Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இன்று... திருமண நாள் கொண்டாடும் சுவி அண்ணா தம்பதியினருக்கு, ? மனமார்ந்த திருமணநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. ?

  2. :P Žì¸õ À¢û¨ÇÂû «Êì¸Ê ¸ÇòÐìÌ Åà ÓÊÂÅ¢ø¨Ä «¾½¡ø §Ä𼡠º¢Ä Å¢¼Âí¸û ¦ºö§ÅñÊÔûÇÐ õ õ 5000 ¾¡ñÊÅ¢ð¼Ð õ ¡¦ÃýÎ ¿¢¨Éì¸È¢Âû ¿õÁ¼ ¸É¼¡ò ¾õÀ¢ ¸Å¢¾ý ÁðÎÚò¾¢Éá ÁðÎÁøÄ¡Ð º¸ ¯ÚôÀ¢É§Ã¡Î §º÷óÐÐ ¸ÇÁ¡Îõ ¾õÀ¢ ¸Å¢¾ÛìÌ Å¡úòÐì¸û À¢û¨ÇÂû Å¡úòÐí§¸¡ À¢:Ì ¾õÀ¢ þÕì¸ðÎõ ¯í¸ ¸É¼¡ ¦À¡Ä¢ÍìÌ ¬û ±Î츢ȡí¸Ç¡õ ¯ñ¨Á§Â¡ :wink: :wink: :wink: :wink:

    • 47 replies
    • 9.2k views
  3. 2006ம் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடந்தேறிட வாழ்த்துக்கள்.

    • 52 replies
    • 9.1k views
  4. இடைவளை நடை களை கண்ணிடை விடை களை இசையொடு அசைவொடு தருகலை பரதமே சுரங்கந் தேடிக் கற்றது அரங்கத்தோடு முற்றுறாது வரங்கள் கோடி பெற்றிடவே கரங்கள் அசைந்து ஆடுகவே ஆடுமயிலின் கோலமென மூடுமுகிலின் மழையாக காட்டின் நெழியும் மரமாக தெகஞ் சுழன்று ஆடுகவே அபிநயங்கள் அலைமோத அதிசயங்கள் நிகழ்ந்தாக வானம் பூக்கள் தூவிடவே நாமும் வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். அளவையூரான் பொதுவாக எழுதப்பட்டது

  5. வணக்கம், 2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! கள உறுப்பினர்கள் அனைவருக்கும் , இந்த புதிய ஆண்டில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடந்தேறிட வாழ்த்துக்கள்!! அன்புடன் சுவிற்மிச்சி

    • 52 replies
    • 9k views
  6. உலகத்தில் இருக்கும் எல்லா அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்

    • 39 replies
    • 9k views
  7. பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!

  8. களத்தில் இருக்கும் அப்பாக்கள், அப்பாவாகும் நாளை எண்ணிகொண்டு இருப்பவர்கள் :P அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  9. யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள். பத்து வருடம், என்பது மனித வாழ்க்கையில்.... மிக நீண்ட தூரம். அந்தக் காலகட்டத்தில்... ஆரம்பத்தில் இருந்த நிலையிலும், இப்போது இருக்கும் நிலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது... கருத்துக்களில், சிந்தனைகளில், குடும்ப பொறுப்புக்களில், வாழ்க்கை வசதிகளில் என்று, குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு, விரிந்து கொண்டே போகும். அப்படியிருந்தும்.... மோகன் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்களத்தில் இன்று வரை 8737 உறுப்பினர்கள் அங்கத்தவராக இணைந்து இருக்கிறார்கள். அதில் பலர் சில வருடங்களில், களத்தில் எழுதாமல் பார்வையாளர்களாகவோ, விலகியோ சென்று விடுகிறார்கள். ஆனால்... இன்றுவரை 10 வருடங்களாக தொடர்ந்து கருத்து எழுதுபவர்கள…

    • 99 replies
    • 8.7k views
  10. திருமண வாழ்த்து .... .. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும் என்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.

  11. விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம் தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும் அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க

    • 88 replies
    • 8.6k views
  12. ஐப்பசி 1 - இன்று சர்வதேச முதியோர் தினம். அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதியவர்களை ஒவ்வொரு மனிதனும், சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதன் முதலாக 1991 ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. …

  13. இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள். ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

  14. யாழ்களத்தின் பாட்டுக்காரனுக்கு மார்கழி மாதம் திருமணம். அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ கள உறவுகளாகிய நாமும் வாழ்த்துவோம். ;)

  15. தமிழ் உறவுகள் அனைவருக்கும், எமது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்,எமது தமிழர் திருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன் சிவராஜா www.sivaraja.page.tl

    • 33 replies
    • 8.4k views
  16. இன்று (10 Sept) திருமண நாளை கொண்டாடும் கோமகன் தம்பதிகளுக்கு, நீண்ட ஆயுளுடன் சாந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் Uploaded with ImageShack.us

  17. யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் 30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.

    • 46 replies
    • 8.3k views
  18. புது வருடநல்வாழ்த்துக்கள்.....கங்காருகளின் இனிய புது வருடநல் வாழ்த்துக்கள்

    • 62 replies
    • 8.1k views
  19. எனது மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் நிழலி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்!!!!!!!!!!!!!! . நிழலி சீரும் சிறப்புமாக நோய்நொடிகளின்றி பல்லாண்டு காலம் வாழ ,எனது குடும்பம் சார்பாக நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் :) . அன்புடன் கோமகன்

  20. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா யாழ்களத்தில் இவரைக்கண்டாலே உறவுகளுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கும். யாரையும் எளிதில் மனம் நோக வைக்காமல் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர் இணைக்கும் கருத்துக்களில் ஒட்டி வரும் முகக்குறிகள் அவரின் கருத்துக்களுக்கு வலுவூட்டும். புதியவர்களை வரவேற்பதில் என்றும் முன்னிற்பவர் 15000 கருத்துக்களை எமக்கு அள்ளி வழங்கும் தமிழ் சிறி அண்ணா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இன்றுபோல் இன்னும் பல பல நகைச்சுவையான கருத்துக்களை உணர்வுபூர்வமாக எமக்கு அளிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா

  21. யாழ். கள உறவுகள் அனைவருக்கும்.... இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

  23. யாழ் களத்தில் இணைந்த சில நாட்களிலேயே பல பயனுள்ள திரிகளையும், விடயங்களையும் பகிர்ந்ததோடு, மருத்துவம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி, எங்கள் அபிமானத்தை அமோகமாக வசூல் செய்த நில்மினி அக்காவுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்💐. பிகு: இவர் சிலரின் சிறுவயது பேய் பயத்தை போக்க எடுக்கும் மனோதத்துவ சிகிச்சையும் பாராட்டுக்குரியதே😁

  24. உலகத்தின் மாந்தருக்கு உண்மை அன்பின் புனிதத்தை உணர்த்திய தினமாம் இயேசுநாதர் மரித்த தினம் உண்மை அன்பு சாவதில்லை உணர்த்தினார் மீண்டும் உயிர்த்து மூன்று நாட்களில் உலகில் எங்கும் அன்பே பெரிது இயேசுநாதரின் அன்பின் தினங்களை கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள் ....... அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள் www.groups.google.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.