வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.🦁 எனவே யாழ்கள அப்பன்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.🌻
-
- 10 replies
- 2.9k views
-
-
இன்று கள உறவு மல்லையூரான் பத்தாயிரம் கருத்துகளைத் தாண்டி மேலும் தொடர்ந்து கருத்துகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றார். தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
-
- 28 replies
- 2.5k views
-
-
யாழ்களத்தில் இணைந்த ஒருவருடத்தில்.... 1000 பதிவுகளை இட்ட "விவசாயி விக்"கிற்கு வாழ்த்துக்கள். இவர் தாயகப்பற்று மிக்கவர் என்பதுடன், கனடாவில்... பலருடன் இணைந்து நம்மூர் மரக்கறிகளை பயிரிடும் அரியபணியைச் செய்து வருவதில்... உயர்ந்து நிற்கின்றார். நான் இங்கு வந்த ஆரம்பத்தில்... கத்தரிக்காயை சிலகுறிப்பிட்ட கடைகளில் தான்...வாங்க முடியும். ஆனால்.. இப்போ எல்லாக் கடைகளிலும் கிடைப்தற்குக் காரணம்.... ஒல்லாந்தில்... கண்ணாடி அறைகளில் பயிரிட்டு அதனை... ஐரோப்பா எங்கும் அனுப்பி வருகின்றார்கள். வருங்காலத்தில் "விவசாயி விக்"கும் இதே... முறையைப் பின்பற்றி நம்மூர் மரக்கறிகளை, பயிரிட வேண்டும் என்பதே... என் ஆசை. விவசாய வேலை எவ்வளவு கடினம் என்பது எமக்குத் தெரியும்.... அப்படியிருக்கவும், தனத…
-
- 50 replies
- 4.7k views
-
-
35 வருடங்கள்... இனிய, இல்லற வாழ்க்கை வாழ்ந்த சுவி... தம்பதியினரை வாழ்த்துகின்றோம். 💐
-
- 34 replies
- 7.4k views
- 2 followers
-
-
அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 1k views
-
-
பத்தாயிரம் பதிவுகளை.... நிறைவு செய்த, வாத்தியாருக்கு... வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் மீதும், அந்த மண்ணின் மீதும்.... மிகுந்த நேசத்தை கொண்டவர். இவரின்... அரசியல் கருத்துக்களை, மீண்டும் வாசிக்கத் தூண்டும் அளவில்... சிறந்த கருத்துடன் காணப்படும். இவர் யாழ் களத்தில் ஆரம்பித்த... "தமிழ் படிப்போம்." மற்றும் "உதைபந்தாட்டம் சம்பந்தமான, சட்ட திட்டங்கள் " பலரையும் கவர்ந்து... இன்றும் அதனை நினைவு கூரும் அளவிற்கு, பிரபல்யமானது. வாத்தியார் இன்னும் பல பதிவுகளை, பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ் களம் கண்ட மன்னவனே..எங்களின் எதிர்கால சூரியனே..உன்னை வாழ்த்த தமிழில் வார்தை இன்றி தவிக்கிறோம்..நீ யாழில் போடப் போறாய் 10000 ஆயிரம் நீயோ போடுவாய் 20000 ஆயிரம்.. சுவிஸ்சுக்கு நீ வாழ்ந்து காட்டு எதிரியை போட்டு தாக்கு உன் வாழ்க்கையில் நீ உயந்து காட்டு...நீ நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்
-
- 30 replies
- 2.4k views
-
-
144 வது கனடா தினம் (வாழ்த்துக்கள்) யூலை முதலாம் திகதி கனடா 144 வது தினத்தை கொண்டாடுகிறது புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம் கனடா இன்றுபோல் என்றும் திகழ வாழ்த்துக்கள் வாழ்க கனடா வாழியவே
-
- 4 replies
- 807 views
-
-
எப்போதும்.. வானவில்லைப்போலவே இருக்க வாழ்த்துக்கள்...
-
- 0 replies
- 1.4k views
-
-
மலரப்போகும் புத்தாண்டு தமிழ் மக்களுக்கு விலங்கொடிக்கும் ஆண்டாகும் என்று நம்பிக்கையுடன் கள உறவுகளுக்கும் மோகன் மற்றும் மட்டுறுத்துனர்களுக்கும் மற்றும் தமிழ் உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருகவே வருகவே 2008 தருக தருக தமிழீழம்.
-
- 13 replies
- 4.4k views
-
-
யாழெனும் இந்த இணையப் பூங்காவில் யாம் மகிழ வந்த வண்ண மலர்களாய் வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளாய்.. என் மிருதுவான அன்பினை.. சிதறடிக்கா.. சிறகடிக்கும் குருவிகளாய்.. களங்கமற்ற உள்ளங்களாய் வாழும்.. யாழின் நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும்.. நட்பின் நாள் வாழ்த்துக்கள்..! (எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.) என்றும் எல்லோரோடும் நட்புடன்... நெடுக்ஸ்..!
-
- 15 replies
- 7.2k views
-
-
கள உறவுகள் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய 2023 புதுவருட வாழ்த்துக்கள். புத்தாண்டு சபதம்: யார் மனதையும் இயன்றவரை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கனும். அதற்காக சுயத்தை சுய கெளரவத்தை இழக்கும் படி நடக்கக் கூடாது.
