ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
வன்னி படை நடவடிக்கையின் விளைவுகள் எதிர்காலத்தில் நிகழப் போகின்ற போரின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகவே கடந்தவார நிகழ்வுகள் தென்படுகின்றன. ஏனெனில் மேற்கு வன்னியின் வடக்குப்புறம் நிகழ்ந்த முன்னகர்வின் போது ஏற்பட்ட மூர்க்கமான சண்டைகளும், அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புகளும் மற்றும் வான்வழித் தாக்குதலில் புலிகள் கடைப்பிடித்த நவீன உத்திகளும். இப்போரின் இன்னொரு பரிணாமத்துக்குள் இட்டுச் சென்றிருக்கிறது. அரசபடைகள் கிளிநொச்சியை நோக்கி நகருவதாகவும் அதே வேளை மாங்குளத்திற்கும் முறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காகவும் மிகக் கடும் பிரயத்தனத்தைப் பிரயோகித்து ஏ9 வீதிக்கு சமாந்தரமாக ஆனால் நெருக்கமாக நிலை கொண்டிருக்கின்ற…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்கா வாக்குறுதிகளை மதிக்காதது கொடுமையானது : பான்கீமூன் ஐநாவின் பாதுகாப்பு செயலர் பான் கீ மூன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் கடந்தமாதம் விடுதலைப்புலிகளை தோற்கடித்துள்ளநிலையில் வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கத் தவறியுள்ளதாகவும் இதுதொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி:-பதிவு http://www.pathivu.com/news/2219/54//d,view.aspx
-
- 4 replies
- 1.2k views
-
-
கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.2k views
-
-
5 பேரின் மரணத்துக்கு காரணமான மர்ம நோய்! இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் கடந்த சில நாட்களாக தென்மாகாணத்தில் 5 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வுகூட அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நோயானது பிரதானமாக Influenza எனும் Virus இனால் உருவாகும் நியூமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க நேற்று (18/05/2018) தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையைத் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவ்வறிக்கையில் டாக்டர் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கராப்பிட்டிய ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் [02 - March - 2008] -விதுரன்- தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கில் பாரிய யுத்தமென்ற அரசின் கொள்கையில் பெரும்பின்னடைவு ஏற்படுவது போல் தெரிகிறது. வடக்கில் இடம்பெறும் படை நகர்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத அதேநேரம் கொழும்பு உட்பட தெற்கில் இடம்பெறும் பல்வேறு தாக்குதல்களும் தெற்கை உலுக்கி வருகிறது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் நாட்டைப் பாதுகாத்துவிடலாமென்று நினைத்த அரசுக்கு, தெற்கைப் பாதுகாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் நாட்டை எப்படிப் பாதுகாப்பதென்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் தற்போது இடம்பெறும் பெரும் போர் தொடர்பான செய்திகள் இன்று தெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசாங்க அமைச்சர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதலை அடுத்து மேலும் தாக்குதல்கள்................ தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5708.html
-
- 2 replies
- 1.2k views
-
-
Buddhist Extremists Attack Christian-Run Children’s Home in Sri Lanka Christian Solidarity Worldwide has reported of attacks by extremist Buddhist monks in Sri Lanka on a children's home in the country run by the Dutch Reformed Church http://www.christiantoday.com/news/south-a...i.lanka/360.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
வெள்ளிக் கிழமை (20/11/2009) இரவு பத்து மணிக்கு "இன அழிப்பின் பின்னணியில்" என்ற தலைப்பில் சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. 'புதிய திசைகள்' அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர். http://kuralweb.com/200911/discussion.aspx
-
- 3 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/101012_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 1.2k views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் அரசியல்வாதிகளின் அணுகுமுறையும் [20 - June - 2007] -இஸ்மாயில் பி.ம ஆரிஃப்- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் கொண்டு வருவதற்கான இலங்கையின் அரசியலமைப்பு 1977 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் நான்காம் திகதி நிறைவேற்றப்பட்டது. ஏனைய பல அரசமைப்புகளிலிருந்து பல சிறப்பம்சங்கள் உள்வாங்கப்பட்டன. அன்று ஐ.தே.க. தம்மால் பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தேர்தல்களுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே அறிந்திருந்தது. ஆனால், இஷ்டப்படியும் சுதந்திரமாகவும் எதனையும் நிறைவேற்றத்தக்க மிகப்பெரிய ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலம் தம்மீது உதயமாகும் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. 1977 ஆம் ஆண்டில் ஐ…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொழும்பு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இராணுவப் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது தொலைதூர இயக்கி (Remote control) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது: தொலைதூர இயக்கி மூலம் குண்டுகளை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வழமையானது. ஆனால் கொழும்பில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை ஆகும். குண்டுடன் இணைக்கப்பட்ட ஐசியானது அதனை ஒத்த ஐசி ஊடாக தனது சமிக்ஞை அலைகளை பரிமாற்றக்கூடியது. இந்த வகை இயக்கிகளாக செல்லிடப்பேசிகளை அல்லது ஜிபிஎஸ் தொலைத்தொடர்பு சா…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.நாவின் நடவடிக்கையை விரைவுபடுத்த கோரி பிரித்தானிய மேதின ஊர்வலத்தில் ஈழத்தமிழர்கள்! (காணொளி இணைப்பு) Posted by uknews On May 1st, 2011 at 9:48 pm / No Comments பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தொழிற்சங்கள் ஏற்பாட்டில் மேதின ஊர்வலம் நடைபெற்றது. பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கு விடுத்த குறுகிய கால அழைப்பை அடுத்து பெருமளவான தமிழ் மக்கள் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இன்று மதியம் 1.00 மணியளவில் மத்திய லண்டனிலுள்ள பரிங்டன் நிலக்கிழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமான மேதின ஊர்வலம் மதியம் 3.45 மணியளவில் ரவல்ஸ்குவயர் பகுதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மக்கள் மகிந்த அரசின் போர் குற்றங்களிற்…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
