நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி ரஷ்ய அரசு பெரும் பாலான இந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்படும் பகவத்கீதையை தடைசெய்துள்ளது. சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது ரஷ்ய அரசு. இந்தியா, ரஷ்யா இடையே பல் வேறு ஒப்பந்தங்களைச் செய்யும் விதமான அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.globaltam...IN/article.aspx
-
- 11 replies
- 1.9k views
-
-
இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது. எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு 7, விஜேராமய மாவத்தையிலுள்ள ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆய்வுப் பணியகத்தில் தொழில்செய்பவர். வாரத்தில் 05 நாட்களிலும் அவர் வேலைநாட்களில் அலுவலகத்திற்கு வருவதற்காக பஸ் பிரயாணத்தை தவிர்த்து வருகின்றார். குறிப்பாக தனது சைக்கிளிலேயே அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றார்.கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து ஹொரண – சியம்பலாகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அப்படிப் பார்த்தால் தினமும் அவர் 42 கிலோ மீட்…
-
- 23 replies
- 1.9k views
- 1 follower
-
-
லைக்காமொபைல் நிறுவனர் அல்லிராஜா பற்றிய சில உண்மைகள் https://www.buzzfeed.com/heidiblake/the-french-connection அண்மையில் லைக்கா மொபைல் உரிமையாளரும், பிரபல தொழில் அதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையில் முதலிட முன்வந்தது தொடர்பாகவும், அவர் சிங்களப் பேரினவாதிகளின் கால்களில் வீழ்ந்து ஆசிபெறுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது. அவரது நிறுவனம் மேற்கொண்டதாகக் கருதப்படும் பண மோசடிகள் குறித்து பல விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரை ஒன்று ஆங்கில இணையப் பதிவான"BuzzFeed" இல் வெளிவந்திருக்கிறது. இவ்வாறான பண மோசடிகளில் ஒன்று இவர் மகிந்த ராஜபக்ஷவின் பெருமளவு கறுப்புப் பணத்தினை மாற்றிக்கொடுத்தார் என்பதும் அடங்கும். மேலும், இவர் அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல்ல ஊடாக சுமார் 5 மில்லியன…
-
- 10 replies
- 1.9k views
-
-
http://www.iht.com/articles/2007/06/13/asi...nka.1-74514.php
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழ மக்களுக்காக போரட்டம் செய்து சிறை செல்லும் இந்த மாணவர்களின் துணிச்சலைப் பாருங்கள்.
-
- 8 replies
- 1.9k views
-
-
எனக்குள் நிறைய கேள்விகள் எழுகிறது??? உங்களுக்கும் இதே கேள்விகள் எழுந்தால், நீங்களும் தமிழனே ***கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஜெயா....அந்த வழக்கு என்ன ஆனது??? ***ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி......அந்த வழக்கு என்ன ஆனது???வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***மதுரையில் ரயில் நிலையத்தில், ஸ்டாலினை ஒருவர் கத்தியால் குத்த முயன்றார் என்றொரு வழக்கு, அது என்ன ஆனது ??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***தா.கி யை வெட்டி கொன்ற வழக்கில், அழகிரி விடுதலை....அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***சுடுகாட்டு கூரை வழக்கில் செல்வகணபதி விடுதலை...அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***வரிசையாக ஜெயாவின் ஆ…
-
- 3 replies
- 1.9k views
-
-
உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) March 19, 2022 — ஜஸ்ரின் — தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இ…
-
- 32 replies
- 1.9k views
-
-
-
- 11 replies
- 1.9k views
-
-
எம் கே நாராயணனின் பதவி பறிக்கப்படுமா? முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த, அதன் முழுச்சூத்திரவாதியான எம்.கே.நாராயணனை நம்மவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.அப்போது அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.பின்பு சோனியா அரசு அவருக்கு மேற்கு வங்க ஆளுநர் பதவியளித்து சிறப்புச்செய்தது.அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, பிரதமர் மோடி அரசு இந்த ஆளுநர்கள் பலரை பதவி விலகுமாறு கேட்டுள்ளது.இந்த ஆளுநர்கள் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அக்கட்சிக்கு மிகவேண்டிய நாராயணன் போன்ற அதிகாரிகள்.எனவே இவர்கள் தாமாகவே பதவி விலகிச்செல்வதுதான் கௌரவமானது.ஆனால் நாராயணன் போன்ற சிலர் அப்படிச்செய்ய மறுப்பதாகத் தெரிகிறது. இதனால் புதிய அரசு வேறொர…
