Lanka's air force jets bombed a house in the northern jungles believed to be frequented by the leader of the Tamil Tiger rebels on Wednesday, while infantry clashes killed 23 rebels and one soldier, the military said. It was not clear what damage or casualties were caused by the raid targeting Velupillai Prabhakaran with bombings of a house in Vattakachchi, a village in the rebel stronghold, said air force spokesman Wing Commander Janaka Nanayakkara. http://www.axilltv.com/bkpost-2.php?newsid=341577

  9. அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.! சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது. இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்ட…

  10. வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வெற்றி பெற்றுள்ளது ILLANKAI TAMIL ARASU KADCHI 4,279 DEMOCRATIC PEOPLE'S LIBERATION FRONT 4,136 UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 3,045 SRI LANKA MUSLIM CONGRESS 587 UNITED NATIONAL PARTY 228 SRI LANKA PROGRESSIVE FRONT 10 INDEPENDENT GROUP 1 6 INDEPENDENT GROUP 3 1 INDEPENDENT GROUP 2 - ஆள்பலம் ஆயுத பலம் இராணுவ பலம் அரச பலம் என்று அத்தனையையும் பயன்படு;ததி தில்லுமுல்லுகள் செய்தும் அச்சுறுத்தியும் கூட மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

  11. ÍÉ¡Á¢Â¡ø À¡¾¢ì¸ôÀð¼ Áì¸Ùì¸¡É ÁÉ¢¾§¿ÂôÀ½¢ ±ýÈ ¦À¡¢ø ÒÄÉ¡ö×ì¸ÕŢ¡¸ ÀÄ¿¢ÚÅÉí¸û ¦ºÂüÀ¼ ÅóÐÅ¢ð¼É ±É§Å Áì¸û ¾ÁÐ ¦º¡ó¾ì¸¡ø¸Ç¢ø ŢƢôÀ¡¸ þÕ츧ÅñÎõ ±É Ţξ¨ÄôÒÄ¢¸Ç¢ý ãò¾ ¯ÚôÀ¢É÷ ¸.§Å À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û ¦¾¡¢Å¢ò¾¡÷. þýÚ À¢üÀ¸ø 3.30 Á½¢ìÌ ÒÄ¢¸Ç¢ý ÌÃø ¿¢ÚÅÉò¾¢ø þ¼õ¦ÀüÈ ¬Æ¢ô§ÀÃ¨Ä þ¨ºô§À¨Æ ¦ÅǢ£ðΠŢơŢø ¸ÄóÐ ¦¸¡ñÎ º¢ÈôҨáüÚõ§À¡Ð À¡ÄÌÁ¡Ãý «Å÷¸û þùÅ¡Ú ¦¾¡¢Å¢ò¾¡÷.þýÚ ¯Ä¸õ ÓØÅЧÁ ¸¼ó¾ ÅÕ¼ ÍÉ¡Á¢Â¡ø Á£ðÎôÀ¡÷ìÌõ «Ð ¦¾¡¼÷À¡É ¿¢¨É×ôÀ½¢¸¨Ç §Áü¦¸¡ûÙõ Å¡ÃÁ¡¸ þùÅ¡Ãõ ¸¨¼ôÀ¢Êì¸ôÀðÊÕó¾Ð. «ó¾ Ũ¸Â¢ø ¾Á¢Æ÷ ¾¡Â¸ò¾¢ø þ¼õ ¦ÀÚ¸¢ýÈ ¿¢¸ú׸Ǣø þó¾ þ¨ºô§À¨Æ ¦ÅǢ£Îõ ´ýÚ ÍÉ¡Á¢ ¾¡ì¸ò¾¢É¡ø ÀøÄ¡Â¢Ãì¸½ì¸¡É ¯Â¢÷¸¨Ç ¿¡í¸û þÆó¾¢Õ츢ýÈ ¿¢¨Ä墀 3000 §ÀÕìÌ §ÁüÀð¼Å÷¸û ¸¡ÂÁ¨¼ó¾ ¿¢¨Ä¢Öõ 50000 òÐìÌõ §ÁüÀð¼Å£Î¸¨Ç þÆó¾¢Õ츢ý…

