யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 வணக்கம், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 19 பெப் 2025 அன்று குழு நிலைகளில் ஆரம்பித்து 09 மார்ச் 2025 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்குத் தெரிவான 8 அணிகளும் குழு A, குழு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) நியூஸிலாந்து (NZ) பங்களாதேஷ் (BAN) குழு B: அவுஸ…
-
-
- 1.3k replies
- 39k views
- 5 followers
-
-
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)…
-
-
- 977 replies
- 28.2k views
- 5 followers
-
-
சொல்லாடுதல் போட்டி ஒரு சொல்லின் இறுதி எழுத்துடன் கூடிய சப்த ஒலியில் ஒரு சொல்லை தரவேண்டும். இது இப்படியாக ஒரு தொடர்ந்து கொண்டு போக வேண்டும். ம்,ன்,ள் இப்படியாக சொற்கள் முடியும் பட்சத்தில் ம,மா,மீ; ந, நா, நீ; ள் ல் போன்று எழுத்துக்கள் வரும் சமயங்களில் அதற்கு முன் எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு சொற்களை உருவாக்கி எழுதலாம் எழுதும் சொற்கள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். தமிழ்ச்சொற்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் சொல்லை ஆரம்பித்து வைக்கின்றேன் ஐந்து தொடங்க வேண்டிய சொல் து
-
- 7.6k replies
- 326.1k views
-
-
-
பாட்டுக்குள்ளே பாட்டு ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும். எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது. எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன் "மலரே மெளனமா மெளனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"
-
- 6.9k replies
- 541k views
- 2 followers
-
-
உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
-
- 4.5k replies
- 397.6k views
- 1 follower
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 வணக்கம், 18வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2025 சீசன் மார்ச் மாதம் 22 இல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி ஏடென் கார்டன்ஸில் மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Ri…
-
-
- 3.3k replies
- 96k views
- 5 followers
-
-
யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்..... விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும். உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... :arrow: வே ( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )
-
- 3k replies
- 153.1k views
-
-
தமிழ் விடுகதைகள் - ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர், பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையைப் புகுத்திப் பிறர் வியக்கும் வண்ணம் பிறருக்குக் கதைகள் கூறுவதில் சிறுவர்கள் இன்பம் காண்பர். விடுகதைகள் கூறும் வழக்கம் நம்மவர்களில் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளமையை நாம் அறிவோம். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே பழமொழிகளும் விடுகதைகளும் வழக்காற்றில் இருந்தமையால் அவை இலக்கிய வகைகளுள் இடம்பெறும் சிறப்புடையனவாகின்றன. விடுகதைகள் ,சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதுடன் விரைவில் சரியான விடைகாணவும் பயிற்சியளிக்கன்றன. சில விடுகதைகளை இவ்விடம் அவிழ்த்து விடுகின்றேன், இதில் யாரும்…
-
- 2.2k replies
- 318.5k views
- 2 followers
-
-
1)இலை உண்டு கிளை இல்லை எவருமில்லை வாழ்த்தாதார் நட்டபின்னால் மடல் விரிப்பேன் நாலிரண்டு மாதத்தில் முகம் காட்டி நான் சிரிப்பேன் பலனோ என்னால் ஒரு முறை தான் நான் யார்? 2)நாலெட்டாய் நானிருப்பேன் அழகை நான் தருகின்றேன் அனைத்தையும் உருக்குலைப்பேன் நான் யார்?
-
- 2k replies
- 156.1k views
- 1 follower
-
-
விதிமுறைகள் அதிகம் இல்லை. நான் ஒரு ஊரின் பெயரை சொன்னால், அந்த பெயரின் கடைசி எழுத்தில் நீங்கள் ஒரு ஊரின் பெயரை சொல்ல வேண்டும். ஊர்கள் தமிழ் ஈழத்திற்குள் உள்ளவை மட்டுமே. நான் ஆரம்பிக்கின்றேன். வல்வெட்டிதுறை ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.
-
- 1.8k replies
- 83.9k views
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 01 ஜூன் 2024 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 29 ஜூன் 2024 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) கனடா (CAN) அயர்லாந்து (IRL) ஐக்கிய அமெரிக்கா (USA) குழு B: இங்கிலாந்து (ENG) …
-
-
- 1.8k replies
- 91.8k views
- 5 followers
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023 வணக்கம், 16வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் மார்ச் மாதம் 31-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 28ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த பலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC …
-
- 1.8k replies
- 111.3k views
- 4 followers
-
-
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன் ஆரம்பமாகிறது..! போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர் பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.. என்ன நீங்கள் ரெடியா???? அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள் அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்..... யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள் பார்ப்போமா????
-
- 1.6k replies
- 118.4k views
-
-
யாழ்கள உறவுகளே!!! முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா?? நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம் இதற்கு நீதிபதியாக யாரை தெ…
-
- 1.5k replies
- 106.1k views
-
-
வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம். இதுவரை இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன். இனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.