-
- 7 replies
- 1.9k views
-
-
முன்னாள் யாழ்ப்பாண சிங்கள இராணுவத் தளபதியும் அங்கு இனச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்ட முக்கிய தளபதிகளில் ஒருவரருமான Maj. Gen. G.A. Chandrasiri. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாபக்கேடு என்பது அதன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய உளவு அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டாயிற்று. தமிழீழ விடுதலை என்ற ஒரே இலட்சியத்தை அடைய 25 அமைப்புக்களை உருவாக்கி தமிழர்களின் பலத்தை பிளவுபடுத்திய போதே அது வெளிப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஒரு ஆதங்கம்.. அவர்களும் தமிழர்கள் தானே.. இப்பவாவது திருந்தமாட்டார்களா என்ற ஒரு நப்பாசையோடு மக்களின் அவலத்தின் மீது நின்று கொண்டு இதை எழுதுகின்றேன். தமது கோடிக்கணக்கான சொத்துக்களை.. விலை மதிக்க முடியாத உயிர்களை.. மீளப் பெற முடியாத உடற்பா…
-
- 9 replies
- 1.9k views
-
-
அரசியல் பாலபாடம்: தமிழ்மாறன் புங்குடுதீவுக்கு போன கதை! ‘வாழ்க்கையில் சில விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.’ - இப்படி தேவையில்லாத நேரத்தில் எல்லாம் தெளிவாக யோசிக்கலாம். ஆனால் தேவையான நேரத்தில் மிகத் தெளிவாகச் சொதப்பிவைப்பது என் வழமை. எவ்வளவு யோசித்து, திட்டமிட்டு - அநேகமாக அப்படி நாங்களே நினைத்துக்கொண்டு ராஜதந்திரத்துடன் செயற்பட்டாலும் அதற்கும் மேலாக எதிர்பார்க்காத கோணத்தில் வரும் பாருங்கள் ஆப்பு. சந்தர்ப்பம் எப்படி, எங்கே ஆப்படிக்கும் என்பது யாருக்குமே தெரியாது. கடந்த சிலநாட்களாக அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றி யோசித்தபோது பயங்கரமாக இருந்தது. அதன் விளைவாகவோ என்னவோ நேற்று நண்பனுடன் பேசும்போது ஒரு ஃப்ளோவில் இப்படி வந்தது, …
-
- 15 replies
- 1.9k views
-
-
“யாரோட இடத்துக்கு யாருடா பெயர் மாற்றுவது …?” எனது முகப்புத்தக கணக்கின் மெசன்ஜசர் ஊடாக வந்திருந்த கேள்வி அது . அதோடு நிற்கவில்லை .ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்தார் நாகரிகமாக ஆடை அணிந்திருந்த கௌரவமான வேலை பார்க்கும் அந்த தமிழ் சகோதரர் ஒருவர். Google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில் தவறான ,பிழையான பெயர்கள் இடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரையின் தாக்கம் அது . “சோனியெல்லாம் யாழ்ப்பாண காணிகளை குறைந்த விலைகளில் விற்குதுகள் .வாங்கி வளைத்துப்போட்டால் முழு ஏரியாவையும் நம்மட கொண்ரோலுக்கு கொண்டு வரமுடியும்” ஐக்கிய இராச்சியத்தில் நான் வாழுகின்ற நகர் ஒன்றில் உள்ள கடை ஒன்றில் 10 வருடங்களுக்கு முன்னர் பிற இனத்தவர் ஒருவர் எனக்கு தமிழ் தெரியாது என்று…
-
- 7 replies
- 1.9k views
-
-
வெளிநாட்டு மோகத்தில் மலையக பெண்கள் மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரின் தொகை இன்னும் குறைந்தபாடில்லை. வெளிநாட்டு மோகம் என்பது மலையகப் பெண்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் பாதகமான விளைவுகள் பலவும் மேலோங்குகின்றன என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைய வேண்டுமென்றும் தற்போது கோரிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. மலையக பெண்கள் மலையக பெண்கள் என்போர் இந்நாட்டின் முக்கிய பிர…
-
- 0 replies
- 1.8k views
-
-
எம் தேசம், இன்று இடிவிழுந்ததுபோன்றாகிவிட்டது. என்ன செய்குவேன் இறையே! கட்டி எழுப்பிய தேசம், கலாச்சாரத்தைப் பின்னி நின்ற எம் மக்கள். எம்மதம், எம்குலம் என்று வாழ்ந்த எம் தேச மக்களிடையே இன்று சுதந்திர தாகம் குன்றியது என்னவோ? விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு, இல்லையில்லை, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இன்று ஆயுதத்தை மௌனித்திருக்கின்றார்கள் என்றால் அது புலம்பெயர் சமுதாயத்திடையே கொடுக்கப்பட்ட பொறுப்பென்றெண்ணாது, நமக்குள் மாறிமாறித் துரோகிப் பட்டம், 4 பேர் சேர்ந்தவுடன் ஒரு அமைப்பு, அறிக்கை... இவை எல்லாம் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலில் பட்டுப்போன எம் உறவுகளின் குருதியிலே ஓவியம் வரைவது போன்றுள்ளது. தமிழனே! நீ இவ்வுலகில் வாழ, உனக்கென்றொரு சமுதாயம் இருந்தது என வருங்காலச…
