துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருது…
-
-
- 3 replies
- 198 views
- 1 follower
-
-
வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்! வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71வது வயதில் நேற்று (15) காலமானார். பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணதின் பிரதம செயலாளராகவும் பின்னர் வடக்கு மாகாணத்தின் நிர்வாகம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது பிரதம செயலாளராகவும் சிவகுருநாதன் இரங்கராஜா பதவி வகித்தார். மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் நன்கு அனுபவம் உடைய அவர், அனைத்துத் தரப்பினருடன் இணைந்து சேவையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது …
-
- 3 replies
- 934 views
- 1 follower
-
-
“மேதகு” படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்.
-
- 3 replies
- 243 views
-
-
2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்ப்பேரலை அனர்த்தத்தின் 5ம் ஆண்டு நினைவு இன்றாகும். கடலினால் காவுகொள்ளப்ப்ட்ட்ட எம் மக்களை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவோமாக..
-
- 3 replies
- 893 views
-
-
http://eelavarkural.blogspot.com/2010/02/blog-post_8162.html
-
- 3 replies
- 783 views
-
-
யாழ் பரியோவான் கல்லூரியின் மூத்த ஆசான் S .P ஜீவானந்தம் ஆசான் கடந்த 10 ஆம் திகதி இறைபதமடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஜீவானந்தம் ஆசானிடம் கல்விகற்ற என் ஆரம்ப நாட்களை நினைக்கிறேன். மிகவும் கண்டிப்பான ஆசான். எனது வளர்ச்சியில் இவரது பங்கும் அளப்பரியது. நன்றி ஆசான்.
-
- 3 replies
- 1.3k views
-
-
தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு! *இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர் *இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் *முதலாவது : திரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்…
-
- 3 replies
- 830 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்.! தமிழர் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர். ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இத…
-
- 3 replies
- 1.1k views
-
-
“ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது வயதில் காலமானார். 1943 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். கிராமிய பாடல்கள், திரையிசை பாடல்கள், பக்தி பாடல்கள் எதுவாயினும் இனிமையான குரலில் பாடி பலரை மகிழ்வூட்டியவர் ஆவார். மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு தென்னிந்திய…
-
- 3 replies
- 289 views
- 1 follower
-
-
நல்லூர் எசமானி காலமானார் January 28, 2024 நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) குகபதமடைந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும். https://globaltamilnews.net/2024/20…
-
- 3 replies
- 918 views
-
-
[size=2][size=4]நடிகை உடலை ஊருக்கு கொண்டு போக பணம் இல்லாமல் தவித்த மகன்: நடிகர் பார்த்திபன் உதவி[/size][/size] [size=2][size=2]பார்த்திபன் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ' பொண்டாட்டி தேவை' படத்தில் கதாநாயகியாக நடித்தவர், அஸ்வினி. [/size][/size] [size=2]அஸ்வினி, நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் மரணம் அடைந்தார்.[/size] [size=2][size=2]முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் அஸ்வினி நடித்திருந்தாலும், அவர் வசதியாக வாழவில்லை. ஒரே மகன் கார்த்திக்கை கல்லூரியில் படி…
-
- 3 replies
- 2.5k views
-
-
தூரிகை நாயகன்.. மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஓவியர் மாருதி மறைவு.. சென்னை: பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். இவருக்கு சு…
-
- 3 replies
- 486 views
-
-
ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜன் மாரடைப்பால் காலமானார்.! ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பணியாளருமான ந.கேசவராஜன் இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமானார். இந்திய சினிமா மோகத்தினை உடைத்து, இலங்கைத் தமிழர்களின் பேச்சுவழக்குப் பாணியை திரைப்படத்தில் வெளிப்படுத்தி வெற்றிகண்ட இயக்குனர்களில் முதல் நிலையில் அவர் திகழ்ந்திருந்தார். திசைகள் வெளிக்கும், பிஞ்சுமனம், கடலோரக்காற்று, அம்மாநலமா போன்ற போர்க்கால பிரபல திரைப்படங்களை இயக்கியிருந்தவர். போருக்குப் பின்னரும் தொடர்ந்தும் திரைப்படத் துறையில் செயற்பட்ட அவர், பெருமளவான குறும்படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் நடித்…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழீழ போராட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் துரோகம் இழைத்து வெளியேறிய செய்தி படித்து கவலையாய் மூவேந்தர் புத்தக நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். "கவலைப்படாதடா, நான் இருக்கிறேன் அங்கு" என்று சொன்னார் ஒரு நண்பர். எப்போதும் என்னை கிண்டலடித்து வாங்கிகட்டிக்கொள்பவர். முறைத்து பார்த்தேன். "டேய் இல்லடா; என் பேரு என்னா"னு கேட்டார் ...ம்ம் தமிழு. என்றேன். அதான் அங்க தமிழ்செல்வன் இருக்காருல ஒரு பிரச்சினையும் வாராது கவலைபடாதேன்னு சொன்னார். இருவரும் புன்னகைத்து கொண்டோம். ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து ஈழவிடுதலை போரில் தம்மை இணைத்து களமாடி விழுப்புண் பெற்று இன்று ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பிரதிநிதியாய் இருந்த தமிழ்ச்செல்வன் நம்மிடையே இல்லை. உலகத்தமிழர் இதயங்களில் தன…
-
- 3 replies
- 1.8k views
-
-
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
-
- 3 replies
- 731 views
-
-
கலைத்தாயின் குழந்தையை இவ்வுலகம் இழந்து இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. . ஆம்! கவிஞனாக,பாடகனாக,எழுத்தாளனாக, ஓவியனாக, நாடகக் கலைஞனாக, பின்னணிக் குரல் கலைஞனாக என கலையின் அத்தனை அம்சங்களையும் தன்னுள் சுமந்து வாழ்ந்த ஸ்ரீதர் என்ற சகாப்தம் என்றுமே எம் மனதை விட்டு நீங்கப்போவதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் ஸ்ரீதர் பிச்சையப்பா இறந்துவிட்டார் என்ற செய்தியை எழுதிக் கண்ணீர் வடித்ததை இன்றும் மறக்க முடியாது. யாராலும் எதைக்கொண்டும் எப்போதும் ஈடு செய்ய முடியாத இழப்பு அது. பல்துறைக் கலைத்துவம் யாருக்கும் இலகுவில் வாய்த்துவிடுவதில்லை. அது ஒரு வரம். அந்த வரத்துக்குச் சொந்தக்காரராக உலகம் முழுவதும் வலம் வந்த ஸ்ரீதர் பிச்சையப்பாவை கலையுலகம் இன்றும் போற்றுகிறது. ஸ்…
-
- 3 replies
- 2.2k views
-
-
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி…
-
- 3 replies
- 961 views
-
-
செப் 9, 2010 / பகுதி: செய்தி / இன்று 09-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்களின் வீரவணக்க நாள் 9-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்கள் கரும்புலி லெப் கெணல் வினோதன் கரும்புலி மேஜர் நிலாகரன், கடற்கரும்புலி கப்டன் எழிலகன் , கரும்புலி கப்டன் அகிலன் , கரும்புலி கப்டன் நிமலன் ,லெப் கேணல் எழில்க்காந், மேஜர் அமேஸ்/அமேசன் , கப்டன் சமர்வேலன்/நிலவன் , லெப் கரன் ஆகியோரின் 2 ஆம் ஆண்டு. கரும்புலி லெப் கெணல் வினோதன் , யாழ் மாவட்டம் கரும்புலி மேஜர் நிலாகரன் , யாழ் மாவட்டம் கடற்கரும்புலி கப்டன் எழிலகன் , யாழ் மாவட்டம் கரும்புலி கப்டன்ர் : அகிலன், யாழ் மாவட்டம் கரும்புலி கப்டன் நிமலன் , அம்பாறை மாவட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
19.3.91 அன்று சிலாபத்துறை இராணுவ முகாம் தகர்பின் போது வீரகாவியமான கரும்புலி மாவீரன் மேஜர் டம்போ அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழீழம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யேர்மனி முல்கைம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 அன்று காலமானார். இவர் டுயிஸ்பூர்க், ஓபகௌசன் மற்றும் முல்கைம் தமிழாலயங்களின் மூத்த ஆசிரியரும் ஆவார்.
-
- 3 replies
- 265 views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்! சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர…
-
- 3 replies
- 472 views
-
-
மட்டக்களப்பு பெரியபுல்லுமலை பகுதியில் விசேட அதிரடிப்படையினருடனா சண்டையில் வீரச்சாவடைந்த 11 போராளிகளுக்கும் என் வீரவணக்கம் ஈழவன்
-
- 3 replies
- 1.6k views
-
-
அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி ஜெயமோகன் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார். மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.…
-
- 3 replies
- 806 views
-