வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
திருமண வாழ்த்துகள் இன்று தனது 24 வது திருமண நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புக்களுடனும் நிறைந்த தேக நலத்துடனும் வாழத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம்.
-
- 50 replies
- 17.8k views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜி அவர்கள் இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள் தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்....
-
- 43 replies
- 3.5k views
-
-
30.000 பதிவுகளை நெருங்கும் அன்பிற்குரிய நுணாவிலான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். களத்தில் பதிவாளராகவும் கருத்தாளராகவும் எதுவித ஆடம்பரமின்றி இத்தனை பதிவுகளைத் தந்த நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். தற்சமயம் நிர்வாத்திலும் அங்கம் வகித்து யாழுக்கு மெருகூட்டும் நுணாவிலான் தொடர்ந்தும் களத்தில் பல்லாயிரம் பதிவுகளைத் தந்து களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள்
-
- 40 replies
- 2.7k views
-
-
3,000 பதிவுகளை எட்டிய, புலவருக்கு வாழ்த்துக்கள். . களத்தில்.. மற்றவர்களை ஊக்குவித்து, தட்டிகொடுத்து, உற்சாகம் கொடுப்பதில்.... புலவரும் முக்கியமானவர். யாரும் எதிர் பாரத வகையில்.... காணக் கிடைக்காத, மிக முக்கியமான காணொளிகளை, இவர் இணைக்கும் போது.... ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களுடன் சோலி, சுரட்டுக்குப் போகாமல்.... தான் வந்த அலுவலை பார்த்து விட்டு, அமைதியாகச் செல்லும் புலவர், தொடர்ந்து பல கருத்துக்களை, எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 20 replies
- 1.5k views
-
-
இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள். ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?
-
- 26 replies
- 8.6k views
- 1 follower
-
-
அது ஒரு தனி உலகம், அங்கு வேறு யாருக்கும் இடமில்லை, ஒருவரை தவிர, அவர் ஜீவ நதி பிரவாகமாய் ஆழ் மனதில் ஊற்றெடுப்பவர், உயிரின் மொழிக்கு ஒலி கொடுப்பவர், பிரபஞ்ச வெளியில் இருப்பை இல்லதொழிப்பவர், உதட்டோரம் சிறு புன்னகை பூக்க செய்பவர், சில பொழுதில் சிலிர்ப்பை கொடுப்பவர், உள்ளங்களில் அமைதியை தருபவர், தியானங்களின் சக்தியை கொடுப்பவர், அந்த உலகம் அவ்வளது பிரம்மியங்கள் நிறைந்தது, எல்லா உணர்வுகளையும் கொடுக்க கூடியது. வாழ்தலை வளப்படுத்துவது... அந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும், உங்களுக்கும், எனக்கும் பின்னால்.... அது ஒரு போதும் அதன் ரம்மியத்தை இழப்பதில்லை பிரசாத் ஸ்டுடியோ உலகின் உன்னத ஆலயம் உயிர்களை அங்கிருந்து தான் வசியப்படுத்த தொடங்குகிறான் இசை கடவுள் வாழ்க தேவனே நீ பல்லாண்டு …
-
- 16 replies
- 5.9k views
-
-
-
- 19 replies
- 1.8k views
-
-
2000~ பச்சை புள்ளிகளை அள்ளி குவித்து களத்தில் வெற்றி நடை போடும் நெடுக்காலபோவனிற்கு எனது வாழ்த்துகள்
-
- 54 replies
- 3.5k views
-
-
என்ன ஒரு வஞ்சனை ரதிக்கு வாழ்த்துச் சொல்ல தனித்திரி திறக்க மாட்டீர்களா? ஏன் ரதிமீது இத்தனை கோபம்? 6000 கருத்துகளைக் கடந்த ரதிக்கு மென்மேலும் சளைக்காமல் கேள்வி கேட்கவும், முகத்தில் அறைந்தமாதிரி உண்மைகளை உடைக்கவும் வாழ்த்துகள். ரதி கு. சா அண்ணை பிள்ளை ரதியை நீங்கள் தன்னும் வந்து வாழ்த்தி இருக்கக்கூடாதோ?
