Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இங்கு சிலரால் கேட்கப்பட்ட பல விளக்கெண்ணை கேள்விகளிற்கு நல்ல பதில்கள் இதில். ஏற்கனவே இது இணைக்கப்பட்டிருந்தால் நீக்கிவிடவும். -- தமிழீழத்தின் ஜனநாயகம்! (பாகம் 1) ஏறக்குறைய 20 வருடங்களாக தமிழீழ தேசத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடுதலைப்போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சிறிலங்காவில் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழீழத்தில் நீதிஇ நிர்வாகம் என்று அனைத்தும் விடுதலைப்புலிகளாலேயே நடத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை விடுதலைப்புலிகள் எந…

  2. அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சி யுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன். ''இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?'' ''நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலைய…

  3. பொய் சொல்லும் இனம். // பரணி கிருஸ்ணரஜனி ( சற்று நீண்டு விட்டது. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படியுங்கள்) நேற்று முகநூல் வழி மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருடன் உரையாட முடிந்தது. மண்டபம் அகதி முகாமில் நீண்டகாலம் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி தொடக்கம் தமிழக மாணவர் போராட்டம் வரை நிறைய கதைத்தார். தமிழீழம் ஒன்றுதான் தமிழனுக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார். மேற்றர் இதுவல்ல. பேசி முடிக்கும் போது ஒரு வசனம் கூறினார். "எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது." உண்மைதான். அவர் சொல்வது …

    • 11 replies
    • 1.8k views
  4. தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்தவண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர். இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலைபற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுதமுடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள்,…

    • 6 replies
    • 1.8k views
  5. கோட்டாவின் எழுச்சி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 07:21 Comments - 0 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏதாவது மாயாஜாலங்கள் நிகழ்ந்தால் ஒழிய, இதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவா, கரு ஜயசூரியவா, சஜித் பிரேமதாஸவா போட்டியிடப்போகிறார்கள், என்பதுதான் இப்போதைய கேள்வி. ஒக்டோபர் 26, சதிப்புரட்சியின் தோல்வி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை செல்லாக்காசாக்கி விட்டது. சர்வாதிகாரத்துக்கும் பெரும் ஊழலுக்கும் எதிராக, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னிறுத்தப்பட்ட மைத்திரி, இன்றைக்கு…

  6. இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு - மல்லியப்பு சந்தி திலகர் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நில…

  7. இந்திய - சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி சந்திர. பிரவீண்குமார் ஒரு படத்தில் வழக்கம்போல அடிவாங்கிக்கொண்டு வரும் வடிவேலு புலம்பிக்கொண்டிருப்பார். 'அடிக்க அடிக்க ஏன் பொறுத்துக்கிட்டிந்தே?' என்று ஒருவர் கேட்பார். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், இவ ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழுவார். இந்திய நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசின் நிலை வடிவேலுவின் குமுறலை நினைவுபடுத்துகிறது. உள்ளூர் அரசியல் முதல் பாகிஸ்தான், இத்தாலி, சீனாவுடனான பிரச்சினைகள்வரை எல்லா மட்டங்களிலும் செமத்தியாக அடி வாங்கியும் அது பொறுத்துக்கொண்டு குமுறுகிறது. பெயரை எல்லாம் இழந்த பின்னும் 'நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா…

    • 3 replies
    • 1.7k views
  8. புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் `ஒபரேஷன் பவான்' தோல்வி கண்டது ஏன்? [18 - August - 2006] [Font Size - A - A - A] புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிக்க வேண்டும்.புலிகள் அமைப்பை தோற்கடிக்க முடியும் ஆனால் அது இலகுவான நடவடிக்கையாக இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அரசு தனது பாதுகாப்புப் படையினரின் `ஒபரேஷன் பவான்' (OPERATION PAWAN) இராணுவ நடவடிக்கையைப் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக ஆரம்பித்தது. புலிகள் இயக்கத்தினரை 72 மணி நேரத்துக்குள் அதாவது, 3 நாட்களுக்குள் பின் வாங்கச் செய்வதே இந்திய இராணுவத்தின் உத்தேச குறிக்கோளாக இந்திய தரப்பில் கூறப்பட்டது. அந்தக் குறிக்கோளுடன் இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களைத் தொடங்கிய போ…

