Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இந்த வார விடுமுறையில் வர இருக்கும் தந்தையர் தினத்தை ஒட்டி.எனது உளம் கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்களை, அனைத்து தந்தையர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

  2. ஈழத்து கலைஞர்கள் என்றால் எமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மன்மதன் பாஸ்கி. படலைக்கு படலை என்ற நிகழ்ச்சி மூலம் உலகின் அத்தனை தமிழர்களுக்கும் (மத்திய கிழக்கில் சிங்களம் ,மலையாளம், தெலுங்கு இப்படி ரசிகர்களும் உண்டாம்) பரீட்சயமான ஒருவர் திருமண நாள் காண்கிறார் என்பது மிகுந்த சந்தோசமான செய்தி இவர் தன்னுடைய கலை பயணத்தை முதன் முதலில் ஒரு பாடகராக ஆரம்பித்து பின் இயக்குனர், நடிகர் என தன்னுள் வைத்திருந்த பல திறமைகளை வெளி கொணர்ந்தவர் தற்போது ஒரு வெற்றி கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் மன்மதன் பாஸ்கி அவர்களுக்கு யாழ்கள உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்.!

    • 12 replies
    • 1.1k views
  3. பதினேழாயிரம் பதிவுகளை தற்போது நிறைவுசெய்திருக்கும் கறுப்பிக்கு எனது வாழ்த்துக்கள்!

    • 10 replies
    • 1.1k views
  4. புனித வெள்ளி வாழ்த்துக்கள்.... இக்களதோழர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி வாழ்த்துக்கள்....

  5. 10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்

  6. இன்றைய தினம் திருமண பதிவை செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  7. பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!

  8. அவுஸ்த்திரேலியாவில் இருந்து மாத மாதம்...வெளிவர இருக்கின்ற Rising Sun of Australia தமிழ்+ஆங்கில பத்திரிகை;கு வாழ்த்துக்கள்...

  9. இசைக்கும் நிலாமதிக்கும் கிருபனுக்கும் வாழ்த்துக்கள் 5000 கருத்துக்களை எழுதிய இசைக்கலைஞன் மற்றும் 5000 கருத்துக்களை நெருங்கும் நிலாமதி, கிருபன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல அரிய கருத்துக்களை எழுத வேண்டும்.

    • 36 replies
    • 2.4k views
  10. தாயக தேசத்தின் தாகமாம் தமிழீழம் தீர்வாகி.. தமிழ் மக்களின் தீராத அடிமை விலங்கொடிய.. தீபாவளித் திருநாளாம் இன்று தியானிப்போமாக..!

  11. ஒரு காலத்தில் நமது யாழ் இணைய வெளியில் கலகலப்பாக உலாவிய தம்பி ராஜன் விஸ்வாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  12. கில்லாரி கிளிங்ரனுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் Dear Friend, You may have already got a message to congratulate Hillary and responded to it. If not please send a congratulatory note to Hillary (see the link below) on her appointment as Secretary of State in the next administration. Please mention in the message box the following: - you are a Tamil, and you supported her campaign through "Tamils for Hillary" - you hope that she will urgently review US policy on the conflict in Sri Lanka, and propose a solution based on the acknowledgement of Tamils right to self-determination. http://links.hillaryclinton.com/ctt?kn=1&a...p;mt=1&r…

  13. http://youtu.be/X9K3eSe_4b4 'ஆடிப்பெருக்கு' திருவிழா - கொண்டாடுவது ஏன்? "ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக....." என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனிசுகம். ஆடியின் சிறப்பு: புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம், ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குற…

  14. யாழ். களத்தில் இணைந்திருக்கும், எமது அன்புக்குரிய... கிறிஸ்தவ சகோதரி, சகோதரன், குடும்பத்தினர், நண்பர்கள்.... எல்லோருக்கும்... எங்களது, நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

    • 11 replies
    • 4.6k views
  15. யாழ்கள உறவுகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். மானிட வாழ்வை மகிழ்வுறச்செய்வாய் மங்கலப்பொருளே கணநாதா! கடவுளில் முதன்மையானவர் விநாயகர், அதுபோல விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி (ஆவணி 18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்துக்கள் விரதமிருந்து, வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அவருக்கு விருப்பமான அவல், கொழுக்கட்டை, கொய்யாப்பழம், விளாம்பழம், அருகம்புல் போன்றவற்றை வைத்து பிரார்த்தனை செய்வார்கள். வடை, பாயசத்தோடு உணவு செய்து அவருக்குப் படைத்து பின்னர் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மாலையில் அவருக்கு சிறப்பு பூஜை செய்து நீர்நிலையில் விநாயக…