-
- 6 replies
- 1.8k views
-
-
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட ்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார். இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை …
-
- 1 reply
- 1.8k views
-
-
சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை படத்தின் காப்புரிமை TN PANDIT Image caption 1991இல் பண்டிட் மேற்கொண்ட பயணத்தின்போது தேங்காய் ஒன்றை ஒரு சென்டினல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு பரிசாகக் கொடுக்கிறார். சென்டினல் தீவிலுள்ள பழங்க…
-
- 21 replies
- 1.8k views
-
-
டட்லி - செல்வா ஒப்பந்தம் -(கவீரன்) [15 - April - 2007] ஸ்ரீமாவோ அம்மையாரின் முதல் ஆட்சிக் காலம் இன்னுமொரு கைங்கரியத்தையுஞ் செய்தது. அது தமிழ் மக்களுக்கு ஒருவிதத்தில் பாதிப்பையே ஏற்படுத்துவதாக அமைந்தது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியிருந்த அறிவில் சிறந்த சிரேஷ்ட இடதுசாரித் தலைவர்கள் பலர் அரசியலில் இருந்தார்கள். லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), பொல்ஷெவிக்- லெனினிஸ்ட்கட்சி (BLP), கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆகியன 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 21 சதவீத ஆசனங்களைப் பெற்றிருந்தன. அவர்களின் தேர்தல் வெற்றிகள் நாடு சுதந்திரம் அடைந்தபின் படிப்படியாகக் குறைந்து வந்தன. 1956 இல் பண்டாரநாயக்கா இடதுசாரிக் கொள்கைகளை அண்மிப்பதாகத் தனது நோக்குகளை முன்வைத்ததால் பல இடதுசாரி வா…
-
- 0 replies
- 1.8k views
-
-
புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம் திங்கள், 31 ஆகஸ்ட் 2009 19:39 டி.அருள் எழிலன் பயனாளர் தரப்படுத்தல்: / 46 குறைந்தஅதி சிறந்த 2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வ…
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தியாவின் 60 சுகந்திர தின விழா அண்மையில் கொண்டாடபட்டது.இது இந்தியாவிலும் புலத்திலும் அநேகமாமோர் கொண்டாடினார்கள்,இதை ஒட்டி பல கட்டுரைகள்,கவிதைகள் இணையதளங்களிளும்,பத்திரிகைகள
-
- 2 replies
- 1.8k views
-
-
யார் இந்த சோனியா காந்தி ? சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige An…
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ,அநுராதபுர சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் சென்று இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் எனவும் , அன்றைய தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மதுபோதையில் நண்பர்களுடன் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அவரின் நண்பர்களுக்கு தூக்கு மேடையை சுற்றிக்காட்டியதாகவும் , அப்போது அவர் கையில் கைத்துப்பாக்கி இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கூட சென்ற அழகு ராணி. www.tamilnews1.com அன்றைய தினம் அவரது நண்பர்கள் கூட்டத்தில் திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா டி.சில்வாவும் இருந்ததாகவும் செய்திகள் வெள…
-
- 21 replies
- 1.8k views
-
-
இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு கடந்த கோடைகாலத்தில் நடந்திருக்க வேண்டிய ஜிசிஎஸ்சி பரீட்சை ரத்தாகி, ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்பட்டன. சில மாணவருக்கு சில பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகள் வந்திருக்காது. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும். உங்கள் பாடசாலையுடன், பாடசாலையை விட்டு வெளியேறி இருந்தால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் பெறுபேறுகள், பல்கலைகழக அனுமதிகளுக்கு முக்கியமானது என்பதால், நீஙகள் ஏ/எலில் படிக்கும் பாடங்களில் ஜிசிஎஸ்சி பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.…
-
- 14 replies
- 1.8k views
-
-
வருங்கால போராளி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 5 replies
- 1.8k views
-
-
CTR வானொலி போகும் போக்கு மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகமாக உருவெடுக்குமா?? * இவ் விடயம் 02. 06. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 12:04க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செ…
-
- 11 replies
- 1.8k views
-