-
- 11 replies
- 1.4k views
-
-
நாளை14ம் திகதி பிறக்கவிருக்கும் மன்மத வருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக!
-
- 11 replies
- 5.1k views
-
-
உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.
-
- 61 replies
- 10.1k views
-
-
பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் என்றால் யாருக்கும் பிடிக்காமலிருக்காது. அது ஒரு காலம் இப்போது அந்தக் குரலும் இல்லை அன்றைய மிடுக்கும் இல்லாமல் அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் மௌனமாகி அல்லது மௌனமாக்கப்பட்டது வரலாறு. இன்று சாந்தன் அவர்களின் புதல்வர் கோகுலன் பாடகனாக மிக இளவயதில் இசையில் தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளார். 23.08.2013 கோகுலனின் பிறந்தநாள். தனது இசைப்பயணத்தில் கோகுலன் வெற்றி பெற சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு கோகுலன் பாடிய பாடலொன்றையும் நீங்கள் கேட்பதற்காக இணைக்கிறேன். இந்த இளைஞனின் திறனை ஊக்குவிக்கும் வகையில் கள உறவுகள் கருத்துக்களை வையுங்கள். காயப்படுத்தி துயரைக் கொடுக்காத உங்கள் ஊக்குவிப்பு அல்லது பாராட்டு கோகுலனை இசையுலகில் வெல்ல வைக்க ஊக்கமா…
-
- 6 replies
- 3.3k views
-
-
வன்னியிலிருந்து பறந்து வந்து நம்மவர்களின் உயிரைக் குடிக்கும் இயந்திர பறவைகளை தாக்கிவழித்துவிட்டு பத்திரமாக சென்ற நமது வான்புலிகளிற்க்கு பாராட்டுக்கள்
-
- 20 replies
- 4k views
-
-
கள உறவான அகூதா வெற்றிகரமாக இருபதாயிரம் பதிவுகளையும் கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். இன்றும் தொடர்ந்து எழுதுபவர்களில் அதிக பதிவுகளை இட்டவர்கள்: 1. கறுப்பி: இருபத்தைந்தாயிரம் பதிவுகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார். 2. நுணாவிலான்: இருபத்தி மூவாயிரம் பதிவுகளை கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். 3. தமிழ் சிறி: இருபதாயிரத்தினை தாண்ட இன்னும் 3000 பதிவுகள் தான் இருக்கின்றன. 4. நெடுக்கு: அதி வேக எழுத்தாளர் நெடுக்கு 15,000 பதிவுகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றார். 5. தமிழரசு: 12000 பதிவுகளை நெருங்குகின்றார். இவர்களில் தமிழரசு தவிர்ந்த ஏனைய நால்வரும் 5 வருடங்களுக்கும் மேலாக யாழுடன் இணைந்து இருப்பவர்கள் என்பதும் தமிழரசு இணைந்து இன்னும் இரண்டு வருடங…
-
- 36 replies
- 2.2k views
-
-
கதிரவன் ஒளியில் உலவும் உலகில் கவலைகள் நீங்கிக் கதிர்முகம் கண்டு புதிதாய் பொங்கிடும் தமிழர் ஆண்டில் இயற்கைப் போற்றிடும் பண்பினாலே இனிதாய்த் தமிழர் உலகில் வாழ ஒன்றாய் கூடி உழைப்போம் உயர்வோம்! கள உறவுகளனைவருக்கும் தித்திக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக!
-
- 6 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழீழ தேசிய தலைவர் தனது 57 அகவையில் 26-11-2011 அன்று காலெடி எடுத்து.. வைக்கிறார். அவர் மக்களின் நினைவுகளில் என்றும் நீங்காதிருக்க வாழ்த்தி வணங்குகின்றோம். தமிழகத்தில் இருந்து முகநூலில் பகிரப்பட்ட ஒரு வாழ்த்து மடல்.
-
- 26 replies
- 3.3k views
-
-
-
3500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் கோசானிற்கு வாழ்த்துக்கள். கோசான் மிகவும் திறமையான் கருத்தாளார், தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த யாழ்கள உறவுகளுடன்.
-
- 15 replies
- 1.1k views
- 2 followers
-
-
-
எங்கள் இன தலைவன் / மங்கா புகழ் கொண்ட மாவீரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 2.8k views
- 2 followers
-
-
தாயகக் கள உறவு முனிவர்ஜீயின் தங்கை திருமணம் இம்மாதம் 27 இல் நடக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது. ஒரு அன்பு அண்ணானாக பல இடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் தன் தங்கைக்கு ஆற்றும் பணியை சிறப்புற ஆற்றும் முனிவர்ஜீயையும் திருமண பந்தத்தில் நுழையும் அவரின் தங்கையையும் வாழ்த்துவோமாக. ** (வழமையா திருமண வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில்லை. கலந்து கொள்வதும் இல்லை. முனிவர்ஜீ பல அண்ணன்களுக்கு எடுத்துக்காட்டு என்பதால் இந்த வாழ்த்தை விதிவிலக்கி பதிந்து கொள்கிறோம்.)
-
- 28 replies
- 2.5k views
-
-
ஏராளனுக்கு வாழ்த்துகள் ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏 உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்
-
- 66 replies
- 4.7k views
- 2 followers
-