Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளுடன் செந்தமிழன் சீமானின் திருமணம்! முதல் பத்திரிகை தலைவரிற்கு!!

Featured Replies

 

"சாதிகளாய் பிரித்து எம்மை மாற்றான் ஆள்கிறான்" - என்று ஒரு கூட்டத்தில் பேசினேன்... கூட்டம் முடிந்தவுடன் ஒரு தோழர் வந்து இதைக் குறிப்பிட்டு எப்படி என்று புரியவில்லை - எனக்கு விளக்க முடியுமா???? என்று கேட்டார்... அவருக்கு சொன்னதை, அப்படியே இங்கு எழுதுகிறேன்

தாழ்த்தப்பட்ட பறையர்களை ஓன்று திரட்டி அவர்களை கட்சியாக்கி ஓட்டுக்களைத் திரட்டி விடுதலைச் சிறுத்தைகள் என்கிற பெயரிலே 5 சீட்டு, 10 சீட்டுக்காக தன் இனத்தையே அடமானம் வைத்து தெலுங்கன் கருணாநிதி ஆட்சிக்கு வர உதவுகிறார்கள்....

அதேபோல மற்றொரு தாழ்த்தப்பட்டவர்களை ஓன்று திரட்டி அவர்களை கட்சியாக்கி ஓட்டுக்களைத் திரட்டி புதிய தமிழகம் என்கிற பெயரிலே 2 சீட்டு, 3 சீட்டுக்காக தன் இனத்தையே அடமானம் வைத்துகன்னடர் செயலலிதா ஆட்சிக்கு வர உதவுகிறார்கள்....

அதேபோல வன்னியர்களை ஓன்று திரட்டி அவர்களை கட்சியாக்கி ஓட்டுக்களைத் திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி என்கிற பெயரிலே 10சீட்டு, 20 சீட்டுக்காக தன் இனத்தையே அடமானம் வைத்து தெலுங்கன் கருணாநிதி,கன்னடர் செயலலிதா என மாறி மாறி ஆட்சிக்கு வர உதவுகிறார்கள்....

அதேபோல நாடார்களை ஓன்று திரட்டி அவர்களை கட்சியாக்கி ஓட்டுக்களைத் திரட்டி சமத்துவ மக்கள் மக்கள் கட்சி என்கிற பெயரிலே 1சீட்டு, 2 சீட்டுக்காக தன் இனத்தையே அடமானம் வைத்து கன்னடர் செயலலிதா ஆட்சிக்கு வர உதவுகிறார்கள்....

அதேபோல கொங்கு வேளாளக் கவுண்டர்களை ஓன்று திரட்டி அவர்களை கட்சியாக்கி ஓட்டுக்களைத் திரட்டி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்கிற பெயரிலே 1சீட்டுக்காக தன் இனத்தையே அடமானம் வைத்து கன்னடர் செயலலிதா ஆட்சிக்கு வர உதவுகிறார்கள்....

அதேபோல மீதமுள்ள கொங்கு வேளாளக் கவுண்டர்களை ஓன்று திரட்டி அவர்களை கட்சியாக்கி ஓட்டுக்களைத் திரட்டி தமிழ்நாடு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்கிற பெயரிலே 6-7 சீட்டுக்காக தன் இனத்தையே அடமானம் வைத்து தெலுங்கன் கருணாநிதி ஆட்சிக்கு வர உதவுகிறார்கள்....

இப்படி தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கட்சிகள் எல்லாம் மாற்றானை, தன் இன மக்களை அடகு வைத்து , தெலுங்கனை, கன்னடனை மட்டுமே ஆள வைக்கிறது..... 

அதை சரியாக கன்னடனும், தெலுங்கனும் பயன்படுத்திக் கொள்கிறான் .. தமிழ்ச் சாதிகளை உபயோகப்படுத்தி , தமிழர்களையே அடிமைப் படுத்தித்தானே ஆள்கிறான்......

தன் சாதியை முன்னேற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு , அவர்களை அப்படியே கொத்தாக மாற்றான் காலில் அடிமைகளாக வைக்கிறார்கள்.......

சாதிகளாக பிரிந்து நிற்கும் தமிழர்களே,, முதலில் இதைப் புரிந்து கொள்ளுங்கள்.... மாற்றானுக்கு அடிமையாவதா......இல்லை நம்மை நாமே ஆள்வதா??? 

சாதியாய் நின்றால் மாற்றான் ஆள்வான்.....

