ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணை தூதரகத்தில் தலை விரித்தாடும் லஞ்சம்! பொதுமக்கள் புகார் .கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய துணைத் தூதரகத்தின் விஸா வழங்கும் நடவடிக்கைகளில் கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தூதரகத்திற்கு சென்று திரும்பும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மிக கச்சிதமான முறையில் லஞ்சம் கொடுத்து சிலர் தங்களுக்கு வேண்டிய இந்தியாவிற்கான விஸாவினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அத்தோடு பாதுகாப்பு பிரிவினரின் செல்வாக்கைப் பயன்படுத்தியும் இந்திய துணைத் தூதரகத்தில் இருந்து விஸா அனுமதியினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் அங்கு இடம்பெற்று வருவதாக விஸா அனுமதி பெறச் செல்லும் மக்க…
-
- 5 replies
- 774 views
-
-
‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? - ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்க…
-
- 5 replies
- 780 views
-
-
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான குடும்பங்களின் சராசரி செலவு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள 73.6 சதவீதமான குடும்பங்கள் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மாதாந்த செலவு அதிகரித்துள்ள குடும்பங்களின் உணவுச்செலவு 99.1 வீதத்தாலும், போக்குவரத்து செலவு 83 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ள…
-
- 5 replies
- 564 views
- 1 follower
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு-தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடையேயான போட்டியே பிரதான களமாக திறக்கவுள்ளது. இத்தேர்தலில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் நேரடியாகவும் போட்டியிடவுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிடிபி சார்பில் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே போட்டியிடவுள்ளனர். நடந்து முடிந்த தேர்தல்களினில் கூட்டமைப்பு- ஈபிடிபி போட்டி நிலவிய போதும் இம்முறை அது கூட்டமைப்பு - தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடையேயான போட…
-
- 5 replies
- 559 views
-
-
Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அநுர அரசாங்கம் இலங்கையர்களாக சிந்திப்போம் என்று கூறுகின்றமையானது, தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லாதது போன்று காட்டும் தந்திரோபாயமாக உள்ளதாக என அரசியல் ஆய்வாளர் திபாகர…
-
-
- 5 replies
- 718 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்! Vhg ஜனவரி 18, 2025 இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(18-01-2025) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/01/blog-post_599.html
-
-
- 5 replies
- 471 views
-
-
நாட்டை முடக்கலாம் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூறுவீா்களா..? கடுப்பானாராம் ஜனாதிபதி..! நாட்டை முடக்கவேண்டும் என கேட்பவா்கள் பொருளாதார பிரச்சினைகள் எழும்போது பொறுப்பு கூறப்போவதில்லை. மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டிருக்கின்றது. எனவே நாட்டை முடக்கமாட்டேன். மேற்கண்டவாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருக்கின்றாா். கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில். கொரோனா வைரஸ் பரலை கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
05 Nov, 2025 | 12:53 PM யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற…
-
-
- 5 replies
- 406 views
-
-
[size=5] இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாள உயர்மட்டக்குழு? - ஒபாமா நிர்வாகத்தின் புதிய நகர்வு![/size] அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இதுவரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிமாரே கையாண்டு வந்தபோதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களைக் கையாளவுள்ளது. ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும்போது இராஜாங்கத் …
-
- 5 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாண சபையின் 2016 மரநடுகை நிகழ்வு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வடக்கு மாகாண சபையின் விவசாய, நீா்ப்பாசன, கால்நடை, சுற்றுச் சூழல் அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை செயறிட்டம் 2016 இற்கானது கிளிநொச்சியில் இன்று 01-11-2016 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சொந்த மண் சொந்த மரங்கள் எனும் கருப்பொருளில் உள்ளுர் மரங்கள் உயிர்ச் சூழலின் உயிா்நாடி எனும் வகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற வாசகத்துடன் இவ் வருடத்திற்கான மர நடுகை மாதம் கார்த்திகை 01 தொடக்கம் 30 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சா் விக்கினேஸ்வரன் முதன்மை அதிதீயாக கலந்துகொண்டு மரம் ஒன்…
-
- 5 replies
- 841 views
-
-
தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் – தயா மாஸ்டர் 24 மார்ச் 2013 விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்- தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தல் இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவை தொடர்பில் தற்போது விசாரணை நடாத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு யார் அதிகமாக குரல் கொடுத்தோம் என்பதனை நிரூபிக்கும் போட்டியொன்றே தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல்வா…
-
- 5 replies
- 563 views
-
-
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.! கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். மன்னாரில் மறிச்சுக்கட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏரகம ஆகிய இடங்களில் நிலத்தடி நீா் மட்டம் 30 அடிக்குக் கீழே உள்ளது. இந்நிலையில் இந்த இடங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க ஏற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக…
