ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
யாழ் முன்னரங்க நிலைகளுக்கு படை நகர்த்தல். யாழ் நீர்வேலி வாதரவத்தை, கனகம்புள்ளியடி கப்புதூர் வெளிகளில் ஆயிரக் கணக்கான சிறீலங்கா இராணுவத்தினரும், கனரக ஆயுத தளபாடங்களும் நேற்று குவிக்கப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் பாரிய அச்சம் தோன்றியிருந்தது. வழமையாக படைத் தளங்களில் மறைவிடங்களில் வைக்கப்படும் ஆட்டிலறி, பல்குழல் எறிகணைகள் உட்பட கனரக ஆயுத தளபாடங்கள் வெளிப் பிரதேசத்திற்குக் கொண்டு சென்று குவிக்கப்பட்டிருந்தன. ஆயுத தளபாடங்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் அந்த வெளிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அருகிலுள்ள மக்களின்…
-
- 15 replies
- 3.5k views
-
-
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய நடுவண் அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தன்னினத்தின் துயர்துடைக்க தன்னை அழித்துக்கொண்ட இந்த வீரத்தமிழனை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
-
- 29 replies
- 3.5k views
-
-
படையணிகளில் சிறார்களை சேர்ப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 3.5k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையால் போலியாக கத்தி உரக்கப்பேசுகின்றார். இவ்வாறு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக சபையில் உரையாற்றிய மகேஸ்வரன் தமிழர்கள் கைது விவகாரம் தொடர்பாக இந்த சபையில் பேசினால் அமைச்சர்கள் ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பதிலளிக்கின்றனர். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பதில் எங்களுக்கு தேவையில்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சொல்வதை, எங்கள் முறைப்பாட்டை ஜனாதிபதியோ, அமைச்சர்களோ கேட்பதில்லை எ…
-
- 12 replies
- 3.5k views
-
-
இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர் (வெள்ளிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2006, 18:47 ஈழம்) (கொழும்பு நிருபர்) அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான மூவர் குழு எதிர்வரும் வாரம் இலங்கை வருகை தருகிறது. சிறிலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தது. "போர் நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும் அமைதிப் பேச்சுக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகிறார்" என்று அமெரிக்கத் தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி ஆகியோரும் எதிர்வரும் இலங்கை வருகை தர உள்ள…
-
- 16 replies
- 3.5k views
-
-
தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை மக்கள் இணங்கண்டு நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.பதிவு இணைச் செய்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று இரவு மருதனால் மடப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.பதிவு இணைச் செய்தி அங…
-
- 42 replies
- 3.5k views
-
-
முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி... பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 3.4k views
-
-
கள நிலவரம் ஆயிரக்கணக்கில் சிங்களர் சாவு புலிகளின் கடும் எதிர் தாக்குதல் வன்னிப் பகுதியில் ஒன்பது படை யணிகளை சிங்கள இராணுவம் குவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு படையணி வன்னியை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து இறுதியாக கிளிநொச்சியைக் கைப்பற்று வதே சிங்கள இராணுவத்தின் நோக்க மாகும். அதாவது எங்கும் அசைய முடியாத நிலையை புலிகளுக்கு ஏற்படுத்தி சுற்றிவளைத்து அழிப்பதே அவர்களின் திட்டமாகும். அதைப் போல கிழக்குக் கடற்பகுதியை மூடிவிடவும் அது முயல்கிறது. நீண்ட கிழக்குக் கடல் பகுதி கடற்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அவர்களால் ஒருபோதும் தங்கள் திட்டத்தில் வெற்றிபெற முடியாது. …
-
- 0 replies
- 3.4k views
-
-
புலியின் ஸினைபர் தாக்குதலுக்கு ஆளான ஒரு சிங்கள ஆர்மிகாரன். http://www.liveleak.com/item?a=view&token=e2c_1241612264
-
- 4 replies
- 3.4k views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81
-
- 10 replies
- 3.4k views
-
-
எரிபொருளை சிக்கனப்படுத்த அரசாங்கம் பாடசாலை இயங்கும் நாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நடத்தப்படும் நேரத்தை நீடித்து, பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை சிக்கனப்படுத்தும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, உரிய தரப்புகளின் கருத்துக்களை பெற்று இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 27 replies
- 3.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நீண்ட கால அங்கத்தவர்களையும் விசுவாசிகளையும் எதேச்சையாக புறம் தள்ளிவிட்டு எதிர்வரும் தேர்தலிற்கு வேட்பாளராக முன்மொழியும் அம்பிகா சற்குணநாதன் யார்.. என கட்டுரையாளர் ஜெஸ்லின் கேள்வி எழுப்பியதுடன் அது தொடர்பான பல வாதங்களையும் முன்வைத்துள்ளார். குறித்த விபரங்கள் வருமாறு, இலங்கை மனித உரிமை குழு என்பது மேற்கு நாடுகளிலுள்ள அரசுகளைப் போல சுதந்திரமானதும் முழுமையானதும் அல்ல. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் ஊதுகுழல். மறுபுறம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி டீபிகா உடுகம, முன்பு ஐ.நா மனித உரிமை உப ஆணைககுழுவின் உப அங்கத்தவராக 1998 முதல் 2001 வரை கடமையாற்றிய வேளை இலங்கை அரசின் நிலைப்பாட்டை பிரச்சாரங்களாக மேற்கொண்டவர் என்பத…
-
- 32 replies
- 3.4k views
- 1 follower
-
-
