ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
Published on September 28, 2013-10:04 pm · No Comments வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர். மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர். தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று சொல்ல இந்த அயோக்கியர்கள் யார் என கவிஞர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்றும் இணையத்தளங்களில் பார்க்க முடிந்தது. தனிநாட்டு தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில்…
-
- 49 replies
- 3.8k views
-
-
இறுதிகால கட்டங்களில் தேசியத் தலைவரால் தாய்லாந்து பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதங்களில் ஒன்று
-
- 24 replies
- 3.8k views
-
-
இந்தியப் பிரசையான கொமன்வெல்த்தின் செயலாளர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா அரசின் சட்ட பூவமற்ற செயற்பாடுகளைப் பற்றிய கொமன்வெல்த் சட்டவாளர்களின் அறிக்கையை , கொமன்வெல்த் அமைச்சர்கள் மானாட்டில் வேண்டுமென்றே மறைத்து, சிறிலங்காவைக் காப்பாற்றி உள்ளார் என்று பாரதூரமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. Canadian Senator Hugh Segal being interviewed by Evan Solomon regarding Canadian's position on Sri Lanka & Commonwealth. Prime Minister Stephen Harper's own comments ..... "But this is a decision the Commonwealth has made and the Commonwealth will have to live with it."
-
- 51 replies
- 3.8k views
-
-
மன்னாரில் முக்கிய இடமான மடுப்பகுதியை அண்மித்து இன்று சிறிய அளவிலான சண்டைகள் நடந்துள்ளதாக தமிழ்நெட் தெரிவித்திருக்கிறது. மடுவை அண்டிய சின்னப் பண்டிவிரிச்சானிலேயே இந்த மோதல்கள் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே பாலக்குழி மோதலில் 35 படையினர் பலியாகி 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். பலியான படை அதிகாரிகளின் சடலங்களைத் தவிர பல சாதாரண படைவீரர்களின் சடலங்களை இராணுவம் கள முனையிலேயே புதைத்து வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறீலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி மடுவைக் கைப்பெற்றும் நோக்கோடு இராணுவம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்..! SLA steps up minor clashes in Madu region [Tamil…
-
- 12 replies
- 3.8k views
-
-
அம்பாறை மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை காஞ்சரங்குடா விசேட அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து பெரும் எடுப்பிலான பாரிய படை நகர்வொன்றை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினருடன், ஒட்டுக்குழுக்களும் இணைந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும், அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த நகர்வுகளுக்கு உதவும் முகமாக காஞ்சிரங்குடா அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து தொடர்ச்சியாக ஷெல்த்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறீ லங்கா விமானப்படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங…
-
- 18 replies
- 3.8k views
-
-
குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம் விஜயரத்தினம் சரவணன்,சண்முகம் தவசீலன் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமான…
-
- 52 replies
- 3.8k views
- 2 followers
-
-
அமெரிக்காவைத் தளமாக வைத்து இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் கருநாய்க் கும்பல் தமிழ்ச் சிறுவர்களை பிள்ளைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பது பற்றி விளக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது யாவரும் அறிந்ததே! இதை மறுத்து ஹியூமன் ரைட்ஸ் வோட்சிக்கு தாம் நல்ல பிள்ளைகள், சூது, வாது அறியாத அப்பாவிகள் என கடிதம் எழுதும் பொறுப்பு கருநாயின் வே* பத்து-மினியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பத்து-மினி ஹியூமன் ரைட்ஸ் வோட்சின் ஜோ பெக்கருக்கு இவ்வாறு கடிதம் எழுதுகிறார்: தயவுசெய்து கவனிக்கவும், தாங்கள் எனக்கு கடைசியாக எழுதிய கடிதம் பிழையாக முகவரி இடப்பட்டுள்ளது. நீவிர் எமது கட்சியின் பெயரைத் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என முகவரியிட்டுள்ளீர். ஆனால், எமது கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் ப…
-
- 13 replies
- 3.8k views
-
-
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம் கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு, ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், (31) செவ்வாய்க்கிழமை முதல் இயங்கமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும். ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைம…
-
- 29 replies
- 3.8k views
- 1 follower
-
-
இலங்கைக்கு சர்வதேச புலனாய்வு துறையினர் வழங்கிய தகவல்கள் இனி கிடையாது. சர்வதேச புலனாய்வு துறையினரால் இதுவரை வழங்கப்பட்ட தகவல்கள் இனிமேல் வழங்கப்படாது. டிசம்பர் 31ம் திகதி முதல் இடம் பெறும் செயல்களுக்கு கோதபாய பொறுப்பேற்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் மற்றும் அமைச்சர் தமு.தஸநாயக்க ஆகியோரது கொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு கூறினாலும் அக் கொலைகள் மற்றுமொரு பகுதியினரால் செய்யப்பட்ட கொலைகள் என DIGOS மேலும் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்கள்: http://www.ajeevan.ch/content/view/231/1/
-
- 0 replies
- 3.8k views
-
-
இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும் [30 - March - 2007] [Font Size - A - A - A] இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும். முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து ஷ்ரீ லங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன. ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன. 1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம். 2. பிரபாகரன…
-
- 15 replies
- 3.8k views
-
-
Posted on : 2008-01-08 வலைப்பொறி விரித்தமையை ஒப்புக்கொள்கின்றார் ரணில் ""சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப் பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், விக்கிரமசிங்க அரசு விரித்துவைத்த அரசு வலைப்பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. அதேவேளை, சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டோம்.' நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் பற்றிய தமது மதிப்பாய்வின் முடிவிலே இவ்வாறு குறிப்ப…
-
- 8 replies
- 3.8k views
-
-
12.5 வீதமாக இருந்த தமிழர் இன்று 4 வீதமாக உள்ளனர் பாலித கோஹன தெரிவிப்பு இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 4 சதவீதமே தற்பொழுது உள்ளனர் என அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும், வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோஹன தெரிவித்துள்ளார்.1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த போது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.5 சதவீதமாக இருந்த தமிழர்கள் இன்று வெறும் 4 சதவீதமாகவே இருப்பதாகவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும் பாலித v கோஹன ஆகியோர் கடந்த வாரம் ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு விட்டு இலங்கை திரும்பினர். இலங்கை திரும்பும் வழியில் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கல…
-
- 19 replies
- 3.8k views
-
-
வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 3.8k views
- 1 follower
-
-
இவரை அழகென்று யார் சொன்னதாம் ??
