வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
-
-
- 30 replies
- 1.4k views
- 4 followers
-
-
பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் என்றால் யாருக்கும் பிடிக்காமலிருக்காது. அது ஒரு காலம் இப்போது அந்தக் குரலும் இல்லை அன்றைய மிடுக்கும் இல்லாமல் அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் மௌனமாகி அல்லது மௌனமாக்கப்பட்டது வரலாறு. இன்று சாந்தன் அவர்களின் புதல்வர் கோகுலன் பாடகனாக மிக இளவயதில் இசையில் தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளார். 23.08.2013 கோகுலனின் பிறந்தநாள். தனது இசைப்பயணத்தில் கோகுலன் வெற்றி பெற சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு கோகுலன் பாடிய பாடலொன்றையும் நீங்கள் கேட்பதற்காக இணைக்கிறேன். இந்த இளைஞனின் திறனை ஊக்குவிக்கும் வகையில் கள உறவுகள் கருத்துக்களை வையுங்கள். காயப்படுத்தி துயரைக் கொடுக்காத உங்கள் ஊக்குவிப்பு அல்லது பாராட்டு கோகுலனை இசையுலகில் வெல்ல வைக்க ஊக்கமா…
-
- 6 replies
- 3.3k views
-
-
வரப்போகும் ஆங்கில புது வருடத்தில் தமிழர்களின் இன்னல்கள் நீங்கி சகல சௌபாக்கியங்களுடனும் தமிழ் இனம் சிறப்புற்று வாழ வாழ்த்துகின்றேன் !
-
- 30 replies
- 2.5k views
-
-
ரஜினிக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ரஜினி சார். :P
-
- 11 replies
- 2.7k views
-
-
இன்னு பிறந்ததினத்தைக் கொண்டாடும் வல்வை மைந்தன் சிறப்புடன் நீடுவாழ வாழ்த்துவோம்.
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் yazh யிற்கு அன்பான வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 818 views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜி அவர்கள் இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒன்பதாம் பிறந்த நாளை நினைவு கூரும் குட்டிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல கலையும் பெற்று நூறாண்டு வாழ்க.
-
- 1 reply
- 936 views
-
-
பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர! தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு மத்திய மாகாண மந்திரிகளாக வந்து சேர! மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு தொழிலதிபர்களாக வந்து சேர! உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம் உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை பதவிகள் வந்து சேர! எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம் பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம் பணம் வந்து சேர! இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா? அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை விட்டு சொல்ல …
-
- 0 replies
- 914 views
-
-
இனிய உறவுகளுக்கு......... இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........
-
- 235 replies
- 27.4k views
-
-
அவுஸ்த்திரேலியாவில் இருந்து மாத மாதம்...வெளிவர இருக்கின்ற Rising Sun of Australia தமிழ்+ஆங்கில பத்திரிகை;கு வாழ்த்துக்கள்...
-
- 12 replies
- 2.6k views
-
-
இன்று காலை எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அருமைக் கள உறவு மருத்துவர் வடிவேலுக்கு , ஓர் பெண்குழந்தை பிறந்துள்ளது . வாழ்வில் பெரும் சாதனைகளை படைக்க அந்தப் பச்சிளம் தளிரை வாழ்துவோம் :) .
-
- 12 replies
- 1.3k views
-
-
-
யாழ்க்கள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
- 12 replies
- 3.5k views
- 1 follower
-
-
-
கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 29 replies
- 5.7k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
புனித நோன்பு செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து நாளை புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். http://athavannews.com/நாளை-முதல்-புனித-…
-
- 4 replies
- 1.2k views
-
-
அனைவரின் அன்பிற்கு பாத்திரமான.... தமிழக தோழர், புரட்சிகர தமிழ் தேசியன்.. யாழ்.களத்தில் இணைந்து... இன்றுடன் 10 வருடங்களை... நிறைவு செய்துள்ளார். இவர் யாழ்.களத்தில் இணைந்த காலத்தில் இருந்து... தினமும் களத்திற்கு வந்து, அரசியல், நகைச்சுவை, இனிய பொழுது... போன்ற பகுதிகளில், தனது கருத்துக்களை தெரிவிப்பவர். ஒரு தமிழகத் தமிழர்... எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது... மிகுந்த ஆச்சரியத்தையும், மன மகிழ்ச்சியையும்... ஏற்படுத்தும். ❤️ யாழ்களத்தில் காலை 🕔 5 மணி முதலே.....இவரை இங்கே காணலாம். அவ்வளவிற்கு ஈடுபாட்டுடன்... 10 வருடங்களை நிறைவு செய்த 🎆 தோழர் புரட்சிகர தமிழ் தேசியனை... 🎉 வாழ்த்துகின்றோம். 🎇
-
- 23 replies
- 2.3k views
-
-
என் தேசம்.... பூக்கள் கொண்டுவந்தால் தலைவணங்கிடும் தேசம்! வாட்கள் கொண்டுவந்தால் தலைவாங்கிடும் தேசம்! என் தேசம் குறித்து நான் பெருமை கொள்ள இன்னுமொரு திருநாள்! இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!!! விரவில் சுதந்திரம் பெறப்போகும் ஈழத்தமிழர்களுக்கு என் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் நாளை எதிர்பார்க்கிறேன்.....
-
- 2 replies
- 1.6k views
-
-
காலத்தை முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்துசெல்லும் வல்லமை கொண்டது இசைஞானியின் இசை... துயரங்களில் தோழ் தடவும் தோழனாகவும் சந்தோசங்களில் குதூகலிக்கவைக்கும் இனிமையாகவும் காதலர்களுக்கு இனிய நினைவுகளின் ஊற்றிடமாகவும் இழந்துபோனவர்களுக்கு நினைவுகளை உயிர்ப்பிக்கும் பிரம்மதேவனாகவும் இசைஞானியின் இசை இருந்து வருகிறது... இன்று 70 வயதை கொண்டாடும் இசைஞானிக்கு ஒரு ரசிகனாய் எனக்கு எப்பொழுதும் இனிமையயும் சந்தோசத்தையும் அழகிய நினைவுகளையும் அள்ளிக்கொடுக்கும் உன் இசைக்கு அடிமையாய் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்... http://www.youtube.com/watch?v=1TVqWLH-nx4
-
- 8 replies
- 1k views
-
-
உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.
-
- 61 replies
- 10.1k views
-
-
-
யாழ்கள கருத்தாளர்களில்... முதலில் பேரப் பிள்ளையை கண்டவர் சுவி அண்ணா என நினைக்கின்றேன். பேரப்பிள்ளையுடன் கொஞ்சி விளையாட... அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 25 replies
- 1.9k views
-