ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
(ஆர்.ராம்) இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர் | Virakesari.lk
-
- 80 replies
- 5.2k views
- 2 followers
-
-
போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா Feb 18, 20190 இறுதிக் கட்டப்போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கின்றேன். என்றும் கூறினார். http://www.samakalam.com/செய்திகள்/போர்க்குற்றம்-இழைத்தவர்/
-
- 65 replies
- 5.2k views
-
-
சிங்கள பத்திரிகை திவியனவில் வந்த செய்தி ஒப்பறேஷன் புறோவல் நடவடிக்கைக்கு தயாராகி வரும் இந்திய "றோ" அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவிலிருந்து யுத்தப் பாதிப்புக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகளின் வேடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு அகதிகள் போல் புலிகள் இயக்கத்தி…
-
- 20 replies
- 5.2k views
-
-
விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தில் காடுகளை தவிர ஏதும் எஞ்சியிருக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பில் இன்று வெள்ளிக்கிழமை வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 232 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக 272 குடும்பங்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் காலை பதிவுகளை மேற்கொண்ட மக்கள் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கடந்த 25 வருடங்களிற்கு மேலாக தமது கால்படாத மண்ணை அவர்கள் கண்ணீருடன் இன்று பார்த்தனர். பெரும்பாலும் எல்லைகள் அற்ற காணிகளும் கட்டடங்கள் அற்ற தரவையும் பற்றைகள் படர்ந்த காடுகளுமே அவர்களை வரவேற்றிருந்தது. வெறுமனே காணிவிடுவிப்பு என்பதற்கப்பால் மீ…
-
- 62 replies
- 5.2k views
-
-
உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:04 PM தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியுமானால் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார். நேற்று கொழும்பு திரும்பிய அவர்…
-
- 22 replies
- 5.2k views
-
-
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமா…
-
- 44 replies
- 5.2k views
-
-
-
கிழக்கில் முஸ்லிம் பெண்களின் ஆடையிலும் கைவைத்துள்ளது கோத்தபாயவின் பொதுபலசேனா! – கொதிப்பில் முஸ்லிம்கள் ஹலாலில் வெற்றிகொண்ட கோத்தபாய ராஜபக்ஷவின் பொதுபலசேனா, முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஒழிப்பு நடவடிக்கையை கிழக்கில் முஸ்லிம்களின் கோட்டையென வர்ணிக்கப்படும் ஓட்டமாவடியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது. ஓட்டமாவடி முஸ்லிம் பெண் ஒருவரின் ஹபாயாவில் கைவைத்தே தமது அராஜக செயலை ஆரம்பித்துள்ளது பொதுபலசேனா. முஸ்லிம் சமூகத்தைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் நேற்றையதினம் திங்கட்கிழமை காலை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்று கடும் அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.…
-
- 24 replies
- 5.2k views
- 1 follower
-
-
-
எஸ்.நிதர்ஷன் தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழர்களின் கோரிக்கையை, ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புகளை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.பாடி விருந்தினர் விடுதியில், நேற்று(10) நடத்திய ஊடகவியலாளார் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய இனத்தின் மறு…
-
- 61 replies
- 5.2k views
-
-
-
- 40 replies
- 5.2k views
-
-
இலங்கையின் சனாதிபதியினால் எடுக்கப்படும் சமாதான ???முன்னெடுப்புகள் தமிழா தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை முன்னெற்றம் காணாதென்ற ரீதியில் சிங்கள அரசின் அடிவருடி அமைச்சன் டக்ளசு வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு செவ்வி அளித்துள்ளான், என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றிலே இப்படி அலட்டியிருக்கின்றான் என தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் யாரும் அறிந்தால் அறியத்தாருங்கள். ஜானா
-
- 25 replies
- 5.2k views
-
-
. யாழ்ப்பாணத்தில் புதிய சாமியார் அவதாரம். பல கோடி ரூபாய் செலவில் ஆச்சிரமம். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சுக போகானந்தா என்னும் பெயரில் புதிய சுவாமி உருவாகி உள்ளார். இவர் பல அற்புதங்களை செய்து வருகின்றார். இவரின் அருள் வாக்கை கேட்க யாழ் மக்களும் , பாடசாலை மாணவ, மாணவியரும் தினமும் சென்று வழிபட்டு வருகின்றனர். சுகபோகானந்தா தனது வாயிலிருந்து சிறிய சிவலிங்கம், புத்தர் சிலைகளை எடுப்பதால் இந்து மக்கள் மட்டுமன்றி, யாழிற்கு சுற்றுலா வரும் சிங்கள மக்களும் இவரின் ஆச்சிரமத்துக்கு சென்று வணங்கி வருகின்றார்கள். இவர் தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக கதைக்கின்றார். இவரின் பூர்வீகம் ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனாலும் பலர் தமது பணத்தை வாரிவழங்குவதால் ஆச்ச…
-
- 52 replies
- 5.2k views
-
-
-