  12. தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்? First Published : 17 Feb 2011 05:58:10 PM IST கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்…

  13. அமெ­ரிக்­கா­வா­னது படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது. தற்­போது அந்­நாட்­டுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தை­களின் கீழுள்ள படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான அந்த உடன்­ப­டிக்கை வரைபின் பிர­தி­யொன்றின் மூலமே மேற்­படி தகவல் அறி­யப்­பட்­டுள்­ள­தாக இலங்­கையின் முன்னணி ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்று தெரி­விக்­கி­றது. அந்த உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் பல இலங்­கையின் இறை­யாண்மையைப் பாதிப்­ப­ன­வாக உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்க விமா­னங்­களும் கப்­பல்­களும் தரித்­தி­ருத்தல் மற்றும் பரி­சோ­…

    • 10 replies
    • 905 views
  14. உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா! தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்ட…

    • 10 replies
    • 1.1k views
  15. இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம் செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர். இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நா…

    • 10 replies
    • 2k views
  16. இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை ம…

  17. தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்? நாம் இன்று மிக இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு வரும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள்?சிங்களம் எம்மை மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.தமிழர்களை ஈவிரக்கமற்று அழிப்பதற்கு உத்தரவு வழங்கிய ராஜபக்ச ஒரு புறமும் உத்தரவை நிறைவேற்றிய பொன்சேகா மறு புறமுமாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.தமிழர்களை அழித்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்த? வெற்றியை அரசியல் வெற்றியாக்க மகிந்த ஜனாதிபதித் தேர்தலை முன் கூட்டியே அறிவித்தார்.சிங்களவரின் கதாநாயகனாக நவீன துட்ட கைமுனுவாக தமிழரை வென்ற எனக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள் என்று இனவெறிப் பிரச்சாரம் செய்தார…

  18. பூநகரி மீது எறிகணைத் தாக்குதல்: கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார் [புதன்கிழமை, 8 நவம்பர் 2006, 17:51 ஈழம்] [தெ.சந்திரநாதன்] பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக உத்தியோகபூர்வமாக சென்ற கண்காணிப்புக் குழுவினரை நோக்கி சிறிலங்கா இராணுவம் எறிகணை வீச்சுத் தாக்குதலை இன்று புதன்கிழமை நடத்தியுள்ளது. ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி இறங்குதுறையைப் பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்திருந்தது. ஆனால் அரசின் தாக்குதல்களால் பூநகரி இறங்குதுறை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான போக்குவரத்திற்கு அது உகந்ததல்ல எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக, சிறிலங்கா அரசின் முன்கூட்டிய அனும…

  19. புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:34 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கல…

  20. 06 OCT, 2024 | 05:11 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார். இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக…

  21. முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை: நீதியமைச்சர் முஸ்லிம் சமூகம் அரசியல் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தாத சமூகமாக இருப்பினும் பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்திய 'வாழ்வோரை வாழ்த்துவோம்' பெருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றில் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராட்டத்தையே புரிந்து வருகின்றது. ஆனால், பெரும்பான்மை சமூகம் இதுவரை முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவி…

  22. மன்னித்தார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற நபருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். சிவராஜா ஜெனிகன் என்ற குறித்த நபர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து இன்று ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது ஜெனிகனின் கைகளை பிடித்து, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். - See more at: http://www.tamilmirror.lk/163379/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.kcTyZZih.dpuf

  23. இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா! தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம் - தமிழர் தலைவர் அறிக்கை. இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாத தீமையாகும் என்றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெ…

    • 10 replies
    • 2.2k views
  24. அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர் என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தொவித்துள்ளதாவது: கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தள…

    • 10 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.