ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
தடை நீக்கப்பட்டாலும் அரசியல் தஞ்சம் கோருவோர் நாடு திரும்ப ஆர்வம் காட்டவில்லை என சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. எனினும் அரசியல் தஞ்சம் கோரிய நாடுகளில் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை கருத்திற் கொண்டு தஞ்சம் கோரிய இலங்கையர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 887 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ளதாக சுவிஸ் குடிப்பெயர்வாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலங்கையர்களுக்க…
-
- 8 replies
- 464 views
-
-
எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார். பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின…
-
- 8 replies
- 2k views
-
-
ஜனாதிபதியின் மீது பிக்குக்கு கடுங்கோபம் வசந்த சந்திரபால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார். அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார். இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை, சிலசால் அடித்து நொறுக்கினார். - See more a…
-
- 8 replies
- 970 views
-
-
'வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 'எதிர்க்கட்சினராகிய நாம் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்றைய தினம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிப்பதினை எதிர்த்து பொதுமக்களினால…
-
- 8 replies
- 601 views
-
-
09.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்காந்த் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளும், 09.09.2006ம் ஆண்டு முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் உட்பட்ட மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப்பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
-நவரத்தினம் கபில்நாத் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏ9 வீதியை கடந்துகொண்டிருந்த முதலையொன்று வாகனத்தில் மோதி இறந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் முதலைகள் தற்போது நீர் தேடி நிலப்பரப்பிற்குள் வருகின்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை (01) ஏ9 வீதியை சுமார் 5 அடி நீளமுள்ள முதலையொன்று கடந்துகொண்டிருந்த சமயம், எதிர்பாராத விதமாக வாகனமொறு அதன் தலை மீது ஏறியமையினால் அவ்விடத்திலேயே இறந்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/116360-9----.html
-
- 8 replies
- 903 views
-
-
இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் ரத்து? சிறிலங்க அமைச்சர் சூசகம்! வெள்ளி, 4 ஜனவரி 2008( 18:57 IST ) பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் 80வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது! கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா, "பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தின பொன்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று சிறிலங்க அரசு ஒருபோதும் கூறவில்லை" என்று கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் இலங்கைக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டில் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறிய போகல்லகாமா, இ…
-
- 8 replies
- 3.1k views
-
-
வவுணதீவில் சிறிலங்கா படையினரின் மினி முகாம் விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியால் தாக்கியழிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 06:43 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா படையினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிவேக கொமாண்டோ அணியான ஜெயந்தன் படையணியால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்தில் சிறிலங்கா படையினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து மினி முகாம் அமைத்திருந்தனர…
-
- 8 replies
- 1.5k views
-
-
பிரதமர் மன்மோகன்சிங், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார். பிரதமரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். நன்றி நக்கீரன் அட , மன்மோகன்சிங் இவ்வளவு நல்லவரா ........., ஐம்பது வருட போராட்டத்தை சிக்கல் இல்லாமல் முடித்துவிட்டாரே ...........
-
- 8 replies
- 1.8k views
-
-
வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்தி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நண்பகல் நடைபெற்றது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்…
-
- 8 replies
- 949 views
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை, அமைக்கவே... கோட்டா, பதவி விலகினார் – நாமல். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதியை இராஜினாமா செய்ய வைக்கும் ஆரம்ப இலக்கு நிறைவேறியதன் பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் தன்னை நிரூபித்து நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். …
-
- 8 replies
- 511 views
-
-
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை - வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் இவர்களே நந்திபோன்று தடையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒன்றுசேர்ந்தால்தான் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்யலாம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண மீன்பிடி ,போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் பங்களிப்புடன் பருத்தித்துறை தும்பளை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் பற்றிக் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உ…
-
- 8 replies
- 606 views
-
-
அவசரகால சட்டம் நீங்கியது பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் புதிய விதிகள் நேற்றிரவு முதல் அமுல் அவசரகாலச் சட்டம் நேற்று இரவு முதல் நீங்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை நீடிக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த அங்கத்தவர்களை தடுத்துவைத்திருக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விடுத்த அறிவிப்புக்கிணங்க நேற்று நள்ளிரவுடன் அவசரகால விதிகள் நீக்கப்பட்டுள்ளன. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் அச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட ஏனை…