    • 11 replies
    • 10.1k views
  16. களத்தில் இருக்கும் அப்பாக்கள், அப்பாவாகும் நாளை எண்ணிகொண்டு இருப்பவர்கள் :P அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  17. யாழ் நிர்வாகி மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் ,யாழ் கள சக உறவுகளுக்கும் இவ்வருடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாழ்களத்துக்கு செய்திகளை அறியவும், அரசியல் அலசி ஆராயவும், கருத்து மோதல்களும் பொழுதுபோக்கிற்கு வரும் நட்ப்புக்களுக்கு, " இளைப்பாறும் குருவிகளுக்கு ஆலமரம் போல " இக்களம் பெரும் பங்கினை வகிக்கிறது. மேலும் பிறக்கும் புத்தாண்டு நோய் நொடியற்ற பசி பிணியற்ற ஆண்டாக அமைய இறைவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன்.

  18. இன்று... உலகப் புகழ் பெற்ற, தமிழ் அரசியல்வாதியின், பிறந்தநாள். அது... யார் ? அவருக்கு... யாழ். களத்தில், வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும், மர்மம் என்ன?

  19. பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒன்பதாம் பிறந்த நாளை நினைவு கூரும் குட்டிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல கலையும் பெற்று நூறாண்டு வாழ்க.

  20. சின்னண்ணா, கந்தையா இராசலிங்கத்தின் பிறந்தநாளில், அன்பான நினைவாக / In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam [26 / 02/ 2025] அந்த நாள் ஞாபகம் உள்ளத்தில் ஏந்தி அன்பான ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்கிறோம் அழகான மண்ணில் அத்தியடியில் பிறந்தவரே அருகில் இல்லாமல் தொலைவில் போனதேனோ? இடைக்காடு தோட்டத்தின் மெல்லிய தென்றலில் ரொறன்ரோ குளிரின் பனி மழையில் உறுதியான கைகளுடனும் புத்திசாலித்தனமான மனதுடனும் மரியாதை உண்மை அன்புடனும் சேவை செய்தவரே! பிறந்தநாளில் நாங்கள் நினைவில் நிறுத்தி சகோதர அன்பை தெளிவாக உணர்கிறோம் தொலைவில் இருந்தாலும் நிம்மதி தழுவட்டும் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்! In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam On th…

  21. நாளை ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் யாழ் கள உறவுகளுக்கு உள்ளங்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்துக்கள் . எல்லாரும் வடிவாக கிடாய் ( MUTON , முத்தோன் ) வெட்டி பங்கிட்டு கொஞ்சமாக சாப்பிடும்படி கேட்டுக்கொள்கின்றோம் . இப்படிக்கு கோமகன் குடும்பத்தார் :D :D .

  22. இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

  23. காலத்தை முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்துசெல்லும் வல்லமை கொண்டது இசைஞானியின் இசை... துயரங்களில் தோழ் தடவும் தோழனாகவும் சந்தோசங்களில் குதூகலிக்கவைக்கும் இனிமையாகவும் காதலர்களுக்கு இனிய நினைவுகளின் ஊற்றிடமாகவும் இழந்துபோனவர்களுக்கு நினைவுகளை உயிர்ப்பிக்கும் பிரம்மதேவனாகவும் இசைஞானியின் இசை இருந்து வருகிறது... இன்று 70 வயதை கொண்டாடும் இசைஞானிக்கு ஒரு ரசிகனாய் எனக்கு எப்பொழுதும் இனிமையயும் சந்தோசத்தையும் அழகிய நினைவுகளையும் அள்ளிக்கொடுக்கும் உன் இசைக்கு அடிமையாய் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்... http://www.youtube.com/watch?v=1TVqWLH-nx4

  24. 5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பல கருத்துக்களை ரசித்து வாசிப்பேன், பல தடவை நகைச்சுவையாக பதிவீர்கள், இன்னும் பல பதிவிட்டு யாழில் தொடர வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.