கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
வணக்கம் உறவுகளே இன்று நான் யாழ் பார்க்கும் போது எனது கணணியில் யாழ் நடுவில் தோன்றுதே... எனக்கு கஸ்டமாக இருக்குது உப்படி பார்க்க. நானும் என்னமோ எல்லாம் செய்து பார்த்தேன் முடியலை. உங்கள் கணனியில் எப்படி இருக்கு?
-
- 6 replies
- 1.8k views
-
-
ஸ்டார்ட் => ரன்=>டைப் telnet towel.blinkenlights.nl அப்புறம் எண்டர் தட்டுங்க வேடிக்கை பாருங்க
-
- 6 replies
- 2.1k views
-
-
சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல. சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யா…
-
- 6 replies
- 2.1k views
-
-
hey guys go to this site and generate free raphidshare premium account www.proxiez.net. really its working.
-
- 6 replies
- 2k views
-
-
உதவி எனது கணணியில் hotmail e-mail ஐ மட்டும்9எல்லோருடைய) திறக்க முடியவில்லை.யாராவது உதவி செய்கிறீர்களா?
-
- 6 replies
- 1.7k views
-
-
இப்பகுதியில் பொதுவான கணனி உதவிக்குறிப்புக்களையும், உத்திகளையும் இணைக்க உள்ளேன். உங்களுக்கு தெரிந்ததையும் நீங்கள் இங்கே இணைக்கலாம்(பொதுவானவை மட்டும்). உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - பொதுவானவை. இலக்கம் 1 கீறுபட்டதால் இறுவட்டுக்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லையா? Polish(Car Wax, Tooth paste) ஐப் பாவித்து ஒழுங்காக வேலை செய்ய வைக்க முயற்சி செய்யுங்கள். பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும். 1. சீரான தளத்தில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் இறுவட்டின் label பகுதி துணியைத் தொடுமாறு வைக்கவும். 2. ஒரு கையால் இறுவட்டைப் பிடித்தவாறு, மறுகையால் மென்மையான துணி ஒன்றினால் Polish ஐ கீறுபட்ட இடங்களில் தேய்க்க வேண்டும். 3. Polish காயும்வரைக்கும் பொறுத்த…
-
- 6 replies
- 2.7k views
-
-
எக்ஸ் பாக்ஸ் ஒன் - மைக்ரோசாஃப்டின் புதிய பாதை பாஸ்டன் பாலா பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். அது போல் அபூர்வமாகத்தான் கணினி விளையாட்டுப் பெட்டிகள் மலர்கின்றன. முதலில் வந்த எக்ஸ் பாக்ஸ் (XBox) வெளியாகி நான்காண்டுகள் கழித்து எக்ஸ்-பாக்ஸ் 360 ஆக முன்னேறியது. இப்பொழுது எட்டாண்டுகள் கடந்து விட்டன. மைக்ரோசாஃப்ட் அடுத்த எக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என்று முன்னோட்டம் விட ஆரம்பித்திருக்கிறது. எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) என நாமகரணமிட்டிருக்கிறார்கள். எட்டாண்டுகளில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது. 2004இல் எல்லோருடைய இல்லத்திலும் சாம்சங் கேலக்சிகள் ஆக்கிரமிக்கவில்லை. அனைவரின் கையிலும் ஐஃபோன் சிரி பேசவில்லை. இப்பொழுது செல்பேசியில் விளையாட்…
-
- 6 replies
- 1.1k views
-
-
எனக்கு இரு கணனிப் பிரச்சனைகள்.... பிரச்சனை: 1) எனது Laptop இல் உள்ள படங்களை CD யில் Burn பண்ண முயலும் போது Cannot complete the CD Writing Wizard என்ற mesage வருகிறது, வேறு பொட்டுமுயற்சிக்கும் படி கூறுவதாலும் அதையும் செய்துவிட்டேன் பலன் இல்லை... device manager இல் போய் Driver சரி பார்த்துவிட்டேன், எல்லாம் ஓகே.. regedit இல் போய் high filter, Low filter ம் clear பண்ணிப்பார்த்தேன் அதிலும் பயனில்லை..., operating system is Win XP, சாதாரணமாக Pre- Installed CD writing wizard உடன் வருவதல்லவா? அது இருக்கா இல்லையா என்று சோதிக்கும் முறை எனக்கு தெரியவில்லை...., அது இருந்தால் கூட அது ஏன் இயங்க மறுக்கிறது என்பது தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா? பிரச்சனை 2):…
-
- 6 replies
- 1.4k views
-
-
iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம். பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது. iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம். புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிற…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
5.2 மில்லியன் புத்தகங்களை தாங்கிய ஒரு தகவல் கோப்பை இலவசமாக தரவுள்ளது: இதன் தளம்: http://books.google.com/books புத்தகங்களை தேட: http://books.google.com/advanced_book_search இந்த சேவையைப்பற்றி கூகிள்: http://books.google.com/googlebooks/about.html இது பலருக்கும் பயன்படும்: ஆர்ரய்ச்சியாளர்கள், உயர் படிப்புகள், மனித ஆவலர்கள் என பாரும் பயன் அடைய உள்ளனர் 1500ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டு வரையான, 500 பில்லியன் (500, 000, 000, 000) வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, உரிசியன், ஜெர்மன், ஸ்பானிஸ், சீனம் ஆகிய மொழிகளில் உள்ளன.