2009இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைக் களத்தில் திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன் அவர்கள் இலங்கையரச படைகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கடைசிச் சமர் வரை நின்று களமாடிய தளபதிகளில் தளபதி கேணல் வசந்தனும் ஒருவர்.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பழகுவதற்கு ஒரு மென்போக்கான தளபதியாகவும் போராளிகளும் பொறுப்பாளர்களும் விரும்பப்படுபவராக இருந்தார். தளபதி வசந்தன் புலனாய்வுத் துறையில் பொட்டம்மானுடனும் , கபிலம்மானுடனும் சில வருடங்கள் இணைந்து திறம்படச் செய்யப்பட்டார். திருமலை மாவட்டத்தின் மிக நீண்டகாலப் போராளிகளில் தளபதி வசந்தன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தளபதி சொர்ணம் அவர்…
-
- 11 replies
- 3.4k views
-
-
அப்பாவி வாலிபரின் கழுத்தைக் கடித்துக் குதறிய கருணா குழு! ஆதாரம் www.thaakam.com
-
- 9 replies
- 3.4k views
-
-
நியூசிலாந்தில் விமானம் மூலம் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஏ-9, ஏ-15 பாதைகளை மூடி தமிழ் மக்களை பட்டினியால் சாகடிப்பதை கண்டித்து கடந்த சனிக்கிழமை (06.01.07) நியூசிலாந்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நியூசிலாந்துக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர், துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த போராட்டம் இடம்பெற்றது. கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விமானம் மூலம் "Sri Lanka stop killing Tamils" என்ற வாசகம் தாங்கிய கொடி மைதானத்தை சுற்றி வலம் வந்தது. இதனிடையே வாசக அட்டைகளை தாங்கிய வண்ணம் ஒக்கிலாந்து நகரத்தின் மத்தியில் தமிழ்மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்க…
-
- 16 replies
- 3.4k views
-
-
கொழும்பில் தெகிவளையில் இருக்கும் ஆஞ்சிநேயர் சுவாமிகள் பற்றி பல்வேறு செய்திகள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் சாதாரண கார் ஓட்டுனராக இருந்து மேல்மருத்துவத்துர்ர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் போன்று தன்னையும் பாவித்து இன்று பெரிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளார். இப்படிப்பட்டவர்களை நாம் இலகுவில் நம்பிவிடாது கூர்ந்து அவதானித்து இனங்காண வேண்டும். இவர் ஒரு தடவை அவுஸ்ரேலியா வந்தபோது அவரை பார்த்திருக்கிறேன். பலர் முன்னிலையில் தான் ஆஞ்சிநேயர் என நடித்தாலும் மற்ற நேரத்தில் அவர் டாம்பீகமான வாழ்வை வாழும் ஒரு சதாரண மனிதன்போலவே காணப்பட்டார். சிங்கள அரசியல் வாதிகளின் நட்பைப்பெற்றவாராகவும் இருக்கிறார். கோவிலுக்கு வரும் அடியார்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது முறைப்பட…
-
- 8 replies
- 3.4k views
-
-
கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் Tuesday, 18 August 2009 கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. பரந்தன் இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம். கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப…
-
- 19 replies
- 3.4k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேள…
-
- 15 replies
- 3.4k views
-
-
கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:26 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணணமலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் கேரத் அபயவீர அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 16 replies
- 3.4k views
-
-
புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார். இலங்கை அம்பாறை மாவட்டம் - விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன், ஜெகன் வசிக்கிறார். அவருக்கு இப்போது 32 வயதாகிற…
-
- 26 replies
- 3.4k views
- 1 follower
-
-
இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம். விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால்.... இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள். அதனால்,அங்கு நின்ற போராளிகள் மயக்கமுற்று கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று மயக்கமுற்றவர்க…
-
- 19 replies
- 3.4k views
-
-
click below: http://www.pathivu.com/files/sirappuparvai/si140307.wmv source: www.pathivu.com
-
- 12 replies
- 3.4k views
-
-
40 படையினரின் சடலங்களை ஒப்படைக்கும் முயற்சியில் புலிகள். சிறீலங்காப் படையினரின் மாவியாறு வலிந்த தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் தொடுத்த பதில் தாக்குதல்களில் கொல்லப்பட்ட படையினர் 40 பேரின் சலங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளனர். இவற்றை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறீலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தினர் சடலங்களை ஒப்படைப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& 40-க்கும் அதிகமான படையினரின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சிறிலங்கா அரசிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர். …
-
- 21 replies
- 3.4k views
-
-
பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் என்பன பல செய்திகளை எமக்கு கூறிச் சென்றுள்ளன. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலக…
-
- 36 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கிளிநொச்சியை வெகு விரைவில் மீட்டுவிடுவோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு நோக்கிய யுத்தத்தில் புதிய போரியல் தந்திரரோபாயங்களைப் பயன்படுத்துவதால் எமது படையினர் முன்னேறிவருகின்றனர். வெகு விரைவில் கிளிநொச்சி நகரம் எமது படையினரின் வசம் வீழும். வராற்றப் புகழ்மிக்க எமது படைவீரர்கள் யுத்தகளத்தில் முன்னேறிவருவின்றனர். இவர்களுக்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் கிள…
-
- 11 replies
- 3.4k views
-