தமிழனாய் நின்றால் நாமே நம்மை ஆள்வோம்... .!!!!

வசதி எப்படி????

முகனூல் நாம் தமிழர் இயக்க நண்பர் 

  • Replies 80
  • Views 6.5k
  • Created
  • Last Reply

இங்கு தலைவரல்ல பிரச்சனை தயா அண்ணா,

சீமானது கல்யாணத்துக்கு வாழ்த்துச் சொன்ன தலைவர் தான் வளர்த்த போராளிகளின் இன்றைய நிலைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்த மக்களுக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் சீமானது திருமணத்திற்கு வாழ்த்துச் சொன்னார் என்ற புலுடா தான் ஏன் என்பதே கேள்வி? மற்றும் படிக்கு சீமானுக்கும் கருணாநிதிக்கும் ஆறு வித்தியாசம் விடை கண்டுபிடியுங்கள் என்று தான் போட்டி வைக்க வேண்டும். மற்றும் படிக்கு

சீமானை எல்லாம் தேசியத்தலைவருக்கு நிகராகப் பார்க்க சில தேசியம் பேசும் பிழைப்புவாதிகளால் மட்டும் தான் முடிகிறது, ஆனால் கூத்தாடிகளை எல்லாம் அப்படிப் பார்க்கும் மனநிலை சாதாரணமானவர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். :icon_idea:

 

கருணாநிதி சீமான் இரண்டு பேருக்குமான ஆரம்ப நிலை அரசியல் ஒண்று தான்...  அதை நான் மறுக்கவில்லை...    சீமான் வளிமாறவே மாட்டார் எண்றும் இல்லை...  

 

இங்கே பிரச்சினை தலைவரின் ஆசியுடன் சீமான் திருமணம் என்பதாக இருந்தால்  அதில் தவறு ஏதும் கிடையாது...    தனக்கு பிரதானமாக தேவைப்படுவது எதுவோ அதை  கேட்பதிலும் பத்திரிகையில் போடுவதிலும் தவறு ஏதும் கிடையாது...  

 

தவிரவும்  திருமண, நடக்க முன்னர்  ஒருவர் அந்த திருமணத்தம்பதிகளுடன் பேசி ( அல்லது எழுத்து மூலம்) ஆசிவளங்கினார் தலைவர்  என்பது ஜதார்த்தமானதாக இல்லை.... !  

 

மக்கள் மீதும் போராளிகள் மீதும் தலைவருக்கு அக்கறை இருக்கவில்லை என்பது போண்று சொல்லப்படும் புரட்டுகளை கேக்க முன்னர் ஞாபகசக்தியை மீட்டி   வரலாற்றை திரும்ப பார்ப்பது நல்லது... 

நன்றி சரவணா பல பெண்களைக் காப்பாற்றியதற்கு. ஒரு கழுகு வாழ்க்கையில் செற்றில் ஆகுது!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழகத்தில் வெளியான தினதந்திப் பத்திரிகையில் வந்த திரைப்படம் ஒன்றின் விளம்பரத்தில் கவிஞர் கண்ணதாசன் ஆசியூடன் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். கண்ணதாசன் இறந்து முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கண்ணதாசன் நேரடியாக வந்து வாழ்த்துச் சொல்லவில்லை. ஆனாலும் கண்ணதாசன் மேல் உள்ள அன்பினால் இதனை வெளியிட்டு இருக்கிறார்கள். jqfu.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ சாகாவரம் பெற்ற பாடல்களை இயற்றிய கண்ணதாசனின் பெயரை சில்லறை படங்களுக்கு உபயோகிப்பது மலிவான விளம்பரத்திற்கேயன்றி வேறில்லை..! இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அமிர்தா கௌரியின் உண்மை முகம் விரைவில் தெரியவரும்.. :D ஏமாறப் பிறந்தவர்கள் தமிழர்கள்..! :wub:

 

 thalaivarannaaseeman%202.jpg

ஈழதேசம் இணையம்.

 

http://eeladhesam.com/index.php/news/special-news/22891-2013-08-16-10-36-26

 

 

தலைவரின் பெயரைப் போட்டால் தானே உண்டியல் நிறையும். தமிழீழப் போராட்டம் வியாபாரமாய் போச்சு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பெயரைப் போட்டால் தானே உண்டியல் நிறையும். தமிழீழப் போராட்டம் வியாபாரமாய் போச்சு.

