வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
30.000 பதிவுகளை நெருங்கும் அன்பிற்குரிய நுணாவிலான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். களத்தில் பதிவாளராகவும் கருத்தாளராகவும் எதுவித ஆடம்பரமின்றி இத்தனை பதிவுகளைத் தந்த நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். தற்சமயம் நிர்வாத்திலும் அங்கம் வகித்து யாழுக்கு மெருகூட்டும் நுணாவிலான் தொடர்ந்தும் களத்தில் பல்லாயிரம் பதிவுகளைத் தந்து களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள்
-
- 40 replies
- 2.7k views
-
-
?hd=1
-
- 35 replies
- 2.7k views
-
-
யாழ் நிர்வாகி மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் ,யாழ் கள சக உறவுகளுக்கும் இவ்வருடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாழ்களத்துக்கு செய்திகளை அறியவும், அரசியல் அலசி ஆராயவும், கருத்து மோதல்களும் பொழுதுபோக்கிற்கு வரும் நட்ப்புக்களுக்கு, " இளைப்பாறும் குருவிகளுக்கு ஆலமரம் போல " இக்களம் பெரும் பங்கினை வகிக்கிறது. மேலும் பிறக்கும் புத்தாண்டு நோய் நொடியற்ற பசி பிணியற்ற ஆண்டாக அமைய இறைவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன்.
-
- 34 replies
- 2.6k views
- 2 followers
-
-
ஈழம் தந்த வீர புதல்வா நீ வாழிய வாழிய பல்லாண்டு வல்வை கடல் தந்த முத்தே நீ வாழிய வாழிய பல்லாண்டு உன் பெயரை சொன்னால் வாய் பிழக்கும் இந்த உலகம்- உன் பெயர் வாழிய வாழிய பல்லாண்டு உன் வீரம் வாழிய வாழிய பல்லாண்டு உன் புன் சிரிப்பு வாழிய வாழிய பல்லாண்டு உன் இலட்சியம் வாழிய வாழிய பல்லாண்டு ஈழ மண் தந்த சூரியனே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே
-
- 0 replies
- 2.6k views
-
-
10000 கருத்துக்களை நெருங்கும் சகோதரன் தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் கருத்துக்களை பதிய மனதார வாழ்த்துகிறேன்.
-
- 31 replies
- 2.6k views
-
-
நத்தார் தின வாழ்த்துக்கள். யாழ் கள உறவுகள், யஸ்டின் , தமிழினி கண்மணி அக்கா , மற்றும் ஏனையோருக்கும் கிறீஸ்து பிறப்பின் வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.6k views
-
-
சுவியர் குடும்பத்தில் பிறந்த... புது வரவான பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
-
- 43 replies
- 2.6k views
- 3 followers
-
-
அவுஸ்த்திரேலியாவில் இருந்து மாத மாதம்...வெளிவர இருக்கின்ற Rising Sun of Australia தமிழ்+ஆங்கில பத்திரிகை;கு வாழ்த்துக்கள்...
-
- 12 replies
- 2.6k views
-
-
ஆடிப்பிறப்புக்கும் வேலைக்கு போறோம் ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே உழைக்கத்தான் வந்தோம் சளைக்காதே மனிதா சலிக்காது ஓடணும் தோழர்களே கூழும் பனங்கட்டி அந்தக்காலம் கேக்கும் ஸ்வீற்றும் இந்தக்காலம் கையில் எடுத்தாச்சு வாயில போட்டாச்சு சலிக்காது ஓடணும் தோழர்களே ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள் நண்பர்களே
-
- 3 replies
- 2.6k views
-
-
யாழ் நேயர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறகக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என எல்லோரும் பிராத்திப்போம்.
-
- 11 replies
- 2.6k views
-
-
-
- 14 replies
- 2.5k views
-
-
யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............
-
- 38 replies
- 2.5k views
-
-
இன்று கள உறவு மல்லையூரான் பத்தாயிரம் கருத்துகளைத் தாண்டி மேலும் தொடர்ந்து கருத்துகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றார். தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
-
- 28 replies
- 2.5k views
-
-
வரப்போகும் ஆங்கில புது வருடத்தில் தமிழர்களின் இன்னல்கள் நீங்கி சகல சௌபாக்கியங்களுடனும் தமிழ் இனம் சிறப்புற்று வாழ வாழ்த்துகின்றேன் !