-
- 15 replies
- 3.8k views
-
-
போர் முனையில் பசுந்தளிர்கள்! வீடெல்லாம் அதிரும்படியாக ஒரு சத்தம் கேட்டது. வெளியில ஓடிப் போய்ப் பார்த்தன். வெடிகுண்டு ஒன்டு வெடிச்சதில் கார், லாரியளெல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சு கொண்டிருந்தது. எல்லாரோடுஞ் சேர்ந்து நானும் நெருப்பை அமர்த்த உதவி செஞ்சன். தினமும் உறங்கையில போரைப் பற்றியேதான் பேச்சு.." - இது யாரோ ஒரு புரட்சிக்காரரின் வார்த்தைகள் இல்லை. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் சுனில் என்ற 11 வயது சிறுவனின் வார்த்தைகள். சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமான போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களையே கண்டிராத அப்பாவி மக்களும் அந்தப் போரில் உயிரிழக்கிறார்கள். ஊனமாகிறார்கள். வீடிழக்கிறார்கள். …
-
- 7 replies
- 3.8k views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார். கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்…
-
- 53 replies
- 3.8k views
-
-
விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த. [ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 15:53 ஈழம்] [அ.அருணாசலம்] போர் டாங்கிகளும், துருப்புக்காவி கவசவாகனங்களும் அணிவகுத்துச் செல்ல சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை அரச அதிபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காலிமுகத்திடலில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடலில் அணிவகுத்து செல்ல விமானப்படையினரின் போர்விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் பறந்து சாகாசம் காட்டியதுடன், 3,500 படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது. சிறீலங்கா அரசின் இந்த கடுமையான இராணுவ விளம்பரங்கள் விடுதலைப்புலிகளுடனான 20 வருட போரில் தாம் புதிய அத்தியாயத்…
-
- 23 replies
- 3.8k views
-
-
கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்! வெள்ளி, 08 ஏப்ரல் 2011 09:02 தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என அழைக்கப்படும் தம்பிராசா துரைசிங்கம் என்பவரை இராணுவத்தினர் விசாரணை செய்கின்ற காணொளி மனித உரிமை கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரேட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரால் தடுத்து வைத்திருக்கப்பட்டது தொடர்பான காணொளி 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக…
-
- 26 replies
- 3.8k views
-
-
காங்கேசன்துறை, பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டு சத்தங்கள் - பாண்டியன் வுரநளனயலஇ 27 ஆயசஉh 2007 20:06 இன்றிரவு 7.45 மணி முதல் யாழ்.குடாவின் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சங்கதி
-
- 13 replies
- 3.8k views
-
-
இலங்கைப் படைநடவடிக்கை குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் முதன்முறையாக இந்தியப் பிரதமருக்கு நேரடியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எனில் இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? (செய்திகளில் வெளிவராத முக்கிய தகவல்கள்) [ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 02:30.08 AM GMT +05:30 ] இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர்தரப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தரப்பால் தற்போதைய யுத்தம் தொடர்பாகப் பெரும…
-
- 9 replies
- 3.8k views
-
-
அடுத்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இன்று உள்ள அளவில் எத்தனை வீதமான பாராளுமன்ற அங்கத்துவம் மீண்டும் கிடைக்கும்?
-
- 2 replies
- 3.8k views
-
-
ஓர் இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஓர் இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்தியாவை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்கு அங்குள்ள பண்டைய சிற்பங்களும் தற்போது எழுச்சி பெற்று வரும் சிற்பங்களுமே காரணம். ஆனால் இந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்கள் வந்து செல்கின்றனர். அதன் அயல்நாடான இலங்கையில் அந்த நிலை இல்லை என்ற கவலை சிற்பாச்சாரியர்களிடம் நிறைந்தே உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் வவுனியா, நொச்சிமோட்டையில் ''ஸ்ரீ கிருஸ்ணன் சிற்பாலயத்தில்'' சிறப்பக்கலையில் ஈடுபட்டு வரும் தர்மலிங்க…
-
- 1 reply
- 3.8k views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை விசாரித்து அறிவதற்காக உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பிரே…
-
- 32 replies
- 3.8k views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது. உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது. ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டமாக இது உள்ளது. இதில் எனது முயற்சி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு எ…
-
- 12 replies
- 3.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள்…
-
- 26 replies
- 3.8k views
- 1 follower
-