-
- 8 replies
- 1.4k views
-
-
வடக்கில் காணாமற்போனோர் பிரச்சினைக்கு 60 வீதம் புலிகளே பொறுப்பு! - என்கிறார் ஆணைக்குழுத் தலைவர் [Tuesday 2015-04-28 08:00] வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்த காலத்தின் போது காணாமல் போனோரில் 60 சதவீமானவர்கள், புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகள் காரணமாகவே காணாமல் போயுள்ளனர். அதனால், காணாமல் போனோர் விவகாரத்தில் 60 சதவீதப் பொறுப்பை புலிகளே ஏற்க வேண்டும் என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'காணாமல் போனோர் விவகாரத்தின் 30 சத…
-
- 8 replies
- 724 views
-
-
http://naathamnews.com/2012/02/13/hrc-us/ சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த சிறிலங்காவுக்கு வாய்ப்பை அளிக்கும் நோக்கில், ஐ நாவின் மனித உரிமைச் சபைக்கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க துணைச் செயலாளர் மரியா ஒட்டேரோ அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான உதவி செயலாளர் மரியா ஒட…
-
- 8 replies
- 984 views
-
-
யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார். …
-
- 8 replies
- 1.3k views
-
-
நான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே! கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. இலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (Dondura தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது. ஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வர…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையினர்.. சிறீலங்கா அரச படைகளின் பயங்கரவாதத்துக்கு மதிப்பளித்து வன்னியை விட்டு வெளியேறியதும்.. வன்னியில் இன்று மதியம் வரை அடையாளம் காணப்பட்ட இலக்குகள் என்று சுமார் 4 தடவைகள் அகோர விமானத்தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டுள்ளன..! இவற்றில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தேச விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதைவிட கிளிநொச்சி மருத்துவனை மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மீதும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீது பல்குழல் மற்று ஆட்லறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்தி ஆதரம்: டெயிலிமிரர் மற்றும் வீரகேசரி.
-
- 8 replies
- 2.2k views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பலமுனைகளில் சக்திவாய்ந்த பெண்கள் பலரின் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் அவர் கடினமானதொரு நேரத்தை எதிர்கொள்ளவுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் அரசியல் ஆய்வாளரான உபுல் ஜோசப் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் தெரிவாகியுள்ளது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், சிறிலங்காவுக்கு இது ஏமாற்றமளிக்கும் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். “அதிபர் தேர்தலில் ஒபாமா தோல்வியடைவார் என்றும், அவரது நிர்வாகத்தில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவரான, ஒபாமாவின் சிறப்பு உதவியாளரும், தேசிய பாதுகாப்பு சபையின் பல்தேசிய விவகாரங்களுக்கான மூத்த பணிப்பா…
-
- 8 replies
- 1.3k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் மீண்டும் சபையில் எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்தனர். தமிழ் மொழிபேசும் தமிழினம் இந்த பூமியின் பூர்வீக உரித்துடையவர்களா? இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? தேசத்துரோக கருத்துக்களை முன்வைத்து சபையில் உரையாற்றிய வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை உடனடியாக சபையை விட்டு வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் போர்க்கொடி தூக்கினர். பாராளுமன்ற அமர்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடிய வேளையில் ஆரம்பத்திலேயே சபையில் சர்ச்சை வெடித்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக…
-
- 8 replies
- 998 views
-
-
மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா? on: மே 25, 2018 மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்றுள்ளனர். குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.…
-
- 8 replies
- 2.3k views
-
-
பான் கீ மூனைக் கொல்ல 25 தற்கொலை குண்டுதாரிகள் - களனியில் காத்திருப்பு -மேர்வின் சில்வா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-11 07:05:23| யாழ்ப்பாணம்] பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களை கொலை செய்ய இருபத்தைந்து தற்கொலை குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையயாப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை நேற்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற் கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் உள் நாட்டு விடயங…
-
- 8 replies
- 1.9k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 JUN, 2023 | 05:09 PM இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன. கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மனிதபுதைகுழிகள் குறித்து கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அற…
-
- 8 replies
- 18k views
- 1 follower
-
-
சனி 28-07-2007 00:31 மணி தமிழீழம் [மயூரன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ரணில் கைச்சாத்திட்டது சட்டவிரோதமானது - பிரதம நீதியரசர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டமை சட்டவிரோதமானது என ஸ்ரீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் பிரதமர் தன்னிச்சையாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் பிரதம நீதியரசர் இன்று அறிவித்துள்ளார். ஜே.வி.பி ஜாதிக ஹெல உருமய மற்றும் சிங்கள தேசிய சங்கம்…
-
- 8 replies
- 2.3k views
-
-
கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை Thursday, November 7, 2019 - 9:35am தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும். கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். …
-
- 8 replies
- 1.5k views
-