-
- 1.4k replies
- 120.9k views
- 3 followers
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. போட்டிகள் 16 அக்டோபர் 2022 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 13 நவம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: நமீபியா (NAM) நெதர்லாந்து (NED) சிறிலங்கா (SRI) ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பிரிவு B: அயர்லாந்து (IRL) ஸ்கொட்லாந்து (SCO) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஸிம்பாப்வே (ZIM) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான ப…
-
- 1.3k replies
- 69.1k views
- 4 followers
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 வணக்கம், கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: அயர்லாந்து நமீபியா நெதர்லாந்து சிறிலங்கா பிரிவு B: பங்களாதேஷ் ஓமான் பபுவா நியூகினி ஸ்கொட்லாந்து முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலா…
-
- 1.2k replies
- 89.2k views
- 4 followers
-
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 30ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பங்குபற்றினால் மட்டுமே தொடர்ந்து நடத்த தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 8 …
-
- 1.1k replies
- 102.8k views
- 2 followers
-
-
இலக்கியச் சமர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஓர் அறிவுச்சமர். இலக்கியப் பக்கம் ஓர் கேள்வியும் ஆன்மீகப் பக்கம் ஒரு கேள்வியும் கொடுக்கப்படும். இக்கேள்விகளுக்கான பதில்களை எழுதி உங்களை நீங்களே எங்களை நாங்களே புடம் போட்டுக் கொள்வோமே? இலக்கியச் சமரை முன் நகர்த்திச் செல்ல முடிந்த வரை கரம் கொடுங்களேன் வாழ்க வளமுடன்
-
- 1.1k replies
- 44.1k views
-
-
இது ஒரு புதிய வகை போட்டி, அதாவது முதலாவதாக நான் ஒரு படம் போடுகிறேன் அந்த படத்தை போட்டு விட்டு எனக்கு பிடித்த படம் ஒன்றை அடுததாக போடுவேன், அந்த படத்தை அடுததாக வருபவர் போட வேண்டும் போட்டு விட்டு அவருக்கு பிடித்த படத்தை கேட்க வேண்டும். அடுத்தவர் வந்து அந்த படத்தை போட்டுவிட்டு தனக்கு பிடித்த படத்தை கேட்கலாம். ஒருவர் கேட்கும் படம் மற்றையவர்களால் பதிய முடியாவிட்டால் அவர் அந்த படத்தை பதிந்து விட்டு புதிதாய் ஒரு படம் கேட்பார். ஆபாசங்களை தூண்டும் படங்கள், வன்முறைப் படங்கள் போன்றவற்றை கேட்பதை தவிர்க்கவும் எனக்கு சித்திரம் வரையும் யானை புகைப்படம் வேண்டும்
-
- 1k replies
- 108.2k views
-
-
சிறு போட்டி ஒன்று. யாழ்கள உறுப்பினர்கள் ஒருமுறை தான் பதில் அளிக்கவேண்டும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று பாப்போம். போட்டி முடுவு திகதி மே 8ம் திகதி (யாழ் நேரப்படி) 1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்) 2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 10புள்ள…
-
- 778 replies
- 78.1k views
-
-
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 வணக்கம், உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டித் தொடர் இந்த வருடம் கட்டாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் 20 நவம்பர் 2022 அன்று குழுநிலைப் போட்டிகளில் ஆரம்பித்து 18 டிசம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் எட்டு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் குழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு நாடுகள் ஆட்டமிழக்கும் நிலை (Knockout Stage) போட்டிகளுக்கு முன்னேறும். குழுவிலுள்ள ஓவ்வொரு நாடுகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்: 1. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி 2. எல்லா…
-
- 718 replies
- 49.8k views
- 4 followers
-
-
வணக்கம் சகோதரர்களே இதுவும் உங்கள் தமிழ் புலமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டுத் தான். அதாவது ஒரு பெரிய சொல் அல்லது சொற் தொடருக்குள் மறைந்திருக்கம் சிறிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போட்டியை நாம் செம்மையாகக் கொண்டு செல்லுமிடத்து நாம் அறியாத பல சொற்களை அறிந்து கொண்டு எமது சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். சரி இதுதான் போட்டி முதலில் ஒரு பெரிய சொல் அல்லது சொற்தொடர் தரப்படும். அந்தச் சொற் தொடருக்குள் இருக்கும் சிறிய சொற்களை மற்றவர்கள் கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும். முதலில் வருபவர் முடிந்த வரை எத்தனை சொற்களையும் தரலாம். அடுத்தடுத்து வருபவர்கள் முதலாமவர் தவறவிட்ட சொற்களைத் தரலாம். இங்கே குறிப்பிடப்படும் எதாவது சொல்லுக்கான கருத்து…
-
- 700 replies
- 54.8k views
-