மீண்டும் மிரட்டும் 'ஜெனிவா' ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாகத் தொடங்கியுள்ளன. இதற்கு முன்னரும் பலமுறை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்கள் தொடர்பாக பரபரப்பாக செய்திகள் வெளியாவதுண்டு. குறிப்பாக 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், இது ஒரு வழக்கமான விவகாரமாகி விட்டது. ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்க சில வாரங்கள் முன்னதாகவே தொற்றிக்கொள்ளும் இந்தக் காய்ச்சல், அது முடிவுக்கு வரும் வரை விடாமல் அடித்துக் கொண்டேயிருக்கும். இப்போதும் அப்படித் தான், இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னும் கிட்டத்தட்ட 4 வாரங்கள் இருக்கின்ற போதும், அதையொட்டிய பரபரப்புக்கு குறைவேதும் இல்லாமல் கிளம்பிவிட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நெஞ்சை வெடிக்க வைக்கும் வடபுலத்து கொடூரங்கள் போருக்குப் பின்பான பாதிப்புகள் பற்றிய கவலைகள் மீதியாக இருந்தாலும் அந்தப் பாதிப்புகளிலிருந்து மக்கள் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் வடபுலத்தின் கலாசாரக் கோலங்கள், திகில் சம்பவங்கள் என அனைத்தும் நாம் எங்கே போகின்றோம் என்ற கேள்வியை எழுப்பவே செய்யும். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினமும் அதற்கு முன்பும் நடந்த இரண்டு சம்பவங்கள் இங்கு நோக்குதற்குரியது. நேற்று முன்தினம், கோப்பாய் தெற்குப் பகுதியில் ஆண், பெண் என இருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது விசாரணைக்குரிய விடயம். ஆனால் இருவரின…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வந்துள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை எதிர்கொள்வதற்குப் பயந்தே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பெலாரஸ் சென்றதாக, கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. நவநீதம்பிள்ளை கொழும்பு வருவதற்கு சில மணிநேரம் முன்னதாகவே, மகிந்த ராஜபக்ச பெலாரஸ் புறப்பட்டுச் சென்றிருந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், “நவநீதம்பிள்ளையை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அதிபர் பெலாரஸ் செல்லவில்லை. நவநீதம்பிள்ளை வரும் புதன்கிழமை திருகோணமலையில் இருந்து திரும்பியதும், வரும் வெள்ளிக்கிழமை மாலை 4.30…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம்: மங்கள சமரவீர. சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட்டு அமைதி காண சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த உலக சுற்றுலா நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”வடக்கு மாகாணத்துக்குப் பயனளிக்கும் என்பதால், இந்தத் திட்டம் குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. பலாலியில் இருந்து கட்டுநாயக்கவுக்கு உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால், யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்று…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜா ரட்ணம், கடந்த 1953 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19ஆவது வயதில், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறினார். அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து இவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.2k views
-
-
தேசிய மாவீரர் தின நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைகழத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுகிறது. இந்நினைவேந்தல் பல்கலைகழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனையடுத்து மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஆசிரியர், மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. https://www.ibctamil.com/srilanka/80/109874?ref=home-imp-flag
-
- 8 replies
- 1.2k views
-
-
Published on 2022-01-15 16:25:06 (செய்திப்பிரிவு) ஆசிய கண்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை இருப்பதாக உலக சுற்றுலா தாபனம் தெரிவித்துள்ளது. இது எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த அங்கிகாரம் எக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அதிகாரி கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொவிட் நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த நாடு முழுமையாக திறக்கப்பட்டதன் பின்பு மூன்று மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கடந்த 11 நாட்களில் மொத்தமாக 31,688 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த வர…
-
- 15 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் எரிமலையாக கிளம்பிவிட்டனர் என்று நேற்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் "பற்றி எரிகிறது தமிழ் ஈழம்" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார் அவர் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு: தமிழர்கள் உள்ளத்தால் அனைவரும் ஒருவரே என்ற உணர்வில் நாம் கூடியிருக்கின் றோம். பெரியார் திடலிலி ருந்து எந்தப் பிரகடனம் புறப் பட்டாலும் அது எல்லா இடங் களுக்கும் போய்ச் சேர்ந்து வெற்றி வாகை சூடும். ஈழத்திலே இன்றைக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன? சிங்களவர்களின் கொடுமை, கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார். வவுனியா நிருபர் புதன்கிழமை, மார்ச் 31, 2010 varathar அரசமைப்புச் சட்டத்துக்கான பதின் மூன்றாவது திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றக் கோருவதோ அதனை ஒரு தீர்வாகக் கொள்ள முயற்சிப்பதோ அர்த்தமற்றவை என பெருமாள் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள். நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இந்திய ஆதரவு ஒட்டுக்குழு மன்னனான பெருமாள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய போது ஒத்துழைப்பு கிடைக…
-
- 16 replies
- 1.2k views
-