  9. Started by arjun,

    ஜஸ்டின் கேட்ட சில கேள்விகளுக்கு ஓடி ஒழிக்காமல் பதில் அழிக்கவேண்டுமாயின் சில உலக அரசியல் உண்மைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்.உலக அரசியலுக்கு மட்டுமல்ல அரசியல் செய்யும் எவருக்குமே அது பொருந்தும்.எமது இயக்கங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.எமது மக்களை,போராளிகளை கூட அதற்கு பலி கொடுப்பதற்கு தயங்கவில்லை.ஒன்றுமே செய்யாத உத்தமர்களில்லை நாம்.அதேபோல் எப்போதும் உண்மைகளை மட்டும் சொன்ன அரிச்சந்திரர்களுமல்ல.இவைகள் எல்லாமே எமது விடுதலை என்ற பெயரில் நடாத்தப்பட்டவேள்விகள்.இலங்கை அரசும்,இந்திய அரசும் எமக்கு செய்தது,செய்வது மகாதுரோகம்.ஆனால் அவற்றை மிகைப்படுத்தி உலகிற்கு விற்க முனைப்பட்டோம்.மக்களையும் அதுதான் உண்மையெனெ நம்ப பெரிய பிராயத்தனம் எடுத்தோம். அப்படியெனில் உண்மையில் நடந்தவைகள் தான் என்ன? அ…

    • 7 replies
    • 1.7k views
  10. வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ? இக்பால் செல்வன் இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் கூட, உண்மையான சமாதானத்தை இன்னமும் இலங்கை வாழ் மக்கள் பெறவில்லை. இலங்கைத் தீவு என்பது சிங்களம், தமிழ் பேசும் பலவித மக்கள் குழுமி வாழும் ஒரு தேசமாகும். ஒவ்வொர் பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சார, மத, மொழி மற்றும் வாழ்வியல் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. தமிழ் புலி பயங்கரவாதிகளின் தலைமையில் ஒரு தேசம் உருவாவதை பன்னாட்டு அரசுகள் விரும்பவில்லை, அத்தோடு தமிழ் புலிகள் இலங்கைத் தீவில் நீண்டதொரு சமாதானத்துக்கு ம…

  11. Started by arun,

    நடைபெற்று முடிந்த தேர்தல் இலங்கை தமிழ்மக்களுக்கு நிரந்தர சமாதானத்தை பெற்றுத்தருமா? http://nilamuttam.yarl.net

    • 1 reply
    • 1.7k views
  12. நாளை கழிச்சி முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக்கிட்டு திரியறான் ஒருத்தன்; என்நேரமும் தண்ணிய போட்டுக்கிட்டு. அட மூதேவி நீ தண்ணியப்போடு. ஆனா முதலமைச்சர் ஆகப்போறேன்னு சொல்லாத. முதலமைச்சர் சீட்டு என்ன மியூசிக்கல் சேரா? அந்த சீட்டு என்ன சாதாரண சீட்டா? தண்ணியப்போட்டா என்ன வேணும்னாலும் பேசிட வேண்டியதா? ஒருத்தன் கேட்டான் என்னய.....அவர எதிர்த்து நிக்கப்போறீங்கன்னு சொன்னீங்களே எதிர்த்து நிற்கப்போறீங்களான்னு. ஒரு மேடையில ஏறுனாலே ஸ்டடியா நிக்க முடியல.. ( ஆடிக்காட்டுகிறார்) இந்த ஆள எதிர்த்து நின்னா எனக்குத்தாங்க கேவலம். அதனால நான் ரிஜக்ட் பண்ணிட்டு மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. அய்யா மன்னிசிக்குங்க என்று கலைஞரை பார்த்து ச…

    • 2 replies
    • 1.7k views
  13. சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும்! (ஈழநாதம் நாளேட்டில் 01.10.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம) ஐ.நா. அமைப்புக்களின் பதவி நியமனங்கள், ஐ.நா அமைப்புக்கள் வழங்கும் விருதுகள் என்பவை குறித்து இன்று பெரும் சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகங்கள் ஐ.நா அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையைச் சிதைப்பதாகவும் அவற்றின் மீதான மதிப்பைக் குறிப்பவையாகவும் உள்ளன. இதில் குறிப்பாகச் சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு தென்னாசியப் பிராந்தியத்திற்கான யுனிசெப் பணிப்பாளராக வழங்கப்பட்டுள்ள பதவியும் வி.ஆனந்தசங்கரிக்கு யுனஸ்கோவினால் வழங்கப்பட்ட விருதும் இத்தகைய சந்தேகங்களுக்கு அடிப்படையாகியுள்ளன. சிறிலங்காவின் சனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த…