தலைவரின் பெயரைச் சொன்னாலே முன்பெல்லாம் ஜெயிலில் போடுவார்களே அலையக்கா.. மக்களும் வாய்மூடி இருப்பார்களே.. எப்ப இருந்து இந்த மாற்றம் வந்தது?

அழைப்பிதழையே ஒழுங்காக வாசிக்காமல்..என்னவெரு ஜென்மங்கள்


நன்றி சரவணா பல பெண்களைக் காப்பாற்றியதற்கு. ஒரு கழுகு வாழ்க்கையில் செற்றில் ஆகுது!

 

 ஒரு பெண் ....? இப்பதான் விளங்குகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

23261_100000198755506_7869_q.jpg

Rajhan Murugavel

16 hours ago ·

ஊதுகுழல் ஈழதேசம் இணையமும் சீமானும் கூறுவதுபோல தமிழீழத் தேசியத் தலைவர் சீமானின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தால்... ???? நிர்க்கதியான ஈழமக்களுக்கும் பாதிப்படைந்த போராளிகளுக்கும் ஏமாந்து நிற்கும் பங்களிப்பாளருக்கும் ஒரு வார்த்தை கூறாதவரை இனி நான் தலைவரென்றே கூற மாட்டேன்!!! /// அதுமட்டுமல்ல.. ஊரைத்தான் விடுங்கள்.. தேசத்தைத்தான் விடுங்கள்.. அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனையும் தவிக்கவிட்டுவிட்டு தேசியத்தலைவரும் துணைவியார் மதிவதனியாரும் தப்பிச் சென்று... இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.. என்ன ஒரு வக்கிரம் பிடித்த சின்னத்தனமான ஏமாற்றுவேலை... இவர்கள் தேசியத் தலைவருக்கு மரியாதை கொடுக்கிறார்களா அல்லது அவரது மரியாதையை சிதைக்க முயற்சிக்கிறார்களா?!

இது எனது கருத்தல்ல, ஈழத்தை நேசிக்கும் உறவு ஒருவரின் கருத்து.

இந்த நிலை மாற்றம் உருவாகும் அளவிற்குக் கொண்டுவந்து விட்ட பெருமை இப்படி ஈனப்பிழைப்பு நடத்துவோருக்கும், அவர்களுக்கு செம்பு தூக்குவோருக்குமே போய்ச் சேரும். தேசியத்தலைவரையும், மாவீரர்களையும், போராளிகளையும், ஈழத்தையும், கேவலப்படுத்த ஒட்டுக்குளுக்கள், ஓணான் குழுக்கள் யாருமே தேவையில்லை, இவர்களே போதும். :icon_idea:

ராஜன் முருகவேல் என்று கூறப்படும் சோழியான் யாழ் கள மூத்த உறுப்பினர் என்னினும் யாழ் களத்தில் அவருக்கு உறுப்புறுமை இருந்தும் எழுதுவதில்லை அவர் முகப்புத்தகத்தில் எழுதிய கருத்தை அதுவும் அவரின் சொந்த பெயருடன் கொண்டு வந்து இங்கே போட்டது யாழ் கள விதிமுறைகளை மீறும் ஒரு செயல் என்று யாழ் கள நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் ........அவருக்கு இங்கே இருக்கும் உறுப்பினர் அந்தஸ்த்தை பயன்படுத்தி இங்கே வந்து எழுதலாம்....

நாளைக்கு இப்பிடியான விடையங்கள் யாழ் நிர்வாகத்திற்கு சட்ட சிக்கல்களையும் கொண்டு வரலாம்......

அதாவது யாழ் கள உறவு ஒருவர் யாழில் எழுத விரும்பாமல் முகப்புத்தகத்தில் அவருடைய சொந்த பெயரில் எழுதியதை இங்கே கொண்டு வந்து போட்டதற்கு.....

ஆகவே கள நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...,

தவறான முன்னுதாரணங்கள் ஏற்ப்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

தலைவரின் பெயரைச் சொன்னாலே முன்பெல்லாம் ஜெயிலில் போடுவார்களே அலையக்கா.. மக்களும் வாய்மூடி இருப்பார்களே.. எப்ப இருந்து இந்த மாற்றம் வந்தது?

அலை அக்கா எப்ப உண்டியலுக்குள்ள காசு போட்டவோ அப்ப இருந்து....:D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனின் நல்லாசியுடன் என்று அச்சடித்தால் முருகன் வந்து வாழ்த்தினார் என்று அர்த்தமா? :unsure::rolleyes::D

 

ul ooril ippo appadithaan pesikiraango!