-
- 6 replies
- 1.6k views
-
-
ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 6 replies
- 2.5k views
-
-
பேசும் ஆடைகள் இந்திய கதைசொல்லும் மரபில், மாய யதார்த்தத்தின் உச்சம் என விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லலாம். வேதாளம் கேட்கிற கதைக்கெல்லாம் பதில் சொல்லி வேதாளத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனோடு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விசித்திரங்களை அறியப் பயணப்படுவான். அப்படி ஒரு கதையில், பேசாமடந்தை என்கிற ஒரு வார்த்தைகூடப் பேசாத பேரழகியைjf பேசவைக்கப் போவான். அவளைப் பேசவைக்க, வேதாளத்தை ஒவ்வொரு பொருளாக ஏவிவிட்டு பொருட்கள் பேசுவதுபோல் செய்வான். முதலில் இருவருக்கும் இடையேயான திரை பேசும். அவள் திரையை அறுத்து தரையில் இட்டு பேசவிடுவாள். இருட்டில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்க விளக்குத் திரியைப் பேசவைப்பான். அவள் விளக்கைத் தூண்டி விடுவாள். கடைசியில் அவள் அணிந்திருக்கு…
-
- 5 replies
- 1.2k views
-
-
12 செப்டெம்பர் 2025, 04:48 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும…
-
-
- 5 replies
- 352 views
- 1 follower
-
-
Artificial intelligence / செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும். செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திர…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=5]சேர்பேஸ் Surface - என்ற பெயரில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆப்பிளின் ஐ பாட்டுக்கு போட்டியாக வெளியிடவுள்ளது [/size]
-
- 5 replies
- 1.1k views
-
-
-
If you're browsing the web today and see a notice that you should press the F1 key (the traditional button used to get "help" in any application), don't do it. Microsoft is warning of a brand new exploit that can cause computers running Windows XP and using the Internet Explorer web browser to become infected with malware at the push of a button: Specifically, the F1 button. The flaw is part of the way Visual Basic and Windows Help are implemented within IE, the upshot being that a clever hacker can code a dialog box that will allow the running of any code the hacker wants. Traditionally this means installing any kind of malware or virus on the victim's PC that …
-
- 5 replies
- 1.1k views
-
-
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6 எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஜிங்: எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு…
-
- 5 replies
- 2.6k views
-
-
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில…
-
- 5 replies
- 3.7k views
-
-
சொந்தமாக ஒரு சேர்வர் அமைப்பது எப்படி? நண்பர்களே யாராவது உதவுங்கள் நண்பர் ஒருவர் அதிகப்படியான பாடல்களுடன் ஒரு இணையத்தை அமைக்க விரும்புகின்றார். இசைவிரும்பிகளின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அதிகப்கப்படியான பாடல்களை கொண்டதாக அந்த இணையம் அமையுமென்று அவர் கூறுகின்றார். அவ்வளவு பாடல்களையும் வேறு இணையங்களில் தரவேற்றி செய்வது சிரமம் என்பதால் சொந்தமாக சேர்வர் அமைக்கவிரும்புகின்றார். யாழில்தான் பலர் உதவுவார்கள் யாராவது....................
-
- 5 replies
- 2.4k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே...! எனக்கு பாமினியில் உள்ள ஒரு கோப்பை ஒருங்குறி எழுத்துரு(Unicode) ஆக மாற்ற வேண்டும். இணையத்தில் ஒரு தொகை மாற்றிகள் (converters) உள்ளன. ஆனால் நான் ஜாவா கணிமொழி மூலம் நானாகவே எனக்கு தேவையான ஒரு மாற்றியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளேன். இதற்கு எனக்கு பாமினி எழுத்துருவின் encoding பற்றிய தகவல்கள் அல்லது எவ்வறு ஜாவாவிலோ ஏதாவது ஒரு கணினி மொழியிலோ எழுதலாம் என்ற முறையினையோ அறிய விரும்புகின்றேன். யாராவது தெரிந்தால் உதவவும்...
-
- 5 replies
- 1.1k views
-
-
ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது? MP3 முறையில் உள்ள பாட்டுகளை அதிசிறந்த தரத்திற்கு மாற்றுவது பற்றி அறியத்தர முடியுமா?
-
- 5 replies
- 2k views
-
-
http://youtu.be/ZboxMsSz5Aw முப்பரிமாண அச்சுப்பொறி-3D Printer மேற்காணும் ஒளிப்படத்தில் வரும் முப்பரிமாண அச்சுப்பொறியை பாருங்கள்.. இயந்திர உதிரிப்பாகங்களை வடிவமைத்த பின் அதன் உண்மை நகலை பகுப்பாய இவ்வச்சுப் பொறி மிகுந்த உபயோகப்படக்கூடியது... கூடியவிரைவில் மனிதனின் அசல் வடிவத்தை முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்து இன்னொரு நகலையும் உருவாக்கலாம். .
-
- 5 replies
- 1.6k views
-
-
hey guys go and see this site www.studentshangout.com its really valuable
-
- 5 replies
- 1.8k views
-