Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வணக்கம் கருத்துக்கள உறவுகளே, போரின் இறுதிநாட்களில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் நாட்களில் - இடம்பெற்ற மக்களின் அவலங்கள் தொடர்பாக அல்லது அந்த இறுதிக்கட்ட சூழல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்களும், நிழற்படங்களும் (அச்சுக்கு உகந்த வகையில்) அவரசமாகத் தேவைப்படுகின்றன. இணைய ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் செய்திகள் ஆக இருந்தால் தொடுப்புக்களை இங்கே இணைக்கவும். அதேபோல அச்சு ஊடகங்களில் வெளிவந்திருந்தால் அவற்றை scan செய்து இங்கே இணைக்கவும். ஆங்கில தொலைக்காட்சிகளில் வெளிவந்த காணொளி காட்சிகளுக்கான இணைப்புகளையும் இணைக்கவும். அதேபோல், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் தொடர்பான செய்திகளின் (ஆங்கில மொழியிலான - வெளிநாட்டு ஊடகங்களில…

    • 20 replies
    • 6.2k views
  2. http://www.youtube.com/watch?v=CinynbcQz8w&feature=player_embedded

  3. 'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது. -விடுதலைப் புலிகள் ஏட்டில் இருந்து. 15 வருடங்களாக சொன்னது.... இப்ப.... கிளிநொச்சியில் என்ன நடக்கிறது!!? அதுவும் இப்பதானா....

  4. பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தன…

  5. தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம். PAS 12 at 45.0°E Freq - 11506 v Sr - 2894 Fec - 3/4 http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1

  6. எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது.…

  7. புலிகளிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றது என்பது யாருக்காவது தெரியுமா? கேள்விக்கு பதில் இல்லை, ஏனெனில் அது இராணுவ ரகசியம் அதுதான் புலிகளின் வெற்றி, இது இராணுவத்தின் உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும், இப்படியிருக்கும் போது புலிகள் தங்களிடம் எத்தனை விமானப்படை வீரர்கள் இருக்கின்றார்கள் என்னபதை ஊகிக்க வசதியாக விமானப்படை வீரர்களின் படங்களை முதல் தாக்குதலில் இருந்து கடைசி தாக்குதல் வரை ஒரு சிலரின் படங்களை பிரசுரித்துள்ளனர், என்ட கேள்வியென்னவென்றால் இதையும் ஒரு உத்தியாக மறைத்திருந்தால் சிங்கள முட்டாள் பயலுகளுக்கு ஒரு பீதியை கொடுத்து ஒரு பேதியை கொடுத்த மாதிரி செய்திருக்கலாமே? ஏன் புலிகள் இதை செய்யவில்லை? முதலில் வெளியான படம் கடைசியில் வெளியான படம் இப்…

  8. மடக்கும் கம்மாறீசும் Author: வந்தியத்தேவன் வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது. வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது. "கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள். "உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "ச…

    • 20 replies
    • 6.4k views
  9. யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். அரசியலில் இணைவு ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில்…

    • 20 replies
    • 1.9k views
  10. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & உறுதிமொழி: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரி…

  11. குறிப்பு: இக்கருத்து தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எனும் கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தலைப்பாக்கப்பட்டுள்ளத

  12. வணக்கம் உறவுகளே, தாயகத்தில் ரியூசன் உருவானது எப்படி? நீங்கள் எல்லோரும் ரியூசன் சென்றதற்கான காரணம் என்ன? இன்றைய காலகட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அதிகமான செலவாக ரியூசனே உள்ளது. தாயகத்தில் பிள்ளைகள் அதிகம் பெறாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன். நாம் நினைத்தால் இந்தச் செலவைக் குறைக்கலாம். நாளடைவில் ரியூசனை இல்லாமல்கூடச் செய்து விடலாம். ரியூசன் பற்றிய உங்களின் அனுபவங்களைக் கருத்துக்களை கூறுங்கள். இந்த விடயத்தில் உங்கள் அனைவரின் உதவியையும் மிகவும் எதிர்பார்க்கிறேன். அங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