1 Min Read September 29, 2019 நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகி…
-
- 32 replies
- 5.2k views
-
-
மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - தாயும், இரு மகள்களும் பலி, தந்தையும், மகனும் படுகாயம் யாழ். மானிப்பாய்ப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த காடையர்களும், மாவீரர் ஒருவரின் குடும்பத்தினர் மீது மேற்கொண்ட வெறியாட்டத்தில், தாயும் இரு மகள்களும் கொல்லப்பட்டுள்ளதுடன், தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாய் இந்துக் கல்லூக்கு அண்மையில் உள்ள முதலியார் கனகசபை வீதியில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்தவேளை அதிகாலை 12.15 மணியளவில் வீட்டினுள் புகுந்த ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதிகளும், இவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி;ச் சூடு நடத்தியுள்ளனர…
-
- 32 replies
- 5.2k views
-
-
திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன www.puthinam.com
-
- 22 replies
- 5.2k views
-
-
நோர்வேத் தூதரகம் முன்னால் சிங்களவர் தீக்குளிப்பு. இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் முன்னால் நோர்வே வெளியேறக் கோரி சிங்களவர் ஒருவர் தீக்குளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நோர்வே தூதரகம் முன்னால் தீக்குளித்த நபர் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிற்சைகள் பலனின்றி மருத்துவமனைலேயே உயிரிழந்துள்ளார். pathivu
-
- 25 replies
- 5.2k views
-
-
இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் அதற்கு ஒத்து வராததால், போரை நிறுத்த முடியாமல், இனப்படுகொலை நடந்தது,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்."இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும்' என்ற கருத்தரங்கம் நேற்று சென்னையில் நடந்தது.இதில், சிதம்பரம் பேசியதாவது: இலங்கை பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். இல்லையேல் தமிழகத்தில், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. அதனால், அங்கு பேச முடிவதில்லை. தமிழகத்தில், பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால், பொதுக்கூட்டங்களை, காங்கிரஸ் நடத்துவதி…
-
- 98 replies
- 5.2k views
-
-
வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ள…
-
- 28 replies
- 5.2k views
-
-
முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி - பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவினை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் முகமாகவே முல்லைத்தீவில் பல்வேறுமுனைகளில் தாக்குதல் நடத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள் நாளிழான தினமினவிற்கு வழங்கிய நேர்காண்லொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவினை நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57.58 மற்றும் 59 இராணுவ படையணிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் அதிரடிபடை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினர் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் 1௪ வரையான முகாம்கள் மீது…
-
- 31 replies
- 5.2k views
-
-
P2P பொலிகண்டியில் இருந்து பொத்துவிலுக்கு வந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்! - பிள்ளையான் தெரிவிப்பு சிரேஷ்ட ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவீந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் உடனான நேர்காணலில்....
-
- 73 replies
- 5.2k views
-
-
மன்னாரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான தள்ளாடி இராணுவ தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தியதில் 6 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனராம். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி ஆட்லறிகள் மற்றும் மல்ரி பரல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தின. இதனால் மன்னார் நகரமே அதிர்ந்து போயுள்ளது..!
-
- 22 replies
- 5.2k views
-
-
2 டோறாக்கள் மூழ்கடிப்பு...8 டோறா சேதம்.....16 ஆட்லெறி அழிப்பு... இரணுவத்தால் வலிந்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளால் இதுவரை ஆறு டோறாக்கள் முற்றக அழிக்கப் பட்டுள்ளன.. மூதுரில் தொடங்கிய தாக்குதலில் இருந்து .இதுவரை காலத்தில் ஆறு டோறாக்கள் வெற்றிகரமாக மூழ்கடிக்கப் பட்டுள்ளன. இதே வேளை எட்டு டோறாக்கள் கடும் சேதமாக்கப் பட்டுள்ளன. இரண்டு உலங்கு வானுர்திகள் சேதமாக்கப் பட்டுள்ளன பாதினாறுக்கு மேற்ப்பட்ட கனரக ஆட்லெறிகள் முற்றாக அழித்து நாசமாக்கப் பட்டுள்ளன. இது விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மிக உச்சகரமான காலப் பகுதியாகும். சிறிலங்கா இரணுவத்தால் மிக மூர்கத்தனமாக மேற்க் கொள்ளப்பட்ட வலிந்து தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிக…
-
- 15 replies
- 5.2k views
-
-
கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337
-
- 18 replies
- 5.2k views
-