 

ஒருத்தனாவது எங்களுக்காண்டி கத்துறான் என்றிருந்தால் அதையும் விடமாட்டியள் போல கிடக்கு. அது என்ன காரணத்துக்காகவும் இருக்கட்டும். சுயநலமாவும் இருக்கட்டும். அரசியலாவும் இருக்கட்டும். தமிழனுக்காக கத்துறவனை விடுங்கோப்பா. ^_^:mellow:

அதெல்லாம் கிடக்கட்டும்  உந்தத் தம்பி சீமான் கட்டினா சிலோன் பெட்டையத்தான் கட்டுவன் எண்டல்லோ சொன்னவர். இப்ப கட்டப்போற பொம்பிளை எந்த இடமாம்? :rolleyes:

 
CTRL + Q to Enable/Disable GoPhoto.it

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை வந்து அண்ணன் சீமானை பற்றி கொக்கரிக்கும் கோழி கூட்டத்துக்கு அவர விமர்ர்சிக்க தகுதியே இல்லை....அவர் எங்கட இனத்துக்கு செய்த நன்மையில் இதுக்கை வந்து கொக்க்ரிக்கும் கூட்டம் ஒரு சிறு துளி தன்னும் செய்து இருக்காதுங்கள்...எப்ப பார்த்தாலும் புது திரி திறந்து அவர கொச்சைப் படுத்துறது.....எத்தனை திரியில் தான் இப்படி எழுடி மூக்கு உடைஞ்சு கொண்டு போக்கப் போறிங்கள்....உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி போய் தலைவர சந்திச்சு செய்ய வேண்டியதை செய்து அவருக்கு குடுக்கப் பட்ட பணிகளை செய்த ஒரு மனிதனை இப்படி கதைப்பது கொஞ்சமும் நல்லாவே இல்லை......வெட்க்கம் ரோசம் மானம் சூடு சுரணை என்றால் என்ன என்று தெரியா கூட்டத்தின் முதல் எதிரி தான் அண்ணன் சீமான்.....

தலைவரின் பெயரைப் போட்டால் தானே உண்டியல் நிறையும். தமிழீழப் போராட்டம் வியாபாரமாய் போச்சு.

 

படம் எடுத்து தன்ட வாழ்க்கையை நல்லா ஓட்டிட்டு இருந்தவருக்கு...இப்படியான வேலை செய்தால் தானே நல்லா வந்து கொட்டும் என்ன......இந்த நூற்றாண்டில் இதுவும் ஒரு பெரிய காமெடி...

நன்றி சரவணா பல பெண்களைக் காப்பாற்றியதற்கு. ஒரு கழுகு வாழ்க்கையில் செற்றில் ஆகுது!

 

 

பல பெண்களின் வாழ்க்கை தப்பியது என்று எப்படி சொல்லமுடியும்...

கருணாநிதி மாதிரி மனைவி, துணைவி, இப்படி ..சொல்லியும் சொல்லாமலும் ஆயிரம் செய்யலாம்...

தமிழ்நாட்டு அரசியல் வாதிகளையே நம்ப முடியாது :)

 

நீங்கள் கழுகு என்று சொல்லுவதால்....இந்த கல்யாணத்தில் நிறைய சந்தேகம் வருகுது...

காளிமுத்துவின் மகள் என்பதால்..அதிமுக வில் நுழையப்பார்க்கிறானோ தெரியவில்லை...

 

எப்படியோ JJ கல்யாணத்துக்கு வரப்போவதில்லை...

Edited by naanthaan

எத்தனையோ சாகாவரம் பெற்ற பாடல்களை இயற்றிய கண்ணதாசனின் பெயரை சில்லறை படங்களுக்கு உபயோகிப்பது மலிவான விளம்பரத்திற்கேயன்றி வேறில்லை..! இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அமிர்தா கௌரியின் உண்மை முகம் விரைவில் தெரியவரும்.. :D ஏமாறப் பிறந்தவர்கள் தமிழர்கள்..! :wub:

 

ஒரு விளம்பரம் என்று சொல்லுறீங்கள்.......சீமானுக்கும் பொருந்துமா?....

தலைவரின் பெயரைச் சொன்னாலே முன்பெல்லாம் ஜெயிலில் போடுவார்களே அலையக்கா.. மக்களும் வாய்மூடி இருப்பார்களே.. எப்ப இருந்து இந்த மாற்றம் வந்தது?