    • 5 replies
    • 1.7k views
  14. http://www.naanmuslim.com நன்றி : NELLAI POPULAR FRONT 1 நன்றி :http://asiananban.blogspot.sg/2013/01/exclusive-report.html http://vanjoor-vanjoor.blogspot.ca/2013/02/exclusive-report.html

    • 0 replies
    • 1.7k views
  15. இலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த 83 இனப்படுகொலைச் சம்பவம் ஆயுதப் போராட்டத்தை கூர்மையடையச் செய்ததும் நாமறிவோம். ஆனால் அந்த வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்த்தப்பட்ட ஆண்டில் இருந்து சரியாக 100 வருடங்களுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். இந்த மாதம் மார்ச் 25ஆம் திகதியோடு அந்த கலவரம் நிகழ்ந்து 132 வருடங்கள் நிறைவடைகின்றன. “கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய …

    • 1 reply
    • 1.7k views
  16. ஆரிய பவுத்த சிங்கள பேரின வாதமும் தீர்வும் ராஜசங்கர் வெகு நாட்களாக என் மனதை அரித்த கேள்விகளான ஏன் ஒரு சாதாரண மனிதர்கள் கொடும் கொடூரச்செயலில் ஈடுபடவேண்டும் என்பதற்கான விடையை இக்கட்டுரை மூலம் தேடுகின்றேன். இலங்கையின் போர்க்குற்ற காணொளிகள் காட்டும் கொடூர காட்சிகள் மனதை பதற வைக்கும் இந்நேரத்தில் ஏன் அந்த சாதாரண சிங்கள் சிப்பாய்கள் இந்த கொடூரங்களில் ஈடுபடவேண்டும்? அவர்கள் வெறுமனே உத்தரவுகளை நிறைவேற்றினார்களா? அப்படி கொன்று சுகம் காண ஏது காரணம்? வெறுமனே சிங்களவர்கள் அனைவரும் காடையர்கள், இனவெறி கொண்ட மிருகங்கள் என்று ஒரு வரியில் பதில் சொல்லி தாண்டிப்போக என்னால் முடியவில்லை. மூன்றுவேளை உணவுக்கு உழைக்கும் சிப்பாய்களிடம் என்ன காரணம் இருந்துவிட முடியும்? அந்த காரணம் ஆரிய பவுத்…

  17. சே குவாரா பொலிவியாவில்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்த் சி.ஜ.ஏ.,அதிர்ந்து போனது.பலவிதமாக யோசிக்கத் தொடங்கினார்கள்.பொலிவியா எழைமை வேரூன்றியுள்ள ஒரு நாடு. லேசாக உரசினாலும் புரட்சித் தீ பேயாகப் பற்றிக் கொள்ளும்.சே முரட்டுதனமானவர்.அவர் போகிற வேகத்தை வைத்துப் பார்த்தால் ,ஒட்டுமொத்த லத்தீன் அமேரிக்காவயும் முழுவதுமாக விடுவித்துவிட்டுத்தான் ஒய்வார் போல் இருக்கிறது. விடக்கூடாது.சேவைத் தேடும் பணி முழுமூச்சுடன் முடுக்கிவிடப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் பொலிவியாவைச் சேவிடமிருந்து பாதுகாப்பதில் பொலிவிய அரசாங்கத்தைவிட,அமேரிக்காவுக

    • 5 replies
    • 1.7k views
  18. முதல் முறையாக தமிழர்கள் வெற்றி. WARD 7 Town Wide Summary Subdivision reporting: 110 of 110 PERCENT Councillor - Ward 7 Subdivision reporting 11 of 11 Benn-Ireland, Tessa 1569 17.04 Jeyaveeran, William 775 8.42 Kanapathi, Logan 3088 33.54 Minhas, Manpreet 343 3.73 Qureshi, Yahya 1224 13.30 Rahman, Mohammed 1272 13.82 Ruo, Jeffry 595 6.46 Zaidi, Syed (Sydney) 340 3.69 York Region District School Board - Ward 7 & 8 Subdivision reporting 22 of 22 Gotha, Susie 2442 31.61 Shan, Neethan 5283 68.39

