ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தமிழில் உரையாற்றிய மோடி : மேலும் 10 ஆயிரம் வீடுகள் !! . மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19932 '…
-
- 9 replies
- 963 views
-
-
வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி சரத் பொன்சேகா வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு ஆரம்பமாகும் அஸ்தமனம்?. ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக்கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால் நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்; பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. இது பெரும்பால…
-
- 9 replies
- 1.2k views
-
-
மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் ! நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ஆறாவது முறையாகும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். மேலும் நிதி உதவிக்காக உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது என்ற…
-
- 9 replies
- 568 views
-
-
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன…
-
- 9 replies
- 1.9k views
-
-
இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு நிபந்தனைகளின்றி நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது. இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு நிபந்தனைகளின்றி நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது. இந்தக் குளத்தைப் புனரமைத்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியினால் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் யாழ்ப்பாணத்திற்கு இங்கிருந்து குடிநீர் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று எதிர்…
-
- 9 replies
- 841 views
-
-
சுகாதார அமைச்சு முற்றுகை ; பொலிஸார் தடியடி , 80 மாணவர்கள் வைத்தியசாலையில் Published by Gnanaprabu on 2017-06-21 19:14:29 சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகத்தினால் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினை தடுக்க பொலிஸார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகங்கள் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்த ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் ! Published By: T. Saranya 25 Apr, 2023 | 09:45 AM பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரத…
-
- 9 replies
- 522 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் 'கண்களைத் திறக்கட்டும்' என்னும் தொனிப்பொருளில் நாடகங்களை ஆற்றுகை செய்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. வடமராட்சி மாலுசந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு இவ்வாறு நாடகம் மூலம் பிரசாரம் செய்தது. இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் எழுச்சிப் பாடல்கள் என தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளை கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. : http://www.tamilmirror.lk/151753#sthash.2vEg6YwL.dpuf
-
- 9 replies
- 979 views
-
-
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. "ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசி…
-
- 9 replies
- 1.5k views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம் DEC 28, 2015 தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது. யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடந்த பேரவையின் இரண்டாவது கூட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பி.லக்ஸ்மன் இதனை அறிவித்தார். ”அரசியல் தீர்வு சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான ஆவணமொன்றை முன்வைப்பதற்காக 15 பேர் கொண்ட உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேரை முன்மொழிந்துள்ளன. ம…
-
- 9 replies
- 687 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 22 FEB, 2025 | 05:17 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகியுள்ளது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை புத்தாக்க மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், கடந்த காலங்களை சிந்தித்தே நாம் எதிர்காலம் பற்றி நாம் சிந…
-
-
- 9 replies
- 570 views
- 1 follower
-
-
சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சீனாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த போது இதற்கான ஒப்பந்தம், சீன அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக பீஜின் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்க சீனா முன்வந்துள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.இதற்கான கைச்சாத்துக்…
-
- 9 replies
- 795 views
-
-
நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்தேன் - ரம்மித் ரம்புக்வெல்ல நித்திரையில் நடக்கும் நோயினால் விமானக் கதவினை திறந்ததாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 35000 அடி உயரத்தில் நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்ததாக ரம்மித் ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. எனினும், நித்திரையில் நடக்கும் நோய் காரணமாக இவ்வாறு விமானக் கதவினை திறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மதுபானம் அருந்திய காரணத்தினால் விமானக் கதவினை திறந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் நித்திரை விழித்திருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட களைப்பின…
-
- 9 replies
- 831 views
-
-
புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்வோருக்கு மன்னிப்பு இல்லை - ரம்புக்வெல டிச 3, 2010 மரணப் படுக்கையில் கிடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முயல்கின்ற துரோகிகள் ஒரு போதும் மன்னிக்கப்படவே மாட்டார்கள் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்து உள்ளார். பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு இவர் தெரிவித்து உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு: ”மரணப் படுக்கையில் கிடக்கும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கும் துரோகிகள் ஒரு போதும் மன்னிக்கப்படவே மாட்டார்கள். இத்துரோ…