 

வெளிநாட்டில் இருந்து வருமானத்‌திர்க்காக இருக்கும்... :) around the world tickets ம் couple க்கு கிடைக்கும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் பெயரைச் சொன்னாலே முன்பெல்லாம் ஜெயிலில் போடுவார்களே அலையக்கா.. மக்களும் வாய்மூடி இருப்பார்களே.. எப்ப இருந்து இந்த மாற்றம் வந்தது?

 

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆளும் அரசுகளின் ஆதரவு இல்லாமல் யாரும் எதுவும் சாதித்து விட முடியாது, அன்றைய நிலையில் திமுக,காங்கிரஸ் கூட்டணியை விழுத்த கிடைத்த துருப்புச் சீட்டாகத்தான் ஜெயலலிதாவுக்கு சீமான் கிடைத்தார், அதற்கு ஈழப்போரின் இறுதிக் கட்டமும் , தேசியத்தலைவருடன் சேர்ந்தெடுத்த சீமானது புகைப்படமும் மக்கள் முன் அவரை ஒரு ஈழவிரும்பியாக அடையாளம் காட்டியதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜெயலலிதா சீமானைக் கொம்புசீவிவிட்ட காளையாக்கியதனால் இருவரும் லாபம் அடைந்துகொண்டார்கள். அன்றைய நிலையில் ஈழத்தமிழர் அவலம் தமிழக்கத் தேர்தலில் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்ததே இருவருக்கும் வாய்ப்பாகிப் போனது, அதுவே இன்று சீமானின் பிழைப்புக்கும் முக்கியமே தவிர. ஈழத்தமிழர் நலன் அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒருத்தனாவது எங்களுக்காண்டி கத்துறான் என்றிருந்தால் அதையும் விடமாட்டியள் போல கிடக்கு. அது என்ன காரணத்துக்காகவும் இருக்கட்டும். சுயநலமாவும் இருக்கட்டும். அரசியலாவும் இருக்கட்டும். தமிழனுக்காக கத்துறவனை விடுங்கோப்பா. ^_^:mellow:

அதெல்லாம் கிடக்கட்டும்  உந்தத் தம்பி சீமான் கட்டினா சிலோன் பெட்டையத்தான் கட்டுவன் எண்டல்லோ சொன்னவர். இப்ப கட்டப்போற பொம்பிளை எந்த இடமாம்? :rolleyes:

 
CTRL + Q to Enable/Disable GoPhoto.it

 

 

ஆமிக்காரா எடு துப்பாக்கியைக் கையில். அநியாய வாதிகள் அனைவரையும் அழித்துவிடு. என்னைமட்டும் விட்டுவிடு.

 

சிலோன் இப்போதும் இருந்திருந்தால்! சிலோன் பெட்டையத்தான் கட்டியிருப்பார்!. குறுக்கால போன சிங்களவன் சிறீலங்கா என்று மாற்றிவிட்டானே. அண்ணனோடு சில மணித்துளிகள் இருக்கநேர்ந்ததால் ஒரு தமிழிச்சியைக் கரம்பிடிக்கிறார். தொப்புள்கொடி உறவு எந்த ஊர், எந்த நாடாக இருந்தாலென்ன?.

  • கருத்துக்கள உறவுகள்
முகப்புத்தகத்தில் உள்ள ஒருவரின் பெயருடன் கொண்டுவந்து இணைப்பை போடுவதைப்பற்றி களவிதிகளில் தெளிவாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் அவர்தான் இன்ன யாழ்கள உறவு என்று இனங்காட்டுவதை கருத்துக்களவிதிமுறைகள் தெளிவாக தடுக்கும்வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.(இதை பெயர் எழுதப்பட்ட குறிப்பிட்ட உறவுக்காக மட்டும் எழுதவில்லை எம்போன்ற எல்லா உறவுகளுக்காகவும் எழுதுகிறேன்.)கருத்துக்களவிதிமுறைகள் என்பவை தளம்பல்களுக்கோ சமரசங்களுக்கோ அப்பாற்பட்ட எல்லோருக்கும் சமமாக பாவிக்கப்படுபவை...குறிப்பிட்ட பெயர் எழுதப்பட்ட கள உறவு இங்கே கேள்விகேக்காவிட்டாலும் நாளை இன்னொரு இடத்தில் இன்னொரு கள உறவு இங்கு நடந்தவற்றை உதாரணம் காட்டி இன்னொரு உறவை இனங்காட்டலாம்.. ஒரேமாதிரியான கேஸ்களில் எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றம்களில் வக்கீல்கள் உதாரணம்காட்டுவதுபோல் :D
 
(கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 3. 
 
