Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பரீட்சையில் சித்தியடைவேன் என்ற நம்பிக்கை இருந்த போதும் 175 புள்ளிகள் பெற்றுச் சாதனை படைப்பேன் என எண்ணவில்லை வன்னியில் இடம்பெற்ற போரழிவுகளுக்குள் சிக்கி நாளுக்கு நாள், இடப்பெயர்வுகளைச் சந்தித்து உயிர் மட்டும் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியா அருணாச்சலம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சொந்த இடமாகவும் தற்போது யாழ்.பழைய பூங்கா வீதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி செல்வி செலஸ்ரின் சதுர்சியா 2009ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட் டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் இணைந்து கல்வியைத் தொடரு…

  2. ஓய்வுபெறவில்லை என்று தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு: பொதுதேர்தலை பொறுப்பேற்கவும் முடிவு! .தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாக பணியாற்றுவதாகவும் தான் முன்னர் அறிவித்தபடி ஓய்வுபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தனக்கு ஓய்வு தரக்கோரியும் தான் ஓய்வுபெறும் வயதெல்லையை அடைந்துவிட்டதாகவும் தான் கடமையிலிருந்தபோது நேர்த்தியாக தனது பணிகளை செய்துமுடித்துள்ளதாகவும் தொடர்ச்சியாக கோரிவந்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க - நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தல் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்த ஊடகவியலாளர் மாநாட்டில் இனிமேல் தான் இந்த பதவியில் தொடரப்போவதில்லை என்றும் தனது உத்தரவுகளை காவல்துறையினர…

  3. சாவகச்சேரி மாணவன் படுகொலை வழக்கு; ஈ.பி.டி.பி. பொறுப்பாளருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம், மே 4 சவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கொலைசெயப்பட்டசம்பவம் தொடர் பில் சந்தேகத்தில் சனியன்று கைதுசெயப் பட்ட ஈ.பி. டி.பி. அமைப்பின் தென்மராட்சிப் பொறுப் பாளரான சாள்ஸ் என அழைக்கப்படும் சூசைமுத்து அலெக்ஸாண்டரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறிய லில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாணவன் படுகொலைசந்தேக நபர்களான ஈ.பி.டி.பியின் சார்ள்ஸ், சாந்தீபன், திருச்செல்வம்,தயாராஜ், குமாரசிங்கம் திருப்பதியம்மா, குமாரசிங்கம் குகன்யா ஆகியோரை அடுத்த இருவாரங்களுக்கு விளக் கமறியலில் வைக்கவேண்டுமென சாவ கச்சேரி நீதி வான் ரி.ஜே.பிரபாகரன் உத் தரவு பிறப்பித்தார். இப்படுகொ…

    • 4 replies
    • 585 views
  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்த கொழும்பு, ஜூலை 28 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் தொ…

  5. கடந்த 10.06.2006 அன்று சண்டை ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சர்ஜன்ற் ரத்நாயக்க என்ற படையினனை சிறிலங்கா படைகள் ஒரு அதிரடித் தாக்குதல் மூலம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மியாங்குளம் என்று இடத்தில் விடுதலைப்புலிகளின் அணிகளை தாக்கி தமது படையினனை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

  6. கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி! சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சுமார் 1000 வரையான பாடசாலை மாணவர்கள் 40 பிளட்டூன்களாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாரகாலம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் வைத்து இவர்களுக்கு ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாளும் போர்ப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மீசை முளைக்காத பாடசாலை …

  7. பெல்மடுல்லவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேன மீது கற்கள் வீசப்பட்ட போதும், காயங்களேதுமின்றித் தப்பினார். தாம் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி, கூட்டத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டதாகவும், உடனடியாக தன்னைச் சூழ்ந்து கொண்ட பாதுகாவலர்கள், காப்பாற்றியதாகவும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாம் காயமடையாத போதிலும், மேடைக்கு அருகாக அமர்ந்திருந்த சிலர் காயமடைந்ததாகவும், அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.http://www.pathivu.com/…

    • 4 replies
    • 971 views
  8. இலங்கை- இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே சித்திக் தெரிவித்துள்ளார். இரு வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கப்பல் சேவையை மீளஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இச்சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது ஒப்பந்தம் …

    • 4 replies
    • 423 views
  9. இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளின் புலனாய்வு சேவைகளே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன. என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் திட்டங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டது. சீனாவுடன் எனக்கு இருந்த தொடர்புகளே இந்த சதித்திட்டம் அரங்கேற காரணமாக இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இதனை நான் அறிந்து கொண்டேன். இந்திய புலனாய்வு சேவையான றோவின் இந்த செயற்பாடுகளில் இந…

    • 4 replies
    • 843 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, .. வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் தற்போது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமி…