-
- 30 replies
- 2.5k views
-
-
தமிழர்கள் தமது நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் ஒரு மண்டபத்தை திறக்கின்றேன். 150 பேர் வரை அமரக்கூடிய இடத்தினைக் கொண்ட மண்டபம் அது. டோட்முண்டில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான றைனீச ஸ்ராஸ (Rheinische Str) ஒரு தமிழர் பகுதியாக மாறிக் கொண்டு வருகின்றது. 30இற்கும் மேற்பட்ட தமிழர் நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அது. அதில்தான் 'தமிழர் அரங்கு' என்று பெயரிடப்பட இருக்கும் இந்த மண்டபமும் அமைந்திருக்கிறது. கலை நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், மொழி வகுப்புகள், கலை வகுப்புக்கள் போன்ற பல விடயங்களை இந்த மண்டபத்தில் நடத்திக் கொள்ளலாம். பல தமிழர்கள் வந்து செல்கின்ற வீதியில் அமைந்திருப்பதால், ஒரு நூல்நிலையத்தை இந்த மண்டபத்தில் அமைக்கவும் திட்டமிட்ட…
-
- 26 replies
- 2.5k views
-
-
தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில்... இவரும் ஒருவர் . இவர் கதை, கவிதை, சமயம், சமையல், அரசியல் என்று... எல்லாப் பகுதிகளிலும் தனது அழகிய தமிழால்... கருத்துக்களை எழுதுவதை பார்த்து வியந்துள்ளேன் . நானும்... இவரும், ஒரு பள்ளிக்கூடத்தில்... ஒரே தமிழ் வாத்தியாரிடம் தமிழ் படித்திருந்தாலும், இவரது தமிழ் எனக்கு, ஏன் வரவில்லை என்று பொறாமையாக இருக்கும் . இவரது எழுத்துக்களை வாசிக்க என்றே... ரசிகர் கூட்டம் ஒன்று களத்தில் உள்ளது. புங்கையூரான்... தனது லொள்ளுடன், தொடர்ந்தும் பதிவுகளை இட வாழ்த்துகின்றேன்.
-
- 31 replies
- 2.5k views
-
-
இருள்படு துயரில் ஓர் தளைப்பு! Administrator Monday, 01 May 2006 அன்புடன் வாசகர்களுக்கு! ஈழநாதம் (மட். பதிப்பு) இரண்டாவது ஆண்டு அகவையை மகிழ்வுறும் அதேவேளை மூன்றாவது ஆண்டில் தனது பாதச்சுவட்டை முழுவீச்சுடன் இன்று தூக்கி வைக்கின்றது. கடந்து வந்த இரண்டு ஆண்டுகளும் ஈழநாதத்திற்கு மிகுந்த சவாலானவை. துன்பத்தையும் நெருக்கடிகளையும், சோகங்களையும் தாங்கி அது நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையை அதுவும் தினசரி வெளியிடுவது என்பது கடினமான பணி. அதிலும் கிழக்கிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகை நின்று நிலைத்ததற்கான வரலாறுகள் இல்லை. அந்த வகையில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தேவை அறிந்து ஈழநாதம் (மட். பதிப்பு) தமது பணியை முன்னெடுத்த…
-
- 7 replies
- 2.5k views
-
-
அறிவித்தல் (வெட்டுக்குத்து) & ஆலோசனை கருத்துகள் 1000 பதித்த நியானிக்கு வாழ்த்துகள் (301 பச்சை புள்ளிகள் ~ 1/3) இன்னும் பல அறிவித்தல் & ஆலோசனை கருத்துகள் பதிய வாழ்த்துகள்.
-
- 25 replies
- 2.5k views
-
-
தாயகக் கள உறவு முனிவர்ஜீயின் தங்கை திருமணம் இம்மாதம் 27 இல் நடக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது. ஒரு அன்பு அண்ணானாக பல இடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் தன் தங்கைக்கு ஆற்றும் பணியை சிறப்புற ஆற்றும் முனிவர்ஜீயையும் திருமண பந்தத்தில் நுழையும் அவரின் தங்கையையும் வாழ்த்துவோமாக. ** (வழமையா திருமண வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில்லை. கலந்து கொள்வதும் இல்லை. முனிவர்ஜீ பல அண்ணன்களுக்கு எடுத்துக்காட்டு என்பதால் இந்த வாழ்த்தை விதிவிலக்கி பதிந்து கொள்கிறோம்.)
-
- 28 replies
- 2.5k views
-
-
-
ஒரு காலத்தில் நமது யாழ் இணைய வெளியில் கலகலப்பாக உலாவிய தம்பி ராஜன் விஸ்வாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
- 25 replies
- 2.5k views
-
-
?hd=1
-
- 22 replies
- 2.5k views
-
-
அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் 10000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழிற்கு வழங்கிய கந்தப்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
-
- 35 replies
- 2.5k views
-
-
புங்கையூரானுக்கு வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா அந்தத் தமிழ் வாத்தியார் யார் ?
-
- 32 replies
- 2.5k views
-
-
யாழ் களம் கண்ட மன்னவனே..எங்களின் எதிர்கால சூரியனே..உன்னை வாழ்த்த தமிழில் வார்தை இன்றி தவிக்கிறோம்..நீ யாழில் போடப் போறாய் 10000 ஆயிரம் நீயோ போடுவாய் 20000 ஆயிரம்.. சுவிஸ்சுக்கு நீ வாழ்ந்து காட்டு எதிரியை போட்டு தாக்கு உன் வாழ்க்கையில் நீ உயந்து காட்டு...நீ நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்
-
- 30 replies
- 2.4k views
-