Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த ரணிலுக்கே வெற்றி! – அடித்துக் கூறுகின்றார் மனோ ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகும் என்று தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே அவர் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார். இதேவேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்றும், அதற்கான சாதக நிலை தற்போது காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல…

  2. [size=5]சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் – குடிநீர் போத்தல்களுடன் கொழும்பு வந்தார்[/size] [size=5][ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 01:27 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size] [size=5]உகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார். கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு சிறிலங்கா குடிநீரைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. தான் எடுத்துச் சென்றிருந்த குடிநீரையே பயன்…

  3. இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர். நவராத்திரி விழாவில் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் என அறியமுடிகின்றது. இந்நிலையில், இலங்கை படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || சுப்பிரமணியன் சுவாமி கொழும்பு வருகிறார்

    • 8 replies
    • 937 views
  4. சம்­பந்­தனும் விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்­துக்­க­ளாயின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பேச வேண்டும் சம்­பந்­தனும், விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்து கலா­சார ஆடையை அணிந்­து­கொண்டு குங்­கும பொட்டு வைத்­தி­ருப்­பதால் மாத்­திரம் இந்­து­வா­கி­விட முடி­யாது. அவர்கள் தமிழ் மக்­களின் பிர­திநி­திகள் என்ற வகையில் தனி நாட்டு கோரிக்­கையை கை­விட்டு தமிழ் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வர வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் பொதுச் செய­லாளர் இந்­தே­கந்தே சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார். ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ராம விஹா­ரையில் இடம்­பெற்ற சத்­தர்­மா­ரா­ஜித விஹாரையில் இடம்­பெற்ற பொது­பலசேனா அமைப்பின் ஊட­கவி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கெ…

  5. இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMILA UDAGEDRA இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகியிருக்கிறது. கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததுடன், அந்த பகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக, அவர்களை அந்த இடத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாரும்…

  6. தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம் 2011/05/13 , 12:38 PM [uTC] நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த களமாடியது. அக்கட்சியின் தமிழின துரோகத்தை தமிழக மக்களுக்கு விளக்கி பரப்புரையில் ஈடுபட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் ஈழதமிழினத்தை அளிக்க துணைபோன சிங்களனின் கூட்டாளி காங்கிரசு கட்சிக்கு மரண அடியை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள். வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. திருத்தணி இ.எஸ்.எஸ். ராமன்( காங்.) தோல்வி பூந்தமல்லி (தனி) ஜி.வி. மதியழகன் (காங்.) தோல்வி ஆவடி ஆர். தாமோதரன்(காங்.) தோல்வி திரு.வி.க. நகர் (தனி) சி.நடேசன்(காங்.) தோல்வி ராயபுரம் மனோ…

    • 8 replies
    • 2.5k views
  7. கிழக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு ஐ. நா உதவுகின்றது: இந்திய ஆய்வாளர் Saturday, July 16, 2011, 18:34உலகம், சிறீலங்கா இலங்கையின் கிழக்குப்பகுதிகளில் பெரும்பான்மை இனத்தின் பரம்பலை அதிகரிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன. இவ்வாறு இந்திய ஆய்வாளர் சாவ்லா குறிப்பிட்டுள்ளார். தான் எழுதிய புத்தகமான ”Dispelling the myths of humanitarian aid”. எனும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் போரின் போது மனித உயிர்களை பாதுகாப்பதில் தவறியுள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ள எழுத்தாளர் ஷாவ்லா அவ்வாறான ஒரு திட்டத்தினைக்கூட்ட ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டமாகவே தொண்டு நிறுவனங்கள் பார்த்ததே அன்றி முழுமையான மனி…

    • 8 replies
    • 874 views
  8. கொக்கிளாயில் பிள்ளையாருக்கு பதிலாகப் புத்தர்! Wednesday, September 21, 2011, 9:42 முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது.ஏற்கனவே பிரசித்தமான அரசடிப்பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்.விகாரை அமைப்பதற்கான கட…

  9. Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258

  10. வடக்கு மக்கள் ஒன்றிணைந்து எங்கள் கரங்களை பலப்பத்தவேண்டும்; த.தே.கூ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தேச விரோத சக்திகளை நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தலைவருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். உதயன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வரும் ஒளியரசி சஞ்சிகை வாசகர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரை , விவாதம் மற்றும் குறுக்கெழுத்து ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நெல்லியடி உதயன் கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி…

  11. தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரின் மறைவின்போது தமிழீழத்தின் தலைமைத்துவத்தினாலும், சிறீ லங்காவின் தலைமைத்துவத்தினாலும் பரிமாறப்பட்ட உணர்வலைகள்: தலைவர் நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம். தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் …

  12. by கதிர் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைய கப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொக்கிளாய் பாட சாலை முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் புள்ளியான கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்க்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வளவளத் திணைக்களம் …