  11. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீதான மக்களது நம்பிக்கை வேகமாக இழக்கப்பட்டு வரும் அதே வேளை விருப்பு வாக்கினை பெறுவதற்கான குடுமிப்பிடி சண்டை உச்சமடைந்துள்ளது.அவ்வகையினில் நேற்றிரவு கிளிநொச்சி வட்டக்கச்சியினில் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றினில் சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஆட்கள் சிறீதரனின் குண்டர்களினால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சுரேஸின் ஆதவாளர்கள் பின்னர் இலங்கை காவல்துறையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி நகரினில் கொண்டுவந்துவிடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் நேற்றைய தினம் சிறீதரன் -சுமந்திரன் -மாவை பங்கெடுத்த கூட்டமொன்று கிளிநொச்சி வட்டக்கச்சியினில் நடைபெற்றது.சிறீதரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்த வ…

    • 4 replies
    • 469 views
  12. சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்! வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இனப்படுகொலை இராணுவத்திற்கும் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கும…

  13. 2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி இலங்கைக்கு இவ்வருட இறுதிக்குள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர் 2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைத் தடை செய்யப்பட்டது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், மக்கள் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டதால், இவ்வருட இறுதிக்குள் எமக்கு மீண்டும் ஜீ.எஸ்.…

  14. மட்டக்களப்பில் சுதந்திரக் கட்சியின் முகாம் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2009, 02:27 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகனேரி பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முரளிதரன் குழுவச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வாகனேரியில் உள்ள குளத்துமேடு பகுதியில் சுதந்திரக் கட்சி அலுவலகம் எனும் பேரில் முரளிதரன் குழுவினர் முகாம் அமைத்து இருந்தனர். இம் முகாம் மீது நேற்று வியாழக்கிழமை இரவு 11:00 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முரளிதரன் க…

    • 4 replies
    • 907 views
  15. காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் மாயம் யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.adaderana.lk/tamil/news.php?nid=39145

  16. என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்…

    • 4 replies
    • 454 views
  17. நாடுகடந்த அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன், அது ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது.:-கே.பி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று கே.பி நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் ஆரம்பித்தேன். அது வேறு ந…

  18. சுவிஸ் புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும் நாட்டுக்கு திரும்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து வாழ் இலங்கைச் சமூகம், சுவிட்சர்லாந்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்…

  19. தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக எங்களை ஒதுக்கிவிட்டு டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் கேட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எமது மக்களுக்கு விமோசனம் வழங்குவீர்கள் என்று நாங்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்று அரச தலைவர் மகிந்தவுடனான சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் காட்டமாக கேட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றார். ஜனாதிபதி உட்பட்ட அரசுத் தரப்புடன் நேற்று முன்தினம் இரவு அவர் நடத்திய…

  20. லைக்கா குழுமம் தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் வெளியான செய்தி ஜன 15, 2014 லைக்கா குழுமம் தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் வெளியான செய்தி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=I4F6Ma73q_4 http://www.sankathi24.com/news/37505/64//d,fullart.aspx

    • 4 replies
    • 1.2k views
  21. - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு ( வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010 13:14 tamil mirror) இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நவநீதம்பிள்ளை நினைவுகூர வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார். இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என…

  22. Sri Lanka war Survivor: The future holds "Nothing" - By Sara Sidner, CNN Editor's note: CNN's Sara Sidner travels to Sri Lanka to report from ethnic Tamil areas and the victims of nearly three decades of civil war. Watch "Witness to Survival" March 13-16 on CNN International. Jaffna, Sri Lanka (CNN) -- Raveendran Jenatha doesn't exude the kind of excitement and wonder young adults often do when it comes to figuring out their future. She is 21 years old and confident about what her future holds. "Nothing," she said softly. Raveendran Jenatha is sure she has no future because of her past and what it has done to her. "Now I can't do anything. That is…

    • 4 replies
    • 1.2k views
  23. “ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” : அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம் Published on 2022-05-09 10:34:57 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில் கூடியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்'என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தற்போது அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி …

    • 4 replies
    • 387 views
  24. மனிதஉரிமைகள் தொடர்பாக சிறிலங்காவில் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம், ஐ.நாவுக்குக் கிடையாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு உதவுவதற்காகவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டதே தவிர, உறுப்பு நாடுகளின் நிர்வாகத்தில் தலையீடு செய்வதற்காக அல்ல. ஒரு அனைத்துலக நிறுவனமோ, அல்லது வெளிநாடோ, இன்னொரு இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக பலவந்தமான விசாரணை நடத்த முடியாது. இதனால் தான் ஜெனிவா தீர்மானத்தின் போது இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த முடிவின் மூலம், சிறிலங்காவுடன் மேலும் பல விவகாரங்களில் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்…

    • 4 replies
    • 608 views
  25. மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது ; ராஜித்த சேனா­ரத்ன Weiterempfehlen நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு 2015 ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது கிடைக்­கப்­பெற்ற மக்கள் ஆணை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் மேலும் உறு­தி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் பிர­த­மரை மாற்­றவோ அல்­லது அர­சாங்கம் ராஜி­னா­மா­செய்­யவோ எந்­த­தே­வையும் வெளிப்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித்த சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, நடந்து முட…

    • 4 replies
    • 585 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.