    • 5 replies
    • 1.7k views
  19. வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம் ஒரு அலசல் – மாயமான் கடனில் மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்ற ஓடி வருகிறது வங்காள தேசம். அதிசயமே தான் ஆனால் செய்தி பொய்யல்ல. பாவம் இலங்கை மக்கள். கடனில் மேல் கடனாகச் சீனாவைச் சுமக்கிறார்கள். இந்த வருட வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவு சுமார் $4.05 மில்லியன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, முதன் முதலாக அதன் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது(-3.6%). சீனாவிடமிருந்து $1.5 பில்லியன் (currency swap), தென் கொரியாவிடமிருந்து $500 மில்லியன் கடன் என்று வாங்கிக் குவித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் துறைமுக நகரம் திருப்பி அடைத்துவிடும் என்று சீனா உறுதி செய்திருக்கலாம். …

  20. பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு எதோ ஒரு பத்திரிகையில் தீவகப் பிரதேசங்கள் ஒன்றாக இணைந்து அமைப்பொன்றை நிறுவுகின்றார்களாகவும் அது கருணாசியத்தை வளர்ப்பதற்கு உதவுவதாகவும் வெறும் உதவாக்கரை கருத்துக்களோடு கட்டுரையொன்று வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சுற்றி அமைந்துள்ள எதோ ஒரு தீவில் பிறந்தவன் என்கின்ற முறையிலும், தேவையற்றதற்கெல்லாம் கருணாவின் பெயரை தொடர்புபடுத்தும் புல்லுரிவிகளின் நோக்கத்தையும் தோலுரித்துக்காட்டுவது தான் இந்தக் கட்டுரையின் (??) உள்நோக்கம். எதற்கெடுத்தாலும் தீவகப் பிரதேசங்கள் அன்று தொட்டு இன்று வரை தமிழ் தேசியம் வளர்க்கும் தம்பிமார்களின் விளையாட்டுக்களுக்கு ஆளாகிக்கொண்டே வருகின்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கோண்டாவில், கோப்பாய் போன்ற பிர…

  21. யாழ் இணையத்தில் மட்டுமல்லாது முகநூல்களிலும் முஸ்லிம் இன மக்களுக்கு கண்டியில் நடக்கும் கொடுமைகளுக்காக தமிழர்கள் மகிழ்ந்து கருத்துக்களை எழுதுகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது நாம் எவ்வளவு துடித்தோம். இன்றுவரை அதிலிருந்து மீள முடியாதவாறு எம்மினம் சீரழிந்தபடி வடுக்கள் சுமந்து எம்மினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம் இன மக்களுக்கு நடக்கும் கொடுமை எம்மவர்க்கும் தொடராது என்பது என்ன நிட்சயம்.??????? அவர்கள் எப்போதும் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருக்கட்டும், தமிழர்கள் அழிவைக் கண்டு மகிந்தவர்களாக இருக்கட்டும். நாமும் இப்போது அவர்களைப் போல்த்தானே நடந்துகொள்கிறோம். அவர்கள் அப்படித் துவேசத்துடன் நடந்து கொள்வதற்கு நாமும் ஒருவகையில் காரணம் தானே. மலட்…

  22. இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம் 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராண…

    • 4 replies
    • 1.7k views
  23. வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாகும். ஒருவகையில் அது பெரும்போக்குச் சரித்திரத்துக்கான நுழைவுச் சீட்டு. ஆனால் இன்னமும் இலக்கியத்தின் தெருக்களில் கூட அனுமதிக்கப்படாத மக்கள் இருக்கிறார்கள். அரசியல்சரி என…

    • 7 replies
    • 1.7k views
  24. இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 20 வியாழக்கிழமை, மு.ப. 01:53Comments - 0 வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. அவரது கருத்துகள், முழுமையாகச் சரியானவையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இராஜராஜ சோழனின் காலம் பொற்காலம் என்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.