-
- 59 replies
- 4.6k views
-
-
-
நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரில் அதே நேரத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவும் உங்கள் சுவாசம் கலந்து கொண்டிருந்த ஊரில் அதே காற்றை நானும் சுவாசித்தேன் என்பதும் உங்கள் காலடி பட்ட சில இடங்களில் நானும் பயணித்தேன் என்பதுமே போதும் என் வாழ்வும் ஒரு பெரும் பேறு என நான் கொள்ள. பிரபாகரன் எங்களின் உயிரானான் என்பது வெற்று வாக்கியம் அல்ல, அது பெரும் வாழ்வு பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே பெரு மழை பொழியும் காலத்திலே மன்னவனாக வந்து உதித்து வீரனாக களமாடி மரணித்த எம் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு நாள் வரலாறு உங்களை விடுவிக்கும்!
-
- 16 replies
- 1.4k views
- 3 followers
-
-
அனைவருக்கும் எமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
-
- 1 reply
- 814 views
-
-
என்னுடன் ஒருமாத இடைவெளியில் இணைந்த இருவரில் ஒருவரான எனது அருமை நண்பர் புங்கையூரான் ஐயாயிரம் பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றார் . பல சுயபடைப்புகளைக் காத்திரமான கவிதைகளாலும் , கதைகளாலும் கருத்துக்களத்தை அலங்கரித்த இவரை வாழ்த்தி ஊக்கிவிப்பதில் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . புங்கையூரான் தொடர்ந்தும் பல சுயபடைப்புகளை வெளியிட்டு மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன் . நேசமுடன் கோமகன்
-
- 93 replies
- 5.9k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 15.9k views
-
-
சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
-
- 23 replies
- 1.1k views
- 2 followers
-
-
http://youtu.be/Xvge2Fdmm70
-
- 34 replies
- 3k views
-
-
வணக்கம், யாழ் இணையத்திற்கு உளம் கனிந்த அகவை பத்து வாழ்த்துகள்! நன்றிகள் - மோகன், வலைஞன், மற்றும் நிருவாகத்தில் இப்போது உள்ள, முன்பு இருந்த மட்டறுத்துனர்கள் - இணையவன், யாழ்பிரியா, எழுவான், யாழ்பாடி, இளைஞன், இராவணன், மதன்.. மேலும் யாழ் இணையத்தின் உருவாக்கம், வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள். நன்றிகள் - பலவிதமான கருத்துக்களை எழுதி, பகிர்ந்து யாழ் இணையத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் யாழ் கள உறவுகள், யாழ் கள உறுப்பினர்கள், மற்றும் குழுமங்கள் - செய்திக்குழுமம், மற்றும் இதர குழுமங்கள். நன்றிகள் - யாழ் இணையத்தை பார்வையிடும் வாசகர்கள்.. யாழ் இணையம் இன்னும் பல சாதனைகளை, வளர்ச்சிகளைக் கண்டு எதிர்காலத்தில் பரந்துபட்ட சேவைகளை உலகில் வாழும் தமிழ…
-
- 19 replies
- 3.5k views
-
-
நிலாமதி அக்காவும் 6000 பதிவுகளை தாண்டியுள்ளார்.நல்வாழ்த்துக்கள் அக்கா.
-
- 47 replies
- 4.1k views
-
-
யாழ் களத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஒரு வித்தியாசமான கருத்தாளருமான, நெல்லையும் ஐயாயிரம் பதிவுகளை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்! நெல்லைக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
-
- 26 replies
- 1.9k views
-
-
குட்டிப்பையா.. குட்டிப்பையா.. வாழ்த்துகள் [size=5]5000 கருத்துக்களைப் பதிவிட்ட எங்கள் செல்லப்பையன் குட்டிப்பையன் 26 [/size] [size=5]அவர்களுக்கு வாழ்த்துகள்.[/size] [size=5]இன்னும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் செல்லமாக சேர்ந்து வர [/size] [size=5]வாழ்த்துகின்றோம் [/size]
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
?hd=1
-
- 22 replies
- 2.5k views
-
-
அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.
-
- 86 replies
- 12.6k views
-