    • 19 replies
    • 2.1k views
  13. 1983 ஆடி 25 ஆமர்வீதிச்சந்திப்பில் மொட்டைமாடியில் நானும் இன்னும் சிலரும் நின்றிருந்தோம் தெமட்டக்கொட பக்கமாக இருந்து 150க்கு மேற்பட்ட காடையர்கள்-சிங்களவரும் முசுலிமுமாக- தமிழரைத்தாக்கியபடியும் தமிழ்க்கடைகளை எரித்தபடியும் வந்துகொண்டிருந்தனர் ஆமர்வீதியின் இருவீதிகளுக்கும் நடுவில் கிட்டத்தட்ட 50 பொலிசார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர் இதனால் நாங்கள் பயப்படாமல் பதட்டப்படாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம் ஒரு 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் வந்ததும் 50 பொலிசாரும் மறுபக்கமாக திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர் குளவிக்கூட்டம் போல அவர்கள் எம்மேல் பாய்ந்ததும்..... என் கண்ணால் கண்ட காட்சிகள்...... வெட்டடிப்போடப்பட்ட தமிழர்கள்...... ரயர் போட்டுக்கொளுத்தப்பட்ட தமிழர்கள்...... உயிரோடு எரியும்…

    • 19 replies
    • 2.3k views
  14. இலங்கை அரசின் இன்றைய தாக்குதலில் 3000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் உயிர்ப் பலி... நோற்று இரவு ஏழு மணியிலிருந்து இன்று காலை ஏழுமணிவரை தாயகநேரம் மிகமோசமான கனரக ஆயுததத்தாக்குதல் மக்கள் பகுதிகளைநோக்கி நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து அறிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், கனோன் மற்றும் பல்குழல் ஏறிகணைத்தாக்குதல்கள் பெரும் அளவில் நடாத்தப்பட்டுள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311 More than 2,000 civilians slaughtered in a single night in 'safety zone' [TamilNet, Sunday, 10 May 2009, 02:55 GMT] Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning …

  15. Started by thaiman.ch,

    வணக்கம் அனைவருக்கும் தமிPழத்தின் வரைபடம் எங்கு எடுக்கலாம்? அனைத்து கிராமங்களும் உள்ளடங்கிய ஒரு வரைபடம் தேவை. யாரிடமாவது இருந்தால் சொல்லவும். நன்றி

  16. புலிகளின் உள் கட்டமைப்பு கடற்புலிகள் Thamileelam Naval Auxiliary Force (Thiruvady, Navarasan, Johnson and Maravan) Thamileelam Coast Guard Auxiliary Force Oscar Auxiliarist Force வான்புலிகள் மாலதி படையணி (பெண்புலிகள்) சோதியா படையணி (பெண்புலிகள்) அன்பரசி படையணி (பெண்புலிகள்) சிறுத்தைகள் கரும்புலிகள் கடற்கரும்புலிகள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி ஜெயந்தன் படையணி சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இம்ரான் பாண்டியன் படையணி இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி எல்லைப் படை துணைப்படை வ…

    • 19 replies
    • 3.5k views
  17. இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக நண்பர் ஒருவர் தான் பாவிக்கும் தேயிலையை(tea india) குறிப்பிட்டிருந்தார். நானும் வாங்கி பாவிதேன். மிக அருமையான தேயிலை. விலை ரீதியாக (6.99 $ அமெரிக்க)வும் ,தரமானதாகவும் உள்ளது. ஒரு பெட்டியில் 216 பொதிகள் (tea bags)உண்டு. ஒரு பொதியில்(tea bags) இரண்டு பேருக்கு தேநீர் தயாரிக்க முடியும். இந்திய, எமது வியாபார நிலையங்களில் பெற முடியும். பாவித்து பாருங்கள். Packed in the USA என்று போட்டுள்ளார்கள்.

  18. பரீட் இக்பால் - யாழ்ப்பாணம். யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 31ஆண்டுகளாகின்றன. 31ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத…

    • 19 replies
    • 1.1k views
  19. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள்இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரி…

  20. இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை! யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன. யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன. ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பற…

  21. வன்னியில் மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலை மீது இன்றும் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் மக்களில் ஆகக்குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இத்தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர்.. இது இவ்வாரத்தில் குறிப்பிட்ட வைத்தியசாலை மீது நடக்கும் இரண்டாவது தாக்குதல் என்று கூறியிருப்பதுடன்.. இவ்வாறான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே.. புலிகளுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடும்.. மற்றும் செயற்படும் நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றப் போவதாக சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. S L…

    • 18 replies
    • 2.1k views
  22. கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் புயலாக வீசிய தேசப்புயல்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.