-
- 5 replies
- 1.2k views
-
-
06-05-2009 அன்று திட்டமிட்டபடி சோனியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பொய்ப் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்து கருணாநிதியுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தி மு க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கருணாநிதி அவர்களின் உண்ணா நோன்புக்குப் பிறகு ஈழத்தில் சிங்கள ராஜபக்ச அரசு செய்த யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பதாலும் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் சோனியா - கருணாநிதி அவர்களின் இன்றைய சந்திப்பு மிகவும் நெருக்கமாக இருந்ததாக சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது. அதுமட்டுமன்றி சோனியா அன்னை தீவுத்திடலில் பிரச்சார மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை மேலும் குசிப்படுத்த குஸ்பு அவர்களை நடுவராகக் கொண்ட மா…
-
- 5 replies
- 3.7k views
-
-
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு புதிய பதவி : அமைச்சரவையில் அங்கீகாரம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதிவியொன்றை வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முப்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் செயலாற்ற கூடிய விதத்தில் புதிய பதவியொன்றை உருவாக்கி, அதற்காக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19424
-
- 5 replies
- 599 views
-
-
Published by T Yuwaraj on 2021-10-22 17:23:14 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகததினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி ப…
-
- 5 replies
- 532 views
-
-
நீதிமன்றில் ஆஜராகுமாறு... முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை ! எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டையும் மக்களையும் இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேற்படி மனுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்…
-
- 5 replies
- 493 views
-
-
இலங்கையை இரண்டாக பிரிக்கின்றமை குறித்து இந்திய அரசுடன் பேசுக! ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவிடம் கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 14:21 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயத்தின்போது இலங்கையை இரு பகுதிகளாக பிரிக்கின்றமை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரி உள்ளது. ஒபாமா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையிலேயே ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. நீண்ட காலமாக சிவில் யுத்தம் இடம்பெற்று வந்த சூடானை இரு நாடுகளாக பிரிப்பதற்கு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவ…
-
- 5 replies
- 1.6k views
-
-
வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் வெளியான புதிய படங்களை போர்க்குற்ற ஆதாரங்களாக பயன்படுத்தலாமா என "இன்ரர் சிட்டி பிரஸ்" ஊடகவியலாளர் கேட்டபோது தாம் அவற்றை ஆதாரங்களாக பார்ப்போம் என ஐ.நா. அதிகாரி பார்ஹான் ஹாக் தெரிவித்தார். இந்த ஒளிப்பதிவில் 18 ஆம் நிமிடத்தில் இருந்து இந்த பதிவை (கேள்வி - பதில்) பார்க்கலாம் http://www.unmultimedia.org/tv/webcast/2010/11/daily-press-briefing-16.html வரும் தை மாதம் சூடானில் (டார்ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்! கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடு…
-
- 5 replies
- 891 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டி! Digital News Team ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், அந்தத் தேர்தலில் பசில் ரபக்ஷ போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், பசில் ராஜபக்ஷவும் அந்த விடயத்தை தற்போது பரிசீலித்து வருவதாகவும் அறியமுடிகிறது.இதன்படி, பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்பியாக பாராளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்ப…
-
- 5 replies
- 419 views
-
-
Published By: VISHNU 05 SEP, 2023 | 07:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2023 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றம் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திக…
-
- 5 replies
- 472 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்க அமெரிக்க செனட்டில் பிரேரணை சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவதற்கான பிரேரணயை அமெரிக்க செனட் சபை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான இராணுவ உதவி தொடர்பிலான உத்தேச சட்ட முன்வரைபின் கீழ் சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்கும் பிரேரணையை அமெரிக்க செனட் முன்வைத்துள்ளது. சிறிலங்காவில் சீர்குலைந்து போய்விட்ட மனித உரிமைகளைச் சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சட்ட முன்வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச சட்டமுன்வரைபின் 690 ஆம் பிரிவில் சிறப்பு குறிப்பாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்க…
-
- 5 replies
- 1.9k views
-
-
முடங்கியது கண்டி ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் ! உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாக…
-
- 5 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருந்தனர். இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது…
-
- 5 replies
- 638 views
-
-
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் மணல் ஏற்றிச் செல்வதற்கான விதிகளை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். வட பகுதியில் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் மணல் அகழப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார். மேலும், மணல் அகழ்வு தொடர்பாக தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் இடையில் …
-
- 5 replies
- 1k views
-