.கருத்தாடல்
 
 எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாய்யே எழுதி துளைக்கிறேன் இந்தப் பிரச்சனையை ஊதி பெரிசாக்க தான் ஜூவா முயல்கிறார்....இந்த அழைப்பிதல் முதல் ஒரு திரியில் இணைக்கப் பட்டு வீவாதமும் நடந்தது ....... திரும்ம திரும்ம போட்டதையே போட்டு கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்.......குள்ள நரி கருணாநிதி செய்ததுகளை ஏன் இவர்கள் காவிக் கொண்டு வந்து போடுறது இல்லை.........................இன்று தமிழ் நாட்டில் எங்கட போராட்டத்தையும் எங்கட தலைவரை பற்றியும் கேவலமாய் படம் ஒன்று எடுத்து இருக்கிறாங்கள்....அந்த படத்தை ஓட விடமாட்டோம் என்று வீதில நின்று போராடுறது இவர்கள் தானே.....அந்தப் படத்தை ஓட விடமாட்டோம் என்று களத்தில் குதிச்ச முதல் ஆள் அண்ண்ன் சீமான் .அந்த படப் பிரச்சனை இப்ப‌ ஊடகங்களில் அதிகம் பேசப் படுது.......இவர்கள் பொழுது போக்குக்கு ஏதாவது அடுத்தவனை குறை சொல்லிட்டே இருப்பார்கள்....அவர்கள் செய்த தியாகத்தை பற்றி கொஞ்சமும் கதைக்க மாட்டார்கள்.....இதுக்கை வந்து வெட்டிக் கதை கதைக்கிற ஆக்களுக்கு அண்ணன் சீமான் செயலில் பதில் சொல்லுவார்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126826&page=4

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாய்யே எழுதி துளைக்கிறேன் 

 

 

நீங்கள் அழித்து அழித்து எழுதும் போதே  புரிந்து கொண்டேன்

நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே ராசா

நோக்கம் பொதுவான போது

எதைப்பற்றியும் யோசிக்கத்தேவையில்லை............

இதுவே  எனது நிலைப்பாடு

அதனால் விசுகுவை  வெறுத்தால்  நான்  என்ன  செய்யமுடியும்??? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மக்களுக்காக குரல்  தரும் ஒருவர். இப்போ திருமணம் செய்கிறார் . அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

இந்த காட்சியில் நம்ம சீமானும் விக்ரமும் ஒரே நிலைமை , நம்ம பிரகாஸ்ராஜ் மாதிரியே சில யாழ்கள  உறவுகள் இருக்குறார்கள்  :icon_idea:

பயிரை நட்டவன் பழத்தை பிடுங்கினால் குற்றமா?  சீமானின் திருமண அழைப்பு பற்றி  எழுதும் அதே கட்டுரைகளில் டெசொவையும் பற்றி எழுதினால்தான் சமநிலை பிறக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

பயிரை நட்டவன் பழத்தை பிடுங்கினால் குற்றமா?  சீமானின் திருமண அழைப்பு பற்றி  எழுதும் அதே கட்டுரைகளில் டெசொவையும் பற்றி எழுதினால்தான் சமநிலை பிறக்கும். 

 

அப்படியே இந்தப் படத்தை பற்றியும் கொஞ்சம் எழுத சொல்லுங்கோ அண்னைf24n.jpg

தமிழீழத்தின் காவலராம்..ஆச்சியில் இருக்கும் போது மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் மானில அரசின் முடிவும் என்று கூட சொன்ன நாறும் வாயன்....

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமேன்றே இதை தூக்கிபிடிக்கின்றனர் சிலர். குத்து நோகுது என்றால் அதற்கு மருத்தவம் பல இருக்கு. சீமான் செய்வதில் ஒரு பங்கு தானும் இங்கு சிலர் செய்வதில்லை.. மு..யில் ம..ர் பிடுங்குகின்றார்கள் நின்று.

 

சீமானிற்கு திருமண நல் வாழ்த்துக்கள்

அப்படியே இந்தப் படத்தை பற்றியும் கொஞ்சம் எழுத சொல்லுங்கோ அண்னைf24n.jpg

தமிழீழத்தின் காவலராம்..ஆச்சியில் இருக்கும் போது மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் மானில அரசின் முடிவும் என்று கூட சொன்ன நாறும் வாயன்....

1176184_519596828113369_1225504922_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.