Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இன்று பிறந்தநாள் காணும் எங்களின் அன்பு அண்ணன் , மக்கள் போராளி சுப . உதயகுமார் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

  3. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். இவ் வருடம் நோய் நொடியற்ற மகிழ்வான நல்ல மாற்றங்கள் வந்து ,மனித இனம் அன்போடு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    • 12 replies
    • 1.6k views
  4. கள சகோதர சகோதரிகளுக்கும் தாத்தாமார் பாட்டிமார் எல்லோருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்

  5. சித்திரை வருடப் பிறப்பை யார்,யார் கொண்டாடுறனீங்கள்? இப்பவும்,இங்கேயும் மருத்து நீர் வைச்சு முழுகுறனீங்களே? புது உடுப்பு போடுறனீங்களா? கோயிலுக்குப் போவதுண்டா? கை விசேசம் கொடுப்பது/வாங்குவதுண்டா? வருசன்று கோயிலுக்குப் போயிற்று வந்து மச்சம் சமைத்து சாப்பிடுவதுண்டா? தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்/உண்மையை மட்டுமே சொல்லுங்கள்...லண்டனில் இன்று இரவு எட்டு மணிக்கு வருசம் பிறக்குதாம்..இரவு பிறக்கிறதாலே நாளைக்கும் கொண்டாட்டமாம் நான் வருடப் பிறப்பை கொண்டாடுவதில்லை என்டாலும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    • 17 replies
    • 3.6k views
  6. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் பாரதி என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

  7. என் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும் குடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்

  8. மலரப்போகும் புத்தாண்டு தமிழ் மக்களுக்கு விலங்கொடிக்கும் ஆண்டாகும் என்று நம்பிக்கையுடன் கள உறவுகளுக்கும் மோகன் மற்றும் மட்டுறுத்துனர்களுக்கும் மற்றும் தமிழ் உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருகவே வருகவே 2008 தருக தருக தமிழீழம்.

    • 13 replies
    • 4.4k views
  9. அனைத்து கள உறவுகள், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் (திகதியை மதித்து நடக்கும் அனைவருக்கும்) எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  10. இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  11. இன்று திருமண நாளை கொண்டாடும் நிழலி தம்பதியினருக்கு எமது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றோம்

  12. இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பன் நவநீத நாச்சிமுத்து அவர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்று என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். Many more Happy Returns of the Day Navaneetha Nachchimuththu

  13. இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் மற்றும் கஜீவன் ஆகியோருக்கு தமிழ் அரசின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  14. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள் சேகுவாரா (27), athiyan (31) Mohan S (30) மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.

  15. இன்று... 22´வது வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்.. யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓 கடந்த 21 வருடத்தில்... எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும், ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும், சோகமான... செய்திகளையும், எமக்கு உடனே தந்து.... உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில், பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு. 🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து... 🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰 🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி.... 🇦🇪 🇩🇪 புலம் பெயர் தேசத்தில்... 🇨🇦எங்கோ ஒரு மூலையில், 🇳🇴 🇬🇧 நாம், தன்னம் தனியே ... இருக்கின்றோம் 🇫🇷 என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭 ❤️ எம்மை..... அந்தத் தனிமையில், இருந்து மீட்டு..... எடுத்ததும், யாழ். களமே. …

  16. இருள்படு துயரில் ஓர் தளைப்பு! Administrator Monday, 01 May 2006 அன்புடன் வாசகர்களுக்கு! ஈழநாதம் (மட். பதிப்பு) இரண்டாவது ஆண்டு அகவையை மகிழ்வுறும் அதேவேளை மூன்றாவது ஆண்டில் தனது பாதச்சுவட்டை முழுவீச்சுடன் இன்று தூக்கி வைக்கின்றது. கடந்து வந்த இரண்டு ஆண்டுகளும் ஈழநாதத்திற்கு மிகுந்த சவாலானவை. துன்பத்தையும் நெருக்கடிகளையும், சோகங்களையும் தாங்கி அது நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையை அதுவும் தினசரி வெளியிடுவது என்பது கடினமான பணி. அதிலும் கிழக்கிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகை நின்று நிலைத்ததற்கான வரலாறுகள் இல்லை. அந்த வகையில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தேவை அறிந்து ஈழநாதம் (மட். பதிப்பு) தமது பணியை முன்னெடுத்த…

    • 7 replies
    • 2.5k views
  17. இரா.சம்பந்தனுக்கு இன்று அகவை 90 2023-02-05 10:30:02 By Nanthini இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் இன்றைய தினம் அகவை 90இல் காலடியெடுத்து வைக்கிறார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி பிறந்த சம்பந்தன் 1977ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வரும் அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய வயதுடையவராகவும், தமிழ் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார். …

  18. எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌

  19. இருபதாயிரம் பதிவுகளை தொட நெருங்கும் யமுனா 20000 பதிவை நோக்கி வலம் வரும் யமுனாவுக்கு வாழ்த்துகள் கள உறவுகளை தட்டிக் கொடுத்து தரும் உற்சாகத்தால் நகைச்சுவை தரும் சிரிப்பால், வாழ்த்துக்கள் தரும் புத்துணர்ச்சியால், ஊக்கம் தரும் மனமகிழ்ச்சியால், பல்முனை தரும் ரசனையால் மொத்தத்தில், பதிவுகள் தொடும் இருபதாயிரத்தில், இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து என்றும் என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வாழ்த்துகள்.. யமுனா வந்தா எப்போதும் களம் அதிருதுல்ல............. அப்ப போகட்டா நம்ம யமுனா ஸ்டைலில் போறது முக்கியமில்ல கண்ணா மீண்டும் வரணும்

  20. நான் கருத்துக்களத்தில் கண்ட அடக்கத்தின் மறுபெயர்......... ஆனால் உண்மை....... இவர் 2006ம் ஆண்டில் இக் கருத்துகளத்தில் இணைந்து , இன்றுவரை தனது 25000 கருத்துக்களைப் பதிந்து எங்களை மலைக்கவைக்கின்றார் எங்கள் அண்ண(ணி)ன் கறு(ப்)பி(ன்) அவர்கள் . அவர் மேலும் மேலும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாது இன்னும் பல கருத்துக்களை வழங்க மனதார வாழ்த்துகின்றேன் :) .

  21. வரும் யூலை 9 ம் திகதி திருமண பந்ததில் இணையும் சயந்தனுக்கு இனிய வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.