-
- 9 replies
- 1.3k views
-
-
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது! 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். https://athavannews.com/2024/1414160
-
-
- 9 replies
- 588 views
-
-
முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்! By nadunadapu - June 21, 2017 0 306 கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்திய…
-
- 9 replies
- 1.2k views
-
-
யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. கடந்த பல வருடங்களாக யாழ். குடாநாட்டில் பாதீனியம் பரவி வருகின்றது. குறிப்பாக வலிகாமம் மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயிர் ஏனைய பயிர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் வகையில் நிலத்தின் பசளையை உறிஞ்சுவதாகவும் காணப்படுகின்றது . இன்று பாதீனியம் பொது இடங்கள், பாடசாலை வளாகங்கள், மைதானங்கள், திணைக்கள வளாகங்கள், பொது மக்களுடைய தோட்டங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் பரவிவருகின்றது. பாதீனியச் செடி அழிக்கப்பட வேண்டும் எனக் கூறி அரசினால் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும…
-
- 9 replies
- 2.8k views
-
-
”தம்பி உயிரோடு இருக்கிறார்… கனடாவில் என்னை சந்திப்பார்!” – பார்வதி அம்மாள் ”எல்லாம் இழந்தவனின் கைகளிலிருந்து இனி எடுப்பதற்கு எதுவுமில்லை. ஆனாலும், அவன் கைகளையும் அறுத்துப் போடும் வேதனையாகக் காலம் நடத்தும் சோகங்களை எங்கே போய்ச் சொல்வது? சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு… கண்ணீரில் தத்தளித்துக் கிடக்கிறது ஈழ தேசம். அதன் ரணத்தைக் குத்திப் பார்க்கும் கொடூரமாக ஈழத்திலிருந்து வந்த செய்தி, மொத்தத் தமிழர்களையும் மறுபடி உயிர்வதையில் ஆழ்த்தி விட்டது!” என்று நீண்ட பெருமூச்சோடு சென்னை விமான நிலையத்தில் நம்மை எதிர்கொண்டார் திருமாவளவன். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள கனத்த இதயத்தோடு இலங்கை சென்று, இன்ன…
-
- 9 replies
- 3.4k views
-
-
அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது. முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டு நிற்கும் முனைப்பான காலகட்டமே இது. இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசின் பொதுத் தேர்தலும் புலத்தில் நாடு கடந்த தமிழீழ் அரசுக்கான தேர்தலும் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தமிழர்களின் அரசியல் சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலைப்…
-
- 9 replies
- 1.1k views
-
-
சுவீகரிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது: உயர் நீதிமன்றம் குறைந்த செயற்பாடுடைய நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் இதனால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் இதை சட்டமூலத்தை சட்டமாக்க முடியும். இதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/30523-2011-11-08-08-08-47.html சுவீகரிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களுக்கு புத்துயிரளித்தல் சட்டமூலம் பிரதமர் டி.எம். ஜ…
-
- 9 replies
- 1.7k views
-
-
கடந்த காலங்களில் தென்பகுதியில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. மேலும் வடக்கில் அரச பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்குப் பழிவாங்கும் செயலே இதுவென தெரிவித்துள்ளது. எல்லாளன் படையின் தொடர் தாக்குதல்கள் ஏன் நடத்தப்படுகின்றன என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரச படைகளால் அப்பாவிப் தமிழ்ப் பொதுமக்களை இலக்கு வைத்த நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தும் வரை இது தொடரும். Shady force speaks of revenge, claims responsibility for bus bombs [TamilNet, Tuesday, 10 June 2008, 10:19 GMT] 'Ellalan Force', a shady identity in whose name terror threats come from time to time in Colombo a…
-
- 9 replies
- 2.9k views
-
-
சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவு மக்கள் திரண்டனர் [size=3]சர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள் முன்வைத்து இருபத்தியிரண்டு தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த திரு. சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை நிறைவு செய்தார். பன்னாட்டு மக்களினதும் கவனத்தையீர்ந்த அவரது போராட்டத்தின் நிறைவுநாளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்று வந்த ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய அருகாமையில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்த முர்த்தி அவர்கள் ஆரம்பித…
-
- 9 replies
- 1.2k views
-
-
வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நவசம சமாஜக் கட்சியின் பொருளாளர் வல்லிபுரம் திருநாவுக்கரசு தெரிவித்தார். நவசம சமாஜக் கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பிரதேசங்களில் இன்னமும் தமது கைங்கரியங்களை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியிலேயே உள்ளனர். அதனை அங்கீகரிக்க முடியாது. மேலும் அண்மையில்கூட இராணுவத்தினரால் கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்று அமைக்க…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது. இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர். ஆனால் பிரிட்டன் கருணா விடயத்தில…
-
- 9 replies
- 2.1k views
-
-
சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும். புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது. மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை. அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெளிவான பதிலையும் அவர் முன்வைத்தார். மூதூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குடும்பங்களிற்கு எந்தவ…
-
- 9 replies
- 1.6k views
-