  13. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். இதே தினத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவருக்கு தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதியுள்ள கடிதம் சம்பந்தமாகவே தன்னை சந்திக்கு…

  14. மீண்டும் திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதல் (cyber attack) பொங்குதமிழ் , தாய்நிலம் இணையத்தளங்களை தொடர்ந்து இன்று தமிழரசு ….நாளை ? April 9th, 2011 admin தமிழரசு இணையத்தளம் (www.thamilarasu .com) தற்போது கடந்த 1 நாளாக செயலிழந்த நிலையில் இருப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (08.04.11) இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதலே (cyber attack) காரணமாக அமைந்துள்ளது என்பதனை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத் தருகிறோம். மீண்டும் தளத்தை இயங்க வைப்பதற்கான வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழரசு புத்துயிர்ப்புடன் இயங்கும் என்பதை அறியத் தருகிறோம். தமிழ் இணையத்தளங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச தரப்பே செயற்படுவத…

  15. பாப்பரசரின் நற்போதனையை ஏற்றுச் செயற்பட அரசு தயாரா? ` "திருத்தந்தையின் தரிசனம் திருந்துவதற்கு நல்வழிப்படுத்துமா?'என்று ஆற்றாண்மையோடும் ஆதங்கத்தோடும் இப்பத்தியில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தோம். அந்தக் கருத்தை ஊக்கப்படுத்துவதுபோல பரிசுத்த திருத்தந்தை 16 ஆவது ஆசீர்வாதப்பர் இப்போது அறிவுரை உரைத்திருக்கின்றார். தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைதிக்கான மார்க்கத்தை சமாதானத்துக்கான பாதையை தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைத்திருக்கின்றார் திருத்தந்தை. ""மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! அமைதிப் பேச்சுக்கு மீண்டும் திரும்புங்கள். அதன்மூலம் மட்டுமே இலங்கையில் இரத்தக் களரியை உண்டாக்கும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்…

  16. சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு. சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். -Pathivu-

    • 8 replies
    • 1.7k views
  17. 07 MAR, 2024 | 01:21 PM இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். இது சுற்றுலாப் பிரதேசங்களில் மிகவும் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த தென்னகோன், இது தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். https://www.virakesari.lk/article/178158

  18. தனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு. மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா சு…

    • 8 replies
    • 1.8k views
  19. போலிக் கடவூச்சீட்டில் பயணித்தமை தொடர்பில் பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள கருணா இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்குச் செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த கருணாஇ அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்டார். இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில் வழங்க…

  20. மட்டக்களப்பில் இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. (கரும் புயல்)மட்டக்களப்பில் புனித இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக்காரணம் வறுமையே எனத்தெரியவருகின்றது. வறுமையின் நிமித்தம் காரணமாக கடைகளில் வேலை செய்யும் யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை காதலிப்பதுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயம் புனித இஸ்லாத்தை தழுவவேண்டியேற்படுவதாக அண்மையில் ஏறார் கடையொன்றில் வேலைசெய்துஇஸ்லாத்துக்கு மாறிய பன்குடாவெளியைச்சேர்ந்த 22 வயது யுவதியொருவர் தெரிவித்தார். அத்துடன் நாம் வறுமையிண் வாடுகின்றோம் எமது ஆலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன இ…

  21. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஏன்? கைது செய்யவில்லையென என்பதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விளக்கமளித்துள்ளார். இவ்விடயம் குறித்து பலரும் தன்னிடம் வினவுவதாக, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, முன்னாள் எம்.பி உதய கம்மன்பில, அரசமைப்பின் 35(1) பிரிவின் பிரகாரம் அவர் தப்பித்துகொள்கிறார் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். அரசமைப்பின் 35(1)ஆம் பிரிவின் பிரகாரம், எவரேனுமாள் ஜனாதிபதி என்ற பதவியை வகிக்கின்றபோது, அவரது பதவி முறையில், அல்லது தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி…

  22. முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி Bharati May 22, 2020 முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி2020-05-22T19:08:48+00:00உள்ளூர் கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அட…

  23.  ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’ வா.கிருஸ்ணா “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். “எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்” என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தனது முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதி…

  24. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவதாகத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். இராஜினாமாச் செய்வது என்ற தனது முடிவை ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென அமைச்சர் கூறினார். தனது கடமையை நாட்டுக்குச் செய்வதற்கு இதுவொரு சிறந்தவழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் முக்கிய பங்காற்றியிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ளுவாரா என்பது தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியா…

    • 8 replies
    • 3.1k views
  25. ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் Share ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ”எமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி கல்முனைப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. மியன்மார்-ரோஹிங்யாவில் இடம்பெற்று வரும் இன அழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெண்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பல்வேறு அம்ச கோரிக்கைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.